tag:blogger.com,1999:blog-4725337119936999730.post791275852523966381..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வீக் என்ட் அசைவம்!!! கோவிக்காதீங்க, இப்படிக்கு அபிஅப்பா!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18331113457620776042012-06-06T22:35:46.975+05:302012-06-06T22:35:46.975+05:30கலக்கல் அபி அப்பா:-)கலக்கல் அபி அப்பா:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63663371010814472032011-01-10T14:37:47.401+05:302011-01-10T14:37:47.401+05:30வஞ்சீரத்தில் எங்கய்யா செதில்?ஒங்க ஊர் வஞ்சீரத்தில்...வஞ்சீரத்தில் எங்கய்யா செதில்?ஒங்க ஊர் வஞ்சீரத்தில் இருக்குமோ என்ன்வோ!Rajkumar Brian Rajamaniehttps://www.blogger.com/profile/16884848358571739070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5912074013666667112010-10-24T01:03:46.989+05:302010-10-24T01:03:46.989+05:30Hi abiyin appa... dis s Arun... i am reading ur bl...Hi abiyin appa... dis s Arun... i am reading ur blog for d first time.. simply superb.. amazing... aana... naa idha padikum podhu time nite 1.02 ( mrng :-))
indha time la fish ku engae povaen ;-(

really its amazing appa... :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30435584719247222862008-06-13T21:16:00.000+05:302008-06-13T21:16:00.000+05:30அபி அப்பா,ஆயில்யன் பதிவிலிருந்து வரேன்.இப்படி ஒரு...அபி அப்பா,ஆயில்யன் பதிவிலிருந்து வரேன்.

இப்படி ஒருகடையா. அதில காய்கறி போட்டு குழம்பு வைக்க மாட்டாங்களா:(((((( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40539095130019786772008-02-14T00:35:00.000+05:302008-02-14T00:35:00.000+05:30/ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரிய.../ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரியலப்பா! திடீர் திடீர்ன்னு வர்ரீங்க!!! நன்றிப்பா!!!/

Appa spelled my name like that for numerology purpose. I always enjoy your sense of humor. I look forward to reading your post. Keep posting.

Ramya.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36871752808738352792008-02-09T22:07:00.000+05:302008-02-09T22:07:00.000+05:30வாப்பா இம்சை!! எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைதா...வாப்பா இம்சை!! எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைதான்!:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72558221852552899352008-02-09T21:56:00.000+05:302008-02-09T21:56:00.000+05:30வாடி கோபி வா!!! எச்சில் ஊறுதா!! குட்! அப்ப பதிவு வ...வாடி கோபி வா!!! எச்சில் ஊறுதா!! குட்! அப்ப பதிவு வேலை செய்யுது!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37932513358007420732008-02-09T21:54:00.000+05:302008-02-09T21:54:00.000+05:30இரவு ராம் சார்! மாயவரம் பசங்க காசை காசுன்னு பார்க்...இரவு ராம் சார்! மாயவரம் பசங்க காசை காசுன்னு பார்க்க மாட்டாங்க, ஒரு நாள் தின்னுட்டு 29 நாள் பட்டினி கிடக்க அவங்க என்ன சிங்கள பசங்கலா!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38079885704850207142008-02-09T21:52:00.000+05:302008-02-09T21:52:00.000+05:30ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரியல...ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரியலப்பா! திடீர் திடீர்ன்னு வர்ரீங்க!!! நன்றிப்பா!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51089261459778791402008-02-09T21:51:00.000+05:302008-02-09T21:51:00.000+05:30நன்றி சீனா சார்! வருகைக்கும் ஊக்குவைத்தலுக்கும்! ச...நன்றி சீனா சார்! வருகைக்கும் ஊக்குவைத்தலுக்கும்! சாரி ஊக்குவித்தலுக்கும்!!!:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56854658271516635992008-02-09T21:49:00.000+05:302008-02-09T21:49:00.000+05:30சரி நந்து! காலையிலே தெழிவா போழுங்க பின்னூழ்ட்டம்!!...சரி நந்து! காலையிலே தெழிவா போழுங்க பின்னூழ்ட்டம்!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18683064225766924272008-02-09T21:48:00.000+05:302008-02-09T21:48:00.000+05:30ராம்! எங்கப்பா போயிட்ட இத்தன நாள்! என்னய போல வேலை ...ராம்! எங்கப்பா போயிட்ட இத்தன நாள்! என்னய போல வேலை அதிகமோ!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30471865173022809692008-02-09T21:47:00.000+05:302008-02-09T21:47:00.000+05:30டவுட்டு தங்கப்பா! உன் டவுட்டுக்கு எல்லையே இல்லியா!...டவுட்டு தங்கப்பா! உன் டவுட்டுக்கு எல்லையே இல்லியா!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31742267357987994292008-02-09T19:24:00.000+05:302008-02-09T19:24:00.000+05:30கும்மியில வந்த ---உச்ச நீதிமன்ற தடை நீங்கியது! ஏப்...கும்மியில வந்த ---உச்ச நீதிமன்ற தடை நீங்கியது! ஏப்ரல் 16 ம் தேதி மஞ்சு விரட்டு!!! : அபி அப்பா -- எங்கேயப்பா?

