பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 6, 2012

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது ..... (டெஸோ மாநாடு)


டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் தேதி 2012 அன்று சென்னையில் டெஸோ மாநாடு நடத்தப்படும் என கலைஞர் அறிவித்த அன்றைய தினத்தில் இருந்து திமுகவினரோ, அல்லது அந்த டெஸோ அமைப்பில் இருப்பவர்களோ கூட யாரும் இந்த மாநாட்டு செய்திகளை முனைப்போடு மக்களிடம் எடுத்துச்செல்லவில்லை என சொல்லும் அளவுக்கு இலங்கை அரசும், (ஆமாம், இலங்கை அரசே தான்), மற்றும் எப்போதும் போல கலைஞர் எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற மனோநிலையில் இருக்கும் மனோவியாதியஸ்தர்களும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்ததன் விளைவு... டெஸோ குழுவினருக்கு "விளம்பர" மிச்சம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கிண்டல்கள், கேலிகள் என கலைஞர் எதிர்ப்பாளர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்க, இங்கே டெஸோ மாநாட்டு குழுவினர்  அமைதியான முறையில் அதே நேரம் துரித கதியில் மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர்.

கலைஞர் அவர்கள், தன் 24 மணி நேரம் போதாமல் மாநாட்டு வேலைகளில் மூழ்கிக்கிடக்க அவரது பரிவாரங்கள் தான் பாவம். அனேகமாக அவர்கள் ஆகஸ்ட் 12க்கு பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை.

இதனிடையே மதிமுகவின் வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற,  ஈழப்பிரச்சனையை அரசியல் வியாபாரமாக்கிவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டு என்ன பேசுகிறோம் என எதும் தெரியாமல் பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஒருவனை முதுகில் அடிக்கலாம். வயிற்றில் அடிக்கலாமா கலைஞரே? அவர்கள் பிழைப்பில் மண் போடலாமா? அதனால் தான் பிதற்றுகினனர் போல.  பிணம் தின்னி அரசியல்வாதிகளை அப்படி அடித்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகின்றது இப்போது. ஏனனில் அவர்களது சமீபத்திய உளறல்கள் அப்படியாகவே இருக்கின்றன.

இதில் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இதயத்தை இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பேசும் பேச்சுகள் பல சமயம் எரிச்சலாகவும் சில சமயங்களில் அயற்சியாகவும் உள்ளன. சமீபத்தில் கூட  "டெஸோ மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கூட எங்களுக்கு இனி எதிரிகள் தான். அவர்களும் தமிழின விரோதிகள் மற்றும் துரோகிகள் தான்" என திருவாய் மலர்ந்துள்ளார். இனியாவது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் "டெஸோ" மாநாடு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் திமுகவின் 36 மாவட்ட செயலர்கள் தங்கள் தங்கள் மாவட்ட குழு கூட்டம் நடத்தி முடித்து விட்டனர். நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் தங்கள் கூட்டம் நடத்தி முடித்து விட்டன. கிளைக்கழக கூட்டம் எல்லாம் முடிந்து விட்டன. அதிலே எடுத்த முடிவின் படி பொதுமக்களும் மாநாட்டுக்கு ஏன் வ வேண்டும் என தெருமுனைக்கூட்டங்களும், பெரிய கூட்டங்களும் நடந்து கொண்டு உள்ளன. கிட்டத்தட்ட திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை செய்தி போய் சேர்ந்து விட்டது. டெஸோ மாநாட்டுக்கு வர வேண்டி போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு ஆகிய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன தொண்டர்கள் மத்தியில்.  சிறை நிரப்பும் போராட்டத்துக்கே இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் என்றால் இதற்கு அதை விட ஐந்து மடங்கு கூட்டம் வரும் என காவல்துறை கைபிசைந்து நிற்கின்றது. முதல்வரோ இதற்கெல்லாம் கவலைப்படாமல் கொடநாட்டில் இருக்கின்றார்.

ஈழத்தமிழர்களே! ஒரு பத்து லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டி உலகின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களை கொண்டு வந்து அவர்களை வைத்தே மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றி.... இந்த மாநாடு என்பது ஏதோ திமுகவினரின் பொழுது போக்கிற்காக இல்லை... ஒரு சென்சிட்டிவான ஈழப்பிரச்சனைக்காக என்பதை வரும் முக்கியஸ்தர்களிடம் விளக்கி அதை அவர்கள் எந்த அளவு கொண்டு சென்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு ஒரு அருமையான நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ..... நரம்பில்லா நாக்குக்கும், மூளை இல்லா கபாலத்துக்கும், இதயம் இல்லா மார்புக்கும் சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியே இப்பதிவு.

என்னது அது? நாஞ்சில் சம்பத்தா, அல்லது நஞ்சில் தோய்த்த அம்பா? என்னது அது? ம்ம்ம்ம்... டெஸோ மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் அவர்களுக்கு இனி எதிரியாமாம். என்ன ஒரு உணர்வு. சீமான், நெடுமாறன், வைக்கோ, சம்பத் போன்ற இன்ன பிற செல்லாக்காசுகள் இத்தனை நாள் இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம்  திரும்பச்செய்தனரா? அல்லது இனிமேலாவது அப்படி உலகப்பார்வையை உங்கள் மீது விழ வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையை உலகலாவிய பிரச்சனை ஆக்க முயற்சியாவது செய்தது உண்டா? அல்லது அந்த தெம்போ, திராணியோ உங்களுக்கு இருக்கின்றதா முதலில். இதோ நாங்கள் மாநாட்டுக்கு வரும் சில முக்கியஸ்தர்களை பற்றி சொல்கின்றோம். அவர்களை நீங்கள் எல்லாம் போய் அவர்கள் நாட்டிலாவது பார்க்க இயலுமா? அல்லது பார்த்தாலும் உங்கள் ஒரு கை ஓசை ஒலி எழுப்புமா? அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டக்கூடிய வலிமையோ அல்லது திறமையோ உங்களுக்கு உண்டா? உங்களால் முடிந்தது எல்லாம் பாவம்... அந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் காசுகளில் நார்வே, ஸ்வீடன், செர்மனி, அமரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என இன்ப சுற்றுலா போய் அங்கே ஒரு மூடிய அரங்கில் தொண்டை நரம்பு புடைக்க முழக்கமிட்டு கைத்தட்டல் போதையை ஏற்றிக்கொண்டு விமானம் ஏறி தமிழகம் வந்து "போய் வந்த" பொருளாதார திமிரில் கலைஞரை வசை பாடுவீர்கள்.

