பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 25, 2009

மாநக்கல் சிபி! வேண்டாம் என் கிட்ட வம்பு!!!


நானும் எவ்வளவுதான் பொறுத்து பொறுத்து பார்ப்பது. உங்க ஜொல்லுக்கு எல்லையே இல்லாம போச்சு.
என்ன இப்ப நயந்தாரா கலைமாமணி வாங்கியாச்சு அதானே உங்க பிரச்சனை! ஆனா போன வருஷம் நான் தீபாவெங்கட் கலைமாமணி வாங்கிய போது நான் இப்படித்தான் போஸ்ட் போட்டு அலப்பரை கொடுத்தேனா?
இனியும் உங்க ஜொள்ளு தொடர்ந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்! தீபாவெங்கட் வாங்கின ஆஸ்கார், புக்கர், மக்கர் எல்லா விருது போட்டோவும் போடுவேன் என்பதை சொல்லி உங்களை எச்சரிக்கிறேன்!

37 comments:

 1. இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  பரவாயில்லை போஸ்ட் போட்டுட்டீங்க ...அருமையான நடை.அபாரமான கதை...கவிதை கொஞ்சும் எழுத்துக்கள்.மொத்தத்துல சூடான இடுகைல வரப்போற போஸ்ட்!எப்படி இவ்ளோ அழகான போஸ்ட் போடா முடிஞ்சது? . அபிஅம்மா கிட்டயே கேட்டுகறோம்.

  ReplyDelete
 2. இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  பரவாயில்லை போஸ்ட் போட்டுட்டீங்க ...அருமையான நடை.அபாரமான கதை...கவிதை கொஞ்சும் எழுத்துக்கள்.மொத்தத்துல சூடான இடுகைல வரப்போற போஸ்ட்!எப்படி இவ்ளோ அழகான போஸ்ட் போடா முடிஞ்சது? . அபிஅம்மா கிட்டயே கேட்டுகறோம்.

  ReplyDelete
 3. சிறந்த நடனமணி "நீபா"விற்க்கு இந்த விருது கொடுக்காத அரசுக்கு எனது கண்டனங்கள்.

  ReplyDelete
 4. நானும் எனது கண்டணங்களை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

  ReplyDelete
 5. // மிஸஸ்.டவுட் said...

  இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  பரவாயில்லை போஸ்ட் போட்டுட்டீங்க ...அருமையான நடை.அபாரமான கதை...கவிதை கொஞ்சும் எழுத்துக்கள்.மொத்தத்துல சூடான இடுகைல வரப்போற போஸ்ட்!எப்படி இவ்ளோ அழகான போஸ்ட் போடா முடிஞ்சது? . அபிஅம்மா கிட்டயே கேட்டுகறோம். //

  ஆமாம் நாங்க அபி அம்மாகிட்டேயே கேட்டுக் கொள்கிறோம்.

  ReplyDelete
 6. /
  மிஸஸ்.டவுட் said...

  இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  /

  விருது குடுக்கறதுக்கு முன்னாடியா???

  ReplyDelete
 7. இந்த டீலிங் ரொம்ப புடிச்சிருக்கு அபிஅப்பா..( அபியும் நானும் ராதா மோகன் உங்க ப்ரண்டா)

  ReplyDelete
 8. என்ன இருந்தாலும் நயன்தாராமாதிரி வருமா..?!

  ஆனா எனக்கு தீபா வெங்கட்டைத்தான் பிடிக்கும்....

  ReplyDelete
 9. இது ஓக்கே. இருந்தாலும் உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்...

  (காதல் படத்துல வர்ற ஒரு 'டைரக்டர்' சொல்வாரில்ல.. அந்த மாடுலேஷன்ல படிங்க...!!!)

  ReplyDelete
 10. //ஆமாம் நாங்க அபி அம்மாகிட்டேயே கேட்டுக் கொள்கிறோம்.//

  ரிப்பீட்டேய்....

  நம்ம கேயாரெஸ் அபிஅம்மாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதித் தருவதாயிருந்தால்.. நாங்களெல்லாம் கையெழுத்து போடத் தயார்.

  ReplyDelete
 11. ஸ்ஸ்ஸபாஆஆஆஅ..
  இந்த பெரிசுங்க தொல்லை தாங்கலையே..
  நமீதா விருது வாங்கின போட்டோ யாராச்சும் அனுப்புங்கய்யா.. :)

  ReplyDelete
 12. SanJai காந்தி said...
  ஸ்ஸ்ஸபாஆஆஆஅ..
  இந்த பெரிசுங்க தொல்லை தாங்கலையே..

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 13. இந்த பதிவை ஏன் எனக்கு சாட்டில் அனுப்பவில்லை, எனக்கு பொது அறிவு வளர்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

  இல்லை தீடீரென்று என் மீது கோபமா?

