tag:blogger.com,1999:blog-4725337119936999730.post8795818561869009512..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: விபரீத ராஜயோகம்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34875622574959077052010-05-11T16:00:17.951+05:302010-05-11T16:00:17.951+05:30ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சேன். கலக்கிட்டீங்க! முக...ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சேன். கலக்கிட்டீங்க! முக்கியமா பெண் பார்க்கும் படலம் & ராஜயோகப்பாட்டி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42892436272207673382010-03-28T20:04:12.628+05:302010-03-28T20:04:12.628+05:30களையான கச்சேரி:))!களையான கச்சேரி:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8766005220514435022010-03-28T15:03:21.980+05:302010-03-28T15:03:21.980+05:30//யங்ஞ்யராமன்//
யக்ஞராமன்
100 முறை எழுதிப் பாருங்...//யங்ஞ்யராமன்//

யக்ஞராமன்
100 முறை எழுதிப் பாருங்ககண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89538412175020705602010-03-28T15:02:15.047+05:302010-03-28T15:02:15.047+05:30//இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.//
நா வேண ஒர...//இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.//

நா வேண ஒரு ஆறு பை [bag] வாங்கி அனுப்பட்டுமா?:))))))))))))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22967661606464895192010-03-26T11:16:06.587+05:302010-03-26T11:16:06.587+05:30Idhukellam kavala padathinga abi amma, Canteen na...Idhukellam kavala padathinga abi amma, Canteen nalla irukura saba la mattum kacheri yerpadu pannunga,ungaluku naan aal kupitutu varan :-)Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23007829132352715452010-03-24T19:12:35.319+05:302010-03-24T19:12:35.319+05:30அபி அம்மா. சென்னைக்கு வந்து நீங்க பாடுகிறதை நான் ப...அபி அம்மா. சென்னைக்கு வந்து நீங்க பாடுகிறதை நான் பார்க்கணும். இந்த அபி அப்பா
கலாட்டா ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58899206492812982552010-03-24T15:58:30.656+05:302010-03-24T15:58:30.656+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2640753835352735302010-03-24T15:58:30.657+05:302010-03-24T15:58:30.657+05:30காலம்பர இருந்து பின்னூட்டம் போடப் பார்க்கிறேன், மு...காலம்பர இருந்து பின்னூட்டம் போடப் பார்க்கிறேன், முடியலை அபி அப்பா. சரியாவே பின்னூட்டப் பெட்டி திறக்கலை. அது சரி, எல்லாம் எழுதிட்டு, நட்டு என்ன, ஆண்டினு கூப்பிட்டதை விட்டுட்டீங்க??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது இல்லை முக்கியம்????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31833224870644013462010-03-24T15:09:19.119+05:302010-03-24T15:09:19.119+05:30Template superrr abi appa.Template superrr abi appa.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6143765238679115052010-03-24T15:09:19.120+05:302010-03-24T15:09:19.120+05:30யப்பா அபி அம்மாவை என்னமா கலாய்ச்சிட்டீங்க. ஒத்துக்...யப்பா அபி அம்மாவை என்னமா கலாய்ச்சிட்டீங்க. ஒத்துக்கறேன், நீங்க தைரியசாலி தான். :p

என்னது கீதாம்மா முகத்துல பார்வதி களையா..? கர்ர்ர்ர்ர்ர். காரைக்கால் அம்மையார் களைன்னு வேணா ஒத்துக்கலாம். :))))ambihttp://ammanchi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33483006636538332312010-03-23T19:49:25.699+05:302010-03-23T19:49:25.699+05:30வழக்கம்போல நல்ல பதிவு!
அபியைக் கலாய்ச்சிட்டு அடுத...வழக்கம்போல நல்ல பதிவு!

அபியைக் கலாய்ச்சிட்டு அடுத்தபடியா அபி அம்மாவை கலாய்க்க ஆரம்பிச்சிருக்கீங்க!

அவங்க காதுல போட்டு வைக்கிறேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62090987189759588352010-03-23T19:47:03.286+05:302010-03-23T19:47:03.286+05:30கச்சேரிக்கு தயாராகறதுன்னா இதுதானா!
(கவனிக்க : பின...கச்சேரிக்கு தயாராகறதுன்னா இதுதானா!

