பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 14, 2007

பொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட மாட்டாது!!!


எனக்கு சைக்கிளே ஓட்டதெரியாது என தம்பியிடம் சொல்லிய கோபி! அது தவிர நான் அதற்காக என்னை நானே நிரூபித்து போட்ட பதிவிலே வந்து எகத்தாள்ம் செய்த மகளிர் அணி உருப்பினர்களே, அந்த பதிவெலே வந்து கும்மாளமிட்ட குசும்பனே, இதோ இப்போ என்னை நிரூபிக்கிறேன் நான் யார் என்று!! தரையில் ஓட்டியதை அப்போ பார்த்தீர்கள்! தண்ணியில் ஓட்டியதை இப்போ பாருங்க, இந்த பதிவிலும் விளையாடினா அடுத்து அபி அப்பாவின் லீலைகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்!! இது எச்சரிக்கை இல்லை கட்டளை கட்டளை கட்டளை!!!!

வாழ்த்துக்கள் அன்பு நண்பர் ஆசீப் மற்றும் அவர் குடும்பத்தினனர்களுக்கும், நம்ம பாஸ்ட் பவுலர், அவரோட தம்பி லொடுக்கர் மற்றும் அவங்க குடும்பத்தினர்கள், தவிர புது மாப்ளயாக போகும் மின்னல், மற்றும் அன்பு தங்கை ஜஸீலா,தங்கமச்சான்,பாப்பா, ஜுஃபர், சுல்தான் பாய், ஷாஜகான் அண்ணன்,நிலவு நண்பன்,எல்லோருக்கும் என் அன்பான ரலலான் வாழ்த்துக்கள்!!

52 comments:

  1. அபி அப்பா உங்க ஊருலல்லாம் தண்ணில ஓட்டுனா டிரங்க் அண்ட் டிரைவ் னு போலீஸ் புடிச்சு கேஸ் போடமாட்டாங்களா?

    ReplyDelete
  2. லீலைகளா? என்ன மாதிரி கோபியரிடம் செய்த லீலைகளா?

    ReplyDelete
  3. ரமலான் வாழ்த்துக்கள்!!

    //தரையில் ஓட்டியதை அப்போ பார்த்தீர்கள்! தண்ணியில் ஓட்டியதை இப்போ பாருங்க

    போட்டோவுல ஓட்டவே இல்லீங்களே! வீடியோ பதிவு போடுங்க!!!

    ReplyDelete
  4. அடப்பாவி மனுசா.நான் ஊருல இல்லைன்னா இப்படிலாமா ஊர் சுத்தரது,மண்டகப்படி வெச்சிடவேண்டியதுதான்

    ReplyDelete
  5. அபி அப்பா நேர்று கனவு-ல நீங்க விமானம் ஓட்டு வதாக கனவு
    கண்டேன்.

    எப்ப அந்த மாதிரி போட்டோ போட போறிங்க

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  6. யோவ் குசும்பா... நீ இந்தியா பக்கம் வந்தா ஒன்னை தூக்கமே விடப்போறது இல்ல.... தொல்ஸ்ண்ணா'க்காக இப்பிடியெல்லாம் கிராபிக்ஸ் பண்ணி கொடுத்த ஒன்னை ஒலகத்திலே பெரிய கிராபிக்ஸ் டிசைனர்'ன்னு ஒத்துக்குவாங்களா??? :)

    ReplyDelete
  7. போட் ஓட்டினா போதுமா? போஸ்ட்ல விளம்பரம் போடுங்க தல
    எச்சரிக்கை : இல்லையென்றால் தாங்கள் ஒரு பந்திலேயே அவுட்டாக்கப் படுவீர்கள்.

    ReplyDelete
  8. அபி & நட்டு பண்ண வேண்டிய விளையாட்டுக்களெல்லாம் நீங்க பண்ணி யேன்ன்ன்ன்ன்ன்ன்
    இந்த சின்னபுள்ளைத்தனம்..!!??

    ReplyDelete
  9. அபி அப்பா.. எனக்கு ஏனோ போட்டோவில் உங்களை பாக்கும் போது 'வாணா.. வலிக்குது.. அழுதுடுவேன்..கைப்புள்ள ஞாபகம்தான் வருது..
    ஏன் போட்டோ எடுத்தது அபி அம்மா வா?
    அபி பாப்பா வை பார்க ஆசையா இருக்கு..

    ReplyDelete
  10. தண்ணியில் ஓட்ட வேண்டியதை தரையில் ஓட்ட முயற்சிக்கும் உங்களை நான் என்ன சொல்வது!!! கருமம் கருமம் அடுத்த முறை இது போல் போட்டோ எடுக்கும் பொழுது தரை தெரியாமல் எடுக்க சொல்லவும், இனி உங்களுக்கு இதுபோல் மண்ணை கட் செய்யனும், சைக்கிள் ஸ்டேன் டை மறைக்கனும் என்று எல்லாம் வேலை கொடுதீங்க அப்படியே அந்த போட்டோவை ரிலீஸ் செஞ்சுடுவேன்!!!

