தலை காட்டி அடி வாங்கி என் வீட்டு
ஐப்பசி மழையில் கப்பல் விட்ட சந்தோஷம்
அம்மா அடிப்பாங்க அப்பா அடிப்பாங்க
எதும் இல்லா சந்தோஷம்
சளி பிடித்தாலும் தெரியாது, எனக்கு
சனி பிடித்தாலும் தெரியா தூரம் அவங்க
இந்றைக்கு தான் என் தலை துவட்டும்
துண்டு மேல கோவம் வருது
நீ தினமும் காணாமல் போவாயே இன்றைக்கு
மட்டும் முன்னே வந்டு நிக்குற
மழையும் , ரயிலும் , கடலும், யானையும்,
காதலும் தான் கவிதையை பெற்ற அப்பனோ!
அப்ப நான் என்ன சுப்பனோ???
:)
ReplyDeleteகவுஜர் அபி அப்பா வாழ்க!
மீ த ஃபர்ஸ்டு?
ReplyDelete:))
ReplyDelete!?
ReplyDeleteடமில்லே எளுதினா என்க்குப் புரியும்!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDelete// "துபாயில் ஆலங்கட்டி மழை!!!!!" //
ReplyDeleteதுபாயிலா...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
// தலை காட்டி அடி வாங்கி //
ReplyDeleteஅப்பவே தலையை காட்டி அடிவாங்கீனீங்களா?
// என் வீட்டு
ReplyDeleteஐப்பசி மழையில் கப்பல் விட்ட சந்தோஷம் //
உங்க வீட்டுக்கு மட்டும் தனியா மழை பெஞ்சுதுங்களா?
// அம்மா அடிப்பாங்க அப்பா அடிப்பாங்க //
ReplyDeleteஅய்யோ பாவம் நீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete// சளி பிடித்தாலும் தெரியாது, //
ReplyDeleteதும்மினா, இருமினா தெரியுங்களே..
//இந்றைக்கு தான் என் தலை துவட்டும்
ReplyDeleteதுண்டு மேல கோவம் வருது //
இப்படி எல்லாம் கோபப் படக்கூடாது..
உடம்புக்கு ஆகாது.
காரில் போன போது திடீரென்று காரின் மேல் கல்லெறிவது போல். இறங்கிப் பார்க்கக் கூட வழியில்லாமல் சுற்றிலும் கார். ஐந்து நிமிடம்தான் ரோல்லா போய் சேருவதற்குள் கடலில் கப்பல் போவது போல்தான் கார் போனது. அதற்குள் கொசுவத்தி சுற்றி பதிவு போட்டாச்சா.
ReplyDelete// சுல்தான் said...
ReplyDeleteகாரில் போன போது திடீரென்று காரின் மேல் கல்லெறிவது போல். இறங்கிப் பார்க்கக் கூட வழியில்லாமல் சுற்றிலும் கார். ஐந்து நிமிடம்தான் ரோல்லா போய் சேருவதற்குள் கடலில் கப்பல் போவது போல்தான் கார் போனது. அதற்குள் கொசுவத்தி சுற்றி பதிவு போட்டாச்சா. //
ஓ இதுதான் காரணமா.. ஆலங்கட்டி மழைக்கு.. கொசுவத்திக்கு
நீங்க துபாய்க்கரவுக ஆலங் கட்டி மழை அரசங்கட்டி மழை குட விடுவீங்க
ReplyDeleteம்ம்...இன்னிக்கே இப்படி பதிவா!! நாளைக்கு தான் மெயின் பிச்சர் இருக்குன்னு FMல சொல்றாங்க...!!!
ReplyDeleteஅட.. ஆலங்கட்டி மழையா? நிஜமாவா?
ReplyDeleteஅபு சாகாரா'ல.. பால்கனியில் இருந்து மழையை ரசித்துக்கொண்டு இருந்தோம்..
ஆலங்கட்டி என தெரியவில்லை.. :(
சூப்பரு:)!
ReplyDelete//மழையும் , ரயிலும் , கடலும், யானையும்,
காதலும் தான் கவிதையை பெற்ற அப்பனோ!//
இது ரொம்ப சூப்பரு!
//அப்ப நான் என்ன சுப்பனோ???//
இதுதான் அபி அப்பா!!!
நான் கடைக்குச் சென்றிருந்தேன். கல்மழை பெய்வது தெரிந்ததும் அப்படியே தெருவில் நடக்க ஆரம்பித்தேன். முழுக்க நனைந்தேன் - உற்சாகமாய், மீண்டும் குழந்தையாய்!
ReplyDeleteஆனால் தெருவில் உள்ளவர்கள் என்னை பார்த்த பார்வையைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை இன்னும்! நனைந்தால் கரைந்துவிடுவார்களா? தினம்தினம்தான் நனைகிறார்களா? ஹய்யோ ஹய்யோ!
படிக்கிற எல்லாரும் ஒவ்வொரு வரியையும் ரெண்டு தடவை படிக்கணும் .
ReplyDeleteசொல்லிபுட்டேன் ஆமாம்!
என்ன்னானா இது?
ReplyDeleteமுத்தீருச்சு!
ReplyDeleteஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்! மழை தானே! வெயில் இல்லையே ?
ReplyDeleteடெக்ஸ்ட் அலைன்மெண்ட் பிராபிளம் இருக்கு போல அபி அப்பா!
ReplyDeleteசரி பண்ணுங்க எல்லாம் அடுத்த அடுத்த வரியில் வருது ஒவ்வொரு வரிக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கு!!!
எனக்கு பின்னூட்டம் போடும் போது கூட நல்லா தானே இருந்தீங்க
ReplyDeleteஇப்ப என்ன ஆச்சி அபி அப்பா உங்களுக்கு.. ???
//டெக்ஸ்ட் அலைன்மெண்ட் பிராபிளம் இருக்கு போல அபி அப்பா!
ReplyDelete//
ரொம்ப முக்கியம் :)))))
நான் கூட குசும்பன் சொன்னாப்பல வரி வடிவைப்பு தான் தப்பாகிடுச்சொன்னு நினைச்சேன்.. அப்பறம் கொஞ்சம் மாத்தி கீத்தி கவிதையாக்கூட இத எழுதலாமேன்னு நினைச்சிக்கிட்டே வந்தேன் லேபிளில் கவுஜ..
ReplyDeleteசரி சரி கவுஜ சூப்பரு.. :)
கவிதா | Kavitha said...
ReplyDelete//டெக்ஸ்ட் அலைன்மெண்ட் பிராபிளம் இருக்கு போல அபி அப்பா!
//
ரொம்ப முக்கியம் :)))))//
அணில் உன் பிரண்டுதான் வீட்டில் ஒளிரும் டியூப் லைட்டா?
ஒரே பத்தியில் எழுதாமல் அடுத்த அடுத்த வரியில் எழுதி இருக்கிறார் அப்படி எழுதினா அது கவிதை ஆகிடுமா என்று கிண்டல் செஞ்சா? இதுக்கூட புரியாத அப்பாவியா கவிதா நீங்க!
//ஒரே பத்தியில் எழுதாமல் அடுத்த அடுத்த வரியில் எழுதி இருக்கிறார் அப்படி எழுதினா அது கவிதை ஆகிடுமா என்று கிண்டல் செஞ்சா? இதுக்கூட புரியாத அப்பாவியா கவிதா நீங்க!
ReplyDelete//
சரண், அதை சொல்லித்தான் தெரிய படுத்தனுமா... நீங்க சொன்னீங்கன்னு அவரு பாட்டுக்கும் திருப்பி சரி செய்து போட்டுட்டா? :)
ஏன்னா அபிஅப்பா நிலைமை பார்த்தா அப்படி செய்தாலும் செய்வாரு. .அப்புறம் அந்த கொடுமைய வேற யாரு படிக்கறது !! .. :)
//அணில் உன் பிரண்டுதான் வீட்டில் ஒளிரும் டியூப் லைட்டா?
ReplyDelete//
ஹி ஹி.... நீங்களுமா?!!
எதுவா இருந்தாலும் தனியா பேசிக்கலாம்.. :)
//அணில் உன் பிரண்டுதான் வீட்டில் ஒளிரும் டியூப் லைட்டா?
ReplyDelete//
ஹி ஹி.... நீங்களுமா?!!
எதுவா இருந்தாலும் தனியா பேசிக்கலாம்.. :)
ஏன்னா அபிஅப்பா நிலைமை பார்த்தா அப்படி செய்தாலும் செய்வாரு. .அப்புறம் அந்த கொடுமைய வேற யாரு படிக்கறது !! .. :)//
ReplyDeleteஓ நீங்க பதிவை படிக்கிற கோஸ்டியா? நான் பதிவை பார்த்துட்டு சொன்னேன் அப்படி!!!
// நீங்க பதிவை படிக்கிற கோஸ்டியா? நான் பதிவை பார்த்துட்டு சொன்னேன் அப்படி!!!
ReplyDelete//
அபி அப்பா ஒரு மாதிரியாத்தான் இருக்காரு அதுக்காக பாவம் நாம அவர் பதிவை படிக்காம எல்லாம் இருக்கலாமா..?!! :))
என்ன நடக்குது இங்க! கவிதாவையும் குசும்பனையும் தட்டி கேட்க ஆள் இல்லியா, இந்த கூத்துல மின்னுது மின்னல் வேற ஆன்லைன்ல இருக்கு. அய்யோ ஆண்டவா வருங்கால வைரமுத்துவை காப்ப்பாத்துப்பா!:-))
ReplyDeleteஇது கவிதையா? கவுஜையா?
ReplyDeleteகவுஜ சூப்பர்
ReplyDelete:)
என்ன ஒரு வில்லத்தனம்! நான் கவிதை எழுதினா மட்டும் ஏன் உங்க எல்லாருக்கும் இப்படி ஒரு பொறாமை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))
ReplyDelete//கவிதாவையும் குசும்பனையும் தட்டி கேட்க ஆள் இல்லியா//
ReplyDeleteதட்டனும் அவ்வளவு தானே.. இப்ப பாருங்க தட்றேன்..
