tag:blogger.com,1999:blog-4725337119936999730.post8597201630285644371..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: என் ஜனநாயக கடமையை நல்லா ஆத்திட்டாங்க!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71990350681097734532009-05-16T10:17:00.000+05:302009-05-16T10:17:00.000+05:30ayyarku appu iruku pola iruku result pathhaayyarku appu iruku pola iruku result pathharayarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37071383398960171652009-05-16T09:14:00.000+05:302009-05-16T09:14:00.000+05:30ஆத்தா ஆத்தோரமா ஆத்தினியா..
ஓட்டுச் சாவடி கூட ஓவியம...ஆத்தா ஆத்தோரமா ஆத்தினியா..
ஓட்டுச் சாவடி கூட ஓவியமாக்கி விட்டீர்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57555367808176754072009-05-16T00:16:00.000+05:302009-05-16T00:16:00.000+05:30////லக்கிலுக் said...
என் தொகுதியில் ‘கை’ நின்றிர...////லக்கிலுக் said...
என் தொகுதியில் ‘கை’ நின்றிருந்தால் ஒடித்திருப்பேன் :-)

என்னதான் நம்ம கூட்டணியில் இருந்தாலும் மனசு ஆறலைன்னே!///

repeateyyyyT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3695018036283093032009-05-14T11:17:00.000+05:302009-05-14T11:17:00.000+05:30பசங்களுக்கு இப்பவே ட்ரெய்னிங்கா?பசங்களுக்கு இப்பவே ட்ரெய்னிங்கா?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69072485408662307912009-05-13T17:49:00.000+05:302009-05-13T17:49:00.000+05:30தம்பியும் தங்கச்சியும் இப்பவே நல்லா ட்ரெயின் ஆயிட்...தம்பியும் தங்கச்சியும் இப்பவே நல்லா ட்ரெயின் ஆயிட்டாங்க சித்தப்பா.

இருந்தாலும் கட்சிப் பாசத்துக்காக ராஜபக்ஷேவோட நண்பணுக்கு ஓட்டு போட்டத ஏத்துக்க முடியல.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13317300496533985622009-05-13T14:50:00.000+05:302009-05-13T14:50:00.000+05:30இதென்ன நாயர் கடைல பாதாம்பாலை சூடா ஆத்துன மாதிரியிர...இதென்ன நாயர் கடைல பாதாம்பாலை சூடா ஆத்துன மாதிரியிருக்கு..

ம்.. நான் நம்ப மாட்டேன்..

ஓ.எஸ்.மணியன்தான் ஜெயிக்கப் போறாரு..

அபிஅம்மா கைன்னு சொல்லிட்டு மாத்திப் போட்டிருப்பாங்க..

ரொம்ப நன்றின்னு நான் சொன்னேன்னு சொல்லிருங்க..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16009334428059745212009-05-13T13:20:00.000+05:302009-05-13T13:20:00.000+05:30//எங்க பூத் அவ்வையார் பள்ளி தான். இப்ப தான் அந்த ப...//எங்க பூத் அவ்வையார் பள்ளி தான். இப்ப தான் அந்த பள்ளியேஇல்லியே//

பெரும் சோகம் :((

ஒரு பள்ளி மெல்ல மெல்ல நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52998653760989621682009-05-13T13:18:00.001+05:302009-05-13T13:18:00.001+05:30// நாகை சிவா said...
அடங் கொன்னியா
ஒவரா ...// நாகை சிவா said...

அடங் கொன்னியா

ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு.....///

வேற வழியே இல்லை அப்படிங்கற நிலைமாதான் அவுருக்கும் சரி எங்களுக்கும் சரி

அப்படித்தானே அபி அப்பா....?!

:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58307195311675879712009-05-13T13:18:00.000+05:302009-05-13T13:18:00.000+05:30//டேய் எங்க போற புள்ள கடையிலெ பசங்களுக்கு மல்லி கா...//டேய் எங்க போற புள்ள கடையிலெ பசங்களுக்கு மல்லி காப்பி சொல்லு" //

ஐ ஃபீல் தட் மல்லி காபி குடிச்சிங்க் நிகழ்ச்சி ! :)

ஒன்ஸ் அப்பான் ஏ டைம் நான் அந்த கடை முன்னாடி நின்னுக்கிட்டு ரோட்டை பார்த்துக்கிட்டே ஸ்டைலா காபி குடிச்சது வந்திருச்சுண்ணே ஞாபகத்துக்கு !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43652900655600423122009-05-13T13:09:00.000+05:302009-05-13T13:09:00.000+05:30என் தொகுதியில் ‘கை’ நின்றிருந்தால் ஒடித்திருப்பேன்...என் தொகுதியில் ‘கை’ நின்றிருந்தால் ஒடித்திருப்பேன் :-)

என்னதான் நம்ம கூட்டணியில் இருந்தாலும் மனசு ஆறலைன்னே! :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31012856277397539012009-05-13T12:45:00.000+05:302009-05-13T12:45:00.000+05:30//
அந்த விளையாட்டு பொம்மை பிடிச்சுது போல இருக்கு. ...//
அந்த விளையாட்டு பொம்மை பிடிச்சுது போல இருக்கு. வீட்டுக்குகொண்டு வந்துட்டா பீக் பீக் சத்தம் கேட்கலாம்ன்னு நினைச்சு ஒரே அடமாம். (ஆஹா தம்பி வாக்கு பெட்டி கவர்வதில் 2 வயசிலேடிரெய்னிங்கா)

நல்லா குடுக்குறாங்கய்யா டிரெய்னிங்கு... :)))

வாழ்த்துகள் அபி அப்பா... உங்க கட்சி ஜெயிக்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27076283099729225702009-05-13T12:44:00.000+05:302009-05-13T12:44:00.000+05:30//ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கம...//ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு....//

ரிப்பீட்டேAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3989015218400528282009-05-13T12:34:00.000+05:302009-05-13T12:34:00.000+05:30மயிலாடுதுறையை சிங்கபூரா மாத்தினதற்கு இன்னும் ஆத்து...மயிலாடுதுறையை சிங்கபூரா மாத்தினதற்கு இன்னும் ஆத்துங்க :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14965570632563927052009-05-13T12:17:00.000+05:302009-05-13T12:17:00.000+05:30அடங் கொன்னியா
ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும்...அடங் கொன்னியா

ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88428575687391224362009-05-13T12:10:00.000+05:302009-05-13T12:10:00.000+05:30செம ஆத்தா இருக்கே!!செம ஆத்தா இருக்கே!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com