tag:blogger.com,1999:blog-4725337119936999730.post880693487729621344..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: விஜய் டிவியில் அபிஅப்பா குடும்பம்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66712121364557932192008-04-22T09:05:00.001+05:302008-04-22T09:05:00.001+05:30/இம்சை said... இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இன.../
இம்சை said...
இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இப்படி எங்க அக்காவ பத்தி தப்பு தப்பா எழுதினே மவனே தூக்கிடுவோம் --- கொலை வெறி குடும்பம் - இம்சை, சிவா, சஞ்சய்

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56756047987049211342008-04-22T09:05:00.000+05:302008-04-22T09:05:00.000+05:30/இம்சை said... yei yenna kekka aal illanu nenachiy.../
இம்சை said...
yei yenna kekka aal illanu nenachiya, inimae yenga akkava ippadi kindal pannara mathiri pathivu potte mavane thookiduvom --- iimsai, siva & sanjai

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82943349997587925512008-04-22T07:05:00.000+05:302008-04-22T07:05:00.000+05:30இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இப்படி எங்க...இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இப்படி எங்க அக்காவ பத்தி தப்பு தப்பா எழுதினே மவனே தூக்கிடுவோம் --- கொலை வெறி குடும்பம் - இம்சை, சிவா, சஞ்சய்இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27296211411249542202008-04-22T06:27:00.000+05:302008-04-22T06:27:00.000+05:30yei yenna kekka aal illanu nenachiya, inimae yenga...yei yenna kekka aal illanu nenachiya, inimae yenga akkava ippadi kindal pannara mathiri pathivu potte mavane thookiduvom --- iimsai, siva & sanjaiஇம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59415444701583288842008-04-22T05:46:00.000+05:302008-04-22T05:46:00.000+05:30//'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குற...//'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"//

//ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு//

அபி அப்பா! என்ன ஒரு கலக்கல் நகைச்சுவை உணர்வு!
பிறவிலேயே உள்ளதா? இடையில் வந்ததா? (இடுக்கண் வருங்கால் மாதிரி)

சூப்பரா இருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62719194098446588762008-04-21T18:20:00.000+05:302008-04-21T18:20:00.000+05:30நல்ல காமெடி அபி அப்பா..கலக்கல்.நல்ல காமெடி அபி அப்பா..கலக்கல்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80891279842309865712008-04-21T15:17:00.000+05:302008-04-21T15:17:00.000+05:30அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அபி அப்பா . நாம பேச...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அபி அப்பா . நாம பேசுனபடி நடந்துக்குங்க. இல்லைன்னா கும்மில கண்டனம் போட்டு ஒத்தை ஆளா நூறு அடிச்சிடுவேன். ஆமா சொல்லிபுட்டேன்.:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38281977856180796592008-04-21T15:14:00.000+05:302008-04-21T15:14:00.000+05:30////"அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க...////"அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு.///

அடப்பாவி மக்கா..... படிக்கிற எங்களுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36023005484400370142008-04-21T15:08:00.000+05:302008-04-21T15:08:00.000+05:30///போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப...///போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன்.////

ஏழரை மணி நள்ளிரவாச்சே. அதெப்படி விடிகாலை? புரியலை விளக்கவும்(வெளக்குமாறு இல்லாமல்)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21559241756342120392008-04-21T15:03:00.000+05:302008-04-21T15:03:00.000+05:30வலைச்சரத்துல அபி அப்பாவின் சதி அப்படின்னு சொல்லுறா...வலைச்சரத்துல அபி அப்பாவின் சதி அப்படின்னு சொல்லுறாங்களே அதுக்கு மறுப்பு தெரிவிச்சி விஜய் டிவில பேட்டி கொடுக்க போறீங்களோன்னு பார்க்க வந்தா அடங்கொய்யால...தாங்கமுடியல சாமி:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40828651425333178472008-04-21T14:57:00.000+05:302008-04-21T14:57:00.000+05:30///'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என...///'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!////

ஹா ஹா ஹா....நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5154570677053202142008-04-21T10:48:00.000+05:302008-04-21T10:48:00.000+05:30ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்...ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் - ரமணர்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65965062424317807252008-04-21T10:27:00.000+05:302008-04-21T10:27:00.000+05:30நல்ல குடும்பம் தான்.. ஒரு புடவை ஆடினதுக்கு அவங்க ஆ...நல்ல குடும்பம் தான்.. ஒரு புடவை ஆடினதுக்கு அவங்க ஆர்பாட்டம்ன்னா.. நீங்க குடும்பமே வந்ததா சொல்லிட்டு பதிவு போடறீங்க பாருங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52037654787373589482008-04-21T09:08:00.000+05:302008-04-21T09:08:00.000+05:30வாங்க வல்லியம்மா, எப்படி இருக்கீங்க,எனக்கு ஏது புட...வாங்க வல்லியம்மா, எப்படி இருக்கீங்க,எனக்கு ஏது புடவை, தங்கமணி புடவை தான் நல்லா ஆடித்து:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11278384424202222582008-04-21T09:07:00.000+05:302008-04-21T09:07:00.000+05:30வாங்க நொந்த குமாரா, உங்க பேரை நந்த குமாரனா மாத்தும...வாங்க நொந்த குமாரா, உங்க பேரை நந்த குமாரனா மாத்தும் வரைக்கும் இந்த மொக்கை போராட்டம் தொடரும் என உங்க மேல பதில் சத்தியம் செய்கிறேன்!

