பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 10, 2008

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!


வ.வா.சங்க போட்டியை துவக்கி வைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துங்கள்!

என்னோட "ரெண்டு"ங்க இவர்!

முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்றாங்க இவங்க! என்ன ஒரு ஆர்வம்!!!23 comments:

 1. நட்டுதானே இது? இவரோட ரிவர்ஸ் கியர் மகிமை விடியோ கேட்டேனே என்னாச்சு? டூ லேட் னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 2. கடைசி படத்துல இருக்குறவுங்க கூட உங்களுக்கு ரெண்டுவதுதாமே அப்படியா!!! ;))

  ReplyDelete
 3. கடைசிப்படத்துக்கு என்கிட்ட அபி அப்பா பர்மிஷன் வாங்கலை

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  பெரும் அழுகையுடன் ,
  ஆயில்யன்

  ReplyDelete
 4. தம்பி சூப்பரா போஸ் கொடுக்குறான் :))

  ReplyDelete
 5. ///கோபிநாத் said...

  கடைசி படத்துல இருக்குறவுங்க கூட உங்களுக்கு ரெண்டுவதுதாமே அப்படியா!!! ;))///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே :))

  ReplyDelete
 6. ///ஆயில்யன். said...
  தம்பி சூப்பரா போஸ் கொடுக்குறான் :))///  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 7. ///கோபிநாத் said...
  கடைசி படத்துல இருக்குறவுங்க கூட உங்களுக்கு ரெண்டுவதுதாமே அப்படியா!!! ;))///


  இதுக்கு நான் ரிப்பீட்டு போடலைன்னு சொல்ல வரல.

  ReplyDelete
 8. குட்டி நல்லா போஸ் குடுக்கறான்.. சுத்தி போடுங்க..

  ReplyDelete
 9. நட்ராஜுக்கு முதல்ல சுத்தி போடுங்க...

  கடைசி படத்துல இருக்கறவங்க நட்ராஜுக்கு அக்காவா? ;)

  ReplyDelete
 10. கடைசி படத்துல இருக்கவங்க இவருக்கு ரெண்டாவது. இவர் அவங்களுக்கு எத்தினியாவது என்று ஏடாகூடமாக எதும் நான் கேட்க இங்க வரவில்லை

  மீ த எஸ்கேப்பு

  ReplyDelete
 11. கடைசி படத்துல இருக்கவங்க இவருக்கு ரெண்டாவது. இவர் அவங்களுக்கு எத்தினியாவது என்று ஏடாகூடமாக எதும் நான் கேட்க இங்க வரவில்லை

  மீ த எஸ்கேப்பு

  ReplyDelete
 12. //குட்டி நல்லா போஸ் குடுக்கறான்.. சுத்தி போடுங்க//


  ஆமாங்க...சூப்பர்...

  ReplyDelete
 13. //நட்ராஜுக்கு முதல்ல சுத்தி போடுங்க...

  கடைசி படத்துல இருக்கறவங்க நட்ராஜுக்கு அக்காவா? //


  ம்ம்ம்....

  ReplyDelete
 14. //கடைசி படத்துல இருக்கவங்க இவருக்கு ரெண்டாவது. இவர் அவங்களுக்கு எத்தினியாவது என்று ஏடாகூடமாக எதும் நான் கேட்க இங்க வரவில்லை

  மீ த எஸ்கேப்பு//

  ?????????
  அட பாவமே...

  ReplyDelete
 15. உங்க ரெண்டாவது ரெண்டுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் சொல்ற மாதிரி இருக்கிற ரெண்டு சூப்பர்!

  ReplyDelete
 16. ////மங்களூர் சிவா said...

  கடைசி படத்துல இருக்கவங்க இவருக்கு ரெண்டாவது. இவர் அவங்களுக்கு எத்தினியாவது என்று ஏடாகூடமாக எதும் நான் கேட்க இங்க வரவில்லை

  மீ த எஸ்கேப்பு


  மங்களூர் சிவா said...

  கடைசி படத்துல இருக்கவங்க இவருக்கு ரெண்டாவது. இவர் அவங்களுக்கு எத்தினியாவது என்று ஏடாகூடமாக எதும் நான் கேட்க இங்க வரவில்லை

  மீ த எஸ்கேப்பு////


  அனானிக்கு அடுத்த எடத்துல ரொம்ப நாளா நீ இருக்கிறதுக்கு இப்ப தான் காரணம் புரியுது!!!!!!!!!!!!!

  ReplyDelete
 17. கடைசிப் படம் அபி அம்மாவுக்குத் தெரியுமா? இல்லை, நான் அனுப்பி வைக்கவா? :P பாவம், ரொம்பவே அப்பாவியா இருக்காங்க, பேசும்போதே கவனிச்சேன், ம்ம்ம்ம்ம்., உங்களைப் பத்தி ஒண்ணுமே போட்டுத் தர முடியலை, அதுக்குள்ளே போனை வச்சுட்டாங்க! :P

  ReplyDelete
 18. தம்பி உங்கள மாதிரியில்ல ரொம்ப அழகா இருக்கான். அவன் அம்மா மாதிரின்னு நினைக்கிறேன். :-))

  ReplyDelete
 19. அடங்கவே மாட்டிங்களா?
  அழகான நட்டு போட்டோ இருக்கிற பதிவுல எதுக்கு அந்த லூசு தீபா படம்? அவள பத்தி நீங்க சொன்ன ரகசியத்தை எல்லார்க்கும் சொல்லவா? :P

  ReplyDelete
 20. அட நட்டு பாப்பா. அட்டகாசமா இருக்கே.
  அக்கா சொன்ன மாதிரி கெட்டுக்கோப்பா. அம்மாவையும் கவனிச்சுக்கோ சமத்து.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. நாலு x அரை = ரெண்டுன்னு அபி அம்மா படிக்கற கணக்கு என் காதில விழுது.. சூதானமா இருந்துக்கங்க!

  ReplyDelete
 23. அபி அப்பா! கானா குயில் பாட்டில் அபி பாப்பா சித்தி காம்பியரா வர்ராங்களே! சொல்லவே இல்லை... ;))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))