ஏப்ரல் 13 : பிரனாப் முகர்ஜி சென்னை வருகை, அவர் கூட கலைஞர், தயாநிதி இருக்கும் போட்டோ
ஏபரல் 14: திமுக 18 தொகுதி, காங்கிரஸ் 18 தொகுதி, வி.சி 1(அதிலே , மு.மு.க , த.முக கூட்டாக ஒரு தொகுதி (அதில் ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததால் அவர்கள் கட்சி சார்பாக தி.மு.க வேட்பாளர் தான் நிற்கிறார் அது நாகூர் அனீபா), மீதி இருக்கும் 2 தொகுதியும் வ. கம்யூனிஸ்ட் சார்பாக 1ம், இ.கம்யூனிஸ்ட் சார்பாக 1ம் திமுகவே எடுத்து கொள்கின்றது. ஆனா அப்ப பேச்சு வார்த்தைக்கு வந்த குலாம் நபி ஆசாத்துக்கு அவங்க கூட்டனியில் இல்லாதது தெரியலை ! பாண்டியை காங்கிரசுக்கு தாராளமாக காங்கிரசுக்கு தானம் போட்டது திமுக!
ஏபரல் 15: "எனக்கு மனசுக்கு திருப்தி அளிக்கும் தொகுதி பங்கீடு - தங்கபாலு பேட்டி(அவருக்கு சேலம் ஓக்கே ஆகிடுச்சு) அன்று இரவே பொடியன் சஞ்சய் " வாழ்ந்தது தமிழகம் வீழ்ந்தது தமிழீழம்"ன்னு ஒரு போஸ்ட் போட்டு அன்பர்கள் இரண்டு பேரும் அனானி நண்பர்கள் 98 பேரும் கமெண்ட் போட்டு 100 அடிச்சார்!
ஏபரல் 17: ஜெயலலிதா 534 தொகுதிகளிள் போட்டி! எல்லா இந்திய பத்திரிகையும் தலைப்பு செய்தி!
"இது ஒரு கின்னஸ் சாதனை! ஹிந்து பெருமிதம்.
"இப்ப என்னா செய்வீங்க இப்ப என்னா செய்வீங்க: - டுபாக்கூர் மன்னன் பதிவு! எப்போதும் போல 2 பின்னூட்டம். ஆனா பதிவு செம சூடுன்னு டென்கனிகோட்டை ராமசாமியும், கட்டாணிப்பட்டி பெரிய கருப்பனும் டீக்கடையில் அலசல்!
ஏப்ரல் 19" சோ ராமசாமி ஜெ சந்திப்பு! "ஏப்ரல் 1ம் தேதி மட்டும் தான் காலிலே கோழிப்பீன்னு நாம ஏமாத்தி ஏமாத்தி விளையாடனும், இப்ப இல்ல" என கண்டிப்பு!
ஏப்ரல்20: ஜெ எல்லா தொகுதியிலும் வாபஸ்!
"இதுவும் கின்னஸ் சாதனையே" - தி ஹிந்து!
"இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க" - டுபாக்கூர் மீள் பதிவு!
ஏப்ரல் 21: "தமிழீழம் மலர செய்வோம், திரும்பவும் காந்தி அஸ்தி குடுவை முதல் ராஜீவ் அஸ்தி குடுவை வரை ராமபிரானின் அக்னி அம்பெய்து சிதரடிப்போம்" அத்வானி சூளுரை!
வலைப்பதிவு ஸ்தம்பித்தது. "இல. கணேசன் தான் உண்மை தமிழன்! இனி அவர் மட்டுமே பெரிய பதிவு எழுதலாம்"- குசும்பனின் அரசியல் பதிவு! ஹிட் 1234! பின்னூட்டம் 525!
ஏபரல் 22: ஜெ அதிக தொகுதிகளை பாசகாவுக்கு ஒதுக்கினார். பாசகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் பாமகவும் தொத்தி கொண்டது. அதாவது பாசக வுக்கு ஒதுக்கிய ஒரே தொகுதியில் ஜெயித்தால் 1 வருடம் பாசகவும் அடுத்தவருடம் அவர் ராஜினாமா செய்து பாமகவும் அப்படியாக பாண்டி பார்முலா இங்கயும் கடைபிடிக்கபடும் என ராமதாஸ் அறிவிப்பு!
