tag:blogger.com,1999:blog-4725337119936999730.post9127247243834814490..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: பொங்கல் சாப்பிடுவது எப்படி???அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1388556890641344492012-07-24T17:02:51.921+05:302012-07-24T17:02:51.921+05:30சூப்பர்!!!!! வீட்டில் இருந்து கிளம்பி நிஜமாகவே பொங...சூப்பர்!!!!! வீட்டில் இருந்து கிளம்பி நிஜமாகவே பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருந்தது.Sangeethahttps://www.blogger.com/profile/16598261083267839164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59084781055000744292007-12-13T16:15:00.000+05:302007-12-13T16:15:00.000+05:30கண்மணி டீச்சருக்கு அனுப்பித் திருத்தியாவது போட்டிர...கண்மணி டீச்சருக்கு அனுப்பித் திருத்தியாவது போட்டிருக்கலாம், கஷ்டம், இப்போப் பாருங்க, பொங்கலுக்குப் பதிலாப் "பொங்"கள்" சாப்பிட வேண்டிப் போச்சு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18925415004201751582007-12-13T16:14:00.000+05:302007-12-13T16:14:00.000+05:30"அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச..."அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு நெனச்சுகிட்டே பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்."

இந்த "ண" "ன" வும் சரியா வரலையே, இதிலே அழகா இருக்கிறதா வேறே நினைப்பா? தாங்கலை, எண்ண முடியலை, என்னாலே, I give up!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69888880680028507122007-12-13T16:10:00.000+05:302007-12-13T16:10:00.000+05:30"கொத்த தெரு"யாரு இது புதுசா?"கொத்த தெரு"

யாரு இது புதுசா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2423775198484347132007-12-13T16:09:00.000+05:302007-12-13T16:09:00.000+05:30"வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான்."மாய..."வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான்."

மாயவரத்திலுமா? சென்னையிலே மட்டும்னு நினைச்சேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36346180031222545962007-12-13T16:07:00.000+05:302007-12-13T16:07:00.000+05:30"எதேர்ச்சையா"தப்பு நாலு"எதேர்ச்சையா"

தப்பு நாலுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5144466257685196782007-12-13T16:06:00.000+05:302007-12-13T16:06:00.000+05:30"கட்டிக்கனும். "தப்பு மூணு"கட்டிக்கனும். "

தப்பு மூணுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40953067493078097352007-12-13T16:05:00.000+05:302007-12-13T16:05:00.000+05:30மூக்காலே "உறுஞ்சு"தப்பு இரண்டுமூக்காலே "உறுஞ்சு"

தப்பு இரண்டுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-172470012196537452007-12-13T16:02:00.000+05:302007-12-13T16:02:00.000+05:30"என்ன பொங்களா?"ன்னுதப்பு ஒண்ணு,"என்ன பொங்களா?"ன்னு
தப்பு ஒண்ணு,Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7228079806485429192007-12-12T21:15:00.000+05:302007-12-12T21:15:00.000+05:30//பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீ...//
பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.

Important point noted

the way u explained is too nice.
(Commenting from office so English)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84857263790433666582007-12-12T08:44:00.000+05:302007-12-12T08:44:00.000+05:30தூக்கம்...தூக்கமாக வருது....தூக்கம்...தூக்கமாக வருது....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66631695388006654452007-12-12T05:31:00.000+05:302007-12-12T05:31:00.000+05:30//பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீ...//பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.//பரவாயில்லை. வெளிய சாப்பிடறவங்கள எல்லாம் தங்கமணிக்கும் வாங்கிட்டு போகணும் சொல்றீங்க!! நல்லாத்த அபி அம்மாவ வசியம் பண்ணிருக்கீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89764662117131413032007-12-12T02:14:00.000+05:302007-12-12T02:14:00.000+05:30ரீஜண்டா மாயவரம் போசொல்லோக்கூடோ அந்த காரியாகுடி ஓட்...ரீஜண்டா மாயவரம் போசொல்லோக்கூடோ அந்த காரியாகுடி ஓட்டல்லதான் நாஷ்டா துன்னோம்பா..பஸ்ஸ்டாண்டு அன்னாண்ட அந்த டவுரு கிட்ட கீதே அதான...

ஆனா பொங்கல மிஸ் பண்டோம் போலக்கீதே...மசால் தோச ஒன்னு சாப்டதே வயித்தை குப்புன்னு அடச்சுடுச்சு..அப்பாலிக்கா ரவா தோச வேற ஒன்னு உள்ள தள்ளிக்கினேன்..

காபி டக்கரா இந்துச்சுபா...இதுக்காண்டியே ஈவுனிங்கு இன்னொருவாட்டி போயி காபி அடிச்சுட்டு வந்தோம்..

தோஸ்துங்க 7-8 பேரு ரவுண்டு கட்டி துன்னதுக்கு டோட்டலா 130ஓ 140ஓ தான் பில்லு வந்துச்சி...மெட்ராஸ் ரேட்டையெலாம் நெனச்சு பாத்து கண்ணுல அழுவயே வந்துச்சிகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9613093921818777352007-12-12T01:14:00.000+05:302007-12-12T01:14:00.000+05:30//delphine said... :)thols, REALLY ENJOYED THE COM...//delphine said...

thols, REALLY ENJOYED THE COMMENTS!!
hIGH TIME YOU GO FOR A tAMIL tUTION CLASS!

கரெக்ட்தான் டாக்டர்!