எனிவே மஞ்சு விரட்டு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33718562120196127662008-02-09T06:28:00.000+05:302008-02-09T06:28:00.000+05:30தலைப்பை பாத்து ,நம்ம மங்களூர் மாமுவோட சேந்து அபி அ...தலைப்பை பாத்து ,நம்ம மங்களூர் மாமுவோட சேந்து அபி அப்பா இப்டி ஆகிட்டாரேன்னு மிரண்டு போயிட்டோம்ல்ல..:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34922016209189751332008-02-08T18:07:00.000+05:302008-02-08T18:07:00.000+05:30//தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர...//தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர்ட்டா????//

அதான். படிக்கவே வாணாம் (முடியல...)அப்பிடியே பின்னூட்டம் போடுவேன்!
:->)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43677593226461075142008-02-08T17:30:00.000+05:302008-02-08T17:30:00.000+05:30ஏன் இங்க வந்து இப்படி காய்ஞ்ச ஊருல தானே பொங்கி சாப...ஏன் இங்க வந்து இப்படி காய்ஞ்ச ஊருல தானே பொங்கி சாப்பிடறீங்கன்னு இப்பத்தான் தெரியுதே.. தின்னே தீத்துருப்பீங்க போலயே .. :)
ருசித்து ரசித்து எழுதி இருக்கீங்க வர்ணனைகள் அருமை.
(என்னமோ ருசி ருசிங்கறீங்க..எனக்கென்ன தெரியும் அசைவம் பத்தி..) ]முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29844356734968881992008-02-08T17:23:00.000+05:302008-02-08T17:23:00.000+05:30நல்ல சுவை. மணம் மூக்கை துளைக்குது. வேர்வை வடிய வடி...நல்ல சுவை. மணம் மூக்கை துளைக்குது.
வேர்வை வடிய வடிய சாப்பிடும் அழகு - கண் முன்னே தட்டி கடை தெரியுதய்யா.
திருச்சில படிக்கும்போது அந்த கடைய - கையேந்தி பவன் அல்லது கையேந்தி விலாஸ் என்று சொல்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87962622763310325582008-02-08T11:21:00.000+05:302008-02-08T11:21:00.000+05:30தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர்ட...தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர்ட்டா???? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8641137805301657472008-02-08T11:06:00.000+05:302008-02-08T11:06:00.000+05:30சீசன் டைம்ல விரால் மீன் போடுவாங்களே. 5 கிலோசைஸ் வி...சீசன் டைம்ல விரால் மீன் போடுவாங்களே. 5 கிலோசைஸ் விரால் மீனோட தலையை குழம்பில் இருந்து எடுத்து அதை மட்டும் தனியா என்னைச்சட்டியில் கருவேப்பிலை வெங்காயத்தோடு உடச்சுப்போட்டு வணக்கி இலை முழுசும்மா வைப்பாரு மணி.

ஒரு கையால ரீஜெண்டால்லாம் சாப்பிட முடியாது. சாப்பிட்டு முடிக்கும் போது வயிறு மனசோடு இலையும் மீன் தலையின் மிச்சத்தால நிறைஞ்சு போயிருக்கும்.

கொஞ்சம் கூட இப்படி திங்கறோமே பக்கத்துல இருக்கவன் என்ன நினைப்பானோன்னு தோனவே தோனாது.