    ReplyDelete
  11. ///நிலா said...
    அபி அப்பா உங்க ஊருலல்லாம் தண்ணில ஓட்டுனா டிரங்க் அண்ட் டிரைவ் னு போலீஸ் புடிச்சு கேஸ் போடமாட்டாங்களா?///

    தண்ணியில தண்ணியில் ஓட்டலாம் தப்பே இல்ல ஏன்னா - x - = + அது போல் தண்ணி + தண்ணி = நோ தப்பு:)))

    ReplyDelete
  12. வீர சுந்தர் said...
    ///போட்டோவுல ஓட்டவே இல்லீங்களே! வீடியோ பதிவு போடுங்க!!!///

    ய்ப்பா வீர சுந்தர் உமக்கு ஏன் என் மேல் இந்த கொலை வெறி, என்னால வீடியோ எடிட்டிங் எல்லாம் செய்ய முடியாதுப்பா!!!

    ReplyDelete
  13. இராம்/Raam said...
    தொல்ஸ்ண்ணா'க்காக இப்பிடியெல்லாம் கிராபிக்ஸ் பண்ணி கொடுத்த ஒன்னை ஒலகத்திலே பெரிய கிராபிக்ஸ் டிசைனர்'ன்னு ஒத்துக்குவாங்களா??? ///

    இல்ல ராம் நான் இதில் பெருசா ஒன்னும் செய்து விடவில்லை, அந்த பைக்கின் அடிபாகம் மட்டும் தெரியாத படி போட்டோவை கட் செஞ்சுட்டேன்.... ஏன் என்று சொல்பவர்களுக்கு அந்த கட் செஞ்ச மீதி போட்டோ இலவசமாக வழங்க படும், ஒருவருக்கு மேல் சரியான விடை சொல்லி இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கபடும்!!!

    ReplyDelete
  14. அபி அப்பா உங்க வீரத்தை தான் நாங்க அலைனிலேயே பார்த்தோமே இன்னுமுமா? நீங்க இப்படி பில்டப் கொடுத்து ஏமாத்த முடியும் என்று நினைக்கிறீங்க!!!

    ReplyDelete
  15. பழ மொழி சொல்பவன்

    கேக்குறவன் கேன பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியும் என்று சொல்வானாம்

    புது மொழி சொல்பவன்

    கேக்குறவன் கேன பயலா இருந்தா அபிஅப்பா டிரை சைக்கிள் ஓட்டுவாருன்னு சொல்வானாம்.

    ReplyDelete
  16. எம்புட்டு செலவு இதுக்கெல்லாம் ..?

    எலே குசும்பா அபிஅப்பா மேல இவ்ளோ பாசமா ராசா உனக்கு..ம்ஹிம்..

    ReplyDelete
  17. அபி பாப்பா said

    அப்பா தம்பி நட்டுவே சைக்கிள் ஓட்டுகிறான்!!! வேண்டும் என்றால் லீவ் போட்டுவிட்டு வா நான் கற்று கொடுக்கிறேன், என் பேரை கெடுக்காதே துபாயில் இருந்துக்கிட்டு... நான் பிஸியா இருந்தா என் தம்பியாவது கற்று கொடுப்பான்.

    ReplyDelete
  18. வாம்மா நிலா பொண்ணு! கேஸ் எல்லாம் போட மாட்டாங்கப்பா!:-)

    ReplyDelete
  19. "பொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட மாட்டாது!!! "


    அப்பாடா என் பின்னூட்டம் எல்லாம் ரிலீஸ் ஆயிடுச்சு சோ நான் அந்த லிஸ்டில் இல்லை!!!

    கண்மணி டீச்சர் அவுங்க பின்னூட்டம் எல்லாம் ஏன் ரீலிஸ் ஆகவில்லை என்று கேட்க சொன்னாங்க...

    என்ன பதில் சொல்வது அபி அப்பா!!!

    தலைப்பை ஒரு முறை படிக்க சொல்லிடலாமா?

    ReplyDelete
  20. வாங்க வீரசுந்தர்!கிருஷண பரமாத்மா, அபிஅம்மா வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  21. வாங்க வீரசுந்தர்!கிருஷண பரமாத்மா, அபிஅம்மா வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  22. அரவிந்தன் நீங்களுமா!! என்னை நல்லா தெரிஞ்ச நீங்களுமா? ஏன் ஏன் இப்படி??

