அனேகமாக இதுதான் முதல் பதிவாக இருக்கும் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி! மிகச்சரியாக இந்திய நேரம் 3.30(மாலை) ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. நான் முதலில் மாநாடு கொண்டான் பாலபாரதிக்கு பொன் செய்தேன்.
வணக்கம் நான் அபிஅப்பா(என் பேரே எனக்கு மறந்து போச்சு, சில சமயம் ஆஃபிஸ் போன் வந்தாகூட அபிஅப்பா ஸ்பீக்கிங்ன்னு சொல்லிடறேன்)
"வனக்கம் அபிஅப்பா, கலை கட்டுது இங்கே, யார் கிடே பேசனும் இங்க தருமி அய்யா,சிறில் அலெக்ஸ், லியோ சுரேஷ்(கிடேசன் பார்க் உறுப்பினர்) லக்கிலுக், செந்தழல் ரவி ஓகை நடராஜன், இரமகி ஐயா, முத்து தமிழினி எல்லாரும் இருக்காங்க. யார் கிட்ட கொடுக்கனும்'ன்னு கேட்டார்.
அதுக்கு நான் எல்லார்கிட்டயும் பேசனும் யார்கிட்ட வேனா குடுங்கன்னு சொன்னேன்.முதல்ல லியோ சுராஷ் கிட்ட பேசினேன். பின்ன தருமி சார் கிட்ட பேசினேன். அவர் உங்க எல்லா பதிவும் நான் மனைவி குழந்தைகள் கிட்ட படிக்க சொல்லுவேன்"ன்னு சொன்னார்.
அடுத்து லக்கிலுக் கிட்டே பேசினேன். "நான் உங்க எல்லா பதிவும் படிப்பேன்"ன்னு சொன்னேன். "நான் அப்படி என்ன எழுதிட்டேன்"ன்னு கிணத்துகுள்ள உக்காந்துகிட்டு(அவ்வளவு தன்னடக்கமா)சொன்னார்.சுஜாதா சொன்ன மாதிரி மையமா சிரிச்சு வச்சேன்.
முத்து தமிழினிகிடே பேசினேன்.ரொம்ப நல்லவரா இருக்கார். சும்மா ஃபார்மாலிட்டியெல்லாம் இல்லாம"நான் உங்க பதிவை படிச்சதில்லங்க"ன்னார்.
அடுத்து பொன்ஸக்கா - முதல்ல இந்த பிரச்சனைய தீத்துப்போம். கோபிதம்பி ஒருநாள் என்கிட்ட"யோவ் என்னய்யா நாங்க தான் பொன்ஸக்கான்னு கூப்பிறோம் அதுக்காக உம்ம பேத்திய போய் நீரும் பொன்ஸக்கான்னா என்னா அர்த்தம்"ன்னு கேட்டார். நம்ம வலைல தான் புது புது உறவெல்லாம் இருக்கே "தம்பியண்னன்" "தங்கச்சியக்கா" அதனால இன்னு முதல் அவங்க பொன்ஸக்காதங்கச்சி - ஓக்கேவா.
அவங்க அபி முதல் அபிசித்தப்பா வரை வெசாரிச்சாங்க. சரி செந்தழல் கிட்ட பேசலாம்ன்னு கேட்டா ஆள் எஸ்கேப். அப்புறமா நாமக்கல் சிபி கிட்ட "ஓய் வெடுக்குனு போயிடாத ரவி மாதிரி"ன்னு சொல்லிட்டு நான் சந்திப்பிலேர்ந்து எஸ்கேப்.
இப்போ மைபிரண்ட் என்கிட்ட "நிலவரம் எப்படி அங்க"ன்னு ஆர்வமா கேட்டாங்க. "கலவரம்"ன்னு அடிச்சு விட்டேன். ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க...நிறையா பதிவு படிக்கலாமே!!!
me the firstuu..
ReplyDeleteen peru angke adipadda maathiriye irukke?
poy padichchuddu varren.. ;-)
நடேசன் பார்க் சந்திப்பெல்லாம் இருக்கட்டும்..நம்ம கிடேசன் பார்க் சந்திப்பு எப்போ?
ReplyDeleteippothaan introduction section mudinjirukkaa?
ReplyDeleteathukkulle kalavaramnnu solli thoondi vidduddeenggale??
naanum ange soodaa irukkum, noodle poddu sappidalaamnnu idea vera podden..:-P
ada, comment moderation thookkiyacha?
ReplyDeleteabi appa, neenggathan firstuu intha news podurathule..
ReplyDeletesatru mun teamaiye minjiddeengga..
vaazththukkal. :-)
comment moderation thookki symbolicaa kumbinnu solreenggala?
