tag:blogger.com,1999:blog-4725337119936999730.post8332711963896771014..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அபிராமி இ.ஆ.பஅபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54670508763598913902007-04-11T23:40:00.001+05:302007-04-11T23:40:00.001+05:30அபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கல் மாவத்தத்து...அபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கல் மாவத்தத்துக்கு கலெக்த்ரா வரணும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51451090099809898292007-04-11T23:40:00.000+05:302007-04-11T23:40:00.000+05:30அபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கம் மாவத்தத்து...அபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கம் மாவத்தத்துக்கு கலெக்த்ரா வரணும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47836831527477992362007-04-09T06:57:00.000+05:302007-04-09T06:57:00.000+05:30அய்யனார்,//தினமும் ஒரு பதிவா?//என்ன இப்படிக் கேட்ட...அய்யனார்,

//தினமும் ஒரு பதிவா?//

என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? தினமும் ஒரு மொக்கைப் பதிவா-ன்னில்ல கேட்ருக்கணும்? ;-) (அபி அப்பா தப்பா நினைக்காதீங்க.. சரியா? :-))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25295436787820147722007-03-26T13:21:00.000+05:302007-03-26T13:21:00.000+05:30அபி அப்பாதினமும் ஒரு பதிவா? நடந்தே வந்து உங்க பி....அபி அப்பா

தினமும் ஒரு பதிவா? நடந்தே வந்து உங்க பி.எம் மை பாக்க வேண்டி இருக்கும்..

:)))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74990170435392947152007-03-25T19:32:00.000+05:302007-03-25T19:32:00.000+05:30அபி அப்பாரொம்பவே நல்லா இருக்குங்க. நீங்களும் உங்கள...அபி அப்பா
ரொம்பவே நல்லா இருக்குங்க. நீங்களும் உங்களுக்கு எழுதுறதுக்கு ஊக்கமா இருக்கிற அபிக்கும் வாழ்த்துக்கள்.

அபி அப்பா & மங்கை - உங்க ரெண்டுபேரையும் விட நான் டபுள் லக்கி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36500103063145248602007-03-23T05:42:00.000+05:302007-03-23T05:42:00.000+05:30பின்னூட்டத்துக்கையும் சிரிப்பா. "யார் அங்கை கொல்ல...பின்னூட்டத்துக்கையும் சிரிப்பா. "யார் அங்கை கொல்லு கொல்லெண்டு சிரிக்கிறது. பிரக்கடிக்கப்போகுது.. சாமம் ஒண்டேகாலாகுது. படுக்கலாம்."நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87461255276450651032007-03-05T17:12:00.000+05:302007-03-05T17:12:00.000+05:30:-))))))))))))))இது அபிகுட்டிக்கு!!:-))))))))))))))

இது அபிகுட்டிக்கு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80370505616299506132007-03-04T10:44:00.000+05:302007-03-04T10:44:00.000+05:30-:))))-:))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46567485155889379902007-02-17T21:11:00.000+05:302007-02-17T21:11:00.000+05:30//நானும் தான்...பெண் குழந்தை தான் வேண்டும் என்று ந...//நானும் தான்...பெண் குழந்தை தான் வேண்டும் என்று நான் மனதில் நினக்காத நாள் இருந்தில்லை...
கர்ப்பமாக இருந்த பொழுது அப்பா தவறி விட்டதால், (அவரிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டவள்) எல்லோரும் எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சொல்ல, நான் தந்தையிடமே வேண்டிகொண்டேன், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று..//

மனதுக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6933055695666363442007-02-17T20:58:00.000+05:302007-02-17T20:58:00.000+05:30//எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் கடவுளே என வரம் வ...//எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் கடவுளே என வரம் வாங்கி ஒரு பெண் குழந்தையை பெற்று, அதன் பொருட்டே நான் உலகத்தின் முன் முன்னிறுத்தப்பட வேண்டும். - இது நான்.//

நானும் தான்...பெண் குழந்தை தான் வேண்டும் என்று நான் மனதில் நினக்காத நாள் இருந்தில்லை...
கர்ப்பமாக இருந்த பொழுது அப்பா தவறி விட்டதால், (அவரிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டவள்) எல்லோரும் எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சொல்ல, நான் தந்தையிடமே வேண்டிகொண்டேன், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று..

