ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்
அபி அப்பா வணக்கம்,உங்கள் அபிராமி கவிதை அருமை...கலக்கிட்டீங்க...இப்படிக்குஅகில உலக தம்பிகள் சங்கத்தின்துணை தலைவர்.
வருகைக்கு நன்றி கோபி. இது சோதனை பதிவு. "ஏதாவது டைப் பன்னுங்க"ன்னு தம்பி சொன்னதும் நா பாப்பா பெயரை டைப் செய்தேன். தம்பி லேபிள் தலைப்பு கொடுப்பது எப்படின்னு சொல்லிதர போது 'கவிதை'னு கொடுத்துட்டார்.எல்லாம் சரிதானே. நான் எழுதிய கவிதைதானே அது.
//நான் எழுதிய கவிதைதானே அது//அப்படிச் சொல்லுங்க. ஆனா குணா படத்துலயே இதைக் கேட்ட மாதிரியும் இருக்கு :-)
//அப்படிச் சொல்லுங்க. ஆனா குணா படத்துலயே இதைக் கேட்ட மாதிரியும் இருக்கு :-) //ஹி ஹி.....
ரிஜக்ட்டு விளையாட்டு மாதிரி அப்பா எதோ அபிராமி விளையாட்டு விளையாடறார் அபி வா வா நீ இன்னோரு வாட்டி அபிராமி போட்டு கவிதையை முடிச்சுவைப்பயாம்.
முடியல... முடியல... முடியல...நம்ம கவிதைஎப்படி இருக்கு ....
கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))
அபி அப்பா வணக்கம்,
ReplyDeleteஉங்கள் அபிராமி கவிதை அருமை...கலக்கிட்டீங்க...
இப்படிக்கு
அகில உலக தம்பிகள் சங்கத்தின்
துணை தலைவர்.
அபி அப்பா வணக்கம்,
ReplyDeleteஉங்கள் அபிராமி கவிதை அருமை...கலக்கிட்டீங்க...
இப்படிக்கு
அகில உலக தம்பிகள் சங்கத்தின்
துணை தலைவர்.
வருகைக்கு நன்றி கோபி. இது சோதனை பதிவு. "ஏதாவது டைப் பன்னுங்க"ன்னு தம்பி சொன்னதும் நா பாப்பா பெயரை டைப் செய்தேன். தம்பி லேபிள் தலைப்பு கொடுப்பது எப்படின்னு சொல்லிதர போது 'கவிதை'னு கொடுத்துட்டார்.
ReplyDeleteஎல்லாம் சரிதானே. நான் எழுதிய கவிதைதானே அது.
//நான் எழுதிய கவிதைதானே அது//
ReplyDeleteஅப்படிச் சொல்லுங்க. ஆனா குணா படத்துலயே இதைக் கேட்ட மாதிரியும் இருக்கு :-)
//அப்படிச் சொல்லுங்க. ஆனா குணா படத்துலயே இதைக் கேட்ட மாதிரியும் இருக்கு :-) //
ReplyDeleteஹி ஹி.....
ரிஜக்ட்டு விளையாட்டு மாதிரி அப்பா எதோ அபிராமி விளையாட்டு விளையாடறார் அபி வா வா நீ இன்னோரு வாட்டி அபிராமி போட்டு கவிதையை முடிச்சுவைப்பயாம்.
ReplyDeleteமுடியல... முடியல... முடியல...
ReplyDeleteநம்ம கவிதை
எப்படி இருக்கு ....