பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 24, 2007

கனவு மெய்பட வேண்டும் -வல்லியம்மாவுக்காக ஒரு பதிவு!

திஸ்கி: வல்லிம்மா ஒரு கனவு பதிவு போட்டு என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க தொடர் எழுத அதனால இந்த பதிவு!


கிட்ட தட்ட 27 வருஷமா இந்த கனவுகளோட நான் பட்ட கஷ்டம் அந்த கலாமுக்கு தான் வெளிச்சம்(கலாம் மாமா தாங்க கனவுகளின் காப்பி ரைட்டர்) .

பின்ன ஒரு வழியா என் கல்யாணத்துக்கு பின்ன தான் என் கனவுகள் பலிக்க ஆரம்பிச்சது.

சின்ன வயசுலே தெரு பசங்களோட விளையாடும் எல்லா விளையாட்டிலும் நானே ஜெயிக்க வேணும்ன்னு பெரிய கனவு, ஆனா பாருங்க பந்து பொறுக்கிப் போடும் கட்டத்தை கடைசி வரை தாண்டவே இல்லை.

பின்ன கொஞ்சம் கொஞ்சமா என் கனவை ஆல்டர் பண்ணி பெஸ்ட் பந்து பொறுக்கர் அவார்டு வாங்குவதே என்னுடைய கனவுன்னு மாத்திகிட்டு ஒரு வழியா என் கனவை பலிக்க வச்சேன்.

சரி விளையாட்டு தான் இப்படி போச்சு, படிப்பிலயாவது பஃஸ்ட் ரேங் வாங்கி பெரிய படிப்பாளி ஆகி மெட்ராஸ் போயி பொட்டி பொட்டியா சம்பாதிச்சு கிலோ கிலோவா அல்வா வாங்கி ரூம் போட்டு சாப்பிடனும்,
ஆனா அதுல ஒரு சின்ன துண்டு கூட சின்ன அக்காவுக்கு தரகூடாதுன்னு பெரிய கனவா கண்டு அந்த கனவு எப்படியோ
கனேஷ்ராம் / ஸ்ரீதர்/ விஸ்வநாதன்/ கணேஷ்குமார் கோஷ்டிக்கு தெரியவந்து அவனுங்க மாங்கு மாங்குன்னு படிச்சு கடேசி வரைக்கும் என்னை 5வது ரேங்குல இருந்து தாண்ட வுடலையே, பின்ன என்ன வழக்கம் போல கனவு ஆல்ட்ரேஷன் தான்.

சரி அதுதான் போகட்டும் மெட்ராஸை பார்த்துடனும்ன்னு ஒரு லார்ஜ் சைஸ் கனவு இருந்துச்சு.
ஒவ்வொறு வருஷ முழு பரிச்சை லீவுக்கு பின்னயும் புது கிளாசில் டீச்சர் கேப்பாங்க "பசங்கலா லீவுக்கு எங்க போனீங்க"ன்னு.

அவனவன் மெட்ராஸ், ஊட்டி, டெல்லின்னு பீலா விடுவான். என் முறை வரும் போது நானும் "மெட்ராஸ்"ன்னு சொல்லி வைப்பேன்.

சொல்லிட்டு உக்காந்த பின்ன ஸ்ரீதர் மெதுவா "டேய் மெட்ராஸ் உள்ள நுழைஞ்சதும் என்னா வரும்"ன்னு கேக்க நானோ செம கடுப்பிலே இருந்தேனா"உம் ஆய் வரும் போடாங்க, கேள்வி கேக்க வந்துட்டான்"ன்னு கடுப்பாகி பின்ன
குரங்கு ராதா "மீனம்பாக்கம் வரும்ன்னு சொல்லுடான்னு சொல்லி குடுத்து ஒரு வழியா காப்பாத்தினான்.
பின்ன என்ன என் கனவு ஆல்ட்டர் பண்ணபட்டது
சுத்தி பார்க்க உகந்த ஊர் மங்கைநல்லூரோ, வத்தீஸ்வரன் கோவிலோ தான்"ன்னு!
இதுல என்ன விஷேஷம்ன்னா நான் அப்ப வரைக்கும் மெட்ராசை தான் பாரிஸ்ன்னு நெனச்சு கிட்டு இருந்தேன்!