நல்ல கருத்துக்கள் அபி அப்பா..
அபி பல உயரங்களை தொட மனதார ஆண்டவனை வேண்டுகிறேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45704942609525025682007-02-17T19:30:00.000+05:302007-02-17T19:30:00.000+05:30//அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் என...//அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் எனக்கு தான்.. இப்பவே சொல்லிடேன், மனு நிறைய வச்சிருக்கேன்.. //

வாங்க மங்கை, வருகைக்கு நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு இல்லாமலா??அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42833583178996308272007-02-17T19:25:00.000+05:302007-02-17T19:25:00.000+05:30//ப்ளாக்கர் பாக்யராஜ் ஆயிடுவீங்க போலிருக்கே.நிறைய ...//ப்ளாக்கர் பாக்யராஜ் ஆயிடுவீங்க போலிருக்கே.
நிறைய பெண்கள் உங்க பதிவுக்கு பின்னூட்டம் குடுத்திருக்காங்க//

ஆஹா, கிளம்பீட்டிங்களா? அது அப்படீயில்லை.
1.பெண்குழந்தையாய் இருந்தால் - கருவிலேயே அழி-இது ஒரு வகை ஆண்வர்க்கம்
2.ஆண்குழந்தைதான் வேண்டும் - பெண்ணாக பிறந்துவிட்டால் கொல்ல மாட்டேன் - இது ஒரு வகை ஆண்வர்க்கம்
3.ஆணோ/பெண்ணோ எது பிறந்தாலும் சரி.நான் இந்த உலகிற்கு ஆண்மைத தண்மை உடையவன் என்பதை நிரூபித்துவிட்டேன்.இது ஒரு வகை ஆண்வர்க்கம்
4.ஆணோ/பெண்ணோ எது பிறந்தாலும் சரி என் குழந்தைதானே - இது ஒரு வகை ஆண்வர்க்கம்
5. எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் கடவுளே என வரம் வாங்கி ஒரு பெண் குழந்தையை பெற்று, அதன் பொருட்டே நான் உலகத்தின் முன் முன்னிறுத்தப்பட வேண்டும். - இது நான்.

இதனால் கூட இருக்கலாம் திரு.மு.உமாசங்கர் அவர்களே, மற்றபடி உங்கள் பெயரில் ஒரு நேர்மையான I.A.S (அவருக்கு முதல் போஸ்டிங் மயிலாடுதுறை) அவர் ஞாபகம் வந்து விட்டது எனக்கு.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79315604014089983762007-02-17T19:17:00.000+05:302007-02-17T19:17:00.000+05:30அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் எனக்...அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் எனக்கு தான்.. இப்பவே சொல்லிடேன், மனு நிறைய வச்சிருக்கேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58808388511811458812007-02-17T18:51:00.000+05:302007-02-17T18:51:00.000+05:30//உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது...//உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது?

முதன் முறை வந்தேன்.. இனி அடிக்கடி வருவேன்..;-) //

எல்லாம் தானா பொங்குறதுதான்.

கண்டிப்பா அடிக்கடி வாங்க!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10126507847258852992007-02-17T18:47:00.000+05:302007-02-17T18:47:00.000+05:30// அபி அம்மா(அட.. இது இன்னொரு அபிங்க):)) //உங்கவீட...// அபி அம்மா
(அட.. இது இன்னொரு அபிங்க):)) //

உங்கவீட்டு அபியும் I.A.S ஆக வாழ்த்துக்கள்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64754518954064012062007-02-17T18:40:00.000+05:302007-02-17T18:40:00.000+05:30//வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!கெலெக்டர் அபிர...//வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!

கெலெக்டர் அபிராமியோட அப்பாக்கு (நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்காரே
அதுக்கு)பெரி...ய டாப்லரான் ச்சாக்லெட்
பரிசு!.