இந்த பதிவை போட்டுட்டு அடுத்த பதிவுக்கு கடைத்தெரு பக்கம் போனேன் அதான் பப்ளிஷ் பண்ண லேட் ஆகிடுச்சு, சாரிப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2295245829774740632008-04-21T09:04:00.000+05:302008-04-21T09:04:00.000+05:30சஞ்சய், வாங்க, நேர்ல சொல்லிட்டதால இதிலே கொஞ்சம் சு...சஞ்சய், வாங்க, நேர்ல சொல்லிட்டதால இதிலே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்சு போச்சா, ஆஹ இனி வாய்ஸ் ரெக்கார்டிங் பதிவு போடலாம்ன்னு சொல்ல்றீங்க, போட்டுடுவோம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17297143310212926812008-04-21T09:02:00.000+05:302008-04-21T09:02:00.000+05:30தம்பி ஆயில்யா, நீங்க வீட்டுக்கு போன நேரம் அப்படி ஒ...தம்பி ஆயில்யா, நீங்க வீட்டுக்கு போன நேரம் அப்படி ஒரு நேரம், டீ மட்டுமே கிடைச்சுதா, முன்னமே சொல்லிட்டு போயிருந்தா செம கட்டு கட்டிட்டு வந்திருக்கலாம் தானே! அதனால என்ன தீபாவளிக்கு போகும் போது சாப்பிட்டா போச்சு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80628195632650698222008-04-21T09:00:00.000+05:302008-04-21T09:00:00.000+05:30திவா, பிக் பிரதர் நிகழ்ச்சியிலே நம்ம ஷூ லேஸ் நடிப்...திவா, பிக் பிரதர் நிகழ்ச்சியிலே நம்ம ஷூ லேஸ் நடிப்பது உங்களுக்கு தெரியாதா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76054062448913627792008-04-21T08:59:00.000+05:302008-04-21T08:59:00.000+05:30வாங்க வீரா, நமீதா நிகழ்ச்சி பார்க்கனுமா, வீட்டு தங...வாங்க வீரா, நமீதா நிகழ்ச்சி பார்க்கனுமா, வீட்டு தங்கமணிக்கு இது தெரியுமா? இல்ல வத்தி வைக்கனுமா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74456647280993766552008-04-21T08:57:00.000+05:302008-04-21T08:57:00.000+05:30வாங்க தமிழ் பிரியன்! எங்க போனாலும் கடமையிலே கண்ணா ...வாங்க தமிழ் பிரியன்! எங்க போனாலும் கடமையிலே கண்ணா இருப்போம்ல:-))

என்னது இது கதையா, எனக்கேவா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2782570779781382692008-04-21T00:42:00.000+05:302008-04-21T00:42:00.000+05:30நல்லா இருந்தது அபி அப்பா...நல்லா இருந்தது அபி அப்பா...கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13438958485373699272008-04-20T23:21:00.000+05:302008-04-20T23:21:00.000+05:30நமீதா நிகழ்ச்சியின் பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்க...நமீதா நிகழ்ச்சியின் பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்! ;-)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14103707741312654572008-04-20T21:45:00.000+05:302008-04-20T21:45:00.000+05:30//"ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு ...//"ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. //

எவ்வளவு அப்பாவியா இருந்திருக்காரு,பாருங்க நம்ம அபி அப்பா:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83973067968874915202008-04-20T21:44:00.000+05:302008-04-20T21:44:00.000+05:30//ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்ப...//ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். //

இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4826524338814573682008-04-20T19:34:00.000+05:302008-04-20T19:34:00.000+05:30உங்க பதிவை பாராட்டினால் தான் பின்னூட்டத்தை பிரசுரி...உங்க பதிவை பாராட்டினால் தான் பின்னூட்டத்தை பிரசுரிப்பீர்களோ!

அது ஒண்ணும் பிரயோஜனமில்லை.

மொக்கை, ஜல்லி, கும்மி போடுவது ஒரு வகை போதை.

இந்த போதையிலிருந்து, பலரை மீட்டெடுக்க வேண்டும். இது தான் இப்போதைக்கு என் சமூகப் பணி.

அதை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்வேன்.

இது அபி அப்பா மேல சத்தியம்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.com