tag:blogger.com,1999:blog-4725337119936999730.post834470539453160347..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: குப்பனும், சுப்பனும் என் புத்தாண்டு பிறப்பும்!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88706554374592629002008-01-10T01:24:00.000+05:302008-01-10T01:24:00.000+05:30நானும் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்...ஹா..ஹா...ஹா..ஹா....நானும் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்...

ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..

ஒவ்வொருத்தரா க்யூவில வந்து சிரிங்கப்பா. அண்ணன் வருத்தப்படறாரில்ல?

இப்படிக்கு
சிரிப்பாய் சிரிச்ச அனானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15953483861283330442008-01-09T23:49:00.000+05:302008-01-09T23:49:00.000+05:30ஹா..ஹா...ஹா..ஹா..ஹா..ஹா...ஹா..ஹா..ஹா..ஹா...ஹா..ஹா....ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..
ஹா..ஹா...ஹா..ஹா..

சிரிச்சது போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா? கோச்சுக்காம தொடர்ந்து
பதிவெழுது ராசா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31725115416388231472008-01-09T23:12:00.000+05:302008-01-09T23:12:00.000+05:30//பாலாஜி,ஒவ்வொருத்தவங்க ரசனை ஒவ்வொரு விதம்... எனக்...//
பாலாஜி,

ஒவ்வொருத்தவங்க ரசனை ஒவ்வொரு விதம்... எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன். உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு அது பிடிச்சுதான் ஆகனுமின்னு எதுவும் கட்டாயமில்லை'னு நினைக்கிறேன்... :)//

அண்ணே,
நீங்க சொன்னதை தப்புனு நான் ஏதாவது சொன்னனா? நீங்க வேற முயற்சி பண்ண சொன்னீங்க. அதுக்கு தான் நான் பதிவுல சொல்லியிருக்கற மாதிரி ("அதாவதுங்க இந்த குசும்பன் அண்ணே இருக்காரே வெட்டி சாய்ச்ச பின்ன பாடில கிச்சு கிச்சு மூட்டுவாரு.") பண்ண சொன்னேன் ;)

நோ ரென்சன் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8661025206704890232008-01-09T20:12:00.000+05:302008-01-09T20:12:00.000+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.. என்ன இது நல்லா காமெடியா...புத்தாண்டு வாழ்த்துக்கள்.. என்ன இது நல்லா காமெடியாத் தானே இருக்கு.. இம்புட்டு பேர் வந்து கம்பளையின்ட் பண்றாங்க...வடிவேலு...விவேக் யாரை வேணும்ன்னாலும் போட்டு இந்த விசயத்தைப் படமாக்கலாமே... கன்டினியூAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4471517557344321672008-01-09T14:45:00.000+05:302008-01-09T14:45:00.000+05:30/பேசாம குசம்பரை விட்டு ராயல் அண்ணாவை கிச்சு கிச்சு.../பேசாம குசம்பரை விட்டு ராயல் அண்ணாவை கிச்சு கிச்சு மூட்ட சொல்லுங்க :-)

கொத்ஸ் தான் டாப் :-)//

பாலாஜி,

ஒவ்வொருத்தவங்க ரசனை ஒவ்வொரு விதம்... எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன். உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு அது பிடிச்சுதான் ஆகனுமின்னு எதுவும் கட்டாயமில்லை'னு நினைக்கிறேன்... :)

கோபி,

என்ன சொல்லவர்றே???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79692381011979962022008-01-09T00:02:00.000+05:302008-01-09T00:02:00.000+05:30\\ இராம்/Raam said... :( :( :( வேற எதாவது டிரை பண்...\\ இராம்/Raam said...

வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(\\

மாப்பி சூப்பர் காமெடி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59936402712898495772008-01-08T22:26:00.000+05:302008-01-08T22:26:00.000+05:30//இராம்/Raam said... :( :( :( வேற எதாவது டிர...//இராம்/Raam said...

வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(//

பேசாம குசம்பரை விட்டு ராயல் அண்ணாவை கிச்சு கிச்சு மூட்ட சொல்லுங்க :-)

கொத்ஸ் தான் டாப் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4654227546234360952008-01-08T14:10:00.000+05:302008-01-08T14:10:00.000+05:30//அபி அப்பா,என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம...//அபி அப்பா,

என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம்ப தடுமாற வைக்கிறது போலத் தெரிகிறது.

1. வவ்வாலைத் துரத்தி அந்த பதிவே காணாமல் போய்விட்டது.

2. என்னன்னவோ செய்தும் குப்பனும் சுப்பனும் மருந்துக்குக் கூட சிரிக்க வைக்கவில்லை.

3. ஒரு வருத்தமான சம்பவத்தை வைத்து, குசும்பனுக்குப் போட்டியாக மொக்கைப் பதிவு எந்த ஊர் நியாயம்? திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பதிவும் காணாமல் போய்விட்டது.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு பளிச்சென்று முதலிலிருந்து ஆரம்பியுங்கள். முடிந்தால் ஒரு நடை ஊருக்குப் போய் மயூரநாதரைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.

ஆல் த பெஸ்ட்!//

ஒரு மாசமா இணையம் இல்லாம வரலை, அதுக்குள்ளே, என்ன என்னமோ ஆயிருக்கு போலிருக்கு? :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59922799980254719972008-01-08T14:08:00.000+05:302008-01-08T14:08:00.000+05:30//குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாள...//குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா

ஹிஹிஹி, இ.கொ.வை இப்படிக் கற்பனை பண்ணிப் பார்த்தாலே நல்லா இருக்கும் போலிருக்கே, இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78722074418630282412008-01-08T14:07:00.000+05:302008-01-08T14:07:00.000+05:30//வைல்ல வில்ல. //இது என்ன மொழி? :P//வைல்ல வில்ல. //

இது என்ன மொழி? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82421527350195482502008-01-08T04:36:00.000+05:302008-01-08T04:36:00.000+05:30//தனுஷ்க்கு 10 நாள் சோறு போடாம பட்டினி போட்ட மாதிர...//தனுஷ்க்கு 10 நாள் சோறு போடாம பட்டினி போட்ட மாதிரி இருப்பானுங்க.//

பொணங்ககூட எப்பிடி பேசிகிட்டு இருந்தீங்க?? :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2003049353043238622008-01-07T22:13:00.000+05:302008-01-07T22:13:00.000+05:30அபி அப்பா,என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம்ப...அபி அப்பா,

என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம்ப தடுமாற வைக்கிறது போலத் தெரிகிறது.

1. வவ்வாலைத் துரத்தி அந்த பதிவே காணாமல் போய்விட்டது.

2. என்னன்னவோ செய்தும் குப்பனும் சுப்பனும் மருந்துக்குக் கூட சிரிக்க வைக்கவில்லை.

3. ஒரு வருத்தமான சம்பவத்தை வைத்து, குசும்பனுக்குப் போட்டியாக மொக்கைப் பதிவு எந்த ஊர் நியாயம்? திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பதிவும் காணாமல் போய்விட்டது.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு பளிச்சென்று முதலிலிருந்து ஆரம்பியுங்கள். முடிந்தால் ஒரு நடை ஊருக்குப் போய் மயூரநாதரைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.

ஆல் த பெஸ்ட்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66424108811134966862008-01-07T10:43:00.000+05:302008-01-07T10:43:00.000+05:30ஒன்னும் அவசரம் இல்ல நிதானமா போஸ்ட் போடுங்க... உங்க...ஒன்னும் அவசரம் இல்ல நிதானமா போஸ்ட் போடுங்க...
உங்க பாணியே இல்லையே இதுல...ரெண்டாவது வரில இருந்தே காமெடி யான வர்ணனைகள் வரனுமே அதே இல்லாம எப்படி அபி அப்பா.. ம்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46119728456395605072008-01-07T08:43:00.000+05:302008-01-07T08:43:00.000+05:30குடிகார சுப்பனுடனும், குப்பனுடனும், மயிலாடுதுறை த...குடிகார சுப்பனுடனும், குப்பனுடனும், மயிலாடுதுறை தாதாக்களோடும் சூப்பரா புத்தாண்டேத் தொவக்கி இருக்கீங்க - புத்தாண்டு முழுவதும் குடியும், குடித்தனமும், தாதாக்கள் வாசமும் வாய்க்க நல்வாழ்த்துகள்.

