"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என சொன்னாய்.
"ஓ உனக்கா, வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நான் மறந்தே போயிட்டேன் உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா?"
"இல்லீங்க எனக்கு மார்ச் 2 தான். இன்னிக்கு உங்களுக்கு தான் பிறந்த நாள்"
எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டேன். "அம்மா எனக்கு நவம்பர் 13 பிறந்த நாளாமே நீ ஏன் சொல்லலை?"
அம்மா நிதானமா சொன்னுச்சு "யார் சொன்னது"
"என் வருங்கால பொண்டாட்டி"
"அதுக்குள்ள பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சுட்டியா? உனக்கு ஐப்பசி 27 அன்னிக்குதான்"
ஓடிப்போய் உனக்கு போன் செஞ்சேன்.
"அல்லோ நான் அம்மா பிள்ளையாக்கும் எனக்கு ஐப்பசி 27 தான் பிறந்த நாள், அம்மா சொன்னாங்க"
"அப்ப நானெல்லாம் பாட்டி பிள்ளையா? நிதானமா யோசிங்க. உணர்வு பூர்வமா சிந்திக்காதீங்க. உங்க அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும் ஐப்பசி 27 தான் போல. படபடப்பா இருக்காதீங்க.நான் இன்னும் 1 மணி நேரம் கழிச்சு போன் பண்றேன்"
கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பின்னே காலண்டர் பார்த்தபோது தெரிந்தது. அன்று நவம்பர் 13 , ஐப்பசி 27 ச்சே...அம்மா கூட என்னை ஏமாத்திடுச்சே.. ஓடி வந்து அம்மாகிட்ட கேட்டேன்.
"அம்மா இன்னிக்கு தான் நவ 13, இன்னிக்கு தான் ஐப்பசி 27 பின்ன ஏன் அது தெரிஞ்சும் எனக்கு பிறந்த நாள்னு சொல்லலை"
"காலையிலே என்ன சாப்பிட்ட?"
"ம்ம் கேசரி"
"எதுக்கு கேசரின்னு கேட்டியா?"
"இல்ல"
"சாப்பிட்டு என்ன சொன்ன?"
"நல்லா இல்லன்னு சொன்னேன். ஸ்வீட் அதிகமா இருந்துச்சு தெகட்டிச்சு அதான் அப்படி சொன்னேன்"
"ஆக தப்பு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுது. அதன் பின்னே இருந்த என் ஆசை உனக்கு புரியலை இல்லியா?"
என் பிடறியில் அடித்து கொண்டேன்.
"அட ஆமாம்மா, இரு ஒரு போன் பண்ணிட்டு வரேன்"
போன் பண்ணும் போது முன்பு போல அத்தனை படபடப்பு இல்லை. என்ன பேச வேண்டும் உன்னிடம் என தெளிவா இருந்துச்சு மனசு.
"ஹலோ"
"ம் சொல்லுங்க அதான் நானே 1 மணி நேரத்திலே போன் பண்றேன்னு சொன்னனே"
"இல்ல ஸாரி"
"எதுக்கு"
"ஐப்பசி 27 ம் நவம்பர் 13ம் இன்னிக்கு தான், அம்மா சொன்னாங்க"
"அம்மா சொல்லலை, சொல்லியிருக்க மாட்டாங்க, நீங்களா காலண்டரை பார்த்து தெரிஞ்சுகிட்டு அம்மா கிட்ட ஓடி போய் கேட்டிருப்பீங்க, அவங்க கேசரி கதை சொல்லியிருப்பாங்க"
"அட ஆமாம். என் வீட்டு நிகழ்சி லைவ் டெலிகாஸ்ட் ஆகுதா என்ன டிவில?"