11,12 படிக்கும் போது சரி டாக்டரா ஆகிடுவோம் பேசாமன்னு சர சரன்னு கையெழுத்து போட்டு பழகினேன். சீரியஸா கெமிஸ்ட்ரி எடுத்து கிட்டு இருந்த KP சார் கிட்ட வந்து பார்த்துட்டு "என்னா இது"ன்னு கேக்க

"கையெழுத்து சார், டாக்டராகி பிரிஸ்கிரிப்ஷன்ல போட வேண்டாமா அதுக்கு தான் சார்"ன்னு நான் சொல்ல

அதுக்கு அவரு"பாடம் நடத்தும் போது அதை கவனிக்காம இதை பண்ணிகிட்டு இருந்தா டாக்டராக முடியாது கம்பவுண்டரா தான் ஆக முடியும்"ன்னு சொல்லி
என் கனவிலே மண்ணை கொட்டி சமாதியாக்கிட்டாரு.

சரி டாக்டரை விட இஞ்ஜினீயர் தான் உசத்தின்னு என் கனவை மாத்திகிட்டு அப்படியே கிளாஸ்ல கண் அசந்து கலாம் மாமா போல கனவு காண ஆரம்பிச்சேன்.

தலைல ஹெல்மெட் மாட்டிகிட்டு பெரிய கிரேன்க்கு கீழ நின்னுகிட்டு வெயில்ல சட்ட நனைஞ்சு பின்ன வீட்டுக்கு வந்து லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்ன்னு பாடிக்கிட்டு இருக்கும் போது
லொட்டுன்னு சாக்பீஸ் அடி, முழிச்சு பார்த்தா SK நிக்கிறார் பத்ரகாளி மாதிரி அவர் முகம் கிராபிக்ஸ்ல மாறி மாறி தெரியுது எனக்கு.

அதோட அந்த கனவு டமால்.

சரி காலேஜ் படிக்கும் போது பெரிய பாடகரா ஆகிடுவும்னு கொல வெறில சாதகம் பண்றேன்னு பல பேரை கொலை பண்ணி அந்த பாட்டுகளையும் கொலை பண்ணி உலக நன்மை கருதி [4,5 கழுதைங்க குட்டிச் சுவத்துல முட்டிக்கிட்டதால்] அந்த கனவும் போயே போச்சு!

சரி நடிகராவதே லட்சியம்னு புது கனவோட புறப்பட்டேன். அதுக்கு முன்ன தெருவிலே மாட்டு பொங்கல் வீதி நாடகத்துல நடிச்சு பழகிக்கலாமேன்னு "டேய் எனக்கு ஒரு ரோல் குடுங்கடா"ன்னு கேட்டேன் தெரு பசங்க கிட்ட.

"ஒரு ரவுடி கேரக்டர் இருக்கு பண்ணுடா"ன்னு சொன்னாங்க.
சரின்னு ஒத்து கிட்டு கைலிய தூக்கி கட்டிகிட்டு கழுத்துல கர்சீப் கட்டி கிட்டு வீரமா டயலாக் விட்டேன்.
அப்பன்னு பார்த்து மேடைக்கு கீழ உக்காந்து இருந்த ஒரு பயபுள்ள
"டேய் இந்த மாமா வெள்ளை ஜட்டி போட்டிருக்காருடா"ன்னு குரல் விட எனக்கு சப்த நாடியும் அடங்கி போச்சு. வாயில இருந்து டயலாக் வரலை பதிலா புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து வருது! அதோட அந்த கனவு போச்சு!

பின்ன நாயகன் படம் வந்த பின்ன பெரிய தாதாவா ஆகனும்னு கனவு, அந்த கனவுக்கு முன்ன என் பாடி சைஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். யோசிக்கலை.[தனுஷ்மட்டும் யோசிச்சிட்டா ஃபீல்டுக்கு வந்தாரு]

சரின்னு தாதாவின் டயலாக் எல்ல்லாம் பேசி பழகினேன். குரங்கு ராதாவை பார்த்து "அய்யரே 5 ஆம்புலன்ஸ் வாங்கி நிறுத்தறோம்"ன்னு டயலாக் விட்டா பதிலுக்கு அவன் "மொதல்ல ரெண்டு சிகரட்டுக்கு வழி பண்னுடா என் வெள்ரு"ன்னு என் கனவை கலலச்சுட்டான்!

கிளைமாக்ஸ்க்கு வருவுமா, கல்யாண கனவு. ஆஹா என்னை ஒரு கமல் மாதிரி நெனைச்சுகிட்டு ஸ்ரெய்ட்டா ஆசைப்பட்டது ஐஸ்வர்யா ராய் மேல தான்.

