பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 27, 2009

ஹா ஹா ஹா தமிழ்மணம் விருதுகள்!!! என் 200 வது பதிவு!!!

நெம்ப நன்னி! தற்போது தனி மனித தாக்குதல் எல்லாத்தையும் தமிழ்மணம் ஒத்துக்குதுங்கோ! அதுவும் கலைஞரை திட்டுவதுன்னா தமிழ்மணத்துக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!

அதனால் தான் "கலைஞர் என்னும் கயவன்" என்று தலைப்பிட்ட ஒரு பதிவுக்கு முதல் கட்ட தேர்விலே இடம் கொடுத்து தன் நிலை என்ன என்று தமிழ்மணம் காட்டி கொண்டது. நீங்கள் சொல்லலாம் "அது தேர்வு செய்தவர்களை கேட்க வேண்டிய கேள்வி" என்று.

உங்கள் தேர்வு லெட்சனம் தான் தெரியுமே எங்களுக்கு! தமிழ்மணம் பரிந்துரை, சூடான இடுகை எல்லாத்திலும் தெரியுதே! அப்படி இருக்க ஏன் இந்த பதிவை தனிமனித தாக்குதல் என நீக்கி இருக்க கூடாது?

நான் என்னத்த சொல்லி நீங்க கேக்க போறீங்க!

ஆக என் 200 வது பதிவை ரொம்ப அழகா எழுதலாம்ன்னு நினைச்ச எனக்கு இது வாழ்த்து பதிவா இருக்குமா இல்ல ஆப்பு பதிவா இருக்குமான்னு தெரியலை!

54 comments:

 1. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அபி அப்பா

  ReplyDelete
 2. அபிஅப்பா...

  200வது பதிவிற்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 3. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

  ReplyDelete
 4. 200-க்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:)!

  உங்க பதிவுகள் தமிழ் மண விருது முதல் சுற்றில் வந்திருப்பதற்கு இப்போ வாழ்த்து சொல்லலாமா கூடாதா தெரியலையே:( ? ஆனா சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதற்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. கலைமாமணி அவருக்கு தகுதியானர் நீங்கள், ஒரே பிரச்சனை என்னவென்றால் நீங்கள் கலைஞருக்கு அடிக்கும் ஜால்ரா சத்தம் இங்கே கேட்கவில்லையாம்.

  விரைவில் தமிழகம் வந்து உங்கள் சீரிய பணியை தொடர்ந்து விருதுகள் வாங்கி குவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

  ReplyDelete
 7. 200 க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. 200க்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. 200 அடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. //அப்படி இருக்க ஏன் இந்த பதிவை தனிமனித தாக்குதல் என நீக்கி இருக்க கூடாது?//

  நியாயமான கேள்வி!
  அபி அப்பாவோடு சேர்ந்து நானும் கேட்கிறேன்!

  ReplyDelete
 12. 200க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. 300 அடிக்கும் போது மறக்காம சொல்லியனுப்புங்க.

  ReplyDelete
 14. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!

  வெங்கடேஷ்

  ReplyDelete
 15. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. 200! வாழ்த்துகள்!

  இதை விட நல்ல நகைச்சுவை பதிவா போட்டு இருக்கலாம்.

  ReplyDelete
 17. வாழ்த்து சொன்ன, ஆச்சர்யபட்ட, சந்தேகம் கேட்ட, ஆதங்கப்பட்ட, கருத்து சொன்ன டவுட், அமித் அம்மா,பரிசல், செந்தழலார்,தமிழ்ப்பிரியன், முல்லை,என் பிரண்ட், ராம், வால்பையன்,மதுரயம்பதி,சிபியார்,கடையம் ஆனந்,மதிபாலா, வெங்கடேஷ், பாரதி,கொத்ஸ் ஆகியோர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 18. !!@@##$$%%^&&**()
  வாழ்த்துதான்...புரிஞ்சுதா?
  அன்புடன் அருணா

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள்.. பேசாம ஒரு நகைச்சுவை போஸ்ட் போட்டிருக்கலாம்ல.. ஏன் இப்படி எல்லாம்?

