1. துளசி டீச்சர் ரொம்ப நாளா என் பதிவு பக்கம் காணும்! கண்டுபிடிக்க இது ஒரு தூண்டில்!
2. இது ஒரு ஓணம் ஸ்பெஷல், காரணம் எனக்கு தெரிந்த எல்லா மலையாளிகளுமே ஆபீஸ் பாய் முதல் எல்லாருமே எம்பியே படிச்சவங்க. மிக குறைந்த படிப்பு என்பது ப்ரீ டிகிரீ( 3 வதும் ப்ரீ டிகிரீ என்பதை மனதில் கொள்க) 3. வெயிலான் பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 4. அண்ணாச்சி ஆசீப் மீரான் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட மாட்டாது. மன்னிக்கவும்.
அண்ணே நானும் கூட இந்த வாரம் ஓணம் ஸ்பெஷ்ல் போடலாம்ன்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது வெயிலான் அதிரடியா உள்ள பூந்துட்டாரு! ஆஹா என்னடா பண்றதுன்னு திகைச்சுப்போய் நகத்தை கடிச்சிக்கினு குந்தியிருக்கும்போது நீங்க ஸ்டார் பண்ணி வைச்சீட்டீங்க!
//ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்//
இவ்விடுகைக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம்:
பிறருக்குக் கொடுப்பதையெல்லாம்
என்றிருப்பதுதான் சரியென நினைக்கிறேன். எனக்கு இரமணரை மிகவும் பிடிக்கும். மதுரையிலிருக்கும் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. திருவண்ணாமலைக்கும் சென்றிருக்கிறேன்.
1. துளசி டீச்சர் ரொம்ப நாளா என் பதிவு பக்கம் காணும்! கண்டுபிடிக்க இது ஒரு தூண்டில்!
ReplyDelete2. இது ஒரு ஓணம் ஸ்பெஷல், காரணம் எனக்கு தெரிந்த எல்லா மலையாளிகளுமே ஆபீஸ் பாய் முதல் எல்லாருமே எம்பியே படிச்சவங்க. மிக குறைந்த படிப்பு என்பது ப்ரீ டிகிரீ( 3 வதும் ப்ரீ டிகிரீ என்பதை மனதில் கொள்க)
3. வெயிலான் பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
4. அண்ணாச்சி ஆசீப் மீரான் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட மாட்டாது. மன்னிக்கவும்.
அண்ணே! இது என்னாது???
ReplyDeleteபதிவா போட வேண்டிய மேட்டரூ பின்னூட்டத்தில இருக்கு அது சரி! :))
//மலையாளிகளே நல்லா இருங்கடே!!!"///
ReplyDeleteரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
ஆயில்யா! ரொம்ப நாளா நம்ம பதிவு ஸ்டவ் மேல வைக்கலை அதான் ஹி ஹி ஹி....:-))
ReplyDelete//இது ஒரு ஓணம் ஸ்பெஷல், //
ReplyDeleteஅண்ணே நானும் கூட இந்த வாரம் ஓணம் ஸ்பெஷ்ல் போடலாம்ன்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது வெயிலான் அதிரடியா உள்ள பூந்துட்டாரு! ஆஹா என்னடா பண்றதுன்னு திகைச்சுப்போய் நகத்தை கடிச்சிக்கினு குந்தியிருக்கும்போது நீங்க ஸ்டார் பண்ணி வைச்சீட்டீங்க!
ம்ம் கோலாகல கொண்டாட்டங்கள் தொடங்கட்டும்!
பார்ப்போம்... அபி அப்பாவின் தூண்டிலுக்கு டீச்சர் சிக்குவார்களா என்று... ஆனா சூடாவது உறுதி தான்... :)))
ReplyDelete///ஆயில்யன் said...
ReplyDelete//மலையாளிகளே நல்லா இருங்கடே!!!"///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!///
ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்க்கு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
நவம்பர் மாதம் சாப்பிடப்போகும் ரசம் சாதத்துக்கு இப்பவே மீன் புடிச்சு வச்சுக்கிட்டீங்களா?
ReplyDeleteஓணசத்யைக்கி மீன் பாடில்ல கேட்டோ:-)
'மாவேலி வருந்ந திவஸம் மனுஷ்யரெல்லாம் ஒன்னுபோலே'
இதுமாத்ரம் ஓர்மையில் வச்சா மதி.
நாளைமற்றநாள் மாவேலி வருந்நு. எல்லாவர்க்கும் ஓணத்திண்டே ஆசம்ஸகள்.
மக்களே....நன்னாயி வரூ.
அவன்களுக்கு என்ன நல்லாதான் இருப்பான்ங்க...போற எடத்திலெல்லாம் ஜால்ரா அடிச்சுட்டு.......
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteபுட்டு பார்சல் வருமா
ReplyDeleteஇதான் ஓணம் சிறப்புப் பதிவா??? சரி நல்லா இருக்கு! வாழ்த்துகள் ஓணத்திற்கும், பதிவுக்கும்.
ReplyDelete//ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்//
ReplyDeleteஇவ்விடுகைக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம்:
பிறருக்குக் கொடுப்பதையெல்லாம்
என்றிருப்பதுதான் சரியென நினைக்கிறேன்.
எனக்கு இரமணரை மிகவும் பிடிக்கும். மதுரையிலிருக்கும் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. திருவண்ணாமலைக்கும் சென்றிருக்கிறேன்.
எனக்கு நாளை ஓணம் விருந்து..
ReplyDeleteவரீயளா, வாழைஇலையில ஒரு பிடி பிடிப்போம்...
www.nallasudar.blogsopt.com
;))
ReplyDelete