"ஹஹ்ஹா, இல்ல காலையிலே உங்களுக்கு வாழ்த்து சொல்ல போன் பண்ணினேன். அம்மா தான் எடுத்தாங்க, கேசரி கதை எல்லாம் சொன்னாங்க, உங்க பிறந்த நாளே உங்களுக்கு தெரியலை ஒரு பிடிமானமே இல்லாம மூக்கணாங்கயிறு இல்லா காளை மாதிரி ஓடிகிட்டு இருக்கீங்கன்னு வருத்த பட்டாங்க, அப்ப நான் கேட்டேன் 'ஏன் நீங்க சொல்லவேண்டியது தானே இன்னிக்கு பிறந்த நாள்ன்னு'ன்னு கேட்டப்ப அம்மா அதுக்கு 'இல்ல அவன் தானா கண்டுபிடிச்சாதான் இனி மறக்க மாட்டான்"ன்னு சொன்னாங்க"
"ஓ இத்தனை நடந்திருக்கா"
"ஆமாம் நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப நெருங்கினவங்க பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பழகுங்க, அப்ப அவங்க சந்தோஷத்தை பாருங்க, பகிர்ந்துப்பது ஒரு நல்ல பழக்கம், சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டா அது ரெட்டிப்பாகும். துக்கத்தை பகிர்ந்துகிட்டா அது பாதியா குறையும்"
"ஆமா இது யார் சொன்னாங்க"
"ம் யாரோ சொன்னாங்க"
"பரவாயில்லை யார் சொன்னா என்ன நல்லாத்தான் இருக்கு சொன்ன விஷயம். இனிமே உன் பிறந்த நாளுக்கு நான் முதல் வாழ்த்தா சொல்லிடறேன் ஆமா உன் பிறந்த நாள் என்னிக்கு?"
"பிப்ரவரி 30"
"அப்ப சரி.......என்னது என்னது பிப்ரவரி 30 ஆ? என்ன கிண்டலா”
“கிண்டல்னு தெரியுதுல்ல அப்ப இந்த கதையின் ஆரம்பம் முதல் படிங்க எனக்கு எப்ப பிறந்த நாள்னு தெரியும்"
******************
நான் இன்றைக்கு போன் பண்ணினேன்!
"ஹல்லோ, அபிஎப்படி இருக்கா, தம்பி என்ன பண்றான்"
"நல்லா இருக்காங்க, ஆமா நான் எப்படி இருக்கேன்னு கேட்டா குறைஞ்சா போயிடும்"
"அட போன்ல காசு கம்மியா இருக்கு, அதல்லாம் கேட்டு காசு வேஸ்ட் பண்ணனுமா?"
"சரி போகட்டும், மார்ச் மாசம் என்ன விஷேஷம்"
"டாக்ஸ் கட்டனும்"
"தலையில கொட்டனும். சரி அது மார்ச் கடைசில இல்ல முதல் வீக்ல என்ன விஷேஷம்"
"பிப்ரவரி மாச சம்பளம் வாங்கனும்"
"அய்யோ இன்னும் ஒரு க்ளூ தரேன்! மார்ச் முதல் வாரத்திலே யாருக்கு பிறந்த நாள்?"
"அட இப்படி வெளிப்படையா கேட்க வேண்டியது தானே"
"சரி சொல்லுங்க""நான் கோவிலுக்கு போனேன் தெரிய்யுமா? ஆபீஸ்ல பெப்சியும் சாண்விச்சும் அய்யா ட்ரீட்"
"ரொம்ப தேங்ஸ், எங்க நீங்க எப்போதும் போல மறந்துடுவீங்களோன்னு நெனச்சேன்"
"ச்சே எப்படி மறப்பேன், 57 வயசாச்சுன்னா இன்னும் நம்பவே முடியலை. இன்னும் இளமை"
"என்ன குழப்பறீங்க எனக்கு 57 வயசா ஆச்சு? ரொம்ப தான் கிண்டல்"
"உனக்கு இல்ல எங்க தளபதிக்கு மார்ச் 1 பிறந்த நாள் அதான் இந்த ட்ரீட் எல்லாம் நீ வேற யாருக்குன்னு நெனச்சுகிட்டே"
போன் டொக்குன்னு வைக்கும் சத்தம் கேட்டுச்சு:-)))))))))))))))))))))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் க்ருஷ்ணா அண்ணி
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி
ReplyDelete:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி
ReplyDelete:-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா
ReplyDeleteHappy Birthday Abi amma..
ReplyDeleteஅக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா!
ReplyDeleteஅபி அம்மா , அபி அப்பாவை விட குரும்புக்காரங்க போல இருக்கே......
