tag:blogger.com,1999:blog-4725337119936999730.post9189614037090007790..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: விடா முயற்சி "விஸ்வரூப வெற்றி" !!! விமர்சனம்...அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35189240211425157982013-02-21T09:46:32.745+05:302013-02-21T09:46:32.745+05:30விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரச...விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்

விஸ்வரூபம் கார் விபத்துBa Lahttps://www.blogger.com/profile/02933722835807408851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36912780200432445812013-02-09T06:29:17.920+05:302013-02-09T06:29:17.920+05:30மிக அருமையான விமர்சனம்.
அந்த மூன்று பேரின் இசையும்...மிக அருமையான விமர்சனம்.
அந்த மூன்று பேரின் இசையும் நன்றாக இருந்தது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29182703878821942782013-02-08T21:43:13.667+05:302013-02-08T21:43:13.667+05:30மிக அருமையான விமர்சனம்.. Well Done....மிக அருமையான விமர்சனம்.. Well Done....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88145771553821628032013-02-08T19:55:31.464+05:302013-02-08T19:55:31.464+05:30***படம் நிச்சயமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படல...***படம் நிச்சயமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படலாம். படும். ***

ரெண்டு வருசத்துக்கு முன்னாலே இதே மாரித்தான் தி மு க ஆட்சி அமைக்கும் சொன்னீக.

திருந்தவே மாட்டீங்களா?

ஆனால் நாங்க திருந்திட்டோம். நீங்க சொல்றதை எல்லாம் உடனுக்குடனா குப்பைத் தொட்டியில் போடுவதென்று!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80782086713646491552013-02-08T11:07:37.225+05:302013-02-08T11:07:37.225+05:30அருமையான விமர்சனம். படம் பார்க்க மேலும் ஆவலை தூண்ட...அருமையான விமர்சனம். படம் பார்க்க மேலும் ஆவலை தூண்டுகிறது.DiaryAtoZ.comhttp://diaryatoz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45773831062737201832013-02-08T11:02:44.796+05:302013-02-08T11:02:44.796+05:30"ஒரு விருது பெறுவதற்கான அத்தனை தகுதியுடன் கூட..."ஒரு விருது பெறுவதற்கான அத்தனை தகுதியுடன் கூடிய விமரிசனத்தை, ஒருத்தர் மாங்கு மாங்கு என்றெழுதி அதை தன் ப்ளாகில் போடுகிறார்.அதற்கு ஒரே ஒரு அனானி "அருமையான விமரிசனம்" என்று ரத்ன சுருக்கமாக பின்னூட்டம் இடுகிறார்.என்ன கொடுமை இது சரவணன் !! ப்ளாகில் எழுதுவதற்கு பதில் சஹாராவில் சங்கராபரணம் ஆலாபனை செய்யலாம்..BTW இதை பகிர்ந்து கொண்டதிற்கு மிக நன்றி JG"
மேற்கண்ட கமென்ட் நான் "அவசரப்பட்டு" FB யில் பதிவு செய்தது..என் மூக்கை உடைத்த மீதி ஐந்து பேருக்கும் நன்றி.
Ranganathan GaneshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61915615130892372672013-02-08T09:15:41.269+05:302013-02-08T09:15:41.269+05:30கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு...கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள் Adirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14779903630327825002013-02-08T08:47:10.335+05:302013-02-08T08:47:10.335+05:30SuperbSuperbAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18168239981692726882013-02-08T07:45:46.612+05:302013-02-08T07:45:46.612+05:30விமர்சனம் அருமை... இசையமைப்பாளர்கள் மூவர்... ஷங்கர...விமர்சனம் அருமை... இசையமைப்பாளர்கள் மூவர்... ஷங்கர், இஹ்சான், லாய்... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28727197193400140432013-02-08T00:36:18.753+05:302013-02-08T00:36:18.753+05:30தாலிபான்கள் அபின் வியாபாரம் செய்தார்களா அதை வெட்டி...தாலிபான்கள் அபின் வியாபாரம் செய்தார்களா அதை வெட்டி வீசினார்களா ? என்பது எல்லாம் இங்கு எனக்கு தேவை இல்லாத விஷயம் .அதில் கஞ்சா விற்பவனாக வரும் அரபி ஒருவன் நான் அமெரிக்காவிற்கு காட்டிக் கொடுக்க வில்லை நான் தவறு செய்ய வில்லை என்று துடிப்பானே அந்த துடிப்பை இங்குள்ள ஒவ்வொரு முஸ்லீமும் துடித்து சொல்லும்போது சுற்றி நின்று தூக்கில் போடும் அந்த தவறை இங்கு எனது தொப்புள் கொடி உறவுகள் செய்யும்போது அதற்க்கு காரணமான கமல் மவுனமாக பார்த்து கொண்டு ஆஸ்கார் கனவில் மிதப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69518714312881868542013-02-07T23:57:55.256+05:302013-02-07T23:57:55.256+05:30Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்...Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்கிறது. இதை படித்த மாத்திரத்தில் இருக்கிற அத்தனை அவார்டையும் கமலுக்கு கொடுத்திடலாம் . உங்க விமர்சனத்தில் முசிம் தீவிரவாதின்னு உண்மைய சொல்லிபுட்டீங்க. .. மாற்றிக்கோங்க .. இல்லைனா மீண்டும் ஒரு வெட்டு விழ வாய்ப்பிருக்கும் .

