பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 24, 2007

தம்பி நட்ராஜ் போட்டோ!!!

அபி போட்டோ பார்த்தாச்சு, ஆனா இன்னும் தம்பி நட்ராஜ் போட்டோ பார்கவில்லை என மலேஷிய மாரியாத்தாக்கள் பிராண்டி எடுத்ததால் வேற வழியே இல்லாமல் இந்த போட்டோவை போட வேண்டியதா போச்சு! பாருங்க மொக்கா ஸாரி மக்கா!

.
திஸ்கி: ஆன்மீக பதிவிலே வந்து "செமகாமடி பதிவு"ன்னு பின்னூட்டமிட்ட சிபிக்கு இந்த மொக்கை பரிசு! இதை வவாச போஒட்டிக்குன்னு கூட வச்சுக்கலாம்!

40 comments:

 1. மொக்கைதான் மொக்கைதான் மொக்கைதான் ! 1090% மொக்கைதான்.

  ReplyDelete
 2. வாங்க இளா! சிங்கமே சொல்லியாச்சு அப்ப பரிசு நமக்குதான்:-))

  ReplyDelete
 3. அண்ணே,

  துபாய் ஆணழகன் போட்டோ போட்டு இந்த பதிவை சூடு ஆகிட்டீங்க.. :)

  ReplyDelete
 4. இல்லியே ராம்! நான் என் போட்டோ போடலையே!:-))

  ReplyDelete
 5. இப்போ எல்லாம் துபாய் பதிவர்கள் கொலைவெறியுடன் மொக்கை போட்டுவருகிறார்கள் என்று ஒரு கொரியா காக்கா கத்துகிறது...!!!!

  ReplyDelete
 6. ரவி! அவங்களை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்தறோம்! ஆமா அந்த ஊர் காக்கா என்ன கலர்?

  ReplyDelete
 7. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 8. //துபாய் ஆணழகன் போட்டோ போட்டு இந்த பதிவை சூடு ஆகிட்டீங்க.. :) //

  தம்பி..ராமுக்கும் உங்களுக்கும் என்ன டீல்?

  ReplyDelete
 9. //இல்லியே ராம்! நான் என் போட்டோ போடலையே!:-)) //

  அண்ணாத்த.. இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு!

  ReplyDelete
 10. பாடி பில்டர் கேள்விப்பட்டிருக்கேன் இதென்னா ஒரு பாடியே பில்டிங்கா நிக்குது?

  ReplyDelete
 11. நல்ல வேளை யாரும் குடும்ப படம் கேட்கல. :-)

  ReplyDelete
 12. /நல்ல வேளை யாரும் குடும்ப படம் கேட்கல. :-)
  /

  ஜெஸிலா நான் போடவா இவர் குடும்ப படம் எங்கிட்ட இருக்கு :)

  ReplyDelete
 13. /நல்ல வேளை யாரும் குடும்ப படம் கேட்கல. :-) /

  எங்கிட்ட இருக்கு ..எங்கிட்ட இருக்கு :)

  ReplyDelete
 14. remove my picture.
  i wil send u latest one. :)

  ReplyDelete
 15. முதல் படத்திலுள்ளவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே!!

  எவட கண்டு ஞானு???

  ReplyDelete
 16. படத்தை போட்டு சக்காளாத்திகள் சண்டையை கிளப்பிட்டீங்க

  ReplyDelete
 17. டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  உன்னய வெட்டாம விட மாட்டெண்டா


  டிஸ்கி: அப்பாடா இப்பதான் கொஞ்சம் மனசு அமைதியாகுது :)))

  ReplyDelete
 18. அமுக பின்னூட்டம் எங்கே?

  ReplyDelete
 19. thambi natarajan photo potta kannu patturumnu thrishdikkaga thaaney thambi photovai use pannikkiteenga?.........

  ReplyDelete
 20. அகில உலக டீன் ஏஜ் பெண்கள் சங்க தலைவி (வயது 16)July 24, 2007 at 7:22 PM

  அகில உலக டீன் ஏஜ் பெண்கள் சார்பாக நான் சொல்வது என்னவென்றால் தம்பி தான் அழகு.