கட்டினா ஐஸ் தான். எங்க அம்மாவுக்கு மருமகள்னா ஐஸ் தான்னு லெட்சியத்தை பெருசா வளர்த்துகிட்டு....................பிறகு அந்த கனவு என்னாலும், இந்த பாழாய் போன சமுதாயத்தாலும் கொஞ்ச கொஞ்சமா செதுக்கப்பட்டு.....அட போங்கப்பா பதிவு பெருசா ஆகுது இதுக்கு மேல என்னால டைப்ப முடியல இன்னிக்கு......

சரி கல்யாணத்துக்கு பின்ன எப்படி கனவு பலிச்சுதுன்னு கேக்கறீங்களா, தங்கமணி அட்வைஸ் படி என்னால என்ன முடியுமோ அதை மட்டும் தான் கனவா காண்பேன்.

வர்ர வெள்ளி கீரை கூட்டு சாப்பிடனும், திங்கள் கிழமை மஞ்ச கல்ர் சட்டை போட்டுக்கனும் இப்படியான பெரிய பெரிய கனவெல்லாம் கண்டு எல்லாமே பலிக்குதுன்னா பார்த்துகோங்களேன்!

103 comments:

 1. மெய் பட வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 2. போட்டோ தெரியலை..

  ReplyDelete
 3. காலையில் 6 மணிக்கு எதிரிக்கனும்னு கனவு கண்டா அதுவும் பலிக்குமே..:)

  ReplyDelete
 4. மொக்கை..!!!

  ReplyDelete
 5. என்ன கொடுமையிது குசும்பா....

  ReplyDelete
 6. பின்ன நாயகன் படம் வந்த பின்ன பெரிய தாதாவா ஆகனும்னு கனவு, அந்த கனவுக்கு முன்ன என் பாடி சைஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். யோசிக்கலை
  ///


  ஏய் ஏய்ய்ய் ஏய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 7. நட்சத்திர வாழ்த்துக்கள்....

  கலக்குங்க...

  ReplyDelete
 8. கிட்ட தட்ட 27 வருஷமா இந்த கனவுகளோட நான் ///

  இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா....

  42 வருசமா கனவுகளோடு நான் அப்படி திருத்தி படிங்க மக்களே...

  ReplyDelete
 9. மங்கை said...
  நட்சத்திர வாழ்த்துக்கள்....

  கலக்குங்க...
  //

  ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 10. வாழ்த்துகள் மட்டும் சொல்லவும்..:)


  "கலக்க" சொல்லவேண்டாம்

  ReplyDelete
 11. //சரி கல்யாணத்துக்கு பின்ன எப்படி கனவு பலிச்சுதுன்னு கேக்கறீங்களா, தங்கமணி அட்வைஸ் படி என்னால என்ன முடியுமோ அதை மட்டும் தான் கனவா காண்பேன்.//
  அபி அம்மா முறைக்கிறாங்க சார்? சமாதானம் பண்ணுங்க

  ReplyDelete
 12. padam enna pappadamaa? samayam parthu computer mari pochu, athan nethiku aramba vizavukku thalai kadda mudiyalai! irunthalum athile irukkum thamiz ezuthaiyum, intha pathivaiyum parthal thalaiyile adichuka arambichathu nirutha mudiyalai.
  he he he vazthu solliten, nalla irukka? :P :P :P

  ReplyDelete
 13. padam ennanu mandaiyaip pottu udaichuttu iruken.
  ithu nethikku pathivukkaka kodukkira comment, appuram comment varalainu sollak kudathu illai?

  ReplyDelete
 14. அபி அப்பா!
  ஒரு வாரத்துக்கு மட்டும் உங்க கடிகாரத்தையும், நாள்காட்டியையும் நிறுத்துங்களேன். Computer Loading லேட் ஆகுது

  ReplyDelete
 15. கண்ணுங்களா படம் தெரியலையா?நல்லா பாருங்க.கடலுக்கு அடியிலேர்ந்து பதிவு போட்டா பின்ன படம் கரைஞ்சிதானே போகும்.

  ReplyDelete
 16. ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எதப் பத்தி வேணா பேசுங்க என் உடம்ப பத்தி பேசுனா சுள்ளான் சுளுக்கெடுத்துடுவேன்

  ReplyDelete
 17. அண்ணே,

  எங்கயிருந்து இந்த டெம்பிளேட் எடுத்தீ்ங்க???

  பயங்கரமான ஸ்லோவா இருக்கு...... :(

  ReplyDelete
 18. மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...

  ReplyDelete
 19. நாகை சிவா said...
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...

  anga yaarumae illa , naan mattum thaniya aaditu iruken konjam support pannungappu.