இதை publish பண்ணுவதற்காக அனுப்ப வில்லை உங்கள் எழுத்திலேயே ஒரு சமூகத்தை தீவிரவாதி என்று சொல்ல வைத்து விட்டீர்கள் .அதை விஷுவலாக கமல் செய்யும் போது எந்த அளவிற்கு அதன் வலி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51639135149720813932013-02-07T23:56:28.568+05:302013-02-07T23:56:28.568+05:30Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்...Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்கிறது. இதை படித்த மாத்திரத்தில் இருக்கிற அத்தனை அவார்டையும் கமலுக்கு கொடுத்திடலாம் . உங்க விமர்சனத்தில் முசிம் தீவிரவாதின்னு உண்மைய சொல்லிபுட்டீங்க. .. மாற்றிக்கோங்க .. இல்லைனா மீண்டும் ஒரு வெட்டு விழ வாய்ப்பிருக்கும் .

இதை publish பண்ணுவதற்காக அனுப்ப வில்லை உங்கள் எழுத்திலேயே ஒரு சமூகத்தை தீவிரவாதி என்று சொல்ல வைத்து விட்டீர்கள் .அதை விஷுவலாக கமல் செய்யும் போது எந்த அளவிற்கு அதன் வலி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29273221426617866502013-02-07T23:41:27.723+05:302013-02-07T23:41:27.723+05:30படித்து விட்டு கமென்ட் எழுத கீழே வரும் இடத்தில் நீ...படித்து விட்டு கமென்ட் எழுத கீழே வரும் இடத்தில் நீங்கள் எழுதிய ஒரு பதிவு கண்ணில் பட்டது தொல்ஸ்.ஆம் பறக்க தெரியும் என்பதற்காக சூரியனுக்குல் குதிக்க கூடாது தான்
கமல் மிகப்பெரிய நடிகன் .நாம் மயிலாடுதுறையில் அந்த அளவிற்கு அவரை ரசித்து இருக்கிறோம் .ஆனால் அவர் ஆஸ்கார் போதைக்கு நாங்கள் ஊறுகாய் ஆகி இருக்கிறோம் என்பதை நீங்களும் விளங்காமல் சொரிந்து விட்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்குறீர்கள் .இதை நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46576014294279612332013-02-07T23:16:24.829+05:302013-02-07T23:16:24.829+05:30இதுவரை வந்த விமர்சனங்களில் சிறந்த விமர்சனம்.படம் ப...இதுவரை வந்த விமர்சனங்களில் சிறந்த விமர்சனம்.படம் பார்க்க மேலும் ஆவலை தூண்டுகிறது உங்கள் நகைச்சுவை நடை. சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76178835847655968672013-02-07T22:09:54.257+05:302013-02-07T22:09:54.257+05:30அருமையான விமர்சனம்அருமையான விமர்சனம்Anonymousnoreply@blogger.com