பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 9, 2007

பின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்? வந்துட்டேன் நானும் ஆட்டைக்கு!!!

ரொம்ப உயரத்துல தூக்காதீங்கப்பா!கீழே விழுந்தா அடி பலமா பட்டுடும்!!!
30 comments:

 1. இரும்படிக்குற இடத்தில் ஈக்கென்ன வேலை?

  இளசுகளின் கொண்டாட்டத்தில் அபி அப்பா எதற்காக?

  ReplyDelete
 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  யாராவது மந்திரிச்சி விட ஆளுயிருக்காங்களா...

  ReplyDelete
 3. ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில எங்களையே கடிக்க வந்துட்ட????

  ReplyDelete
 4. / "பின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்? வந்துட்டேன் நானும் ஆட்டைக்கு!!!"//

  அப்பிடியா??? வாங்க வாங்க..... ;)

  ReplyDelete
 5. நானும் கம்மீங் யா.....

  ReplyDelete
 6. ராம் நல்லா பாருய்யா பாவனா வராமலே நானும் நீயும்:) வந்துட்டோம்.. இங்க

  ReplyDelete
 7. ஆமா போட்டோவில் இருப்பது எல்லாம் யார்யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில

  ReplyDelete
 8. இலவசக்கொத்தனார் said...
  என்னாதிது?
  //

  ஹும் கதகளி

  ReplyDelete
 9. அப்பிடியா??? வாங்க வாங்க..... ;)

  //

  நீ பதிவை போடுய்யா...

  இருக்கு உனக்கு இருக்கு வெளியிட இயலாத பின்னுட்டம் எல்லாம் இருக்கு ...

  :)

  ReplyDelete
 10. குழந்தைகள்லாம் இந்தப்போட்டோவ பாத்துராதீங்கன்னு ஒரு அறிவிப்பு குடுத்துருங்க. பயந்துட்டம்ல பாத்து

  ReplyDelete
 11. சிபி அப்பாவி! இதுல யாரு அபிஅப்பான்னே தெரியாத அப்பாவி நீர் தான்யா, அது எனக்கு நல்லாவே தெரியும்:-)

  ReplyDelete
 12. சும்மா அதிருதில்ல நீ யாரூப்பா? ஒன்னியும் பிரியல, என்னா ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சுன்னு... என்னவோ போப்பா...

  ReplyDelete
 13. வாங்க கொதஸ், ஒரு வழியா நீங்களும் ரீ எண்ட்ரி ஆகிட்டீங்க காமடி பதிவு போட்டு வாங்க வாங்க!

  ReplyDelete
 14. ராம், வாங்க வாங்க!

  ReplyDelete
 15. வாங்க புலி சார்,நீங்களும் வந்தாச்சா வாஅங்க வாங்க!

  ReplyDelete
 16. வாங் சின்ன அம்மிணி! தம்பி அத்தன மோசமாவா இருக்காரு ..:-))

  ReplyDelete
 17. என்ன கொஞ்ச நாளா 'அப்ஸ்காண்ட்' ஆயிட்டீங்க. இந்த தடவை (பூரி கட்டை) அடி கொஞ்சம் பலமோ ???

  மங்களூர் சிவா

  ReplyDelete
 18. யாராவது இந்த போட்டோவில இருக்கிறது யார் யாருனு சொல்லுங்கப்பா! எச்சூஸ்மி கெல்ப் பிளீஸ்!

  ReplyDelete
 19. இப்படி அரையும் குறையுமா ட்ரெஸ் போட்டுக்கிட்டு தண்ணி போட்டு கூத்தடிச்சதனால, துபாய் டி-2 போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி லாடம் கட்டி அங்கிருக்கற வேலூர் ஜெயில்ல தர்ட் டிகிரி ட்ரீட்மெண்டு குடுத்ததுனால தான் நீங்க ப்ளாக் பக்கம் வரலைன்னு பின்லாடேன் குடுத்தனுப்பிச்ச வீடியோ டேப்ல சொல்லிருக்காங்களாமே? மெய்யாலுமா?

  ReplyDelete
 20. நேத்தே பார்த்துட்டேன், சகிக்கலை,
  அது சரி, அபி அப்பா, யாரும் கமென்ட் கொடுக்க வரலைன்னா இப்படித் தான் உங்களை மாதிரி நாமளே கொடுத்துக்கணுமா? அட, எனக்கு இது தெரியாமே போச்சே! :P

  ReplyDelete
 21. அபி அப்பா!
  உம்ம கூட சேர்ந்து கூட்டத்தோட கூட்டமா (கொத்ஸ், "புலித் தம்பி" சிவா)நானும் உள்ளே நுளைஞ்சிக்குறேன்!

  ரீ எண்ட்ரி கொடுக்குற நாமெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைச்சா என்ன?

  நமக்காக ஒரு வரவேற்பு வாழ்த்துப்பா பாட காட்டுல திரியிற அய்யனாரக் கூப்பிடுங்கோ!

  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 22. வாங்க மங்களூர் சிவா, நாங்கல்லாம் பூரிகட்டைக்கு பயப்பட மாட்டோம்ல எடுத்த உடனேஎ மாப்பு தான்:-))

  ReplyDelete
 23. அப்பாவி சொல்ல மாட்டோம்ல சொல்ல மாட்டோம்ல:-))

  ReplyDelete
 24. வாங்க கீதாம்ம்மா! இந்த பதிவு ரொம்ப நாள் கழிச்சு வந்ததால ஒரு திரூஷ்டி கழிப்பு பதிவுன்னு வச்சுகோங்க:-)))

  ReplyDelete
 25. வாங்க சரா, ரொம்ப நாளா காணோமே என்ன விஷேஷம் மாமியார் வீட்டுல இருந்தியாய்யா, கொத்ஸ்,புலி,பெனாத்தலார்,ராமநாதன்,நீங்க,நான் எல்லாரும் ரீஎண்ட்ரி ஆகியாச்சு, அடிச்சூ ஆடுய்யா!

  ReplyDelete
 26. வாங்க கைப்ஸ்! வந்தது தான் வந்தீங்க அப்படியே நீங்களும் ரீ எண்ட்ரி கொடுத்துட வேண்டியதுதானே!

  ReplyDelete
 27. odambadh theedhdhungga abi appa

  ReplyDelete
 28. ஓ! கடற்கரையில குடிச்சிட்டு போட்ட ஆட்டமா?
  rr...r.. s..ss.. sorry..spelling மிஷ்டேக்கு ஆகிப் போச்சு ..

  அதனால மறுபடி சொல்லிடுறேன்: கடற்கரையில குளிச்சிட்டு போட்ட ஆட்டமா?
  நல்லா இருக்கு...

  ReplyDelete
 29. ரொம்பப் பயங்கரமா இருக்கே யாருப்பா இது.
  அபி அப்பா போட்டொ எல்லாம் நல்லத்தான் இருக்கு. பின்னூட்ட ஆட்டம் யாரு போடறாங்க??:)))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))