ஆனால் டெஸோ மாநாடு அப்படி இல்லை நஞ்சில் புழுத்த புழுக்களே, யாரெல்லாம் உலக அரங்கில் உன்னத நிலையில் மனிதாபிமானத்தோடு, மனிதநேயத்தோடு உலகை உலுக்கும் சக்தியோடு இருக்கின்றனரோ அவர்களை இங்கே ஒரே குடைக்கு கீழே கொண்டு வருகிறோம். உரக்க பேசுவதை விட அவர்களுக்கு உரைக்கும் விதத்தில் பேசப்போகிறோம். உங்களைப்போல மூடிய அரங்கில் முக்காடிட்டு அழுவது போல அல்லாமல் திறந்த அரங்கில் உலகமே பார்க்கும் படி ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைக்காக, வரும் உலக தலைவர்களை உலுக்கப்போகின்றோம்.  மனித நேயம் மாண்டுவிட்டதா என அவர்கள் மனதை கரைக்கப்போகிறோம். அவர்கள் உங்களுக்கு இனி எதிரிகளா? நாஞ்சில் சம்பத் என்னும் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என கொக்கரிக்கின்றது. எங்களுக்கு பூனைகளை பற்றி கவலை இல்லை. மனிதர்களைப்பற்றி மட்டுமே அக்கரை. இதோ அந்த மாநாட்டுக்கு வரும் ஒரு சிலர் பற்றிய அவர்களது விபரங்களை தந்து இருக்கிறோம். படியுங்கள். இனியாவது தெளியுங்கள்!



ஸ்வீடன் - திரு. நசீம் மாலிக்

திரு.நசீம் மாலிக் அவர்கள்

திரு. நசீம் மாலிக் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தலைவரும் ஆவார்.


மனித உரிமை ஆர்வலரான இவர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கள், ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் ஈழப் பிரச்சனை குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டுக் கூட்டத்திலும், ஸ்வீடன் பாராளுமன்றத்திலும் பேசக்கூடிய வாய்ப்பை பெற்றவர்.


The International Human Rights Commission (IHRC) has appointed H.E. Malik Nasim Ahmed (Elected Reserve Member of the Swedish Parliament) as the International Human Rights Commission’s Ambassador for Human Rights and Peace At Large for Scandinavia Countries from Sweden from 16th April 2012.
H.E. Malik Nasim was also appointed as a GOODWIL AMBASSADOR OF PEACE AND HUMANITY, Sweden, by Dr. Dr. Datu Camad Ali, Founding Chairman & Executive President of Southern Philippines Muslim &Non-Muslim Unity & Development Association (SPMUDA International).


H.E. Malik Nasim is renowned for his services to humanity and his efforts for the efforts of human rights and peace. He is working for the democracy, Right of vote for all the citizens of every country and freedom of expression and speech, as these are the fundamental requirements for the establishment of lasting peace in the world.

He also is working against the severe persecutions on religious and ethnic grounds. He is a firm believer of religious freedom and tolerance. These two important appointments are clear evidence of his love and services for mankind.


ஓ.ஐ.சி: - திரு, கெமால் யில்டிரிம்


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி யில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இந்த ஓ.ஐ.சி அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் UNTC (United Nations Treaty Collection)-ன் கீழ் இயங்கும் பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் சர்வதேச மனித உரிமை ஆணையமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் தூதரான திரு, கெமால் யில்டிரிம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிட முயல்வளார்.


நைஜீரியா: இதில் இருந்து டெஸோ மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.

நைஜீரியா நாடு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் அவையின் ஏதிலிகள் நல ஆணையத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடு ஆகும். நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக டெஸோ மாநாட்டுக்கு வருகை தருவதாக உறுதி அளித்துள்ளனர். வரும் செய்தி உறுதி செய்யப்பட்ட பின் அவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும் தோழர்களே!


 மலேசியா: - திரு. யுஸ்மாடி யூசுப்

திரு.யுஸ்மாடி யூசுப் அவர்கள்  கிழக்காசிய பசிபிக் ட்ரியேனியல் மாநாட்டில் பேசும் காட்சி 

திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் மலேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும் மலேசிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டியின் சர்வதேசப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாகும். மேலும் திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் தமிழ் அமைப்பினருடன் இணைந்து மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரைச் சந்தித்து ஈழத்தமிழர் நலன்காக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியாவில் ஏதிலிகளாகக் குடியேறியுள்ள ஈழத் தமிழர்களின் நலம் காட்க பல்வேறு நிதியுதவிகளையும் செய்துள்ளது. சமீபத்தில் இந்தக் கட்சியினர் ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

\\ usmadi was born in Balik Pulau, Penang. A Kampung Boy (his story was written in an article entitled From Balik Pulau to Washington D.C. in Al Islam Magazine issue February 2006). He had his early education at Sekolah Kebangsaan Sungai Korok in Balik Pulau and continued his high school at SMKA Al-Mashoor (Lelaki), Pulau Pinang and Sultan Alam Shah Islamic College in Klang.

