எங்கள் பேமிலி டாக்டர்(பாசக்கார குடும்பத்தின்) திருமதி.டெல்ஃபின் விக்டோரியா அவர்கள், நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக நாளை முதல் ஒருமாதகாலம் அமரிக்க விஜயம் செய்கிறார்.
அனேகமாக அணு ஆயுத ஒப்பந்தம் சம்மந்தமாக செல்வார் என நினைத்து நான் தொலை பேசிய போது "அதல்லாம் இல்லப்பா, வர வர நீ தெண்டுல்கர் மாதிரி ஆகிட்ட! அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே! மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, அந்த ஒரே விஷயத்துக்காகவே நான் அமரிக்கா போறேன். வாழ்த்தி எப்படியும் ஒரு பதிவு போடுவ, பின்ன டாக்டரமா போன பிளைட்டிலே தமிழ் படம் போட்டாங்களாம்ன்னு ஒரு பதிவு போடுவே, நடு நடுவே கதிர் தம்பி பொறந்த நாள் வரும் 07/12/07 அன்று. அதுக்கு ஒரு பதிவு போடுவே! இப்படியா 100 வந்தாதான் நீ 101 வது பதிவிலிருந்து பழையபடி பதிவு போடுவ அதனாலத்தான் அமரிக்கா போகிறேன் ஒரு மாதத்துக்கு"ன்னு சொன்னாங்க!
அப்படில்லாம் இல்லிங்க மக்கா! நமக்கா மேட்டர் பஞ்சம்! வாரேன் வாரேன்! ஃப்ரஷ்ஷா! நேரம் இல்லீங்க! டிசம்பர் 2, அமீரக தேசிய தினம் கூட வேலைன்னா பார்த்துகோங்கப்பா!
ஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன்! நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா!! வாழ்த்துக்கள்!
திஸ்கி: டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் "ரகசியம்"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி!!
டெல்ஃபின் ஆண்ட்டி திரும்பி இந்தியா வரப்போ மறக்காம பாப்பாக்கு சாக்லேட் வாங்கிட்டு வரச்சொல்லி போன்ல சொல்லிடுங்க அபிஅப்பா. :P
ReplyDeleteடாக்டருக்கு இனிய பயணமாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்க சேதி தான் தெரியுமே ;)
ரகசியத்த ரகசியமாகவே வச்சுக்கோங்க :) எப்போதும் போல
நாங்களும் வாழ்த்தலாமா?
ReplyDeleteஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...உங்க பிடுங்கல் இல்லாம 1 மாதம் ஜாலியா இருக்கப் போறேன்னு டாக்டரம்மா சொன்னதா சுத்து வட்டாரத்துல பேசிக்கிறாங்களே.. உண்மையா அபி அப்பா?
//அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே! மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, //
ReplyDeleteடாக்டரம்ம சும்மா நச்ச்ச்ச்சுன்னு சொல்லியிருக்க மாதிரியே இருக்கு :)))))
//டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் "ரகசியம்"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி!!//
ReplyDeleteகுசும்பன் கரெக்ட்டாத்தான் உங்கள செலக்ட் பண்ணியிருக்காரு அந்த மந்திரி போஸ்டிங்குங்க்கு :))
டாக்டரம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக//
என்னதான் உமக்கு கோவம் இருந்தாலும் மத்திய அரசை இப்படி நடு 'வன்' அரசாக மாத்தறது எல்லாம் டூ மச்சு.
வரவேற்பு, சிகப்புக் கம்பளம், மலர் தோரணவாயில் எல்லாம் சிறப்பா இருக்கணும். ஆமா......
ReplyDeleteஎல்லாம் மனசுக்குத் திருப்தியா இருந்தாத்தான், அப்புறம் நானும் வருவேன்:-)))))
//ஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன்! நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா!! வாழ்த்துக்கள்! //
ReplyDeleteரிப்பீட்டே... :)))
சென்ஷி & கோபிநாத்
//துளசி கோபால் said...
ReplyDeleteவரவேற்பு, சிகப்புக் கம்பளம், மலர் தோரணவாயில் எல்லாம் சிறப்பா இருக்கணும். ஆமா......
எல்லாம் மனசுக்குத் திருப்தியா இருந்தாத்தான், அப்புறம் நானும் வருவேன்:-)))))//
காத்துக்கொண்டிருக்கின்றோம் வரவேற்பதற்கு :))
சென்ஷி & கோபிநாத்
டாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDelete"உங்க சேதி தான் தெரியுமே ;)
ReplyDeleteரகசியத்த ரகசியமாகவே வச்சுக்கோங்க :) எப்போதும் போல"
புலி சொன்னது ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ
டாக்டர் டெல்பினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பயணம் இனிதே முடியவும் வாழ்த்துகிறேன்.
//
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
டாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
//
(இப்ப நான் என்ன சொல்லனும் ஆங்) ரிப்பீட்டேய்
அமெரிக்காவில் 'உள்ள' நோயாளிகளுக்கு மருந்தளிக்க சென்று வரட்டும்..!
ReplyDeleteபயணம் -
பதிவர்களின்
பாசத்தோடு
பயனுள்ளதாய் அமையட்டும்..
//மங்களூர் சிவா said...
ReplyDelete//
புதுகைத் தென்றல் said...
டாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
//
(இப்ப நான் என்ன சொல்லனும் ஆங்) ரிப்பீட்டேய்//
ரிப்பீட்டேய்!!
பயணம் இனியதாய் அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுல் செக்கப் கன்பார்ம். துபாய்ல பெரிய டூட்டி ப்ரீ ஷாப் இருக்குன்னு ஞாபகப்படுத்துங்க தொல்ஸ்!
ReplyDelete