மே9: ஆபிச்சுவரியில் ஒரு விளம்பரம் " எனது மகன் கோவில் பட்டி காத்தமுத்து ஈழதமிழருக்காக தீக்குளித்தான் என்பதை வருத்தமுடன் தெரிவித்து கொள்கின்றேன்"( கோவிக்க வேண்டாம் இதான் உண்மை, அந்த நேர்த்தில் அவன் அப்பா காசு கொடுத்து ஆபிச்சுவரில போட்டாதான் உண்டு, அப்ப எந்த பத்திரிகைகாரனும் கண்டுக்க மாட்டான்)
மே10: "திருமங்கலம் திரும்பி வருமா?" பதிவர்கள் கேள்வி!
"பிரியானி செய்வது எப்படி? - பெண் பதிவர்கள் பதிவு!
"5000 ரூபா நோட்டு" பினாத்தலார் பதிவு!
"மாமா பிஸ்கோத்து" இது அழகிரி பிலிம்ஸ் உதய நிதி ஸ்டாலின் புதிய படம்.!
மே 13 : ஒரு துக்க தினம்! இப்படி சொன்னது வைக்கோ(இது வரை சீன்லயே வரலை பாவம் இவருக்கும் ஒரு ரோல்)
மே16: ரிசல்ட்! ஜெயா டிவியில் ரவி பெர்னார்ட் லைவ் ரிலே! காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம். ஆனால் காலை 5 மணிக்கு ரவிபெர்னார்ட் "வாழ்க அம்மா புகழ், சற்று நேரம் முன்பு ஒபாமா தொலை பேசியில் அம்மாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ....." அப்படின்னு சொல்லிகிட்டு இருக்க குசும்பன் போன்ற காமடி பதிவர்கள் தமிழ்மணத்துக்கு கடிதம் எழுதுகின்றனர்" அய்யா தாங்கள் எனக்கு கொடுத்த விருதை......
//மீதி இருக்கும் 2 தொகுதியும் வ. கம்யூனிஸ்ட் சார்பாக 1ம், இ.கம்யூனிஸ்ட் சார்பாக 1ம் திமுகவே எடுத்து கொள்கின்றது. //
ReplyDeleteபோன தேர்தலுக்கு எழுதிய பதிவா?
தீர்க்கதரிசி அபி அப்பா வாழ்க! வாழ்க!
ReplyDelete//மே10: "திருமங்கலம் திரும்பி வருமா?" பதிவர்கள் கேள்வி!
ReplyDelete"பிரியானி செய்வது எப்படி? - பெண் பதிவர்கள் பதிவு!
"5000 ரூபா நோட்டு" பினாத்தலார் பதிவு!
"மாமா பிஸ்கோத்து" இது அழகிரி பிலிம்ஸ் உதய நிதி ஸ்டாலின் புதிய படம்.!//
இது டாப்பூ....
கலக்கிட்டேள் போங்கோ...
:)
ஏப்ரல் 31 : பிரபல பதிவர் அபி அப்பாவுக்கு ஜ.க.மு.க சார்பில் மாயவரம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது. அவர் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பதிவர்கள் வாழ்த்தி பதிவுகளை எழுதித் தள்ளி வருகின்றனர்.
ReplyDeleteஎப்படியும் தி.மு.க மண்ண கவ்வ போகுது,
ReplyDeleteஇப்பவே இந்த மாதிரி பதிவ போட்டு மனச தேத்திகோங்க!
மே 8 : அபி அப்பாவை ஆதரித்து பிரபல சின்னத் திரை நடிகை தீபா வெங்கட் சூறாவலி(ளி) பிரச்சாரம்.
ReplyDeleteஇதெல்லாம் ரொம்பவே ஓவர். நாடு தாங்காது சாமியோவ் .....
ReplyDelete:))
ReplyDeleteஆரம்பிச்சிட்டாங்கைய்யா
ஆரம்பிச்சிட்டாங்கைய்யா
அபிப்பா..
ReplyDeleteநீங்க எந்த தொகுதில நிக்குறீங்க..!
எங்க நின்னாலும், எந்தக் கட்சி சார்பா நின்னாலும் நாங்க ஓடி வந்து பிரச்சாரம் பண்றோம்..
பதிவைப் படிச்சு சிரிச்சு மாளலை.. சூப்பர்..!
அபி அப்பா...
ReplyDeleteஎந்த தொகுதில நிக்கறீங்கன்னு சொல்லுங்க..
லீவு போட்டுவிட்டாவது வந்துவிடுகின்றேன்...
பதிவைப் படிச்சு சிரிச்சு மாளலை.. சூப்பர்..!