ReplyDeletesari, attendence podungga:
ReplyDeleteyaaru yaru present ingge?
சந்திப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னமே சரக்கு ரயில் லாம் ஓட ஆரம்பிச்சிச்சாமே என்ன ??? தடம் ஏதாவது புரண்டதா?
ReplyDelete//comment moderation thookki symbolicaa kumbinnu solreenggala? //
ReplyDeleteஹி ஹி
அனு
ReplyDeleteதனியாவா பேசிட்டு இருந்த
:)
மை ஃபிரண்ட் அக்கா வாங்க நம்பளும் மலேசியாவில் மீட்டிங் போடுவோம்.
ReplyDeleteஎன்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா?
//இன்னு முதல் அவங்க பொன்ஸக்காதங்கச்சி - ஓக்கேவா.//
ReplyDeleteponsakkakkum peru vachchachaa??
so, appo avanggalum namma paasa malar kudmbaththule aikkiyam aayaachu!!! :-)
//அய்யனார் said...
ReplyDeleteசந்திப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னமே சரக்கு ரயில் லாம் ஓட ஆரம்பிச்சிச்சாமே என்ன ??? தடம் ஏதாவது புரண்டதா? //
நல்ல படியா நடக்குதுப்பா:-))
எங்க கிடேசன் பார்க் சந்திப்பு ஒண்ணு நடத்தனும் சீஃப் கெஸ்ட் நீதான்
ReplyDeleteஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா????
ReplyDeleteஅய்யனார் said...
ReplyDelete//அனு
தனியாவா பேசிட்டு இருந்த
:)
//
ithu warm up.. :-)
அய்யனார் said...
ReplyDelete//எங்க கிடேசன் பார்க் சந்திப்பு ஒண்ணு நடத்தனும் சீஃப் கெஸ்ட் நீதான்
//
Naanaa???
ticket yaaru poduvaa enakku??
துர்கா|thurgah said...
ReplyDelete//மை ஃபிரண்ட் அக்கா வாங்க நம்பளும் மலேசியாவில் மீட்டிங் போடுவோம்.//
malaysiale ippo naan maddumthaan irukkengga.. theriyaatha? neenggale Singaporele poyi kashda padureengga!!!!
//என்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா? //
konja peru irunthaalum adichchi aaduvomle.. ;-)
/ponsakkakkum peru vachchachaa??/
ReplyDeleteபொன்ஸ்க்கு பேர் வைக்கிறதோட நிறுத்துங்க,,..உங்க குடும்ப உறுப்பினரா மாத்திடாங்க ..ஏற்கனவே கூட்டம் ஜாஸ்தி
:)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஅய்யனார் said...
//அனு
தனியாவா பேசிட்டு இருந்த
:)
//
ithu warm up.. :-) //
என்ன கொடுமை சரவணா:-)
அய்யனார் said...
ReplyDelete//ஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா???? //
ayanar, neengga panna golmaal ellaam naangga panna maaddom.. :-P
/Naanaa???
ReplyDeleteticket yaaru poduvaa enakku?? /
பாசக்கார அண்ணன் அபிஅப்பா
//பொன்ஸ்க்கு பேர் வைக்கிறதோட நிறுத்துங்க,,..உங்க குடும்ப உறுப்பினரா மாத்திடாங்க ..ஏற்கனவே கூட்டம் ஜாஸ்தி//
ReplyDeleteperu vachcha kaiyoda paddabishekam nadathiyachu.. ;-)
//என்ன கொடுமை சரவணா:-) //
ReplyDeletesaravana kummiyile illa anna..
////என்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா? //
ReplyDeleteஇல்லப்பா நான் பேசினது இவங்ககிட்டதான்..அப்பவே 24 பேர் வந்துட்டாங்க:-)
/ayanar, neengga panna golmaal ellaam naangga panna maaddom.. :-P /
ReplyDelete@@@ நான் ஹமாம் நேத்தே சொன்னேன்
அய்யனார் said...
ReplyDelete///Naanaa???
ticket yaaru poduvaa enakku?? /
பாசக்கார அண்ணன் அபிஅப்பா
//
Kidesan paark members sernthu podungga ticket kaasu..
sari kidesan parknna enna??
//saravana kummiyile illa anna.. //
ReplyDeleteஎன்ன கொடுமை அனு பொண்ணு:-))
:)
ReplyDelete:)
ReplyDelete:)
ReplyDelete:)
ReplyDelete//ticket yaaru poduvaa enakku?? /
ReplyDeleteபாசக்கார அண்ணன் அபிஅப்பா//
நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு:-))
:)
ReplyDelete/sari kidesan parknna enna?? /
ReplyDeleteகிடேசன் பார்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்
:)
ReplyDelete//நான் ஹமாம் நேத்தே சொன்னேன் //
ReplyDeleteNaangga Lux, Dettol, Dovennu solreenggala?