  ReplyDelete
 20. angana 1000 adichathan India innaiku win pannum nu abi appa yen kanavula vanthu sonnaruppa, apparam India win pannarathu unga kaila than iruku solliten.

  ReplyDelete
 21. :))

  கனவு காணும் வாழ்க்கை யாவும் கலரில் தோன்றும் படங்களே!!!

  ReplyDelete
 22. \\இராம்/Raam said...
  அண்ணே,

  எங்கயிருந்து இந்த டெம்பிளேட் எடுத்தீ்ங்க???

  பயங்கரமான ஸ்லோவா இருக்கு...... :(
  \\\

  அபி அப்பா ஆமாம்...கும்மி அடிக்க முடியல... ;(((

  ReplyDelete
 23. \\நாகை சிவா said...
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...\\

  மக்கா ஒரு வார்த்தை சொல்லறது இல்லையா...அப்ப அங்க இன்னும் கும்மி இருக்கா...

  ReplyDelete
 24. அபி அப்பா சூப்பர் கனவுகள் ;)))

  ReplyDelete
 25. சூப்பர்...... :)

  //"டேய் இந்த மாமா வெள்ளை ஜட்டி போட்டிருக்காருடா"ன்னு குரல் விட எனக்கு சப்த நாடியும் அடங்கி போச்சு. வாயில இருந்து டயலாக் வரலை பதிலா புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து வருது! அதோட அந்த கனவு போச்சு!//


  /குரங்கு ராதாவை பார்த்து "அய்யரே 5 ஆம்புலன்ஸ் வாங்கி நிறுத்தறோம்"ன்னு டயலாக் விட்டா பதிலுக்கு அவன் "மொதல்ல ரெண்டு சிகரட்டுக்கு வழி பண்னுடா என் வெள்ரு"ன்னு என் கனவை கலலச்சுட்டான்!//

  அல்டிமேட்.....

  கலக்கீட்டிங்க... :)

  ReplyDelete
 26. கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள். :-)

  ReplyDelete
 27. இந்த பதிவு ஒரு தொடரா போட்டா நல்லா இருக்குமே அண்ணா? ;-)

  ReplyDelete
 28. இங்கேயும் வந்துட்டேன்.....

  ReplyDelete
 29. யாருக்கெல்லாம் போட்டோ தெரிலை கை தூக்குங்க.
  எனக்குத் தெரியுதே

  ReplyDelete
 30. இதுல என்ன டார்கெட் டுப்பா

  ReplyDelete
 31. தமிழ் மண நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.உங்க எல்லாம் போஸ்டும் படிக்க முடியவிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக படிக்கிறேன்.

  ReplyDelete
 32. என்னத்தைச் சொல்லறது? படம் தெரியுமான்னு பார்த்தால் "டவுன்லோட்' ஆயிட்டு இருக்குனு செய்தி வருது, ஆனால் படம் திறக்கவே இல்லை, டெம்ப்லேட் வேறே ஒரு நேரம் வலது பக்கம் வருது, ஒரு நேரம் இடது பக்கமா வருது, இந்த உலகம் மாயைனு நிருபிச்சுட்டு இருக்கீங்க போலிருக்கு, மாயமாய் மறையும் படங்களையும், நேரத்துக்கு ஒரு பக்கம் தெரியும் டெம்ப்லேட்டையும் வச்சுட்டு! :P

  ReplyDelete
 33. நியாயமா எல்லொருக்கும் வரும் கனவுகள்தான்... ஆனால் சொல்லிருக்கிற விதம் நன்றாக உள்ளது..:)

  ReplyDelete
 34. //
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...

  //
  நாங்க முடிச்சிட்டம்ல்ல

  ReplyDelete
 35. இந்த கனவு ஆல்டரேஷன் ரொம்ப நல்லாயிருக்குது அபிஅப்பா. :-) எப்படி இப்படி அழகா எழுதுறீங்க? எல்லாம் கனவு ஆல்ட்டரேஷன் டெக்னிக்ல வந்தது தானுங்களா?

  ReplyDelete
 36. வாய்யா மின்னல்! வாழ்த்துக்கு நன்றி!

  பலிக்கும் எப்பவாவது, அலராம் இல்லாட்டி சொதப்பிடும், அதுக்காக தினமும் சொரைக்காய் சாப்பிட முடியுமா?


  மொக்கை தான்! வாஸ்தவம்!


  இதுல குசும்பர் எங்கிட்டு வந்தாரு!!


  கலக்கி ரொம்ப நாளாச்சு! சந்தோஷமா!