ReplyDelete//(அதிலே , மு.மு.க , த.முக கூட்டாக ஒரு தொகுதி (அதில் ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததால் அவர்கள் கட்சி சார்பாக தி.மு.க வேட்பாளர் தான் நிற்கிறார் அது நாகூர் அனீபா)//
ReplyDeleteநாட்டு நடப்பை அப்படியே தோலுரித்து காட்டுகிறது. இரசித்து மகிழ்ந்தேன்.
கலக்கல் அபிப்பா! பல இடங்கள்ல குபீர்னு சிரிச்சுட்டேன். தூங்காம ஏன் இப்படி?ன்னு வீட்ல திட்டு வாங்க வெச்சுட்டீங்கண்ணே..
ReplyDeleteமே 13.... என் பிறந்த நாள் வேற.. அன்னைக்கு எத்தனை கலவரம் நடக்குமோன்னு பயமாக்கீது!
காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே!!? ;)
ReplyDelete//
ReplyDeleteஏப்ரல்20: ஜெ எல்லா தொகுதியிலும் வாபஸ்!
"இதுவும் கின்னஸ் சாதனையே" - தி ஹிந்து!
//
கூடவே இன்னொன்னு சேத்துக்குங்க...
"எந்த தொகுதியிலும் போட்டி இல்லை. ஜெ. வரலாறு காணா அதிரடி" _ தினமலர்
"பொர்ச்சி தலைவி போட்டியிட வேண்டும்" தருமபுரியில் தொண்டர்கள் போராட்டம், மூன்று மாணவிகள் உயிருடன் எரிப்பு _ மாலை முரசு
//
ReplyDeleteஏபரல் 17: ஜெயலலிதா 534 தொகுதிகளிள் போட்டி! எல்லா இந்திய பத்திரிகையும் தலைப்பு செய்தி!
//
யாரும் சொல்லலியா இல்ல நான் தான் தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கேனா?? அது 534 தொகுதியா இல்ல 545 தொகுதியா? 273 மெஜாரிட்டிக்கு வேணும்னா 545 தொகுதின்னு கணக்காவுதே??
நல்லா சிரிச்சேங்க. அது சரி பட்சி என்ன சொல்லுது. திமுக தேறுமா புட்டுக்குமா?
ReplyDelete:)-
ReplyDelete"பிரியானி செய்வது எப்படி? - பெண் பதிவர்கள் பதிவு!
ஏன் ஏன் ஏன் இந்த வில்லத்தனம், காமெடியில
என்னாது இது? ம்ம்ம்…. தாங்க மாட்டேன் ஆமா….. அது செரி. ரிசல்ட்டூ?
ReplyDelete:--))
ReplyDeleteமனம் ஆறுதல் அடைந்ததா ?
ReplyDelete:))))
ReplyDelete//ஏபரல் 15: "எனக்கு மனசுக்கு திருப்தி அளிக்கும் தொகுதி பங்கீடு - தங்கபாலு பேட்டி(அவருக்கு சேலம் ஓக்கே ஆகிடுச்சு) அன்று இரவே பொடியன் சஞ்சய் " வாழ்ந்தது தமிழகம் வீழ்ந்தது தமிழீழம்"ன்னு ஒரு போஸ்ட் போட்டு அன்பர்கள் இரண்டு பேரும் அனானி நண்பர்கள் 98 பேரும் கமெண்ட் போட்டு 100 அடிச்சார்!//
ReplyDeleteஅனானி பேர்ல வந்து நீங்களே அடிச்சாலும் அடிப்பிங்கன்னு தெரியும். அதான் அதை தூக்கிட்டேன். ஜெயிப்பது நிஜம்.. ஜெய் ஹோ... :))
விட்ஜெட் விட்ஜெட்னு உயிரை வாங்குனிங்க.. தூங்காம கூட ராத்திரி பூரா கண்முழிச்சி தயாரிச்சேன். ஆனா இன்னும் இங்க காணலை. :(
annavanakkam
ReplyDeleteroom pottu yousippingala rompa nallairukku unga abiappa web
Etho sollavantha uthadukal , ippoluthu eno amaithiyaai . vaalththukkal tholare arumaiyaana sinthanai
ReplyDeleteShankar
Dubai
http://wwwrasigancom.blogspot.com/
Etho sollavantha uthadukal , ippoluthu eno amaithiyaai . vaalththukkal tholare arumaiyaana sinthanai
ReplyDeleteShankar
Dubai
http://wwwrasigancom.blogspot.com/