- அபி அம்மா
(அட.. இது இன்னொரு அபிங்க):))//

வாங்க வாங்க மீனா,
வாழ்த்துக்கு நன்றி. உங்க "காத்திருப்பு" கவிதைய முதல்ல "காத்து கருப்பு"ன்னு படிச்சுட்டு உள்ள இருக்குற மேட்டருக்கும் காத்துகருப்புக்கும் என்ன சம்மந்தம்னு குழம்பி போயிட்டேன்.
கவிதை சூப்பர்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76384441027794006872007-02-10T09:51:00.000+05:302007-02-10T09:51:00.000+05:30உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது?ம...உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது?

முதன் முறை வந்தேன்.. இனி அடிக்கடி வருவேன்..;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83904867284671800262007-02-09T15:18:00.000+05:302007-02-09T15:18:00.000+05:30வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!கெலெக்டர் அபிராம...வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!

கெலெக்டர் அபிராமியோட அப்பாக்கு (நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்காரே
அதுக்கு)பெரி...ய டாப்லரான் ச்சாக்லெட்
பரிசு!.

- அபி அம்மா
(அட.. இது இன்னொரு அபிங்க):))meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66001448229637706282007-02-07T15:06:00.000+05:302007-02-07T15:06:00.000+05:30வாங்க சென்ஷி, முதல் முதலாக வருகின்றீர்கள். மிக்க ந...வாங்க சென்ஷி, முதல் முதலாக வருகின்றீர்கள். மிக்க நன்றி.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63326864364510228142007-02-07T10:58:00.000+05:302007-02-07T10:58:00.000+05:30//உலகத்துலயே பக்கத்துல உள்ளவங்களுக்கு யூனிபாஃம் போ...//உலகத்துலயே பக்கத்துல உள்ளவங்களுக்கு யூனிபாஃம் போட்டு தன்னை அடையாளம் காட்டுவது நம்ம கலெக்டர் ஐயாதானுங்கோ......//

அட ஆமாம்.. :))))

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79787464974504272082007-02-07T10:42:00.000+05:302007-02-07T10:42:00.000+05:30//மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது//
...//மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது//

வாங்க வாங்க ஜாலி, முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.ஆன அடிக்க வந்துடாதீங்க பதிவு நல்லாயில்லைன்னா.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44009360599034702182007-02-07T10:36:00.000+05:302007-02-07T10:36:00.000+05:30மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது.மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5455840068666692172007-02-07T10:01:00.000+05:302007-02-07T10:01:00.000+05:30//அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும்...//அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும் என் பிரார்த்தனைகள்!!!

ஆனா சகவாசம் தான் சரியில்லைனு அபி அம்மாக்கிட்ட நான் சொன்னதா சொல்லிடுங்க :-)

வாங்க வெட்டி தம்பி, பிரார்த்தனைக்கு நன்றி.

இப்டி கலாய்ச்சா அழுதுடுவேன்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9073568187625169182007-02-07T09:57:00.000+05:302007-02-07T09:57:00.000+05:30//அபி அப்பா, வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க.
...//அபி அப்பா, வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க.

அதுக்கெல்லாம் முதலில் LKG படிக்கணமுன்னு தத்துவமெல்லாம் குழந்தைகள் கிட்ட இருந்துதான் வரும். ஆனாலும் தங்கமணி வாரரது எல்லாம் இப்படி பப்ளிக்காவா போட்டு உடைக்கிறது? //

வாங்க வாங்க கொத்ஸ்,
கை பழுக்குற அளவுக்கா ஆணி புடுங்குறது??

வார்ராங்கன்னு ஊருக்கே தெரிஞ்சுபோச்சு. இனிமே பப்ளிக் என்ன பிரைவேட் என்ன....அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52665807601292444062007-02-06T23:32:00.000+05:302007-02-06T23:32:00.000+05:30அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும் எ...அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும் என் பிரார்த்தனைகள்!!!

ஆனா சகவாசம் தான் சரியில்லைனு அபி அம்மாக்கிட்ட நான் சொன்னதா சொல்லிடுங்க :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com