  ReplyDelete
 37. வாங்க மங்கை மேடம்! ரொம்ப லேட்! வர்ரேன், கலக்குவது பத்தி இன்னும் முடிவெடுக்கலை, பசங்க ஒத்து வரணும்:-)))

  ReplyDelete
 38. மின்னல் சார், திரும்ப ஒருக்கா படிச்சு பாருங்க சார், 27 வயசு க்ன்னாலம் கட்டும் போது:))

  ReplyDelete
 39. கீதாம்மா வாங்க வாங்க வாங்க நீங்க திட்டலைன்னா அது பதிவுக்கு ஒரு நிறைவே இல்லை, 1000 பின்னூட்டம் வந்தா என்ன அங்க உங்க திட்டு இல்லயில்ல அது எப்படி எனக்கு நிறைக்கும்:-))

  ReplyDelete
 40. நட்சத்திரமானதிற்கு வாழ்த்துகள் அபி அப்பா!!!

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 41. வாங்க டாக்டரம்மா! மிக்க நன்றிம்மா!!

  ReplyDelete
 42. வாங்க தேவ்! மிக்க நன்றி!!

  ReplyDelete
 43. வாங்க வித்யா! முதல் வருகை, நன்ற்றி, சீகிரம் டெம்பிளேட் சரி செஞ்சுடலாம்!!

  ReplyDelete
 44. ராம்! வாங்க நன்றி! சீகிரம்டெம்பிளேட் சரி செஞ்சுடறேன்!!

  ReplyDelete
 45. வாங்க வாங்க சிவா புலியாரே! உங்கலுக்கு தனி பதிவு போட்டு நன்ரி சொல்லனும் சொல்லிடரேன் சீக்கிரமா!!!

  ReplyDelete
 46. //பின்ன நாயகன் படம் வந்த பின்ன பெரிய தாதாவா ஆகனும்னு கனவு, அந்த கனவுக்கு முன்ன என் பாடி சைஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். யோசிக்கலை.[தனுஷ்மட்டும் யோசிச்சிட்டா ஃபீல்டுக்கு வந்தாரு]
  // அபி அப்பா பதிவராகணும்னு உங்களுக்கு கனவே வர்லியா. உங்க முந்தின பதிவுக்கு போகவே முடியலை. ப்ளாக் 1000 பின்னூட்டம் தாங்காம கொலாப்ஸ் ஆயிடுச்சு போல‌

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் சொல்லலாம்னு முந்தைய பதிவைத் திறக்க முயன்றேன். முடியலை..ரொம்ப மெதுவா திறக்குது அபி அப்பா..ஏதாச்சும் செய்யுங்க

  அந்த எரிச்சலில் வாழ்த்துக்கள் சொல்லாமலையே செல்ல நினைத்தேன்;... :)

  இருப்பினும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. உங்க முந்தின பதிவுக்கு போகவே முடியலை. ப்ளாக் 1000 பின்னூட்டம் தாங்காம கொலாப்ஸ் ஆயிடுச்சு போல‌

  ReplyDelete
 49. அபி அப்பா said...
  வாங்க மங்கை மேடம்!
  அபி அப்பா said...
  மின்னல் சார்,
  அபி அப்பா said...
  கீதாம்மா வாங்க வாங்க வாங்க
  அபி அப்பா said...
  வாங்க டாக்டரம்மா! மிக்க நன்றிம்மா!!
  அபி அப்பா said...
  வாங்க தேவ்! மிக்க நன்றி!!
  அபி அப்பா said...
  வாங்க வித்யா! முதல் வருகை, நன்ற்றி, சீகிரம் டெம்பிளேட் சரி செஞ்சுடலாம்!!
  அபி அப்பா said...
  ராம்! வாங்க நன்றி! சீகிரம்டெம்பிளேட் சரி செஞ்சுடறேன்!!
  அபி அப்பா said...
  வாங்க வாங்க சிவா புலியாரே! உங்கலுக்கு தனி பதிவு போட்டு நன்ரி சொல்லனும் சொல்லிடரேன் சீக்கிரமா!!!

  அபி அப்பா சார், என்னது இங்கன மட்டும் தனி தனியா நன்றி சொல்றிங்க, பொன பதிவுல 1000 பின்னுட்டம் வந்து இருக்கு, அங்க வந்து எல்லொருக்கும் ஒன்னு ஒன்னா ரிப்லை பொடுங்க....

