பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 17, 2007

சும்மா ஜாலியா ஒரு மொக்கை!

அமீரக வலைப்பதிவர் சந்திப்பு முடிஞ்சு 5ம் நாள் விழாவை முன்னிட்டு இந்த பதிவு! தனி தனியா எல்லாரும் போட்ட பதிவை ஒரே இடத்தில் படிக்க வேண்டியே இப்பதிவு!

1. பனி சறுக்கிய வீடியோ - மின்னுது மின்னல்

2. வலைப்பதிவர் சந்திப்பு எனது பார்வையில் - மின்னுது மின்னல்

3.வலைப்பதிவர் சந்திப்பு & இன்ப சுற்றுலா - மின்னுது மின்னல்

4.ஐஸ்கட்டியில் நடந்த அமீரக பதிவர் சந்திப்பு - குசும்பன்

5. மின்னியது மின்னல் - அபிஅப்பா

6.வலைப்பதிவர் சந்திப்பு - பகிர்ந்து கொள்ளப்பட்ட ரசசியங்கள் - அய்யனார்

7. போலியிலாத துபாய் வலைப்பதிவர் கும்மி - மகேந்திரன்.பெ

8. அவியல்கள் + வலைப்பதிவர் சந்திப்பு - தம்பி

4 comments:

 1. இது பின்னூட்ட கடமை

  ReplyDelete
 2. பாவம், உங்க நிலைமை, பின்னூட்டம் கொடுக்கக் கூட ஆளே இல்லாமல் கொடுமைங்க இது! :P

  ReplyDelete
 3. கீதா சாம்பசிவம் said...

  பாவம், உங்க நிலைமை, பின்னூட்டம் கொடுக்கக் கூட ஆளே இல்லாமல் கொடுமைங்க இது! :P
  //

  இதானே வேணாங்குறது

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))