(கவனிக்க : பின்னூட்டம் போட்டுட்டேன்!)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31636372574263117702010-03-23T19:40:42.721+05:302010-03-23T19:40:42.721+05:30//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்த...//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தா//

அது கார்த்திக் ரேவதி இல்லை!

கேப்டனும் ரேவதியும் நடிச்ச படம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35520321909019162072010-03-23T19:29:36.364+05:302010-03-23T19:29:36.364+05:30அந்த நெக்லெஸ் டைம்ஸ் 2 ஆக இருக்கட்டும். என்னிடம் ஒ...அந்த நெக்லெஸ் டைம்ஸ் 2 ஆக இருக்கட்டும். என்னிடம் ஒரு சிகப்பும் வெள்ளையும் இருப்பதால் இது வேணா பச்சையா இருக்கட்டுமே!

இதுக்கெல்லாம் மனம் தளராமல் தினமும் 'ப்ராக்டீஸ்' செய்யணுமுன்னு அபி அம்மாவுக்குச் சொல்லிக்கறேன்.

சலசலப்புக்கு அஞ்சாதீங்கோ அபிஅம்மா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8161611333398098962010-03-23T19:14:14.660+05:302010-03-23T19:14:14.660+05:30வந்துட்டீங்களா.. இனிமேல் சிரிச்சி சிரிச்சி வயித்து...வந்துட்டீங்களா.. இனிமேல் சிரிச்சி சிரிச்சி வயித்து வலிதான்:-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74325129462338468862010-03-23T17:56:14.659+05:302010-03-23T17:56:14.659+05:30அபி அப்பா சிரிச்சு மாளாலை....ரொம்பவே சிரிக்க வச்சு...அபி அப்பா சிரிச்சு மாளாலை....ரொம்பவே சிரிக்க வச்சுடுச்சி இந்த பதிவு்.

அபி அம்மா கச்சேரியில் பாடி வெற்றிபெற வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40074645695227401572010-03-23T16:38:47.764+05:302010-03-23T16:38:47.764+05:30நல்ல நகைசுவையான பதிவுநல்ல நகைசுவையான பதிவுபாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81148348150843620932010-03-23T15:25:55.199+05:302010-03-23T15:25:55.199+05:30//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்த...//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தான்"ன்னு ஏதோ ஒரு பாட்டு.//

அண்ணாச்சி, அது கார்த்திக் ரேவதி படம் இல்ல...எங்க தலைவர் விஜயகாந்த் நடிச்ச "கருப்பு நிலா "படம்..

//ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? தம்பி பிறந்த பின் ஒரு தடவை நான் ஊருக்கு வந்தப்ப தம்பி வித்யாசமா தூங்கினான். அபியாவது விரலை வாயில் வைத்து சூப்புவாள். இவனோ வித்யாசமா இரண்டு கட்டை விரலையும் காதில் வைத்து கொண்டு தூங்கினான். ஏன் இப்படின்னு கேட்டதுகு அபி "அப்பா அவன் விரல் சூப்புறான்ப்பா"ன்னு சொன்னா. வாயில் தானே வச்சு சூப்புவாங்கன்னு கேட்டதுக்கு "அம்மா தாலாட்டு பாடுதுன்னு அவன் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான்ன்னு சொன்னா. //

இன்னைக்கு உங்களுக்கு சோறு வீட்டில கிடைக்கிறது கஷ்டம்ன்னு நினைக்கிறேன்.......

நல்லா இருக்கு உங்க இடுகை......

என்றும் நட்புடன்,
நல்லவன் கருப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16018293805884894252010-03-23T15:19:15.596+05:302010-03-23T15:19:15.596+05:30ஆஹா டோட்டலா அடிவாங்குறதுன்னு முடிவு செஞ்சு களமிறங்...ஆஹா டோட்டலா அடிவாங்குறதுன்னு முடிவு செஞ்சு களமிறங்கின மாதிரியே தெரியுதே எனி ஹவ் நலம் பெற வாழ்த்துக்கள் :))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4033766222122166412010-03-23T14:36:26.597+05:302010-03-23T14:36:26.597+05:30பார்முக்கு வந்தாச்சா?பார்முக்கு வந்தாச்சா?Anonymousnoreply@blogger.com