என் தம்பி முத்துகுமார், மாலன் போன்ற அறிவிஜீவிகள் எல்லாம் எனக்கு 'அட ஆமாம் நீங்க சொன்னது தான் நடந்துச்சு" அப்படின்னு மெயில் பண்ண வாய்ப்பு இருக்கு.
'விடுபட்டவை"யிலே "நான் அப்பவே நெனச்சேன் தீக்குளிப்புகள் தவிர்க பட வேண்டிய விஷயங்கள்' அப்படின்னு சேதி வரும்.
பக்கிபுக் போடுவார் பதிவு "இன்ன இன்ன தேதியிலே இந்த இந்த நேரத்திலே என் பிளாக் ஹாக் செய்யப்பட்டது"
உடன்பிறப்பு பதிவு போடுவார் "நானும் அபிஅப்பாவும் ஒரு லூசு" ஆனா லேபில்ல நகைச்சுவை பதிவுன்னு!!
ஆனா கீகன் கிந்தசாமி "நான் ஒரு லூசு"ன்னு பதிவு போட்டு லேபில்ல சீரியஸ்ன்னு போடுவார்.
எப்போதும் போல வன்னியை கிட்ட நெருங்கி வந்துட்டான் ராஜபக்ஷே ன்னு தினதந்தியிலே 8ம் பக்கம் சேதி வரும்.தோத்து போன விசயகோந்தும்,அவரின் பாதி பர்சண்டேஜ் வாங்கின மருத்துவர் ங்கொய்யாவும் பணம் விளையாடி விட்டதுன்னு சொல்லுவாங்க!
மீ த ஃபர்ஷ்ட்டூ
ReplyDelete//உடன்பிறப்பு பதிவு போடுவார் "நானும் அபிஅப்பாவும் ஒரு லூசு" ஆனா லேபில்ல நகைச்சுவை பதிவுன்னு!!
ReplyDelete//
அதுல எம் பேரையும் சேத்துக்குவாரு :)
எழுதி வச்சுக்கங்க நம்ப 32+
ReplyDeleteஎலேய் தம்பி அப்து! நீ தூங்க மாட்டியா???
ReplyDeleteஇப்பதான அடிச்சு முடிச்சேன்!
//எலேய் தம்பி அப்து! நீ தூங்க மாட்டியா???
ReplyDeleteஇப்பதான அடிச்சு முடிச்சேன் //
தேர்தல் முடியும் வரை உறங்காது பணியாற்றுன்னு தலைவர் சொல்லி இருக்காரு :)
"எப்பவும் போடாத "மகராசிதான்" போடலை என்றால் எப்பவும் போடுகிற "தட்டுவாணி செருக்கி" ஏன் இன்னிக்கு போடலை" என்று தான் கேட்பாங்களாம்.
ReplyDeleteஇது ஈழத்தமிழர்கள் குறித்த அக்கரையில் ஜெ மற்றும் கலைஞர் குறித்து பொருந்தும்
:)))))
கலக்கல்! நாங்களும் UPA ஆதரவு விட்ஜெட் போட்டாச்சு.. :)
ReplyDeleteஎங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாங்க.
ReplyDeleteஅப்துல்லா அண்ணே.
//எப்போதும் போல வன்னியை கிட்ட நெருங்கி வந்துட்டான் ராஜபக்ஷே ன்னு தினதந்தியிலே 8ம் பக்கம் சேதி வரும்.தோத்து போன விசயகோந்தும்,அவரின் பாதி பர்சண்டேஜ் வாங்கின மருத்துவர் ங்கொய்யாவும் பணம் விளையாடி விட்டதுன்னு சொல்லுவாங்க!//
ReplyDeleteசொல்லுவாங்க! சொல்லுவாங்க!
அண்ணாத்த கோதாவுல எறங்கிட்டிங்க போல.. நானும் ஒன்னு ரெடி பண்ணி வச்சிட்டேன்.. திங்கள் கிழமை ரிலீஸ் :))
ReplyDeleteவிடுங்க .. ரவுண்டு கட்டி அடிப்போம்.. :))
என்ன இருந்தாலும் இராமதாஸ் மாதிரி நரிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். இவ்வளவு காலமும் காங்கிரஸை தாங்கிப்பிடிச்சதுக்காக பாவத்துக்கான சம்பளம் வாங்குற நேரத்தில் எஸ் ஆயிட்டாரு. ஆனால் பாருங்க நம்ம இரத்தத்தின் இரத்தம் தான் மாட்டிக்கிட்டு முளிக்காரு அவருடைய அறிக்கைகளை பார்க்கவே தெரியுது. என்ன இருந்தாலும் உடன்கட்டை ஏறுற வயசா இது?
ReplyDelete:))))
ReplyDelete//இந்த பாழாப்போன பா.ம க போயிடுச்சு! சனி விட்டுச்சு! //
ReplyDeleteசனி னு இப்பவாச்சும் தெரிஞ்டுசுல்ல. இனிமேல் இனி எந்த தேர்தலுக்கும் அந்த சனியோடு கூட்டணி கிடையாது னு ஒரு அறிக்கை விட்டாங்கனு வைங்க சூப்பரா இருக்கும் :)
"ஜெ"யிக்கும் குதிரை நோக்கி ஒடிட்டார்.... விடுங்க விடுங்க
அரசியலில் இது எல்லாம் சாதாரணமய்யா!
;)))
அரசியல் விபச்சாரி ராமதாஸ் தோற்கணும். அதே மாதிரி காங்கிரசு கழிசடைங்க தோற்கணும்.
ReplyDelete//உடன்பிறப்பு பதிவு போடுவார் "நானும் அபிஅப்பாவும் ஒரு லூசு" ஆனா லேபில்ல நகைச்சுவை பதிவுன்னு!!//
ReplyDeleteஅதுக்கென்ன, போட்டுட்டா போச்சு, ஏதோ UPA ஆதரவு விட்ஜெட்ன்னு சொல்றாங்களே அது எப்படி இணைக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க பாஸ் நானும் என் வலைப்பூவுல சேர்த்துக்கிறேன்
//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஎழுதி வச்சுக்கங்க நம்ப 32+//
அண்ணாச்சி இப்படி சொல்லீட்டீங்க அபிஅப்பா 45+..சுகர்,பி.பி,இப்படி பல கம்ளைண்ட் இருக்கிறது:)
ம்ம்..இன்னொரு முறை சொல்லுங்க.. !!
ReplyDelete(அடுத்த தேர்தலுக்கு சொல்றது இப்பவே சொல்லிட்டேன்..)
//ஜெ"யிக்கும் குதிரை நோக்கி ஒடிட்டார்.... விடுங்க விடுங்க
ReplyDelete//
அபிஅப்பா நோட் திஸ் பாயிண்டு!! :)) ஜெயிக்கிற பக்கமாம்..?!!!?????!!
//எப்போதும் போல வன்னியை கிட்ட நெருங்கி வந்துட்டான் ராஜபக்ஷே ன்னு தினதந்தியிலே 8ம் பக்கம் சேதி வரும்.தோத்து போன விசயகோந்தும்,அவரின் பாதி பர்சண்டேஜ் வாங்கின மருத்துவர் ங்கொய்யாவும் பணம் விளையாடி விட்டதுன்னு சொல்லுவாங்க!//
ReplyDeleteya, ya it could happen..
நான் ஐ.மு.வுக்கு ஆதரவு விட்ஜெட் போடமாட்டேன். திமுக ஜெயிக்கணும் அவ்ளோ தான் :-(
ReplyDeleteசீச்சீ.. அந்த (மாம்பழம்) புளிக்கும்.
ReplyDelete