பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

December 26, 2007

பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா!!!!



நான் அயல் நாட்டில் என் தாய் வீடாக நினைத்த அபுதாபியை விட்டு துபாய் வந்து 7 வருடம் ஆனாலும் என் நண்பர்கள் அங்கே அதிகம். இப்பவும் நான் அங்கே ஒரு தமிழ் நிகழ்ச்சியெனில் ஓடிவிடுவேன். நான் போன பதிவில் போட்ட சங்கம் இது இல்லை! அது போன கதை! இது என் நண்பர்களால் 5 வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட புது சங்கம்!! பாரதி-நட்புக்காக!!! இதுதான் அந்த சங்கத்தின் பெயர்!! இதன் முழு விபரங்களும் அடுத்த அடுத்த பதிவுகளிள்!

ஆஹா நாம் வெள்ளிகிழமை அபுதாபி போகிறோம்! சரியா!!!!