  (அரசியல்ன்னா இதெல்லாம் சகஜம்ன்னு விட்டிருக்கலாம்ல)

  ReplyDelete
 20. 200க்கு வாழ்த்துகள் !

  1000 பின்னூட்டம் பெற வாழ்த்துகள் !

  ReplyDelete
 21. ***
  இதை விட நல்ல நகைச்சுவை பதிவா போட்டு இருக்கலாம்.
  ***

  அப்ப இது இல்லையா ?


  டபுள் செஞ்சுரி அடிச்ச அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அபிஅப்பா அடித்த டபுள் செஞ்சுரிக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. ஏன் இந்த கொலைவெறி...?

  ReplyDelete
 24. அண்ணே உங்கள மாதிரி வில்லங்கமான ஆள சூடான இடுகையில இருந்து தூக்குனதுலயாவது ஒரு நியாயம் இருக்கு. நான் கூட இப்ப அதுல வர்றதில்லை.நா அந்த அளவுக்கு ஒர்த் இல்லையேண்ணே??

  :)))))

  ReplyDelete
 25. 200 க்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

  :)

  ReplyDelete
 26. Congrats for your 200 Post.
  Cheers, Keep going.

  ReplyDelete
 27. அன்பின் அபி அப்பா - இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. 200 க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 30. 200வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  அப்புறம், //பேசாம ஒரு நகைச்சுவை போஸ்ட் போட்டிருக்கலாம்ல.. ஏன் இப்படி எல்லாம்?//னு சொன்ன “மு.க.”வுக்கு ஒரு ரிப்பீட்டு:-))

  ReplyDelete
 31. 200 பதிவுகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள் அபி அப்பா..

  ரிலாக்ஸ் ப்ளீஸ்..

  ReplyDelete
 32. 200 க்கு வாழ்த்துக்கள். அவங்க கலைஞரை தனி மனிதராக பார்க்கவில்லை போலும் !

  அன்புடன்
  மாசற்ற கொடி

  ReplyDelete
 33. ஃப்ரீயா வுடுங்க...நமக்கெல்லாம் சாகித்ய அகாதெமி காத்துட்ருக்கும்னு போய் பொழப்ப பாக்க வேண்டியது தான்..

  பை தி வே...200 ஆவது பதிவு வாழ்த்துக்கள். ( சேவாக் மாதிரி ஒரு ஷாட் அடிச்சி தான் போடுவீங்களோ !!!!! )

  ReplyDelete
 34. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அபி அப்பா

  என் இம்புட்டு சூடு ??

  ReplyDelete
 35. அன்பு அபி அப்பா ,
  ஓட்டு போடலாம்னு வந்தால் கருவிபட்டையை காணோமே ?

  ReplyDelete
 36. அன்பு அபி அப்பா ,
  ஓட்டு போடலாம்னு வந்தால் கருவிபட்டையை காணோமே ?

  ReplyDelete
 37. அபி அப்பா, உங்கள் கைபேசி எண் கேட்டு உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து பதில் கூறவும்.

  ReplyDelete
 38. அபி அப்பா.. 200க்கு வாழ்த்துகள்.. உங்க ட்ரேட் மார்க் காமெடியோட எதாவது பதிவு போட்டிருக்கலாம்..

  ReplyDelete
 39. 200ஆவது பதிவுக்கு வழ்த்துகள் அபி அப்பா. இன்னிக்குத்தான் பார்த்தேன்.

  உங்களுக்குக்கெல்லாம் விருதுனு தையா கொடுக்கணுமா. ஒவ்வொரு பதிவும் எங்களுக்குச் சந்தோஷம் கொடுக்குதே. அதுவே பெரிய விருதுதான்.

  ReplyDelete
 40. //வெண்பூ said...

  அபி அப்பா.. 200க்கு வாழ்த்துகள்.. உங்க ட்ரேட் மார்க் காமெடியோட எதாவது பதிவு போட்டிருக்கலாம்..//

  அதானே?

  ReplyDelete
 41. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))