  ReplyDelete
 50. aama intha pathivukku target yethuvum illaya

  ReplyDelete
 51. நிலவு நண்பன் said...
  வாழ்த்துக்கள் சொல்லலாம்னு முந்தைய பதிவைத் திறக்க முயன்றேன். முடியலை..ரொம்ப மெதுவா திறக்குது அபி அப்பா..ஏதாச்சும் செய்யுங்க

  aama yethachum seiyunga romba time aakuthu.

  ReplyDelete
 52. சின்ன அம்மிணி said...
  உங்க முந்தின பதிவுக்கு போகவே முடியலை. ப்ளாக் 1000 பின்னூட்டம் தாங்காம கொலாப்ஸ் ஆயிடுச்சு போல‌

  vidunga vidunga innaiku adutha pathivula naama aada arampikalam

  ReplyDelete
 53. கும்மியால் பாதிக்க பட்டவன் said...
  இதுல என்ன டார்கெட் டுப்பா

  September 24, 2007 8:09 PM

  Nee fix pannuma naanga mudichi kudukarom.

  ReplyDelete
 54. மங்களூர் சிவா said...
  //
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...

  //
  நாங்க முடிச்சிட்டம்ல்ல

  September 24, 2007 11:45 PM

  aaha angana mudichitu porupa inga vanthu announce panniyacha..

  ReplyDelete
 55. அந்த நடிகர் தான் சூப்பர்.
  குழந்தை கனவை கெடுத்திட்டீங்களே!!

  ReplyDelete
 56. நன்றிங்க இம்சை, நீங்களாச்சும் நன்றி சொன்னீங்க. அபி அப்பா தூங்க போய்ட்டார்ன்னு நினைக்கறேன்

  ReplyDelete
 57. கனா காணும் காலங்கள்
  கரைந்தோடும் நேரங்கள்

  ReplyDelete
 58. adutha pathivu yeppa, Target sollitu release pannunga.

  ReplyDelete

 59. இம்சை said...

  //அபி அப்பா சார், என்னது இங்கன மட்டும் தனி தனியா நன்றி சொல்றிங்க, பொன பதிவுல 1000 பின்னுட்டம் வந்து இருக்கு, அங்க வந்து எல்லொருக்கும் ஒன்னு ஒன்னா ரிப்லை பொடுங்க....
  //


  நான் இப்ப என்ன சொல்லனூம்

  ஆங் கரிக்ட்

  ரிப்பிட்டேய்

  ReplyDelete
 60. //aama intha pathivukku target yethuvum illaya//

  அங்கன மத்தவங்கலெல்லாம் கும்மி 1000 தாண்டியாச்சு
  இங்க அபிஅப்பாவே தன் சொந்தமுயற்சியால 1000க்கு கொண்டுவரணும் இதுதான் டார்கெட்!

  ReplyDelete
 61. தலைல ஹெல்மெட் மாட்டிகிட்டு பெரிய கிரேன்க்கு கீழ நின்னுகிட்டு வெயில்ல சட்ட நனைஞ்சு பின்ன வீட்டுக்கு வந்து லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்ன்னு பாடிக்கிட்டு இருக்கும் போது//////////:)))00
  இந்தக் கனவு நிஜமாயிடுச்சே. இதுக்கு என்ன சொல்றீங்க!!!!!
  நீங்க கட்டிடம் கட்டின அழகெல்லாம் நாங்க துபாயில கண்டு களிச்சுட்டு தானே வந்திருக்கோம்.:))))

  மெய்ப்பட்ட கனவுனு பதிவு போடுங்க.
  போன்ல கூட கிடைக்க மாட்டாமா பிஸி நீங்க!!!!
  கனவு காணவே டைம் இல்ல!!!!
  வாழ்த்துக்கள்
  நன்றிகள்.
  மீண்டும் வாழ்த்துகள் அபி அப்பா.

  ReplyDelete
 62. >>>>>என் கனவிலே மண்ணை கொட்டி சமாதியாக்கிட்டாரு.<<<<<<

  மயிலாடுதுறையில முக்கால்வாசி பேர் இன்ஜினியரிங்க போக காரணமா இருக்கறதே K.P சார் போன்றவங்கத்தான் அவங்கதான் உங்க கனவுல கான்கீரிட் போட்டு மூடிட்டாங்களா??????????
  (நான் சார் கிட்ட சொல்லிவைக்கிறன் ஊருக்கு போறப்ப இருக்கு அண்ணாத்த உனக்கு!)

  ReplyDelete
 63. கேள்விப்பட்டேன்! நேத்து அம்புட்டு தெருக்காரங்கள்ளுக்கும் உங்க வீட்டுல கிடா வெட்டி கறிச்சோறாம்ல!