படிக்கவேண்டிய வயசுல படிக்கலை :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51902749852805732542007-12-12T01:12:00.000+05:302007-12-12T01:12:00.000+05:30//வவ்வால் said... இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல...//வவ்வால் said...
இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல்(ள்) வைத்துவிடலாம்னு தலைப்பை பார்த்தவுடன் வந்தேன்

ஒஹோ! தலைப்பை பார்த்தாலே நீங்க ரெடியாயிடுவீங்களா வவ்வால் :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55403024265025291502007-12-12T01:00:00.000+05:302007-12-12T01:00:00.000+05:30நான் கேட்க மறந்தது,//காலை நான்கு மணிக்கே பிரம்ம நே...நான் கேட்க மறந்தது,

//காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும்.//

காலை நான்கு மணிக்கு சாப்பிடும் மன நிலை எப்படி வரும்,சரி 5.15 மணிக்கே என்றாலும் இராப்பட்டினி கிடந்தால் மட்டுமே சாத்தியம். எனக்குலாம் அந்த நேரத்துக்கு தேவாமிர்தம் கொடுத்தா கூட உள்ளே போகாது, காபி நீங்கலாக! அதுவும் தூங்கி எழுந்து பொங்கல் சாப்பிட மனசு வருமா, இல்லை பசி தான் அந்த டைம்க்கு இருக்குமா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73071788540670814462007-12-12T00:09:00.000+05:302007-12-12T00:09:00.000+05:30இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல்(ள்) வைத்துவிடலாம...இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல்(ள்) வைத்துவிடலாம்னு தலைப்பை பார்த்தவுடன் வந்தேன் , ஆனால் மக்கள் எனக்கு முன்ன அவருக்கு பொங்கல்(ள்) வைத்துட்டாங்க. நல்லவேலை தப்பித்தார் அவர் :-))(ஏம்பா இந்த கும்மி அடிக்கிறவங்க எல்லாமே இப்படித்தானா)

//பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்கள்? ஒரு வேளை பொங்கி வரும் கள்ளோ?//

இளா ,
அது என்ன என்னைப்போலவே உங்களுக்கும் தோன்றி இருக்கு, நான் தலைப்பை பார்த்ததும் இதையே தான் நினைத்தேன்(பாம்பின் கால் பாம்பறியுமோ) :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35258402708395306912007-12-11T22:59:00.000+05:302007-12-11T22:59:00.000+05:30சூப்பர்... நீங்க சொல்லும் போதே சாப்பிடனும் போல இரு...சூப்பர்... நீங்க சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்கு :)

அதிலும் புது பொண்டாட்டி உவமை டாப் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53599067866737166922007-12-11T22:38:00.000+05:302007-12-11T22:38:00.000+05:30//நந்து f/o நிலா said... ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்...//நந்து f/o நிலா said...
ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்ளாம் கொரநாடு தட்டி மெஸ்ஸுக்குத்தான் இப்படி அடிச்சு பிடிச்சு போவோம்

அடப்பாவி மக்கா!

நீங்கள்லாம் எங்க ஊருலதான் கும்மி அடிச்சவய்ங்களாஆஆஆஆஆ :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42732701736439775462007-12-11T22:30:00.000+05:302007-12-11T22:30:00.000+05:30ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்ளாம் கொரநாடு தட்டி மெஸ்ஸு...ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்ளாம் கொரநாடு தட்டி மெஸ்ஸுக்குத்தான் இப்படி அடிச்சு பிடிச்சு போவோம்நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5682811231326228892007-12-11T22:28:00.000+05:302007-12-11T22:28:00.000+05:30பதிவை படிச்சுமுடிச்ச பின்னாடி கையில பொங்கல் வாசம் ...பதிவை படிச்சுமுடிச்ச பின்னாடி கையில பொங்கல் வாசம் அடிக்கிற மாதிரி இருக்குதுநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86250544380083726532007-12-11T22:26:00.000+05:302007-12-11T22:26:00.000+05:30//முத்துலெட்சுமி said... என்னது பொங்களா... இல்ல பொ...//முத்துலெட்சுமி said...
என்னது பொங்களா... இல்ல பொங்கலா தலைப்பைப்பார்த்து அதிர்ந்து போயிருக்கேன்.. இனி தான் படிக்கனும் பதிவு...

யக்கோவ் உங்க கூட டூஊஊ :(

நீங்க தானே முன்னாடி சொன்னீங்க பதிவு படிச்சுட்டுத்தான் அப்புறமே கமெண்டனுமுனு...!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47620108865540602002007-12-11T22:24:00.000+05:302007-12-11T22:24:00.000+05:30//கண்மணி said... அய்யா அய்யோ அபி அப்பா திருந்தவே ம...//கண்மணி said...
அய்யா அய்யோ அபி அப்பா திருந்தவே மாட்டீங்களா?

டீச்சர் அண்ணே சொல்றது நிசம்தான் அது பொங்"கள்" தான்

அத்தனை மணிக்கு சாப்பிட்டு வந்து படுத்தா அப்படியே சொக்கிபோயிடுவோம் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33383962812466677512007-12-11T21:59:00.000+05:302007-12-11T21:59:00.000+05:30பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்கள்? ஒரு வேளை பொங்...பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்கள்? ஒரு வேளை பொங்கி வரும் கள்ளோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70360975772254015602007-12-11T21:48:00.000+05:302007-12-11T21:48:00.000+05:30முதலில் பொங்கலை சரியா எழுதுங்க. அப்புறம் சாப்பிடலா...முதலில் பொங்கலை சரியா எழுதுங்க. அப்புறம் சாப்பிடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com