பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 26, 2007

பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா!!!!நான் அயல் நாட்டில் என் தாய் வீடாக நினைத்த அபுதாபியை விட்டு துபாய் வந்து 7 வருடம் ஆனாலும் என் நண்பர்கள் அங்கே அதிகம். இப்பவும் நான் அங்கே ஒரு தமிழ் நிகழ்ச்சியெனில் ஓடிவிடுவேன். நான் போன பதிவில் போட்ட சங்கம் இது இல்லை! அது போன கதை! இது என் நண்பர்களால் 5 வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட புது சங்கம்!! பாரதி-நட்புக்காக!!! இதுதான் அந்த சங்கத்தின் பெயர்!! இதன் முழு விபரங்களும் அடுத்த அடுத்த பதிவுகளிள்!

ஆஹா நாம் வெள்ளிகிழமை அபுதாபி போகிறோம்! சரியா!!!!

5 comments:

 1. மூணு நாளா தூங்கிட்டு இப்ப பதிவா போட்டு தள்ளரீங்களா?

  ReplyDelete
 2. I wish you a good end of 2007 and a good year of 2008.

  ReplyDelete
 3. //பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா!!!!//

  தாஜ் மகால் மாதிரியான படங்களை மீண்டும் எடுக்காததர்க்கா ???

  ReplyDelete
 4. நிகழ்ச்சியை பற்றி சீக்கிரம் போடுங்கள்...;))

  ReplyDelete
 5. Anonymous

  Vankam nanbragale. Why not you guys can help the poor students and lot of good thing by starting a trust instead of conducting these kind of felicitaion function...This felicitaion usually does not give any excitement to genious like bharthi.. But if you do some good things to poor student, it would be a great for both u and that person......

  Lot of things u can do.
  My suggestions:
  1.plantation of trees in schools and colleges (Global warming)
  2.Conducting Linguistics related competitions through internet and other things.
  3.and so many things...

  Just think of it nanbargale

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))