  விசாரிச்சதுல அபி அப்பா துபாய்ல ஸ்டாராகிருக்காருன்னு சொன்னாங்க!

  நடத்துங்க, நடத்துங்க!
  ஏதோ கறிச்சோறு கிடைச்சா சரி!

  ReplyDelete

 64. என்னால என்ன முடியுமோ அதை மட்டும் தான் கனவா காண்பேன்.


  இது நல்லா இருக்கே. . . .

  ReplyDelete
 65. kudutha kasukku inkayum oru 100 adichi roundup panren

  ReplyDelete
 66. மின்னுது மின்னல் said...
  போட்டோ தெரியலை..

  ippa teriyuthu

  ReplyDelete
 67. மின்னுது மின்னல் said...
  காலையில் 6 மணிக்கு எதிரிக்கனும்னு கனவு கண்டா அதுவும் பலிக்குமே..:)

  appadiya

  ReplyDelete
 68. Anonymous said...
  மொக்கை..!!!

  September 24, 2007 4:50 PM

  Superu

  ReplyDelete
 69. மின்னுது மின்னல் said...
  என்ன கொடுமையிது குசும்பா....

  September 24, 2007 4:51 PM

  yaaru kusumpan, naan avan illai

  ReplyDelete
 70. தனுஷ் said...
  பின்ன நாயகன் படம் வந்த பின்ன பெரிய தாதாவா ஆகனும்னு கனவு, அந்த கனவுக்கு முன்ன என் பாடி சைஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். யோசிக்கலை
  ///


  ஏய் ஏய்ய்ய் ஏய்ய்ய்ய்ய்ய்

  BBBBBBBBBBBBBBBBBB

  ReplyDelete
 71. மின்னுது மின்னல் said...
  கிட்ட தட்ட 27 வருஷமா இந்த கனவுகளோட நான் ///

  இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா....

  42 வருசமா கனவுகளோடு நான் அப்படி திருத்தி படிங்க மக்களே...

  illa 82 nu padinga

  ReplyDelete
 72. மின்னுது மின்னல் said...
  மங்கை said...
  நட்சத்திர வாழ்த்துக்கள்....

  கலக்குங்க...
  //

  ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

  September 24, 2007 4:56 PM

  ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
  ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
  ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 73. ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 74. மின்னுது மின்னல் said...
  வாழ்த்துகள் மட்டும் சொல்லவும்..:)


  "கலக்க" சொல்லவேண்டாம்

  September 24, 2007 4:57 PM

  repeatei

  ReplyDelete
 75. வித்யா கலை(ள)வாணி said...
  //சரி கல்யாணத்துக்கு பின்ன எப்படி கனவு பலிச்சுதுன்னு கேக்கறீங்களா, தங்கமணி அட்வைஸ் படி என்னால என்ன முடியுமோ அதை மட்டும் தான் கனவா காண்பேன்.//
  அபி அம்மா முறைக்கிறாங்க சார்? சமாதானம் பண்ணுங்க

  September 24, 2007 5:00 PM

  repeatei

  ReplyDelete
 76. கீதா சாம்பசிவம் said...
  padam enna pappadamaa? samayam parthu computer mari pochu, athan nethiku aramba vizavukku thalai kadda mudiyalai! irunthalum athile irukkum thamiz ezuthaiyum, intha pathivaiyum parthal thalaiyile adichuka arambichathu nirutha mudiyalai.
  he he he vazthu solliten, nalla irukka? :P :P :P

  September 24, 2007 5:02 PM

  repeatei

  ReplyDelete
 77. தேவ் | Dev said...
  Super naaaa :)))

  September 24, 2007 5:19 PM


  super super

  ReplyDelete
 78. அபி அப்பா மனசு said...
  கண்ணுங்களா படம் தெரியலையா?நல்லா பாருங்க.கடலுக்கு அடியிலேர்ந்து பதிவு போட்டா பின்ன படம் கரைஞ்சிதானே போகும்.

  September 24, 2007 5:25 PM

  repeatei

  ReplyDelete
 79. சுள்ளான் said...
  ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எதப் பத்தி வேணா பேசுங்க என் உடம்ப பத்தி பேசுனா சுள்ளான் சுளுக்கெடுத்துடுவேன்

  சுளுக்கெடுத்துடுவேன்
  சுளுக்கெடுத்துடுவேன்
  சுளுக்கெடுத்துடுவேன்
  சுளுக்கெடுத்துடுவேன்

  ReplyDelete
 80. சுளுக்கெடுத்துடுவேன்

  ReplyDelete
 81. அண்ணே,

  எங்கயிருந்து இந்த டெம்பிளேட் எடுத்தீ்ங்க???