Yusmadi is a graduate of law (LL.B) from International Islamic University Malaysia where he studied both common law and Islamic law.. He is a Partner at a regional law firm law firm in Malaysia where he specializes in public interest litigation and criminal defense cases. Yusmadi’s involvement in Human rights activism at the local and international level was duly recognised when he was nominated by the US Embassy of Kuala Lumpur to participate in the International Visitors Leadership Program (IVLP) for Multi Regional Human Rights Advocacy Programme, 2004 in USA.

Apart from practicing law, he is a Fellow at the Institut Kajian Dasar (Institute for Policy Research) and a founding Director of GERAK (Movement for Democracy and Anti-Corruption) in Malaysia. Yusmadi was also a founding member of Malaysia America Friendship Alumni Association (MAFAA). In early 2005 Yusmadi was selected by Phoenix TV (a Hong Kong based TV station) to represent the Malaysian Youth for a documentary on successful Asian youths entitled The Neighboring Country Story. Yusmadi is a prolific writer and his views on law and politics are sought after by both print and electronic media in Malaysia.
He writes a weekly column, "Dengan Izin" ("May It Please the Court") on legal and social issues for the leading Malaysian daily, Utusan Malaysia.

In 2006 he was nominated as Hubert H. Humphrey Fellow for Law & Human Rights and was selected by the Fulbright Board to pursue posgraduate studies, LL.M (International Legal studies with specialization in Human Rights) at American University Washington College of Law in Washington D.C.
In Summer 2008, he was selected as Draper Hills Democracy & Development Fellow at Center on Democracy, Development & the Rule of Law, Stanford University.

In the recent Malaysia 12th general election, Yusmadi was elected as Member of Parliament of Malaysia for Balik Pulau, Pulau Pinang and was also appointed as Chairman of International Affairs, People's Justice Party (KeADILan). Yusmadi is married to Fahda Nur, a lawyer and they are blessed with two children (Aqil and Rayidah).

மொராக்கோ: - திரு. டாய்டா முகமது
மொராக்கா பாராளுமன்றம் - இங்கேயும் ஈழத்தமிழன் நிலை குறித்து வாதாட இயலும் திரு.டாய்டா முகமது அவர்களால்...

மொராக்கோ நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டாய்டா முகமது அந்நாட்டில் அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தனிப்பட்ட முறையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் தான் பொறுப்பு வகிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு ஈழ ஏதிலிகளுக்கு உதவியுள்ளார். ஈழப்பிரச்சனை குறித்து மொராக்கோ பாராளுமன்றத்தில் பேசித் தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.


அம்னெஸ்டி இன்டர்நேசனல்: - ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்:


நோபல் பரிசு பெற்ற மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேசனல் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலமுறை கண்டனங்களைத் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு அவ்வப்போது இலங்கையில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளை ஐக்கிய நாடுகள் அவைக்கும், உலக நாடுகளின் பார்வைக்கும் கொண்டுவருகிறது. அம்னெஸ்டி இன்டர்நேசனல் டெசோ அமைப்புடன் இணைந்து ஈழ மக்களுக்காகப் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

======================
மேலே இருக்கும் செய்திகள் உதவி திரு.அசன் முகமது ஜின்னா அவர்கள், டெஸோ மாநாட்டு வரவேற்பு குழு செயலர் - திமுக தலைமையகம்)

======================

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணைக் கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது




டெசோ குறித்து ஒரு ஈழ தமிழரின் பார்வை....(இணயத்தில் இருந்து) (செய்தி உதவி திரு ஜே பி பிரகாஷ் அவர்கள்)

\\ யார் குத்தி என்றாலும் அரிசியாக வேண்டும். தமிழீழத்தில் நான்கு இலட்சம் மக்கள் தற்காலிக கொட்டில்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்கிறார்கள். போர்க்காலம் போலவே இராணுவம் வட - கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவம் தலையிடுகிறது. கோயில் திருவிழா, விளையாட்டுப் போட்டி, திருமணம் எதுவாக இருந்தாலும் இராணுவம் தலையிடுகிறது. தங்களையும் அழைக்குமாறு நிர்ப்பந்தம் செய்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குப் பாரிய தளங்களை அமைத்து வருகின்றன. பவுத்தர்கள் வாழாத ஊர்களில் இராணுவம் விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் ஆகியவற்றை நிறுவுகின்றது. தென்னிலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களது தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. சுருக்காகச் சொன்னால் இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது. பண்பாட்டுப் படுகொலை (Cultural Genocide) மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியில் திமுக நடத்தும் டெசோ மாநாடு வரவேற்கப்பட வேண்டிய மாநாடு. அதனை எதிர்ப்பவர்கள் கள நிலை தெரியாது கருணாநிதி மீதுள்ள கோபத்தால் எதிர்க்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழீழ மக்களின் இருப்புக்கு யார் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும் அது மலையளவு உதவியாக ஈழத் தமிழர்களால் எண்ணப்படும்....\\




****************


உண்மையாகவே ஈழத்தமிழர்கள் மீது அக்கரை இருப்பின் இனியாவது இந்தப்பக்கம் வாருங்கள் ஈழவியாபாரிகளே!ஆனால் வரும் போது வியாபாரி வேஷம் கலைத்து விட்டு மனிதநேயம் தாங்கி வாருங்கள்.ஆகஸ்ட் 12, 2012 - சென்னை டெஸோ மாநாட்டில் சந்திப்போம் தோழர்களே!