ReplyDeleteபதினாறும் பெற்று பேரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அபி மற்றும் நட்டம்மா - திருமதி கிருஷ்ணா
ReplyDeleteஅடடே, இன்றைக்குதான் அந்த பிப்ரவரி 30:))! வரிக்குவரி ரசித்து எல்லோரும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா சொல்லுறோம் அபி அம்மாவுக்கு 'அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்'!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அபி அம்மா!!!
ReplyDelete//"ஆமாம் நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப நெருங்கினவங்க பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பழகுங்க, அப்ப அவங்க சந்தோஷத்தை பாருங்க, பகிர்ந்துப்பது ஒரு நல்ல பழக்கம், சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டா அது ரெட்டிப்பாகும். துக்கத்தை பகிர்ந்துகிட்டா அது பாதியா குறையும்"
ReplyDelete//
நச்.........வரிகள்.
அபி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅபி & நட்டு அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆமாம் நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப நெருங்கினவங்க பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பழகுங்க, அப்ப அவங்க சந்தோஷத்தை பாருங்க, பகிர்ந்துப்பது ஒரு நல்ல பழக்கம், சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டா அது ரெட்டிப்பாகும். துக்கத்தை பகிர்ந்துகிட்டா அது பாதியா குறையும்"//
ReplyDeleteபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள் அபிஅப்பா.
பிறந்த் நாள் வாழ்த்தை அபிஅம்மாவுக்கு சொல்லிடுங்க.
புதுகை தென்றல் பதிவிலே இட்ட ஒரு பின்னூட்டத்தையே இங்கும் இடுகின்றேன்.
ReplyDelete****************
அது போல கணவனை மனைவி டீஸ் பண்ணி பார்ப்பதும் கணவன் மனைவியை டீஸ் பண்ணி சந்தோஷப்படுவதும் "காதல்" ல சேர்த்திதான்ன்னு நான் சொல்லுவேன்.
நான் இன்றைக்கு போன் பண்ணினேன்!
"ஹல்லோ, அபிஎப்படி இருக்கா, தம்பி என்ன பண்றான்"
"நல்லா இருக்காங்க, ஆமா நான் எப்படி இருக்கேன்னு கேட்டா குறைஞ்சா போயிடும்"
"அட போன்ல காசு கம்மியா இருக்கு, அதல்லாம் கேட்டு காசு வேஸ்ட் பண்ணனுமா?"
"சரி போகட்டும், மார்ச் மாசம் என்ன விஷேஷம்"
"டாக்ஸ் கட்டனும்"
"தலையில கொட்டனும். சரி அது மார்ச் கடைசில இல்ல முதல் வீக்ல என்ன விஷேஷம்"
"பிப்ரவரி மாச சம்பளம் வாங்கனும்"
"அய்யோ இன்னும் ஒரு குளூ தரேன்! மார்ச் முதல் வாரத்திலே யாருக்கு பிறந்த நாள்?"
"அட இப்படி வெளிப்படையா கேட்க வேண்டியது தானே"
"சரி சொல்லுங்க"
"நான் கோவிலுக்கு போனேன் தெரிய்யுமா? 4 பேருக்கு சாப்பாடு போட்டேன் ஆபீஸ்ல பெப்சியும் சாண்விச்சும் அய்யா ட்ரீட்"
"ரொம்ப தேங்ஸ், எங்க நீங்க எப்போதும் போல மறந்துடுவீங்களோன்னு நெனச்சேன்"
"ச்சே எப்படி மறப்பேன், 57 வயசாச்சுன்னா இன்னும் நம்பவே முடியலை. இன்னும் இளமை"
"என்ன குழப்பறீங்க எனக்கு 57 வயசா ஆச்சு? ரொம்ப தான் கிண்டல்"
"உனக்கு இல்ல எங்க தளபதிக்கு மார்ச் 1 பிறந்த நாள் அதான் இந்த ட்ரீட் எல்லாம் நீ வேற யாருக்குன்னு நெனச்சுகிட்டே"
போன் டொக்குன்னு வைக்கும் சத்தம் கேட்டுச்சு:-)))))))))))))))))))))
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அபி & நட்டு அம்மா...
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்தை அபிஅம்மாவுக்கு சொல்லிடுங்க.