  உடனே பதில் வேண்டும்.
  இல்லையென்றால் குசும்பனிடம் சொல்லி உங்களுக்கு தினம் ஒரு கவுஜை அனுப்பட்டும்.

  ReplyDelete
 14. மேலே புகைப்படத்தில் அபியின் அத்தை நல்ல சிரிக்கிறார்கள்

  ReplyDelete
 15. இந்தம்மா எப்ப விருது வாங்குனாங்க.... மீரா ஜாஸ்மின் விருது வாங்குன போட்டோல எதோ ஒட்டு வேளை பண்ணின மாதிரி தெரியுது..:)

  ReplyDelete
 16. :)))))))))))

  வேற என்னத்த சொல்ல அபி அப்பா.

  ReplyDelete
 17. // மிஸஸ்.டவுட் said...
  இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  பரவாயில்லை போஸ்ட் போட்டுட்டீங்க ...அருமையான நடை.அபாரமான கதை...கவிதை கொஞ்சும் எழுத்துக்கள்.மொத்தத்துல சூடான இடுகைல வரப்போற போஸ்ட்!எப்படி இவ்ளோ அழகான போஸ்ட் போடா முடிஞ்சது? . அபிஅம்மா கிட்டயே கேட்டுகறோம்.//

  ஹி ஹி ஹி! தேவை தானா இது எனக்கு:-))

  ReplyDelete
 18. // புதுகைச் சாரல் said...
  சிறந்த நடனமணி "நீபா"விற்க்கு இந்த விருது கொடுக்காத அரசுக்கு எனது கண்டனங்கள்.//

  மானாட மயிலாட ரொம்ப பார்க்காதீங்கப்பா! ஏற்கனவே விஜய் டிவில நீபா அந்த சின்ன பையன் மகேந்திரனை பைனல்ல பயம் காட்டினதிலே அவன் இன்னும் பேஸ்டடிச்சு கிடக்கான். இதுல நீபாக்கு விருது வேற வேணுமா?:-))

  ReplyDelete
 19. // இராகவன் நைஜிரியா said...
  நானும் எனது கண்டணங்களை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.//

  இது புள்ள! நம்ம இராகவனா கொக்கா! சூப்பர்!


  //ஆமாம் நாங்க அபி அம்மாகிட்டேயே கேட்டுக் கொள்கிறோம்.//

  ஆகா இப்பதான பாராட்டினேன் அதுங்காட்டியும் ஆப்பா?

  ReplyDelete
 20. // மங்களூர் சிவா said...
  /
  மிஸஸ்.டவுட் said...

  இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  /

  விருது குடுக்கறதுக்கு முன்னாடியா???//

  சிவா தம்பி! நீ யார் பக்கம்? சரியா வெளங்களையே:-))

  ReplyDelete
 21. // கீழை ராஸா said...
  இந்த டீலிங் ரொம்ப புடிச்சிருக்கு அபிஅப்பா..( அபியும் நானும் ராதா மோகன் உங்க ப்ரண்டா)
  //

  வாங்க ராசா! நன்னி! எனக்கு குரங்கு ராதா தான் பிரண்டு! நீங்க சொல்றவரை நான் பார்த்தது கூட இல்லை:-))

  ReplyDelete
 22. // தமிழன்-கறுப்பி... said...
  என்ன இருந்தாலும் நயன்தாராமாதிரி வருமா..?!

  ஆனா எனக்கு தீபா வெங்கட்டைத்தான் பிடிக்கும்....//

  தப்பு தப்பு தப்பு! எனக்கு மட்டும் தான் பிடிக்கனும்:-))

  ReplyDelete
 23. // பரிசல்காரன் said...
  இது ஓக்கே. இருந்தாலும் உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்...

  (காதல் படத்துல வர்ற ஒரு 'டைரக்டர்' சொல்வாரில்ல.. அந்த மாடுலேஷன்ல படிங்க...!!!)//

  உங்க கையிலே சிகரட் வச்சிகிட்டு நினைச்சு பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு:-))

  ReplyDelete
 24. // Seemachu said...
  //ஆமாம் நாங்க அபி அம்மாகிட்டேயே கேட்டுக் கொள்கிறோம்.//

  ரிப்பீட்டேய்....

  நம்ம கேயாரெஸ் அபிஅம்மாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதித் தருவதாயிருந்தால்.. நாங்களெல்லாம் கையெழுத்து போடத் தயார்.//

  ஆஹா நம்ம இணைய ஆழ்வாரை இந்த அளவுக்கு டேமேஜ் பண்ணிட்டீங்களே!

  வந்து கொந்த்ளிக்க போறார் பாருங்க!