36 comments:

  1. அருமை உடன் பிறப்பே

    ReplyDelete
  2. அருமை உடன் பிறப்பே

    ReplyDelete
  3. இலங்கை வாழ் தமிழ் மக்களை காக்க நாங்கள் ஐரோப்பாவில் குரல் கொடுத்தோம்! ஆப்பிரிக்காவில் கண்டனம் செய்தோம் என்று இங்கு தமிழ் நாட்டில் ஏமாற்றிக் கொண்டு உள்ள தலைவர்கள் தான் அதிகம்! ஆனால் உலகத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் இங்கு சென்னைக்கு தமிழ் மண்ணுக்கு வரவழைக்கும் (தமிழ் ஈழம் ஆதரவு குரல் கொடுக்க) உள்ள தகுதி தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு!

    ReplyDelete
  4. அருமையா பதிவு ..அபி அண்ணே !!!!.டெசோ-- விற்கு பிறகு வைகோ ,நெடுமாறன் ,சீமான் போன்றோர்களின் ஆதரவாளர்கள்
    முகவரி தெரியாமல் போவார்கள் என்பது மட்டும் உறுதி ....

    ReplyDelete
  5. அருமையா பதிவு ..அபி அண்ணே !!!!.டெசோ-- விற்கு பிறகு வைகோ ,நெடுமாறன் ,சீமான் போன்றோர்களும் ,அவர்களின் ஆதரவாளர்களும் ,
    முகவரி தெரியாமல் போவார்கள் என்பது மட்டும் உறுதி ....

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி ஹி, உங்களுக்கே சொந்த பெயர் இல்லை, இதில் ஈழதமிழர்களின் பிணத்தின் மீது தன் நாற்காலியை சமன் படுத்திய கொலைஞரின் நாடகத்திற்கு சொம்படித்தல் வேறா?

      Delete
    2. வாடகைப் பெயர் இருந்தா எழுதக் கூடாதா? என்னய்யா இது கமன்ட்டு!
      ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை ''கொலைகாரன்கள்'' என்று சொல்றாங்களே!

      Delete
  6. அருமையான பதிவு அண்ணா...

    ReplyDelete
  7. அருமையான பதிவு அண்ணா... இதே போன்ற பதிவுகள் தொடரவேண்டும் அண்ணா

    ReplyDelete
  8. அருமையான பதிவு தொல்காப்பியன். ஈழ வியாபாரிகளுக்கு இந்த பதிவு ஒரு மரண அடியே.....
    நாம் தம்லர்ஸ்,சைகோ,தடுமாரன் போன்றவர்களுக்கு எங்கே நம் ஈழ வியாபாரம் படுத்துவிடுமோ என்ற பயம் தான்,இந்த மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்தி விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்....

    இங்கே இந்த ஈழ வியாபாரிகள் ஒப்பாரி வைக்கிராறாக்கள்.இலங்கையிலோ மனித மிருகம் ராஜபக்சே கூப்பாடு போடுகிறான். இந்த இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் என்றுதான் தெரியவில்லை...
    ஒட்டுமொத்தத்தில் இந்த இரண்டு தரப்பு ஆட்களுக்கும் ஈழ மக்களுக்கு விடிவு கிடைத்து விடக்கூடாது என்பது தான் ஒரே குறிக்கோள்.......

    ReplyDelete
  9. அருமையான,அவசியமான பதிவு திரு.தொல்காப்பியன்.




    -பா.வெற்றி கொண்டான்.

    ReplyDelete
  10. இந்த நல்ல பதிவில் எதற்கு கடைசியில் ஒரு நஞ்சுவின் படம்.

    ReplyDelete
    Replies
    1. அனானி, நல்லா பாருங்க முதல் போட்டோ தானே...