Inge Hamaamellam kidaikkathu.. :-P
:)
ReplyDelete:)
ReplyDelete//Anonymous said...
ReplyDelete:)
//
vanthuddaarppaa Ays with anony
:)
ReplyDeleteயாருப்பா அனானி ரொம்ப சிரிக்கிற
ReplyDelete??
//Anonymous said...
ReplyDelete:)
//
அனானி அங்க சந்திப்புக்கு போகாம இங்க வந்து கும்பில டான்ஸ் கேக்குதா?:-)
abi appa.. TMle nuzaiyirathukku munnave 40 thaandiduchchu
ReplyDelete//கிடேசன் பார்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் //
ReplyDeleteappadiye konjam vilakkungga..
anna gopithaane kidesan park owner??
:)
ReplyDelete:)
ReplyDelete//அய்யனார் said...
ReplyDeleteயாருப்பா அனானி ரொம்ப சிரிக்கிற
??
//
panrathellam panniddu kekkuraaru paaru deeetttaaiillluuu...
:)
ReplyDeleteabi appa,,
ReplyDeleteanony etho ulkuththu vidura maathiriye irukku.. konjam kavaniyungga...
//அய்யனார் said...
ReplyDeleteஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா???? ///
அய்யோ இது என்ன குற்றசாட்டு.நான் போலி இல்லை.இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வது யார் என்று உங்களுக்குதான் தெரியும் ;-)
/anna gopithaane kidesan park owner?? /
ReplyDeleteஇல்ல அபிஅப்பா
சங்க தலைவர் தம்பி
//malaysiale ippo naan maddumthaan irukkengga.. theriyaatha? neenggale Singaporele poyi kashda padureengga!!!!//
ReplyDeleteஅக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.அடுத்த லீவு உங்க வீட்டுக்கு வந்து விடுகின்றேன்.ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம்
அய்யனார் said...
ReplyDelete///anna gopithaane kidesan park owner?? /
இல்ல அபிஅப்பா
சங்க தலைவர் தம்பி
//
Ays,
Neengga?
//அக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.அடுத்த லீவு உங்க வீட்டுக்கு வந்து விடுகின்றேன்.ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் //
ReplyDeletehaha.. ok. :-)
puthiya valaiyulaga tendulkar abi appaavaa?
ReplyDelete/இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வது யார் என்று உங்களுக்குதான் தெரியும் ;-) /
ReplyDeleteஆமாம் இந்த மதிரி வேல மைஃப்ரண்ட் னால் மட்டும் தான் முடியும்
நாங்க அங்கே மூச்சு முட்ட பேசிட்டிருக்கோம். நீங்க இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்கீங்களா?
ReplyDeleteAys,
ReplyDeleteNeengga?
வெளியில இருந்து ஆதரவு
:(((
///ஆமாம் இந்த மதிரி வேல மைஃப்ரண்ட் னால் மட்டும் தான் முடியும் ///
ReplyDeleteayyo.. ayyo..
abaandamaana poi.. naan onnum theriyaatha chinna ponnu..
paasanggala, vanthu kalaththule kuthingga..
//சென்னை பதிவர் said...
ReplyDeleteநாங்க அங்கே மூச்சு முட்ட பேசிட்டிருக்கோம். நீங்க இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்கீங்களா?
//
Ays, ithu ungge velaithaanE?
aarambichchiddeenggala?
Illai veru yaarathum kummile aikiyamaayiddaanggala?
/ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் /
ReplyDeleteரெண்டு பேர் போட்டா அது பேர் மீட்டிங்கா @@@@
அய்யனார் said...
ReplyDelete//Ays,
Neengga?
வெளியில இருந்து ஆதரவு
:(((
//
Ponaal pogaddum,
unggalukku sanggathuthule oru oramaa idam koduththu, kooddura perukkura velai koduththudalaam.. sariyaa?
naan recommand pandren. :-)
அய்யனார் said...
ReplyDelete///ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் /
ரெண்டு பேர் போட்டா அது பேர் மீட்டிங்கா @@@@
//
appo ithu chattinggaa??
Ays, ithu ungge velaithaanE?
ReplyDeleteaarambichchiddeenggala?
அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((
நான் ஒரு அப்பாவி :((
yaaraiyum kaanom.. 100 adichchu stop pannidalaam.. okwa Ays?