  ReplyDelete
 25. // SanJai காந்தி said...
  ஸ்ஸ்ஸபாஆஆஆஅ..
  இந்த பெரிசுங்க தொல்லை தாங்கலையே..
  நமீதா விருது வாங்கின போட்டோ யாராச்சும் அனுப்புங்கய்யா.. :)
  //
  வாங்க பொடிசு! நீங்களும் உங்க ரேஞ்சுக்கு கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரின்னு பதிவு போட வேண்டியது தானே:-))

  ReplyDelete
 26. // அமிர்தவர்ஷினி அம்மா said...
  indha akka yaru, unga sondhakaaravungalaa abi appa//

  அமித் அம்மா! இந்த அக்கா யாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ், கலைஞர் கிட்ட சொல்லி ஒரு டிவி அனுப்ப சொல்றேன்! டிவிய தெரிஞ்சவங்களுக்கு இந்த கலைமாமணியை தெரியாம போகாது:-))

  ReplyDelete
 27. //
  அபி அப்பா said...

  // மங்களூர் சிவா said...
  /
  மிஸஸ்.டவுட் said...

  இது தேவையா??? ஒன் செகண்ட் யோசிச்சிருக்கலாம்!!!
  /

  விருது குடுக்கறதுக்கு முன்னாடியா???//

  சிவா தம்பி! நீ யார் பக்கம்? சரியா வெளங்களையே:-))

  //

  அண்ணாச்சி என்ன இப்பிடி பல்லுமேல நாக்க போட்டு கேட்டுபுட்டீக

  ஷீல்ட் சின்னதா இருக்கே இதை விருதுன்னு குடுக்கறாய்ங்களேன்னு ஒன் மினிட் ஓசிச்சிருக்கலாம்னு சொன்னேன்!!

  :))))))))))))

  ReplyDelete
 28. / குசும்பன் said...
  SanJai காந்தி said...
  ஸ்ஸ்ஸபாஆஆஆஅ..
  இந்த பெரிசுங்க தொல்லை தாங்கலையே..

  ரிப்பீட்டேய்//

  சஞ்சய்க்கு சொன்ன அதே பாதிலை ரிப்பீட்டிகிறேன்!

  ReplyDelete
 29. // வால்பையன் said...
  இந்த பதிவை ஏன் எனக்கு சாட்டில் அனுப்பவில்லை, எனக்கு பொது அறிவு வளர்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

  இல்லை தீடீரென்று என் மீது கோபமா?

  உடனே பதில் வேண்டும்.
  இல்லையென்றால் குசும்பனிடம் சொல்லி உங்களுக்கு தினம் ஒரு கவுஜை அனுப்பட்டும்.//

  வாலு அதுக்கு பதிலா எனக்கு ஸீரோ டிகிரி அனுப்பி ஒரேயடியா கொன்னுடலாம்ய்யா:-))

  ReplyDelete
 30. //indha akka yaru, unga sondhakaaravungalaa abi appa//

  இந்த அக்கா பேரு தீபா வெங்கட்!

  அபி அப்பாவுக்கு தூரத்து உறவு! அதாவது பெரியப்பா பொண்ணு முறை!

  ReplyDelete
 31. // கோவி.கண்ணன் said...
  மேலே புகைப்படத்தில் அபியின் அத்தை நல்ல சிரிக்கிறார்கள்//

  வாங்க கோவியாரே!

  தப்பா சொல்லாதீங்க்க நான் சொல்ற மாதிரி ஒரு தடவை சொல்லி பழகுங்க சித்தீஈஈஈஈஈஈஈஈஈ:-))

  ReplyDelete
 32. // நிஜமா நல்லவன் said...
  இந்தம்மா எப்ப விருது வாங்குனாங்க.... மீரா ஜாஸ்மின் விருது வாங்குன போட்டோல எதோ ஒட்டு வேளை பண்ணின மாதிரி தெரியுது..:)//

  என்னது அம்மாவா? பாரதி கண்ணை கழுவிட்டு பாருப்பா! போன வருஷமே வாங்கியாச்சுல்ல கலைமாமாமணி:-))

  ReplyDelete
 33. // புதுகைத் தென்றல் said...
  :)))))))))))

  வேற என்னத்த சொல்ல அபி அப்பா.//

  வந்தது வந்துட்டீங்க எதுனா சொல்லிட்டு போங்க:-))

  ReplyDelete
 34. //தப்பா சொல்லாதீங்க்க நான் சொல்ற மாதிரி ஒரு தடவை சொல்லி பழகுங்க சித்தீஈஈஈஈஈஈஈஈஈ:-))//


  ஆமாம்!
  அபி அப்பாவோட சித்தி நல்லா சிரிக்கிறாங்க!

  ReplyDelete
 35. அபி அப்பா!

  தீபா வெங்கட் உங்களுக்கு சித்தியா!

  நான் அக்கான்னு நினைச்சிட்டேன்!
  மன்னிச்சிக்குங்க!

  ReplyDelete
 36. //குரங்கு ராதா தான்//

  இன்னொருவாட்டி எங்க தலைவரை குரங்கு ராதான்னு சொன்னிங்கன்னா நிச்சயமா கட்டு கட்டா ஜீரோ டிக்ரீ அனுப்புவேன். :(

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))