    ReplyDelete
  23. ராம்! நான் உங்க அண்ணன் இல்லியா!இந்த கொல வெறி இப்ப எதுக்கு? நான் பாவமில்லையா???

    ReplyDelete
  24. ஒத்துக்கறேன்.

    நீங்க நின்னுகிட்டிருக்க போட்ல போய் ஸ்டீயரிங் பிடிச்சதை ஒத்துக்கிறேன்.

    ReplyDelete
  25. //
    பொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட மாட்டாது!!! "


    அப்பாடா என் பின்னூட்டம் எல்லாம் ரிலீஸ் ஆயிடுச்சு சோ நான் அந்த லிஸ்டில் இல்லை!!!

    கண்மணி டீச்சர் அவுங்க பின்னூட்டம் எல்லாம் ஏன் ரீலிஸ் ஆகவில்லை என்று கேட்க சொன்னாங்க...

    என்ன பதில் சொல்வது அபி அப்பா!!!

    தலைப்பை ஒரு முறை படிக்க சொல்லிடலாமா?
    //
    இந்த கேள்வியெல்லாம் எதுக்கு குசும்பா

    சொல்லிடு

    ReplyDelete
  26. //ஒத்துக்கறேன்.

    நீங்க நின்னுகிட்டிருக்க போட்ல போய் ஸ்டீயரிங் பிடிச்சதை ஒத்துக்கிறேன்.

    //

    me 2 :D

    ReplyDelete
  27. வாம்மா வித்யா! அண்ணாத்தயின் வீர சாகசம் எல்லாம் பார்த்துட்டு உங்க பதிவுல நான் செஞ்சுரி எடுப்பதை போடும்மா!!!

    ReplyDelete
  28. ஏம்ப்பா ஆயில்யா! எதுக்கு இந்த பொறாமை! நான் மாயவரத்து காளைன்னு உனக்குமா தெரியாம போச்சு! என்னவோ போப்பா!!

    ReplyDelete
  29. ரசிகன்! வாங்கப்பா, வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  30. குசும்பா!உன் பிரச்சனை என்ன, விட்டுட்டு பிக்னிக் போனதுதானா, சரி விடுப்பா அடுத்த தபா நீ உண்டு! சரி அதுக்காக மனசாட்சிய அடகு வச்சுட்டு போட்டோவை குறை சொல்றியே இது அடுக்குமா! உன்னுடைய செயலா இது!நல்லா இருப்பா!!!

    ReplyDelete
  31. //வாம்மா வித்யா! அண்ணாத்தயின் வீர சாகசம் எல்லாம் பார்த்துட்டு உங்க பதிவுல நான் செஞ்சுரி எடுப்பதை போடும்மா!!!//
    எங்கள் அண்ணன் அதிக ரன் எடுக்க சிவப்பு அணிக்கு லஞ்சம் கொடுக்க வி.க.வி.கு சார்பாக பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் அவர்கள் ரூபாயில் கேட்காமல் யூரோவில் கேட்பதால் இழுபறியாக உள்ளது.

    ReplyDelete
  32. அய்யனார்! பிக்னிக் செலவுதானே கொஞ்சம்தானப்பா!!!

    ReplyDelete
  33. மங்களூர் சிவா! வாய்யா கொலவெறியோட வந்திருக்கமாதிரி தெரியுதே!! நடத்துங்க!!

    ReplyDelete
  34. இதென்ன அபி அப்பா,
    போட்டோ மாறிடிச்சே.

    ஏதாவது சினிமாக்கு துபாயில ஆள் சேக்கிறாங்களா:)))
    என்னெல்லாம் செட் போடறாங்கப்பா இப்போ!!!!!!!

    ReplyDelete
  35. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

    //யோவ் குசும்பா... நீ இந்தியா பக்கம் வந்தா ஒன்னை தூக்கமே விடப்போறது இல்ல.... தொல்ஸ்ண்ணா'க்காக இப்பிடியெல்லாம் கிராபிக்ஸ் பண்ணி கொடுத்த ஒன்னை ஒலகத்திலே பெரிய கிராபிக்ஸ் டிசைனர்'ன்னு ஒத்துக்குவாங்களா??? :)//

    ஓ அப்படியா...

    ReplyDelete
  36. அட, மின்னல் கல்யாணமா? சொல்லவே இல்லையே? கொஞ்ச நாள் வரலைன்னால் மறந்துடறீங்களே? :(
    அபி அப்பா, இரண்டு பதிவு படிச்சுட்டுத் தலையில் அடிச்சுக்கிட்டதில் தலைவலி அதிகமாயிடுச்சு, மிச்சம் நாளைக்கு! எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டீங்க?