      Delete
  11. அண்ணாச்சி உங்களுக்கு சின்ன கருத்து போடத்தான் நினைத்தேன், ஆனா நீங்க எப்போவுமே சும்மா பக்கம் பக்கமா எழுதும்போது உங்க உடன்பிறப்பு குஞ்சாமணிகள் ஒத்த (தப்பா படிக்காதே) வரில கருத்து சொல்லும் போது வலிக்குது(எங்கயா? த்து) அதான் சும்மா அதிருதுல... உங்க மேல எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை ஆனால் எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனையும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்(உடனே அழகிரிகிட்ட சொல்லி வாக்கிங் போகும்போது போட்டு தள்ள நினைக்கவேண்டாம், அதேபோல ஆத்தாவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பவும் நினைக்க வேண்டாம், நான் பாவம்) முடிந்தால் வெளியிடு அண்ணா....*********************
    உங்களின் (உங்க திருடர்கள் முன்னேற்ற கட்சி) ஈழ ஆதரவு எங்களை மெய்சிலிர்க்க (மெய் சிரிக்கன்னு படி) வைக்குது உடன்பிறக்காத பிறப்பே. ஈழத்தில் எம் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு (அரக்க தேவடியா பசங்களுக்கு) எதிராக உங்கள் பல்டி புகழ் கொலைஞர் எழுதிய கடிதங்கள் தான் எத்தனை... வெண்ணை (நான்:அன்னைன்னு சொல்ல நான் அல்லக்கை அல்ல) சோனியாவிடமிருந்து ஒரு பதிலும் வராத நிலையிலும் அஞ்சலக நஷ்டத்தை குறைக்க நீங்கள் அனுப்பிய தந்திகள் தான் எத்தனை. அட மக்கள் தங்களை அடையாளம் (நான்:திருட்டு பன்னாடைங்கனு) கண்டுகொண்டதை உணர்ந்து விடியலில் எழுந்து வயிறார உண்டு கொழுத்து பின், எங்கே அண்ணாவின் ஆவி தன்னை செருப்பால் அடிக்குமோ என்று பயந்து (கொலைஞர்:என்னது நாத்திகமா - வெண்ணைங்களா, மஞ்சள் துண்டு போட்டிருக்கும் என்னிடம் என்ன கேள்வி கேட்டாய், நல்லவேளை என் வீட்டிற்கு மாயாஜால மேஜிக் மன்னன் மறைந்த சாயி பாபா வந்த போது இதை நீ சொல்லவில்லை) அவரின் சமாதியில் இரண்டு துணைவிகளுடன் (இதுவும் கொலைங்கரே:ங்கொய்யாலே, மனைவின்னா தாலி கட்டினது, துணைவின்னா வச்சிகிட்டது ன்னு எவனாவது சொன்னிங்க அப்புறம் இந்த பிளாக்கு வச்சிருக்கும் உடன் பிறப்பை தீக்குளிக்க சொல்வேன்) குளு குளு மெசின்கள் சகிதம் பஞ்சு மெத்தையில் உண்ணாவிரத நாடகம் நடத்தி (கொலைஞர்: டேய் அது சாகும் வரை உண்ணாவிரதம். என் கேள்வி: யாரு கடைசி ஈழத்தமிழன் சாகும் வரையா?) , அதையும் மதிய சாப்பாட்டிற்கு முன் முடித்த (கொலைஞர்: என்ன செய்ய, கண்டவனெல்லாம் மத்திய அமைச்சராகி வெண்ணை சோனியாவின் அடியாளாய் வந்து சிதம்பர ரகசியம் போல் "உன் பெண்ணை கைது செய்ய வேண்டுமா, இத்தாலி கோமாளி சோனியாச்சீ கேக்க சொன்னார்" என்று மிரட்டும் நிலை என்னுது, உனக்கென்ன மயிராச்சுன்னு பிளாக்குல எழுதுவ, கொள்ளையடிச்சிட்டு இப்போ நான் படுற பாடு இருக்கே அய்யய்யய்யோ!!!) கொலைஞரின் தத்துவ வார்த்தையை (கொலைஞர்:மசிரு, மறந்து போச்சா? அதான் மழைவிட்டும் தூவானம் விடலைன்னு தமிழ் புலமையை வெளிப்படுத்தினேனே, நீயெல்லாம் ஒரு உடன்பிறப்பா, துரோகி) உயிரோடு இருக்கும் எந்த தமிழனும் மறக்க மாட்டான் (டேய், தமிழ் பேசி தி.மு.க வுக்கு சொம்படிக்குற குஞ்சாமணியெல்லாம் தமிழனில்லையா?---- பதில்: "ஹி ஹி ஹி ஹி.... உனக்கே தெரியும் ") மக்கள் திருடர்களுக்கு காயடித்து (அந்த வலி என்னன்னு தெரியுமா?) கோடம்பாக்க (டேய் அது கொடநாடு இல்ல?) கோமளவல்லியை கொண்டு வந்தனர். தன் பங்குக்கு ஈழ நாடகம் நடத்திய களைப்பில் மலைக்கு சென்று ஒரே ஓய்வு தான். கிடைத்த கேப்பில் திகாரின் ராணி, உலகின் ஒரே கவியாயினி (ஆயி இல்ல டா மடையா) கனிமொழியை விட்டு அறிக்கை வேறு (நான்:மவனே நீங்க ஒருக்கா ஈழம் போங்கடா, பொதச்சுருவாங்க அங்கேயே). வெளிநாட்டு பினாமிகளை இங்கு கொண்டுவந்து தன்னால் கொல்லப்பட்ட டேசொவை மீண்டும் உயிர்பிக்க (அப்புறம் எப்படிடா இன்னும் 4 வருசத்த ஓட்டுறது?) நினைக்கும் தமிழ் கடவுள் (இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில இருந்திருந்தா இப்படி தானே சொல்லியிருப்பேன் உடன்பிறப்பே) கொலைஞரின் பல்டி தொடர்கிறது "சாகும் முன் தமிழீழம் என்றும்" ஆனால் "தமிழீழ கோரிக்கையை டெசோ மாநாட்டில் எழுப்ப மாட்டோம்" என்றும் (அதான் போன தடவ வந்து மிரட்டுனவன் இன்னொருக்க மிரட்டினத "ஜாமீன் இனிமேல் கடல்லயே இருக்காதுன்னு மிரட்டினதுக்கு அப்புறம் பல்டி அடிக்காம இருக்க நான் ஒன்றும் கொடுமைக்கார தகப்பன் இல்லையென சொல்லி கொல்கிறேன்" -சீசீ, எழுத்து பிழை இல்லை). இவ்வளவும் வெளிச்சத்தில் இருக்கும்போது, இலங்கையை எதிர்த்த அமெரிக்காவின் சுற்றுலாப்பயணி கூட இல்லாது (நான்:அவன் ஒன்னும் யோக்கிய மயிறு இல்ல தான், ஆனால் அவனை விட ஐநாவில் பலமான ஆள் யாராவது உண்டா குஞ்சாமணிகளே? என்னது அஞ்சா நெஞ்சரா? முதல்ல அவர மதுரை போவ சொல்லு) நடத்தும் நாடகதிருவிழாவிற்கு மறைமுகமாக எப்படியாவது ஈழத்தின் மீது பற்று கொண்ட வைகோவை வரவைக்க மறைமுக அழைப்பே இந்த பதிவு என்பது என் வாதம். அப்படியாவது இதை ஈழ ஆதரவாளர்களின் கூட்டம் என்று விளம்பரப்படுத்த எண்ணமோ?

    ReplyDelete
    Replies
    1. என்னய்யா! இது மொத்தையா சாணியை கரைச்சு ஊத்தியிருக்கே!..ஒன்னுமே பிரியலை பா! .நல்லா பிரியரா மாதிரி வாந்தியெடுத்து வை! வந்து கழுவி ஊத்தரோம்!