ராம், கண்மணி, சென்ஷி இவங்க அட்ரஸ் எல்லாம் வாங்கி கொத்த தெருவுக்கு கூரியர் பண்ணிடுவோமாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47072133962732288992008-01-07T00:43:00.000+05:302008-01-07T00:43:00.000+05:30ம்ஹ்ம்... எப்பவும் நான் சொல்ல நினைக்கறத வேற யாராச்...ம்ஹ்ம்... எப்பவும் நான் சொல்ல நினைக்கறத வேற யாராச்சும் சொல்லிட்டு போயிடுறாங்க. என்ன செய்ய வழக்கம்போல ராமுக்கு ரிப்பீட்டெ போட்டுட்டு எஸ்கேப்பிக்கறேன் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23497744396599615582008-01-07T00:09:00.000+05:302008-01-07T00:09:00.000+05:30//வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வ...//
வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை...

இதுக்குதாங்க செம சிரிப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6224141270922541532008-01-06T23:53:00.000+05:302008-01-06T23:53:00.000+05:30//ஒரு ஸேஃபா கொத்த தெருன்னு சொல்லிக்கிறது வழக்கம்./...//ஒரு ஸேஃபா கொத்த தெருன்னு சொல்லிக்கிறது வழக்கம்.//

எவ்ளோ இடத்துல ஹெல்ப பண்ணியிருக்கு இந்த தெரு பேரு :)

”கொத்த தெரு” பேரக்கேட்டாலே சும்மா அதுருனுசுல்ல அப்ப !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78545139406819357962008-01-06T23:41:00.000+05:302008-01-06T23:41:00.000+05:30ரொம்ப நாளக்கப்புறம் நல்ல காமெடி கற்பனை.ஆனா எழுத்து...ரொம்ப நாளக்கப்புறம் நல்ல காமெடி கற்பனை.ஆனா எழுத்து பிழையில் விழுந்து எழுந்து படிக்கிறதுக்குள்ள சிரிப்பு மறந்துடுது.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8284156073582371802008-01-06T23:35:00.001+05:302008-01-06T23:35:00.001+05:30//"எங்களுக்கு இந்த குசும்பன் அண்ணனை மட்டும் தெரியல...//"எங்களுக்கு இந்த குசும்பன் அண்ணனை மட்டும் தெரியலீங்க"ன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா தாதாவுக்கு எங்கயாவது குசும்பன்ன்னு பேர் இருக்குமான்னு //
இந்த மலையேற்றத்துலயும் ,எம்புட்டு தெளிவாயிருக்காங்கய்யா.. :Dரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55008960766128736452008-01-06T23:35:00.000+05:302008-01-06T23:35:00.000+05:30//குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாள...//குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா

ஹா.ஹா.. இதே மாதிரி பிலிம் காட்டறதுல கிங் ஒருத்தன் எங்க பள்ளிக்கூட பிரண்டு.. பில்கேட்ஸ்ன்னா.. அவரா நேத்திக்குகூட டீக்கடையில பாத்தேனே.. ஆனா ஒன்னு... ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்ப்பா ம்பான்.. :))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84880292706480944532008-01-06T23:34:00.000+05:302008-01-06T23:34:00.000+05:30//Raam said... :( :( :( வேற எதாவது டிரை பண்ணுங்க,...//Raam said...

வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(

அடப்பாவமே... இதுல நம்ம குசும்பரைத்தவிர யாரையும்
எப்பிடியிருப்பாங்கன்னு கூட தெரியாத எனக்கே பயங்கர சிரிப்பாகிடுச்சு.. :))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9122788768747041642008-01-06T22:59:00.000+05:302008-01-06T22:59:00.000+05:30:( :( :( வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிர...:( :( :(

வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com