பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 3, 2010

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ! இன்பத்தில் ஆடுது என் மனமே!!!

வேற என்ன எனக்கு அபிஅப்பா என பதவி உயர்வு கிடைத்த நாள். காலை முதலே அத்தனை ஒரு சந்தோஷம் எனக்கு. அதை விட அபிக்கு சந்தோஷம் அப்பா இந்த வருடம் கூட இருப்பதால். அதைவிட தம்பி நட்ராஜ்க்கு காரணமே தெரியாமல் சந்தோஷம். புளியோதரை, தயிர் சாத பாக்கெட்டுகள் வினியோகம், கோவில், ஆசீர்வாதங்கள், போன் கால்கள், தவிர இந்த வருஷம் கேக்கும் உண்டு!

இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நிலாகுட்டிக்கும், அபிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள். எல்லா வளமும் பெற்று சந்தோஷமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்!!!

14 comments:

 1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி:)!

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி & நிலா. எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

  ReplyDelete
 3. நன்றி அபிபெரியப்பா, அபிஅக்காவுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் அபி!

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி!!

  ReplyDelete
 6. பிறந்த நாள் வாழ்த்துகள் அபி :)

  ReplyDelete
 7. அபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 9. wish you many more happy returns of the day - your live will be filled with happiness.


  - VPriyan

  ReplyDelete
 10. இங்கையும் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 11. அபிக்கு அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி & நிலா.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))