  ReplyDelete
 21. இந்தனை நாட்களாக இவர் போட்டோவை எங்கு ஒளிய வைத்து இருந்தீர்கள், என் படுக்கை அறையில் ஒட்டி வைக்க ஒரு நல்ல போட்டோ கிடைத்து இருக்கிறது

  ReplyDelete
 22. கோபிக்காJuly 24, 2007 at 7:24 PM

  கதிர் என் கூடதான் அடுத்த படம் நடிக்க வேண்டும்...

  ReplyDelete
 23. சரோஜா தேவி (நடிகை)July 24, 2007 at 7:25 PM

  நான் பார்ததிலே இவன் ஒருதனை தான் அழகன் என்பேன் நல்ல அழகன் என்பேன்.

  ReplyDelete
 24. என்னை பார் யோகம் வரும் மன்சூர் அலிகான் படத்துக்கும் இந்த பதிவுக்கும் பதிவில் இருக்கும் போட்டோவுக்கும் முடிச்சு போட்டால்...அம்மா வாசைக்கும் அப்துல் காதருக்கு என்ன சம்மந்தம் என்பது போல் இருக்கும்

  ReplyDelete
 25. போதும் நிறுத்திக்கங்க சாமிகளா

  ReplyDelete
 26. இதுதான் "தஞ்சாவூர் குசும்பன்" சீச்ச்சீ, குசும்புனு சொல்லுவாங்களோ? :P

  ReplyDelete
 27. மொக்கைக்கு ஏகப் பட்ட போட்டி போல இருக்கு? ம்ம்ம்ம், நானும் மொக்கையா ஒண்ணு எழுதி இருக்கலாம். எனக்குப் பரிசு கொடுக்கிறதைத் தவிர வேறே ஒண்ணும் செய்திருக்க முடியாது!

  ReplyDelete
 28. அபி அப்பா என்ன ஆச்சு உங்களுக்கு...100% மொக்கை தான்.

  ReplyDelete
 29. ????? புரியலை..

  ReplyDelete
 30. innikkum intha mokkaiyawe continue panna attendence kuduthachu pola irukku?

  ReplyDelete
 31. மலர் விழிJuly 25, 2007 at 12:24 PM

  கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர்கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர்க திர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர்கதிர் கதிர் கதிர் கதிர்கதிர் கதிர் கதிர் கதிர்கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர் கதிர்கதிர் கதிர் கதிர் கதிர்

  ReplyDelete
 32. அபுதாபி இளவரசிJuly 25, 2007 at 12:25 PM

  கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது கதிர் கூடதான், இத்தனை நாட்கள் இந்த ஆண் அழகன் போட்டோவை மறைத்து வைத்து இருந்த குற்றத்திற்காக அபி அப்பாவை சிறையில் அடையுங்கள்.

  ReplyDelete
 33. துபாய் இளவரசிJuly 25, 2007 at 12:26 PM

  ஒரு நாள் வாழ்ந்தாலும் அது கதிர் கூடதான்.

  ReplyDelete
 34. சூடான் இளவரசிJuly 25, 2007 at 12:26 PM

  ஒரு மணி நேரம் வாழ்ந்தாலும் அது இனி கதிர் கூடதான்.

  ReplyDelete
 35. ஆப்பிரிக்கா இளவரசிJuly 25, 2007 at 12:28 PM

  ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் அது கதிர் கூடதான், காலம் கடந்தூபோட்டோவை வெளியிட்ட அபி அப்பாவை மாறு கால் மாறு கை வாங்குங்கள்! இது கட்டளை கட்டளை கட்டளை!!!

  ReplyDelete
 36. ஷார்ஜா இளவரசன் (கோபி இல்லை)July 25, 2007 at 12:31 PM

  உன் போட்டோவை வெளியிட்டு என் காதலி அபுதாபி இளவரசியின் மணதை மாற்றிய குற்றத்திற்காக அபி அப்பாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க உத்தரவிடுகிறேன்.

  ReplyDelete
 37. பிறப்பதற்கு முன்னாலேயேஹார்லிக்ஸ் குடிச்சுட்டாரா தம்பி.
  ஒரு மாசத்தில இவ்ளோ வளர்ந்திட்டாரே:))))

  ReplyDelete
 38. hello valli simhan!!!! athu HORLICKS illai.....COMPLAN........naan walargireney mummy!!!kettathu illaya?......yov abi appa mokkai pathwai wechu naalai otturiya?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))