      Delete
  12. என்ன அண்ணே, ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் வாராரு, நைஜீரியால இருந்து டொமினிக்கு வராரு, இத்தாலில இருந்து தக்காளி வராருன்னு காமெடி பண்ற.
    எங்க என்னோட கருத்த போட வெக்கமா இருக்கா? இருக்காதா பின்ன, உண்மைய தாங்கும் சக்தி எதையும் தாங்கும் உடன்பிறப்பின் இதயத்துக்கு இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. /*எங்க என்னோட கருத்த போட வெக்கமா இருக்கா?*/
      இது நான் முன்னாடி அனுப்பின கருத்துக்கு, ஆனா கருணாநிதி மாதிரி அப்படியே உட்டாலக்கடி பண்ணுறியே அண்ணே..
      விவாதம் பண்ண தயாரா இல்லேன்னா எதுக்கு பக்கம் பக்கமா பதிவு போடணும் அண்ணே?

      Delete
    2. இதுக்கு பெயர் உங்க ஊர்ல விவாதமா? கண்ணா! ஹி...ஹி..சிப்பு வருது!

      Delete
    3. யாரு இந்த ''தமிலர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்''...சத்தீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......................பெயர் நல்ல ''தமிலா'' இருக்கே!

      Delete
  13. எல்லாம் சரிங்க அண்ணே...இந்த மாநாட்டுல தீர்மானம் போடுறேன்னு சொல்லி பின்னால ஜகா வாங்கினது ஏன்னு உடன்பிறப்புகளுக்கு எடுத்து சொல்லியாச்சா???

    ReplyDelete
  14. தமிழர்களின் தன்னயே தாக்கி கொள்ளும் குணம் எப்போது போகுமே?
    பிடிக்காதவர்கள் இதை விட பெரிதாக அடுத்து ஒரு கூட்டம் நடத்தி உலகின் கவனத்தை ஈர்க்கலாமே.
    ஒருவர் செய்வதை ஏன் தடுத்து கேவலபடுத்த வேண்டும்.
    போட்டியாக இல்லாவிட்டாலும் தங்களால் இயன்றவரை ராஜ பக்சேவை எதிர்க்கலாம் பல வழிகளில்.
    அதை விடுத்தது இங்கே எதாவது செய்பவரை இழிவு படுத்தி பேசி என்ன பயன்.
    எதிரி மட்டுமே பலன் அடைவான் என்பது வை கோ, நெடுமாறன் , சீமான் போன்றோருக்கு தெரியாதா?

    ReplyDelete
  15. i read your blog posts from google reader from past couple of years, just for your comedy posts. but lately you have been post mostly political posts, that too most hatred posts.

    I strongly believe that i can no more expect your comedy posts. or i have to read most hatred post titles, skip them, and look for any comedy posts.

    I don't remember when i have read your last comedy posts, because of your hatred posts, i started hating yourself. Those early years there were very less good, comedy, good-timepass bloggers. But nowdays I have more options man. JackieSekar, CabelShankar, sibi senthil, யுவகிருஷ்ணா etc.

    So I am happily unsubcribing you idiot. bye

    ReplyDelete
    Replies
    1. Senthil,

      Don't you see this as a comedy? hayyooo.. hayyyoooo...

      Delete
  16. கீழ இருக்கறது தான் முன்னாடி அனுப்பின கருத்து....