  பயங்கரமான ஸ்லோவா இருக்கு...... :(

  appadiya

  ReplyDelete
 82. இம்சை said...
  நாகை சிவா said...
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...

  anga yaarumae illa , naan mattum thaniya aaditu iruken konjam support pannungappu.

  September 24, 2007 5:51 PM

  ithu naan illa yennoda poli

  ReplyDelete
 83. கோபிநாத் said...
  அபி அப்பா சூப்பர் கனவுகள் ;)))

  September 24, 2007 6:03 PM

  correctu

  ReplyDelete
 84. சூப்பர்...... :)

  //"டேய் இந்த மாமா வெள்ளை ஜட்டி போட்டிருக்காருடா"ன்னு குரல் விட எனக்கு சப்த நாடியும் அடங்கி போச்சு. வாயில இருந்து டயலாக் வரலை பதிலா புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து வருது! அதோட அந்த கனவு போச்சு!//

  ithu adults only

  ReplyDelete
 85. கோபிநாத் said...
  \\நாகை சிவா said...
  மின்னல் போன போஸ்டுக்கு வரல.. இங்கன இருக்க... அங்கன வா... டார்கெட் 1000 அதுக்கு...\\

  மக்கா ஒரு வார்த்தை சொல்லறது இல்லையா...அப்ப அங்க இன்னும் கும்மி இருக்கா...

  September 24, 2007 6:02 PM

  ippa adutha postla arampichachi angana ponga

  ReplyDelete
 86. இலவசக்கொத்தனார் said...
  :))

  கனவு காணும் வாழ்க்கை யாவும் கலரில் தோன்றும் படங்களே!!!

  September 24, 2007 5:53 PM

  aama correctu

  ReplyDelete
 87. delphine said...
  நியாயமா எல்லொருக்கும் வரும் கனவுகள்தான்... ஆனால் சொல்லிருக்கிற விதம் நன்றாக உள்ளது..:)

  September 24, 2007 10:13 PM

  immm

  ReplyDelete
 88. கோபிநாத் said...
  \\இராம்/Raam said...
  அண்ணே,

  எங்கயிருந்து இந்த டெம்பிளேட் எடுத்தீ்ங்க???

  பயங்கரமான ஸ்லோவா இருக்கு...... :(
  \\\

  அபி அப்பா ஆமாம்...கும்மி அடிக்க முடியல... ;(((

  September 24, 2007 6:01 PM

  yen mudiyathu

  ReplyDelete
 89. அபி அப்பா said...
  வாங்க மங்கை மேடம்! ரொம்ப லேட்! வர்ரேன், கலக்குவது பத்தி இன்னும் முடிவெடுக்கலை, பசங்க ஒத்து வரணும்:-)))

  superu

  ReplyDelete
 90. அபி அப்பா said...
  வாங்க டாக்டரம்மா! மிக்க நன்றிம்மா!!

  September 25, 2007 1:46 AM

  vanga vanga Nandri

  ReplyDelete
 91. அபி அப்பா said...
  வாங்க மங்கை மேடம்! ரொம்ப லேட்! வர்ரேன், கலக்குவது பத்தி இன்னும் முடிவெடுக்கலை, பசங்க ஒத்து வரணும்:-)))

  September 25, 2007 1:15 AM

  vanga vanga

  ReplyDelete
 92. அபி அப்பா said...
  வாங்க வித்யா! முதல் வருகை, நன்ற்றி, சீகிரம் டெம்பிளேட் சரி செஞ்சுடலாம்!!

  September 25, 2007 1:52 AM

  ReplyDelete
 93. அபி அப்பா said...
  வாங்க வாங்க சிவா புலியாரே! உங்கலுக்கு தனி பதிவு போட்டு நன்ரி சொல்லனும் சொல்லிடரேன் சீக்கிரமா!!!

  September 25, 2007 1:55 AM

  vanga vanga

  ReplyDelete
 94. அபி அப்பா said...
  வாய்யா மின்னல்! வாழ்த்துக்கு நன்றி!


  vanga vanga

  ReplyDelete
 95. இம்சை said...
  கும்மியால் பாதிக்க பட்டவன் said...
  இதுல என்ன டார்கெட் டுப்பா

  September 24, 2007 8:09 PM

  ithu naan illa

  ReplyDelete
 96. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
  கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள். :-)\\

  வாழ்த்துக்கள் அபி அப்பா... :))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))