    ReplyDelete
  37. வாங்க துர்க்காக்கா, வ்ல்லிம்மா, கீதாம்மா,மங்களூர் சிவா, ஆஹ யாரும் ஒத்துகலை என் திறமையை, விடுங்க நான் வீடியோ பதிவே போட்டுடறேன்!!!!

    ReplyDelete
  38. //அபி அப்பா said...
    வாங்க துர்க்காக்கா, வ்ல்லிம்மா, கீதாம்மா,மங்களூர் சிவா, ஆஹ யாரும் ஒத்துகலை என் திறமையை, விடுங்க நான் வீடியோ பதிவே போட்டுடறேன்!!!!//
    ..:::இது :::::

    ReplyDelete
  39. //யாரும் ஒத்துகலை என் திறமையை, விடுங்க நான் வீடியோ பதிவே போட்டுடறேன்!!!!//

    அனிமேசன் கிராபிக்ஸ்கு அதிக செலவாகுமாண்ணே.. நானும் ஒன்னு போடனும். எவ்வளவு ஆகும்னு கேட்டுச் சொல்லுங்க..:D

    ReplyDelete
  40. என்ன கொடுமை சார் இதெல்லாம்..:(

    ReplyDelete
  41. வேலை விரட்டி விரட்டி அடிக்குதுனா...

    இங்க கொடுமை கரண்ட் கம்பத்தில் கட்டி வச்சு அடிக்குது...

    தொல்ஸ்.. உங்கள ஏதும் சொல்லல... என்ன நானே நொந்துக்கிட்டு தான் சொல்லுறேன்...

    ReplyDelete
  42. வாழ்த்துக்களுக்கு நன்றி
    அபி அப்பா

    :)

    ReplyDelete
  43. கீதா சாம்பசிவம் said...
    அட, மின்னல் கல்யாணமா? சொல்லவே இல்லையே? கொஞ்ச நாள் வரலைன்னால் மறந்துடறீங்களே? :(
    //

    நான் ஒரு ஆளா எல்லாருக்கும் சொல்லமுடியாதில்லையா
    அதான் அபி அப்பா ஒரு ஆளுகிட்ட சொன்னேன்.. :))

    ReplyDelete
  44. தரையில் ஓட்டியதை அப்போ பார்த்தீர்கள்! தண்ணியில் ஓட்டியதை இப்போ பாருங்க
    //

    ஓடவேயில்லையே எப்ப ஓடும் ???

    ReplyDelete
  45. //அபி அப்பா said...
    வாங்க துர்க்காக்கா, வ்ல்லிம்மா, கீதாம்மா,மங்களூர் சிவா, ஆஹ யாரும் ஒத்துகலை என் திறமையை, விடுங்க நான் வீடியோ பதிவே போட்டுடறேன்!!!!
    //
    //
    பூக்குட்டி said...
    ஹிஹீஹி. செம காமெடி..
    //
    நான் ஒன்னும் சொல்லறதிக்கில்லை
    பூக்குட்டி இருந்தாலும் இவ்ளோ நக்கல்பிடாது சொல்லிட்டேன்

    ReplyDelete
  46. அபி அப்பா..
    நல்லாயிருந்தது.. அப்புறம் ,எழுத்து பதிவாயிருந்தா தான் தமிழ்மணத்துல சேத்துப்பாங்களாம்.நானும் என் முதல் எழுத்துப் பதிவை போட்டிருக்கேன்.வந்து பாத்துட்டு வழிகாட்டுங்க...

    அட்வான்ஸ் நன்றிகள்..

    அன்புடன் ரசிகன்

    ReplyDelete
  47. குசும்பரே.. நீங்க அபி அப்பா குடுத்தா மட்டும் தான் உடனே இந்த கட்டிங் ஒட்டிங்வேலையெல்லாம் செய்வீங்க போல...
    ஆனா நல்ல வேலைக்காரர் நீங்க...
    நான் ஒரு உருப்படியான டிசைன் வேலை குடுத்து எத்தனை நாளாச்சு..?

    ReplyDelete
  48. எப்பிடி பாத்தாலும், ஓட்டுற மாதிரி தெரியலயே? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

    ReplyDelete
  49. நன்றி அபி அப்பா. உங்க விடுமுறை நாட்கள் எப்படி இருந்தது?

    ReplyDelete
  50. தரயில ஓட்டுனத நம்பலேன்னா தண்ணிலே ஓட்டிக் காட்டுவீங்களா - அது சரி - ஐம்பூதங்களில் இன்னும் மூனு பாக்கி இருக்கு - அங்கேயும் ஓட்டிக் காமிங்க - நம்புராங்களா பாப்பம்.

    ReplyDelete
  51. வாழ்த்துகளுக்கு நன்றி அபிஅப்பா.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))