பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 27, 2007

குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்!

.
.
தத்துவம்:
அடுத்தவங்க கடிதத்தை சம்பந்தபட்டவங்க அனுமதி இல்லாம படிக்க கூடாது. என் பர்மிஷன் ஓக்கே. ராதா பர்மிஷன் வந்த பின்ன படிங்க!

திஸ்கி: உஷ் அப்பாடா நல்ல வெயில்ல ஒரு மொக்கை போட்டாச்சு!

34 comments:

 1. ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3

  ReplyDelete
 2. கொஞ்சம் வாலிம் கம்மி பண்ணுங்க

  ReplyDelete
 3. மின்னல் கெளம்பிடுச்சு!!

  ReplyDelete
 4. பண்ணிட்டேன் இப்ப கேக்குதா கேக்காத காதா?

  ReplyDelete
 5. மின்னல் புடிக்காதவன்May 27, 2007 at 12:50 PM

  எங்க ஆணீ புடுங்கவா...???

  ReplyDelete
 6. பதிவ படிச்சீங்களா? மின்னல் சார்!

  ReplyDelete
 7. அபி அப்பா said...
  பண்ணிட்டேன் இப்ப கேக்குதா கேக்காத காதா?
  ///

  எகொவா இருக்கு..

  ReplyDelete
 8. அபி அப்பா said...
  பதிவ படிச்சீங்களா? மின்னல் சார்!
  ///

  நாங்க படிப்பதில்லை

  படிச்சா அப்புறம் சஸ்பெண்ட் பண்ணுவீங்க

  ReplyDelete
 9. நாங்க படிப்பதில்லை

  படிச்சா அப்புறம் சஸ்பெண்ட் பண்ணுவீங்க
  ///

  மானத்த காப்பாத்திட்ட...

  ReplyDelete
 10. "குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்
  மேலும் விபரம் அறிய நாளை மின்னல் பதிவில் ராதா அனுமதியுடன்

  ReplyDelete
 11. அடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்

  @@@

  ReplyDelete
 12. அபி அப்பாMay 27, 2007 at 1:01 PM

  மின்னுது மின்னல் said...
  "குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்
  மேலும் விபரம் அறிய நாளை மின்னல் பதிவில் ராதா அனுமதியுடன்
  ///

  இப்ப மாட்டினில எதுக்கு பதிவ படிச்ச உன்னைய ரெண்டுமணி நேரத்துக்கு சஸ்பெண்ட் பன்னுகிறேன்

  :)

  ReplyDelete
 13. அய்யனார் said...
  அடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்
  //

  அடங்க மறுப்போம் திமிரி எழுவோம்
  (நன்றி திருமா)

  ReplyDelete
 14. பாசகார குடும்பம்May 27, 2007 at 1:05 PM

  அய்யனார் said...
  அடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்

  ///


  அய்யானரை அடக்கம் பண்ணாமா உடமாட்டிங்களே மின்னல்
  நடத்துங்க

  ReplyDelete
 15. India 610/3d
  Bangladesh 118 & 91/3 (12.4 ov)

  ReplyDelete
 16. do you want to read this letter
  plz go to this site
  http://kenaiyyan.blogspot.com
  yours gurangu raadha

  ReplyDelete
 17. Anonymous said...
  do you want to read this letter
  plz go to this site
  http://kenaiyyan.blogspot.com
  yours gurangu raadha
  ///

  இது குரங்கு ராதா கையெழுத்து இல்லை
  நீ பொய் சொல்லுற
  :)

  ReplyDelete
 18. கேப்டன்May 27, 2007 at 1:53 PM

  பங்காளி = 138/5

  ReplyDelete
 19. தன் மண்டையிலும் ஒன்னும் இல்லை[கு.ரா.கடிதம் போல] கிளீன் என்று ஒப்புக்கொண்ட அபிஅப்பாவுக்கு என் பாராட்டுக்கள்

  ReplyDelete
 20. ஏ பாசக்கார குடும்பமே நம்மளயெல்லாம் வெத்து பேப்பரோடு அலைய விட்ட இந்த அ.அபா வை பழி வாங்க இந்த வெற்றுப் பக்கத்தில் எல்லோரும் இரத்தக் கையெழுத்துப் போட்டு அபி பாப்பாவுக்கு அனுப்பி ஞாயம் கேட்போம்
  மின்னல் சீக்கிரம் கைய வெட்டி ரத்தம் வரவை.அதுலயே நாங்களும் போட்டுடறோம்.

  ReplyDelete
 21. மின்னல் சீக்கிரம் கைய வெட்டி ரத்தம் வரவை.அதுலயே நாங்களும் போட்டுடறோம்
  ///

  ஒடம்பே ரணகளமாதான் இருக்கு
  பாசகார குடும்பத்துக்காக இதுகூட செய்யலனா இந்த பதிவு மாதிரி வெறுமையாயிடும்
  எடுத்துக்கங்க எடுத்துகங்க

  ReplyDelete
 22. தலை எழுத்து! தலை எழுத்து! தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்தது என் தலை எழுத்து! நறநறநறநறநறநறநற, ஒழுங்கா ஆணி பிடுங்கற வேலையைப் பார்த்துட்டு இருந்திருக்கணும்! எல்லாம் நேரம்! :P

  ReplyDelete
 23. நியாயஸ்தன்May 27, 2007 at 5:23 PM

  = =

  = =

  = =

  = =


  = =

  = =

  ராதாவிடம் அனுமதி வாங்கினால் மட்டுமே பின்னூட்டத்தைப் படிக்க முடியும்

  ReplyDelete
 24. அர்விந்த்சாமி கிட்ட குடுத்து [ரோஜா படம்] டீ கோடிங் பண்ண பிறகு தெரிந்து கொண்ட கு.ராதா கடிதத்தின் சாரம்:

  அ.அபா.கூ.சே...தே
  அ.ரொ.கெ.பை..ன்
  எ.வ.கா.ப...ன்
  அ.நா.சு.வி.மா...ன்

  ReplyDelete
 25. நல்ல சாமியாரோ இல்லயோ! நல்ல வெறுப்பேத்துரீங்க!!

  ஆணி பிடுங்கிரது எல்லாம் விட்டுட்டு வந்து பார்த்தா...இப்படியும் ஒரு மொக்கை!!

  ReplyDelete
 26. அய்யோ பாவம் நாங்க.

  ReplyDelete
 27. உங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு!!!

  ReplyDelete
 28. அபி அப்பா, உங்க பாணியிலயே உங்க பதிவ படிக்கல.
  எல்லாரும் கும்மிய ஆரம்பிச்சுட்டாங்களா?

  ReplyDelete
 29. அபி அப்பா ரொம்ப நல்லவரு, நல்லப் பதிவாப் போடுறவர்ன்னு நம்பி வந்தேனே. இப்படி என் நம்பிக்கையில தாரைக் காய்ச்சி ஊத்திட்டாரேய்யா. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))