ReplyDeleteஅன்பான வாழ்த்துகள் சொன்ன நிலாக்குட்டி, மங்களூர் சிவா, அப்து, ச்சின்னபையன், இன்று இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் கடையம் ஆனந்து,இராகவன்,வெட்டிபாலாஜி,நிஜமாநல்லவன், பொன்னாத்தா,சீனா சார், என் பிரண்ட் ராமலெஷ்மி,தாரணிபிரியா, விஜய் ஆனந்த்,அ.மு.செய்யது, பாபு, புன்னகை,புதுகை தென்றல் ஆகியோர்களுக்கு என் நன்றிகள். கண்டிப்பாக உங்க வாழ்த்துகளை அபிஅம்மாவிடம் சேர்பித்து விடுகின்றேன்! மிக்க நன்றிகள்!
ReplyDeleteஅமுதா, வெண்பூ மிக்க நன்றி மிக்க நன்றி!
ReplyDeleteஅபிஅம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!
ReplyDeleteகலக்கல்...
ReplyDeleteபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணி.... :)
இப்பத்தான் பொடியன் தன்னோட க்ரூப்போட வந்து வீட்டுல இருக்கற அண்டா குண்டா பண்டம் பாத்திரமெல்லாம் காலி பண்ணி சாப்பிட்டு விட்ட ஏப்பத்த படிச்சுட்டு வரேன்..
ReplyDeleteஅக்காவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றி சந்தனமுல்லை, ராம், கும்கி! மிக்க நன்றி!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி அம்மா!!!
ReplyDeletehappy birthday krishna madam
ReplyDeleteநன்றி பரிசல், நன்றி அமித் அம்மா!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா ...!
ReplyDeleteவாழ்த்துக்கள் எப்போதுமே சந்தோசம் தருவதைப் போல
வாழ்க்கையும் சந்தோசம் தரக் கூடியதாகவே இருக்க அந்த அம்பலவாணரை வேண்டிக் கொள்வோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
ReplyDelete//ரொம்ப தான் கிண்டல்""உனக்கு இல்ல எங்க தளபதிக்கு மார்ச் 1 பிறந்த நாள் அதான் இந்த ட்ரீட் எல்லாம் நீ வேற யாருக்குன்னு நெனச்சுகிட்டே"போன் டொக்குன்னு வைக்கும் சத்தம் கேட்டுச்சு:-)))))))))))))))))))))
//
இன்னும் கட்டுத்தறி காளையாத் தான் இருக்காரு அபிஅப்பா.
அண்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு ம்ம்ம் அடுத்த தடவ நேர்ல பார்க்கும்போது அண்ணி கவனிச்சுக்குவாங்க:)
ReplyDeleteதமாசுக்கார ஆளப்பா நீ. அபிஅம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅபி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னவொரு தந்திரம்!!!அபி அம்மாவுக்கு எங்களிடமிருந்து வாழ்த்துக்கள் வாங்கிக் கொடுப்பதுக்கு!!!இருந்தாலும் தலையை சுத்தி மூக்கைத் தொட்டவிதம் நல்லாருந்துச்சு!!!
ReplyDelete"அபி அம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!
அபி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅங்கயும் கேசரி தானா? வெரிகுட். வெரிகுட் :))
அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
என் சார்பாவும் வாழ்த்துக்கள சொல்லிருங்க!
ReplyDeleteபோய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கன்னு விளையாட்டா இணையத்துல சொல்லுவாங்க!
அது உங்களுக்கு நல்லாவே பொருந்துது.
சினிமா மோகம் பிடிச்சி திரியிர இளைய தலைமுறைய திருத்த வேண்டிய நீங்களே தளபதி(யாருன்னு தெரியும்)பிறந்த நாள கொண்டாடிகிட்டு திரிஞ்சா நாடு எங்க உருப்பட போகுது!
நல்ல ஒரு பதிவு.. அபி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவங்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்க அபி அப்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள் கிருஷ்ணா...
ReplyDeleteஅண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா
ReplyDeleteஅண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா
ReplyDeleteகடையம் ஆனந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅபி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அம்மா!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅம்மா:))
ReplyDeleteமிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி அம்மா. வளம் பெறுக.
ReplyDeleteசந்தோஷம் பெருக இறைவனை வேண்டுகிறேன்.