    அண்ணாச்சி உங்களுக்கு சின்ன கருத்து போடத்தான் நினைத்தேன், ஆனா நீங்க எப்போவுமே சும்மா பக்கம் பக்கமா எழுதும்போது உங்க உடன்பிறப்பு குஞ்சாமணிகள் ஒத்த (தப்பா படிக்காதே) வரில கருத்து சொல்லும் போது வலிக்குது(எங்கயா? த்து) அதான் சும்மா அதிருதுல... உங்க மேல எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை ஆனால் எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனையும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்(உடனே அழகிரிகிட்ட சொல்லி வாக்கிங் போகும்போது போட்டு தள்ள நினைக்கவேண்டாம், அதேபோல ஆத்தாவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பவும் நினைக்க வேண்டாம், நான் பாவம்) முடிந்தால் வெளியிடு அண்ணா....*********************
    உங்களின் (உங்க திருடர்கள் முன்னேற்ற கட்சி) ஈழ ஆதரவு எங்களை மெய்சிலிர்க்க (மெய் சிரிக்கன்னு படி) வைக்குது உடன்பிறக்காத பிறப்பே. ஈழத்தில் எம் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு (அரக்க தேவடியா பசங்களுக்கு) எதிராக உங்கள் பல்டி புகழ் கொலைஞர் எழுதிய கடிதங்கள் தான் எத்தனை... வெண்ணை (நான்:அன்னைன்னு சொல்ல நான் அல்லக்கை அல்ல) சோனியாவிடமிருந்து ஒரு பதிலும் வராத நிலையிலும் அஞ்சலக நஷ்டத்தை குறைக்க நீங்கள் அனுப்பிய தந்திகள் தான் எத்தனை. அட மக்கள் தங்களை அடையாளம் (நான்:திருட்டு பன்னாடைங்கனு) கண்டுகொண்டதை உணர்ந்து விடியலில் எழுந்து வயிறார உண்டு கொழுத்து பின், எங்கே அண்ணாவின் ஆவி தன்னை செருப்பால் அடிக்குமோ என்று பயந்து (கொலைஞர்:என்னது நாத்திகமா - வெண்ணைங்களா, மஞ்சள் துண்டு போட்டிருக்கும் என்னிடம் என்ன கேள்வி கேட்டாய், நல்லவேளை என் வீட்டிற்கு மாயாஜால மேஜிக் மன்னன் மறைந்த சாயி பாபா வந்த போது இதை நீ சொல்லவில்லை) அவரின் சமாதியில் இரண்டு துணைவிகளுடன் (இதுவும் கொலைங்கரே:ங்கொய்யாலே, மனைவின்னா தாலி கட்டினது, துணைவின்னா வச்சிகிட்டது ன்னு எவனாவது சொன்னிங்க அப்புறம் இந்த பிளாக்கு வச்சிருக்கும் உடன் பிறப்பை தீக்குளிக்க சொல்வேன்) குளு குளு மெசின்கள் சகிதம் பஞ்சு மெத்தையில் உண்ணாவிரத நாடகம் நடத்தி (கொலைஞர்: டேய் அது சாகும் வரை உண்ணாவிரதம். என் கேள்வி: யாரு கடைசி ஈழத்தமிழன் சாகும் வரையா?) , அதையும் மதிய சாப்பாட்டிற்கு முன் முடித்த (கொலைஞர்: என்ன செய்ய, கண்டவனெல்லாம் மத்திய அமைச்சராகி வெண்ணை சோனியாவின் அடியாளாய் வந்து சிதம்பர ரகசியம் போல் "உன் பெண்ணை கைது செய்ய வேண்டுமா, இத்தாலி கோமாளி சோனியாச்சீ கேக்க சொன்னார்" என்று மிரட்டும் நிலை என்னுது, உனக்கென்ன மயிராச்சுன்னு பிளாக்குல எழுதுவ, கொள்ளையடிச்சிட்டு இப்போ நான் படுற பாடு இருக்கே அய்யய்யய்யோ!!!) கொலைஞரின் தத்துவ வார்த்தையை (கொலைஞர்:மசிரு, மறந்து போச்சா? அதான் மழைவிட்டும் தூவானம் விடலைன்னு தமிழ் புலமையை வெளிப்படுத்தினேனே, நீயெல்லாம் ஒரு உடன்பிறப்பா, துரோகி) உயிரோடு இருக்கும் எந்த தமிழனும் மறக்க மாட்டான் (டேய், தமிழ் பேசி தி.மு.க வுக்கு சொம்படிக்குற குஞ்சாமணியெல்லாம் தமிழனில்லையா?---- பதில்: "ஹி ஹி ஹி ஹி.... உனக்கே தெரியும் ") மக்கள் திருடர்களுக்கு காயடித்து (அந்த வலி என்னன்னு தெரியுமா?) கோடம்பாக்க (டேய் அது கொடநாடு இல்ல?) கோமளவல்லியை கொண்டு வந்தனர். தன் பங்குக்கு ஈழ நாடகம் நடத்திய களைப்பில் மலைக்கு சென்று ஒரே ஓய்வு தான். கிடைத்த கேப்பில் திகாரின் ராணி, உலகின் ஒரே கவியாயினி (ஆயி இல்ல டா மடையா) கனிமொழியை விட்டு அறிக்கை வேறு (நான்:மவனே நீங்க ஒருக்கா ஈழம் போங்கடா, பொதச்சுருவாங்க அங்கேயே). வெளிநாட்டு பினாமிகளை இங்கு கொண்டுவந்து தன்னால் கொல்லப்பட்ட டேசொவை மீண்டும் உயிர்பிக்க (அப்புறம் எப்படிடா இன்னும் 4 வருசத்த ஓட்டுறது?) நினைக்கும் தமிழ் கடவுள் (இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில இருந்திருந்தா இப்படி தானே சொல்லியிருப்பேன் உடன்பிறப்பே) கொலைஞரின் பல்டி தொடர்கிறது "சாகும் முன் தமிழீழம் என்றும்" ஆனால் "தமிழீழ கோரிக்கையை டெசோ மாநாட்டில் எழுப்ப மாட்டோம்" என்றும் (அதான் போன தடவ வந்து மிரட்டுனவன் இன்னொருக்க மிரட்டினத "ஜாமீன் இனிமேல் கடல்லயே இருக்காதுன்னு மிரட்டினதுக்கு அப்புறம் பல்டி அடிக்காம இருக்க நான் ஒன்றும் கொடுமைக்கார தகப்பன் இல்லையென சொல்லி கொல்கிறேன்" -சீசீ, எழுத்து பிழை இல்லை). இவ்வளவும் வெளிச்சத்தில் இருக்கும்போது, இலங்கையை எதிர்த்த அமெரிக்காவின் சுற்றுலாப்பயணி கூட இல்லாது (நான்:அவன் ஒன்னும் யோக்கிய மயிறு இல்ல தான், ஆனால் அவனை விட ஐநாவில் பலமான ஆள் யாராவது உண்டா குஞ்சாமணிகளே? என்னது அஞ்சா நெஞ்சரா? முதல்ல அவர மதுரை போவ சொல்லு) நடத்தும் நாடகதிருவிழாவிற்கு மறைமுகமாக எப்படியாவது ஈழத்தின் மீது பற்று கொண்ட வைகோவை வரவைக்க மறைமுக அழைப்பே இந்த பதிவு என்பது என் வாதம். அப்படியாவது இதை ஈழ ஆதரவாளர்களின் கூட்டம் என்று விளம்பரப்படுத்த எண்ணமோ?

    ReplyDelete
    Replies
    1. நல்லா பிரியரா மாதிரி கமன்ட் வை பா! என்னமோ? மொத்தையா வாந்தி எடுத்து வைச்சிருக்கே! ஒன்னும் பிரியலை!

      Delete
  17. தம்பி சதீஷ் முருகன் ! இங்கு இணையத்தில் முக நூல் (பேஸ் புக்) என்று ஒன்று இருக்கு .தெரியுமா? அங்கு உள்ள அரசியல் குழுக்கள் அனைத்திலும் உங்களை போன்ற நண்பர்கள் இப்படி நிறைய பேசி வருகிறார்கள்! நாங்க பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டோம்! ஏதோ தமிழ் ஈழம் பிரச்னை எல்லாம் உங்களுக்கு 2009க்கு பிறகு நினைவில் வந்தது போல் இங்கு வீர வசனம் எல்லாம் பேச வேண்டாம்! வாங்க முக நூல் பக்கம் நிறைய பேசுவோம் தம்பி!

