பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 26, 2009

மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வலைப்பூ!

நம் மத்திய கேபினட் அமைச்சர் ஆ.ராசா அவர்கள் ஒரு வலைப்பூ ஆரம்பித்து இருக்கின்றார்.

a.raasaa@gmail.com இது அவரின் மெயில் ஐடி.

http://rajadmk.blogspot.com இது அவர் பிளாக் ஐடி! வலைபதிவர் கள் அவரிடம் கும்மி அடிக்காமல் கேட்கும் அவர் பதிவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.

அவரை சேட்ல சேர்த்துக்கலாம். ஆனா "என்ன சார் அதிஷாவுக்கும் லக்கிலுக்கும் தோஸ்தாமே"ன்னு கேள்வியை தவிர்க்கவும்!

12 comments:

  1. :)

    ராசா னா ராசாவே என்ன? அவருடைய உதவியாளர் தான் எல்லாம். ராசா சொல்லுவார் அவர் செய்வார்.

    இதை வெட்டிப்பயல் நோட்டு பண்ணிக் கொள்ள வேண்டுகிறேன். ;)

    ReplyDelete
  2. சிவா! நம்ம ஸ்கூல்ல சொல்லுவாங்களே அதே பழமொழி தான். சட்டி ஓட்டையா இருந்தா என்ன கொழுக்கட்டை வெந்தா சரிதான்.ஆனா இவர் இரவு 11 முதல் 12 வரை இதுக்காக ஒதுக்க போகிறார். தவிர முக்கிய கேள்வியா இருந்தா சேட் செய்யவும் ரெடி! அதுக்காக நீங்க வெளியுறவு கொளகை எல்லாம் கேட்க்கபடாது. அவர் சம்மந்தப்பட்ட துறை
    உங்க கேள்வியிலே ந்நல்ல அர்த்தம் இருந்தாலோ அல்லது நல்ல தர்க்கம் இருந்தாலோ உரனே 12 மணிக்கு நிப்பாட்டிட மாட்டாரு
    ஓக்கே!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. உங்க போன் நம்பர் இருந்தா போன் செய்யாவும் ரெடி!
    இல்லாட்டி அவர் பிளாக்கிலே நீங்க பின்னூட்டம் இட்டாலும் சரி. அதுக்கு அவர் சொல்லும் பதிலை அவர் உதவியாளர்கள் பதிலா சொல்லுவாங்க
    அத்தனையே எதிர் பார்க்க முடியும் 110 கோடிக்கு கேப்பினட் அமைச்சரிடம்!

    ReplyDelete
  5. அடடா அனானி நாய்கள் வந்துவிட்டன! இருங்க வலை விரித்து விட்டு வரேன்!

    போன பதிவில் போட்ட நாய் என கண்டு பிடுத்து விட்ட்டேன்!

    வரேன் ஊருக்கு வந்து முதல் கச்சேஎஇயே உனக்கு தான்! சைபர் கிரைம் தான்!

    ReplyDelete
  6. என்ன சார் அதிஷாவுக்கும் லக்கிலுக்கும் தோஸ்தாமே

    ReplyDelete
  7. மிகவும் நல்ல விஷயம். ஏற்கனவே தளபதியின் வலைதளம் சக்கை போடு போடு கொண்டு இருக்கிறது. திரு.ராசாவின் வலைதளத்தையும் மக்களிடம் எடுத்து செல்வது நம் பொறுப்பு

    ReplyDelete
  8. நன்றிங்க அண்ணா.....!!!

    ReplyDelete
  9. Its really good to see Communication and IT minister having blog. Will send him a mail soon :)

    ReplyDelete
  10. கும்மி அடிக்காமல் இருக்க வேண்டுமா ......
    சத்யமா என்னால் முடியாது ....


    இருந்தாலும் தகவல் பகிர்வு க்கு நன்றி


    "ஆனா "என்ன சார் அதிஷாவுக்கும் லக்கிலுக்கும் தோஸ்தாமே"ன்னு கேள்வியை தவிர்க்கவும்!"



    அப்ப கார்கி பற்றி அவர் கிட்ட கேட்கலாமா ?????

    ReplyDelete
  11. mokka poda yethum news kedaikalaya abi appa avarkale???

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))