பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 26, 2006

Vanakkam

Vanakkam to all..... Anbudan Abi Appa

12 comments:

 1. என்ன அபி அப்பா???

  எதாவது பாக்கலாம்னு வந்தா இப்படி வணக்கம் மட்டும் போட்டு வச்சிருக்கீங்க???

  அபி குட்டி.......
  டாடிய நாலு சாத்து சாத்துடா செல்லம் :)))))))

  ReplyDelete
 2. NALU SATHU PATHADHU, 8A SATHANUM

  ReplyDelete
 3. 16 சாத்தாக சாத்தவும்!

  ஆமா! கோலங்களில் வரும் அபியோட அப்பாதானே?

  ReplyDelete
 4. //என்ன அபி அப்பா???

  எதாவது பாக்கலாம்னு வந்தா இப்படி வணக்கம் மட்டும் போட்டு வச்சிருக்கீங்க???//


  வாங்க வாங்க இம்சை அரசியே, நீங்கதான் நம்ம வலைப்பூவுக்கு முதல் விருந்தாளி. ரொம்ப சந்தோஷம். கூடிய சீக்கிரம் பால் காச்சரேன். அதுவரை கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.


  //அபி குட்டி.......
  டாடிய நாலு சாத்து சாத்துடா செல்லம் :))))))) //

  ஆஹா, அபிகுட்டிக்கு சொல்லவே வேண்டாம். தானாவே சாத்தும். சப்போர்ட் வேறு கெடச்சாச்சா.

  ReplyDelete
 5. //NALU SATHU PATHADHU, 8A SATHANUM //

  வாங்க வாங்க நர்மதா, வீங்க வீங்க சொல்றீங்களே? பரவாயில்ல. வருகைக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 6. //16 சாத்தாக சாத்தவும்!

  ஆமா! கோலங்களில் வரும் அபியோட அப்பாதானே? //

  வாங்க கட்டதொர, ஒக்கே, வந்த வேலைய ஸ்டார்ட் பன்னுங்க.xxxxxxxxxxxxxxxxxxxxx என்ன கை வலிக்குதா, அந்த ஓரத்துல 2 மகளிர் அணி பார்ட்டி குந்திகினு இருக்காக, தொனைக்கு கூப்டுகிங்க.

  ஒரு க்ரூப்பாதான் திரியிராய்ங்க..

  ReplyDelete
 7. Hi AbiAppa!!

  We both have started blogging at the same time.

  உங்களுக்கு பல ரசிகர்மன்றம் வர வாழ்த்துகள்..... :-)

  Evan
  Appaavi

  ReplyDelete
 8. //Hi AbiAppa!!

  We both have started blogging at the same time.

  உங்களுக்கு பல ரசிகர்மன்றம் வர வாழ்த்துகள்..... :-)//

  வாங்க வாங்க அப்பாவி குமாரி அவர்களே, வாழ்த்துக்கு நன்றி. அது போல் நீங்களும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாங்க தல. என்ன இந்த பக்கம்?

  ReplyDelete
 10. //வாங்க தல. என்ன இந்த பக்கம்? //

  ஏன் இந்த கொல வெறி?

  ReplyDelete
 11. அடப்பாவமே அபி அப்பா, இப்பத் தான் எழுத வந்திருக்கீங்க, கூடவே தற்கொலைப் படையும் வந்துடுச்சா? :-)

  ReplyDelete
 12. //அடப்பாவமே அபி அப்பா, இப்பத் தான் எழுத வந்திருக்கீங்க, கூடவே தற்கொலைப் படையும் வந்துடுச்சா? :-//

  வாங்க வாங்க சேதுக்கரசி, வருகைக்கு நன்றி

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))