ReplyDeleteஅய்யனார் said...
ReplyDelete//அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((//
sontha pathivilerunthu ingke pinnooddam podalaamaa? intha matter enakku innai varaikkum theriathey!!!
//நான் ஒரு அப்பாவி :(( //
Appaaviyaa?????? ithai kedkaa naathi illaiyyaa??
:)
ReplyDeleteமக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
ReplyDeleteநாளை சந்திப்போம்
:))
//அய்யனார் said...
ReplyDeleteமக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
//
:))))))))))))))
அய்யனார் said...
ReplyDelete//மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
நாளை சந்திப்போம்
:))
//
Neengaglumaa?
Anonymous said...
ReplyDelete////அய்யனார் said...
மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
//
:))))))))))))))
//
Anony, unakku kusumbu athigampaa!!!
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteமக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
நாளை சந்திப்போம்
//
:)))))
sari, ellam kilambiyaachchu.. naanum kilamburen
ReplyDeleteanony, enjoy siripping (i mean laughing)
hehehe...
//anony, enjoy siripping (i mean laughing)//
ReplyDelete:((((((((((((
சூடான செய்தின்னு தலைப்ப பார்த்து வந்தா, ஒரு செய்தியும் காணோம்? பின்னூட்டம் மட்டத்தை தூக்கினா மாதிரி செய்தியையும் வந்து படிக்கிறதுக்குள்ள தூக்கிட்டீங்களோன்னு நினச்சிட்டேன். ;-)
ReplyDelete\\அய்யனார் said...
ReplyDeleteAys, ithu ungge velaithaanE?
aarambichchiddeenggala?
அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((
நான் ஒரு அப்பாவி :((\\
ஆமாம் நீங்க ஒரு அப் "பாவி"
\\
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனார் said...
///anna gopithaane kidesan park owner?? /
இல்ல அபிஅப்பா
சங்க தலைவர் தம்பி
//
Ays,
Neengga?\\
மை ஃபிரண்ட் நீங்க கிடேசன் பார்க்கில் அல்வா கொடுத்த பதிவை படிக்கவில்லையா அதை படிங்க எல்லாம் புரியும் ;)
அபி அப்பா, இப்ப எல்லாம் பின்னூட்ட வெறியர் ஆகிட்டீங்க போல இருக்கு. சும்மா 50, 100ன்னு பின்னூட்டம் வாங்கரீங்க. பாசக்கார குடும்பஸ்தர் ஆகிட்டீங்க
ReplyDeleteஅய்யோ... 80 பின்னூட்டத்தை தாண்டிடுச்சே...!
ReplyDelete:)
பொன்ஸக்காதங்கச்சியா?!! அப்ப நான் அபிக்கு என்ன வேணும்? பொன்ஸ் சித்தி பெரிம்மாவா? :-DDDDD
ReplyDeleteநல்லாத் தான் பேர் வைக்கிறீங்க :)))
அய்யனார், நீங்களும் கும்மி அடிக்க கத்துகிட்டாச்சா? பாகசவில் சேர்ந்தாச்சு, கும்மி அடிக்க கத்துகிட்டீங்க.. முழுநேர வலைபதிவர் ஆகிட்டீங்க போலிருக்கே! :)))))
முத்து தமிழினி மட்டும் தான் உங்களுக்கு நல்லவரா பட்டாரா... அப்ப மத்தவங்க எல்லாம்....
ReplyDeleteகடைசியில உருப்படியா என்னதான் பண்ணினாய்ங்க.., அதச் சொல்லுங்கண்ணா
ReplyDelete//முத்து தமிழினி மட்டும் தான் உங்களுக்கு நல்லவரா பட்டாரா... அப்ப மத்தவங்க எல்லாம்.... //
ReplyDeleteசிவா, கேள்வி தப்பு, இப்படி இருக்கணும்: " அபி அப்பா, உங்க பதிவைப் படிக்காதவங்க தான் நல்லவங்களா? அப்ப படிச்சு பரிந்துரைக்கிற தருமி எல்லாம் ;) ?"
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிஞ்சிருச்சு...
ReplyDeleteஅமீரக கொலைப்பதிவர்கள் பின்னூட்ட வெறியின் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள்...
அ.மு.க வை விட்டு ஆளுக்கு நூத்தியெட்டு பின்னூட்டம் போட்டு முருகங்கோயில்ல சாமி கயிறு வாங்கி கட்டினாத்த்தான் சரிப்படும்...
i am kanna , ungal title slogan very super (ramanar), you blog very use full for me , nalla develop pannuga naga erukkom
ReplyDeleteThanks & Reg