டொக் டொக் டொக்.. !!
போதுமா? காது கேட்டுச்சா?
//என்ன ஒரு வில்லத்தனம்! நான் கவிதை எழுதினா மட்டும் //
ReplyDeleteஓ அது கவிதையா..?!! :) அப்ப சரி.. அபி அப்பா கூல்..
உங்க கவிதை சூப்பர்.. !!
இப்ப ஒகே தானே...!!!
டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... என்னை ஒருத்தரு கொலைகாரனாக்காம ஓய மாட்டாரு போல.. எடுரா அருவாள, கிளப்புடா ஆட்டோவ..
ReplyDelete\\ வெண்பூ said...
ReplyDeleteடாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... என்னை ஒருத்தரு கொலைகாரனாக்காம ஓய மாட்டாரு போல.. எடுரா அருவாள, கிளப்புடா ஆட்டோவ..
\\
டேஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எடுங்கடா பொருளை(வேற என்ன ரன்னிங் ஷூ தான்) மாட்டுங்கடா கால்ல, ஓடுங்கடா இப்ப, பார்த்துடுவும் யாரு ஜெயிப்பான்னு!
அவன் கையில நாம மாட்டினோம் நாம அவனுக்கு அடிமை, மாட்டலைன்னா அவன் நமக்கு அடிமை டீல் எப்படி? :-))))
இது கவிதையே தான்.யார் என்ன சொன்னாலும் நீங்க கவலையே படாதீங்க...இது கவிதை தான் ...ஆமாம் இது கவிதையா தான் இருக்கணும் ?!
ReplyDelete//மழையும் , ரயிலும் , கடலும், யானையும்,
காதலும் தான் கவிதையை பெற்ற அப்பனோ!
அப்ப நான் என்ன சுப்பனோ???//
பேர் மாத்துற மாதிரி எதுனாச்சும் ஐடியா இருக்கா என்ன?
அப்படியே மாத்தினாலும் வேற எதுனாச்சும் பேரா செலெக்ட் பண்ணுங்க இந்த சுப்பன் ல ன் வருதே அது கொஞ்சம் மரியாதைக் குறைச்சலா படலையாக்கும்?!
ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வைப்பா!
ReplyDeleteஹய்யோ....!
ReplyDeleteஅண்ணே போன கமெண்ட் என்னோட ஸ்டேட்டசு மெசேஜ் மாறி இங்க வந்திருச்சு!
காவிரிக்கரைதவழும் எங்கள் ஊரிலிருந்து,தமிழ் முழக்கமிட்டு கவிதை வாரித்தர புறப்பட்டிருக்கும் இளஞ்சிங்கமே
ReplyDeleteவாழ்த்துக்கிறேன் உம்மை !
கவிதை வரிகளால் போற்றுங்கள் தமிழை!
(அண்ணே கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கூவிட்டேன் கரீக்டா செட்டில்மெண்ட் ஆகணும் ஒ.கேய்ய்ய்ய்!)
கவுஜ கவுஜ.... :)
ReplyDeleteஅபி அப்பா.. சீரியஸா ஒரு அட்வைஸ்.. இனிமே ஆலங்கட்டி மழை பெய்யுறப்போ வெளியில போறதா இருந்தா ஹெல்மெட் போட்டுட்டு போங்க, தலையில அடிபடாது பாருங்க... :))))
ReplyDeleteஅபி அப்பா.. சீரியஸா ஒரு அட்வைஸ்.. இனிமே ஆலங்கட்டி மழை பெய்யுறப்போ வெளியில போறதா இருந்தா ஹெல்மெட் போட்டுட்டு போங்க, தலையில அடிபடாது பாருங்க... :))))
ReplyDeleteகவிஞர் அபி அப்பா வாழ்க!வாழ்க!!
ReplyDeleteவெண்பூவுக்கு நன்றி!
ReplyDeleteஅவர் ரெண்டு கமெண்ட் போட்டதால தான் நான் 50...:)
அபிப்பா.. இது கவிமடத்துக் கவிதைதானா.?
ReplyDeleteகவுஜை எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆசீப் அண்ணாச்சி கோச்சுக்கப் போறார்.
//அம்மா அடிப்பாங்க அப்பா அடிப்பாங்க//
ReplyDeleteayyo pavam!!:-((
yen blogla ungalukku onnu wait pannittu irukku..vanthu paarunga:-)
ReplyDeleteஆஹா..... ஓஹோ....!! கவிதை ப்ரமாதம்.........!!!!
ReplyDelete.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அய்யய்யோ.......!!! அய்யய்யோ.......!!! ஓடுங்க .......!! ஓடுங்க .......!!! வலைப்பதிவு நண்பர்களே .....!! ஓடுங்க........!!!!
நம்ப அபி நைனா கெட்ட கவுஜையோட மணிக்கு 800 கி.மீ வேகத்துல நம்மள நோக்கி ஓடி வர்றாரு .......!! ஓடுங்க ......!! ஓடுங்க.....!!!
அவுரு எப்போ ....!! யார .....!! எந்த கவுஜையோட கடிப்பாருன்னு சொல்ல முடியாது.....!!!
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ............. !!!