அப்புறம் ஒரு சட்னி வெப்பாங்களே. சரியா மீன் குழம்பு சாப்ட்டுட்டு அடுத்து சிக்கன் குழம்புக்கு போறதுக்கு முன்னாடி அந்த சட்னிய வழிச்சு சாப்ப்ட்டுட்டா மீன் குழம்பு ருசி நாக்குல மாறி நாக்கு அடுத்த சிக்கன் குழம்புக்கு ப்ரெஷ் ஆகிடும்

அப்புறம் அந்த உபசரிப்பு. ரசம் சூப்பரா இருக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு வெச்சு ரசம் சாப்ட்டே ஆகனும்னு சொல்லி பக்கத்துலயே நின்னு சாப்பிட வைப்பார் மணி.

முன்னாடி மட்டன் போடாம இருந்தாரு. இப்போ மட்டனும் போடறார். அதுவும் ருசி பட்டைய கிளப்புது.

லன்ச்சுக்கு தட்டி மெஸ்ஸுல சாப்ப்டன்னே 35 கிலோமீட்டர் குண்டும் குழியுமான ரோட்டுல தினமும் வந்த ஆளுங்க நாங்க.

சாப்பிட்டு முடிச்ச பின்னாடி வருமே ஒரு கிறக்கம். ஹையோடா அது ஜானிவாக்கர் அடிச்சா கூட வராதுநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18502938077808455222008-02-08T07:04:00.000+05:302008-02-08T07:04:00.000+05:30நந்து f/o நிலா said... என்ன மயங்க வச்ச தட்டி மெஸ்ஸ...நந்து f/o நிலா said...
என்ன மயங்க வச்ச தட்டி மெஸ்ஸ பத்தி ரெண்டு வரில கமெண்ட் போட்டா அது நான் சாப்ட்ட சாப்பாட்டுக்கும் சுப்ரமனிக்கும் அது அசிங்கம்.

காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடரேன் அபிஅப்பா.

ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன்னா இது பதிவு. தட்டி மெஸ்ஸுல தின்னவனுக்கு மட்டும்தான் இது புரியும்

அடங்கொய்யால எல்லாரும் ஒரே குருப்பாத்தான் இருந்திருக்கோம்.... வேற வேற ஊர்ல... எங்க ஊர்ல காலேஜ் படிக்கும் போது நைட்டுக்கு இப்படி ஒரு தட்டி ஹோட்டல்ல புல் கட்டு கட்டுவோம்...ஆகா பழசு எல்லாம் ஞாபகம் வருதே...இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11810095290153053572008-02-08T04:08:00.000+05:302008-02-08T04:08:00.000+05:30\\நந்து f/o நிலா said... ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன...\\நந்து f/o நிலா said...

ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன்னா இது பதிவு. தட்டி மெஸ்ஸுல தின்னவனுக்கு மட்டும்தான் இது புரியும்.\\

அப்புறம் எதுக்குங்க பதிவு எல்லாம் போட்டு எங்க நாக்கை ஊற வைக்குறிங்க...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83850816417909896812008-02-08T03:46:00.000+05:302008-02-08T03:46:00.000+05:30// IT மக்கா ரொம்ப காலரர தூக்கி விட்டுக்காதீங்க! ஜஸ...// IT மக்கா ரொம்ப காலரர தூக்கி விட்டுக்காதீங்க! ஜஸ்ட் ஒரு வேளை சாப்பாடுக்கு எங்க பசங்க 500 ரூபாய் சர்வ சாதாரணமா செலவழிக்கிறாங்கப்பூ!!! //

அதுக்கு அப்புறம் ஒரு மாசத்துக்கு அவங்க சாப்பிட மாட்டாங்கனு நினைக்கிறேன்இரவு கவிhttps://www.blogger.com/profile/11520647748373118327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31543674980855635782008-02-08T03:37:00.000+05:302008-02-08T03:37:00.000+05:30//காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடர...//காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடரேன் அபிஅப்பா//

என்னாது தெளிவாவா ?? ராத்ரி மப்பு இன்னும் இறங்கலெயா ? நிலா - அப்பாவெ என்னான்னு கேளுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6590050887307727082008-02-08T03:36:00.000+05:302008-02-08T03:36:00.000+05:30ச்ச்ச்சூப்பர் - இப்படி அனுபவிச்சு ஒவ்வொரு நிகழ்வைய...ச்ச்ச்சூப்பர் - இப்படி அனுபவிச்சு ஒவ்வொரு நிகழ்வையும் சிந்திச்சி, நகைச்சுவையோட எழுதுறது தனித் திறமை தான். பாராட்டுகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com