tag:blogger.com,1999:blog-4725337119936999730.post8489387239045512062..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது!!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36162040829624823992009-05-16T10:14:00.000+05:302009-05-16T10:14:00.000+05:30அபி அப்பா இப்படிச் செஞ்சிருக்கப்ப்ப்ப்ப்டாது .அபி அப்பா இப்படிச் செஞ்சிருக்கப்ப்ப்ப்ப்டாது .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57285454387383768542009-05-16T10:13:00.000+05:302009-05-16T10:13:00.000+05:30சிரிக்கத்தான் போறோம்னு தெரியும் அதுக்காக இப்படியா ...சிரிக்கத்தான் போறோம்னு தெரியும் அதுக்காக இப்படியா .
சிரிப்பு வந்துச்சு, இன்னும் நிக்கவே இல்லை
மாத்திரை ஒண்ணு சொல்லுங்க....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59674898321002718352009-05-13T16:46:00.000+05:302009-05-13T16:46:00.000+05:30:))))))))))))))))))!:))))))))))))))))))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83678836176164848852009-05-13T09:19:00.000+05:302009-05-13T09:19:00.000+05:30பண்ணியிருக்கோம்ல ...பண்ணியிருக்கோம்ல ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85772114240805361832009-05-13T00:46:00.000+05:302009-05-13T00:46:00.000+05:30:-))))))))))):-)))))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56931540452430545252009-05-12T23:46:00.000+05:302009-05-12T23:46:00.000+05:30அண்ணா என்ன இது????????? நான் என்னவோ ஏதோனு நினைச்சி...அண்ணா என்ன இது????????? நான் என்னவோ ஏதோனு நினைச்சிட்டு பதறிகிட்டே படிச்சேன்:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88312981975884804792009-05-12T09:26:00.000+05:302009-05-12T09:26:00.000+05:30ஹை நீங்க இங்கிலீஸ் மீடியமா அதான் சரோஜா டீச்சர் இங்...ஹை நீங்க இங்கிலீஸ் மீடியமா அதான் சரோஜா டீச்சர் இங்கைலீஸுலயே பேச சொல்லிட்டாங்க, நான் தமிழ் மீடியம் புஷ்பவள்ளி டீச்சர் எங்களுக்கு, ரொம்ப அழகா சொல்லி கொடுப்பாங்க... இங்க பாருங்க ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும் போக போக நல்லா வரும் வெட்கப்படாம பேசுங்க... "ஏறிங்க் த மாடி... அடிச்சிங்க் த பம்ப்"-னு பேசுங்க-ன்னு சொல்லிகொடுத்தாங்க. நாங்க பேசுரத பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பாங்க.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56715568690210370782009-05-12T08:53:00.000+05:302009-05-12T08:53:00.000+05:30//ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்துலேருந்து எல்லாம் ஜோக்க...//ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்துலேருந்து எல்லாம் ஜோக்கு படிச்சிட்டு வந்து ஒப்பிப்பாங்க.. நாங்க மூஞ்சியில எண்ணை வடிய அழுதுண்டு உக்காந்திருப்போம்.. ஜோக்கு புரியாது..///

இது கூட பரவாயில்ல பக்கத்தில இருக்கிற ஆளை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆனா வெளியில போர்ட்ல நியூஸ் எழுதி வைப்பாங்க அதை பாக்கும்போது ஆனந்த கண்ணீர்தான் வரும் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35741905074332682222009-05-12T08:52:00.000+05:302009-05-12T08:52:00.000+05:30//எனக்கெல்லாம் கண்ணைக்கட்டி கோயில்ல விட்டாப்புல இர...//எனக்கெல்லாம் கண்ணைக்கட்டி கோயில்ல விட்டாப்புல இருக்கும்..//

ஆஹா....!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2706872200830744592009-05-12T08:49:00.000+05:302009-05-12T08:49:00.000+05:30:)))))))))))):))))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29635022048512345852009-05-12T07:46:00.000+05:302009-05-12T07:46:00.000+05:30//ஆனா ஒரு கண்டிஷன் எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே ...//ஆனா ஒரு கண்டிஷன் எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கனும் அப்படின்னு சொன்னேன். நல்லா ஒர்க்கவுட் ஆச்சு சார்//

நம்ம ஸ்கூல் டீச்சருங்க எல்லாம் இங்கிலீஷ் பேசி நமக்குப் புரியறதுக்கு ரொம்ப நாளாச்சி.. இந்த ரேஞ்சுல பசங்க பேசினாங்கன்ன என்ன பண்றது..

ஹையர் செகண்டரி முதல் வருடம் இங்கிலீஷ் மீடியம்.. புஷ்பவல்லி டீச்சர் தான் கிளாஸ் எடுத்தாங்க... அவங்களுக்கும் இங்கிலீஷ் புதுசு.. இதுதான் ஹையர் செகண்டரி வந்து இரண்டாம் வருஷம். நம்ம ஸ்கூல்ல முதன் முதலில் ஆங்கிலத்துலேயே பேசற வகுப்பு..

எனக்கெல்லாம் கண்ணைக்கட்டி கோயில்ல விட்டாப்புல இருக்கும்..

ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்துலேருந்து எல்லாம் ஜோக்கு படிச்சிட்டு வந்து ஒப்பிப்பாங்க.. நாங்க மூஞ்சியில எண்ணை வடிய அழுதுண்டு உக்காந்திருப்போம்.. ஜோக்கு புரியாது..

ரொம்ப கஷ்டப்பட்டு.."இது ஜோக்கு இதுக்கு நீங்கல்லாம் சிரிக்கணும்" அப்படீம்பாங்க.. எங்களுக்கு அதுவும் புரியாது.. ஒரே ஒரு சோடாப்புட்டி கண்ணாடிப்பையன் அந்த கடைசிவரி மட்டும் புரிஞ்சிண்டு சிரிப்பான்.. அவன் சிரிக்கிறதைப் பாத்து நாங்களும் சிரிப்போம்..

டீச்சர் அடிக்கடி "இட் டஸ்ண்ட் மேட்டர்" அப்படீம்பாங்க.. அப்படீன்னா என்னடா அர்த்தம் அப்படீம்பான் நம்ம தோஸ்து..

அவனுக்கு அப்ப நான் சொன்னது.." இதைத் தவிர பேசறதுக்கு இன்னும் ஒரு டஜன் செய்தி இருக்குன்னு" சொல்றாங்கடா அப்படீம்பேன்..

என் தோஸ்து அப்படியே.. என்னை ஷேக்ஸ்பியரே நேர வந்து இறங்கினாப்புல ஒரு லுக் விடுவான் பாருங்க.. ஜில்லுனு இருக்கும்....

இப்ப சொன்னா என்ன சொல்லப்போறானா தெரியலை...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26727245787968619572009-05-11T22:10:00.000+05:302009-05-11T22:10:00.000+05:30சரோஜா டீச்சர் பண்ணது ரொம்ப தப்புங்க. அதுவும் நம்ம...சரோஜா டீச்சர் பண்ணது ரொம்ப தப்புங்க. அதுவும் நம்மள மாதிரி இருப்பவங்களைப் பார்த்து இங்கிலிபீசுல பேசுன்னு சொன்னா என்ன அர்த்தம்.

ம்.. என்னா பண்ணுவது, விதி வலியது, கொடியது...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40873934214633213232009-05-11T21:07:00.000+05:302009-05-11T21:07:00.000+05:30:-))))
engilipeesuuuuuu:-))))

engilipeesuuuuuu*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.com