    ReplyDelete
  18. சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்படியாக எளிதாக எழுதவும் படிச்சு பார்த்தேன் தலை சுத்துது
    1)யோக்கிய மயிறு இல்ல 2)அரக்க தேவடியா பசங்களுக்கு 3)கொலைஞர்
    4)நான் அல்லக்கை அல்ல 5):திருட்டு பன்னாடைங்கனு 6)செருப்பால் அடிக்குமோ 7)ங்கொய்யாலே 8)தீக்குளிக்க சொல்வேன் 9)இத்தாலி கோமாளி சோனியாச்சீ 10)மசிரு, மறந்து போச்சா? 11)சொம்படிக்குற குஞ்சாமணியெல்லாம் 12)ஆயி இல்ல டா மடையா 13) யோக்கிய மயிறு இல்ல தான்,


    சதீஷ் முருகன் உங்கள் pinnutangalil ulla vaarthaigal thaan ithu

    veetala ethavathu pirachaniyaa ?????

    ReplyDelete
  19. சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்படியாக எளிதாக எழுதவும் படிச்சு பார்த்தேன் தலை சுத்துது
    //அரக்க தேவடியா,வெண்ணை,கொலைஞர்,நான் அல்லக்கை அல்ல,திருட்டு பன்னாடைங்கனு,செருப்பால் அடிக்குமோ,ங்கொய்யாலே
    தீக்குளிக்க சொல்வேன்,இத்தாலி கோமாளி ,உனக்கென்ன மயிராச்சுன்னு,குஞ்சாமணியெல்லாம் ,ஆயி இல்ல டா மடையா,
    ஒன்னும் யோக்கிய மயிறு இல்ல தான்,...//

    ,,
    ,,
    சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டங்களில் உள்ள வார்த்தைகள் தான் இது
    வீட்ல எதாவது பிரச்சனயா ?????

    ReplyDelete
  20. கோபிநாத், அருமை அருமை. நல்ல பதில் சொல்லிட்டீங்க. என்னவோ சதீஷ் முருகன் பிரமாதமா விவாதம் செஞ்சுட்டதா அதை வெளியிட சொல்லி 4 தடவை அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த பின்னூட்டம் வெளியிட சொல்லி ஒரே அரிப்பு. என்னால தாங்க முடியாம தான் வெளியிட்டேன். என்ன சொல்ல வருகிறோம் என்றே தெரியாம ஒரு எழுத்து. அதை நல்ல பின்னூட்டம் என தனக்கு தானே சர்ட்டிபிகேட் வேற. இதை இப்ப வெளியிட்ட காரணம் கூட எதுனா எழுத தெரிஞ்ச மதிமுக ஆளுங்க படிக்கட்டுமே இதைன்னு தான். தலையில அடிச்சுப்பாங்க. கோவம் இருக்கும் அளவு மூளை என்னும் கந்தாயம் இல்லாம விவாதத்து வா விவாதத்துக்கு வான்னு கூப்பிட்டா எங்க போய் முட்டிப்பேன். போ தம்பி போய் வைக்கோ வைக்கோ க்கு எங்காவது உளறிகிட்டு இருப்பா. எங்களுக்கு வேலை நிறைய இருக்கு.....

    ReplyDelete
  21. //எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனையும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்//

    சதீஷ் முருகன் யார் அந்த ஈழ வியாபாரிகள் ???

    ReplyDelete
  22. SAMBUGAN

    ஈழத்தமிழர் சிக்கலில் சில மூடநம்பிக்கைகள் உண்டு. எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குற்றம் சொல்லும் மூடநம்பிக்கைதான் அது. இணையதள பயன்பாட்டாளர்கள்,தமிழ்ப் பத்திரிகைகள்(குறிப்பாக பார்ப்பனப் பத்திரிகைகள்)படிப்போர்,ஈழத்தமிழர்கள் மேல் வாய்ச்சொல்லில் மட்டும் பாசம் கொட்டுவோர், அடிப்படை அரசியல் புரிதல் இல்லாதவர்கள், கலைஞர் எதிர்ப்பு மட்டுமே கொள்கையாகக் கொண்டோர், திராவிட இயக்க வெறுப்புக் கொண்ட ஜாதிய உணர்வு தமிழ் தேசிய வாதிகள் இந்த மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டுள்ளனர். ஈழச்சிக்கலில் வெளியிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டுவது மட்டுமே தமிழ்நாட்டு அரசியலாளர்களின் வேலை. அதாவது தார்மீக ஆதரவு மட்டும்தான் இவைகளின் கொள்கைத் திட்டம். ஈழத்தை வெறெடுக்க திட்டம் வகுத்தலும்,செயல்படுதலும் ஈழத்தில் உள்ள அமைப்புகளின் பணி.இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் வேலையை மேற்குறிப்பிட்டோர் செய்கின்றனர். கலைஞர் நினைத்தவுடன் ஈழம் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல ஈழப் பிரச்சினையில் எதற்கெடுத்தாலும் உடனே கலைஞரைக் குற்றம் சொல்வது 2009 க்குப் பின் க்கு ஓரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஈழச்சிக்கலில் அங்குள்ள அமைப்புகள் எந்தத் தவறும் செய்யவில்லையா? ஈழத்தின் முழு நிலப்பகுதியிலும் போர் நடந்ததா? பிரபாகரன் ஆதிக்கப் பகுதியான 3 மாவட்டங்களில் மட்டும் போர் நடந்ததா? கிளிநொச்சியில் போர் நடந்தபோது தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்கள் போல யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லையே? கிழக்கில் நடக்கவில்லையே?அது ஏன்?பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்தார்களா?அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களை ஏற்றார்களா?பிரபாகரனின் அனைத்து முடிவுகளுமே சரியானதுதானா?அதனை விமர்சிப்பது இல்லையே ஏன்? கொரில்லா போர்க் குழுவான விடுதலைப் புலிகள் படையை,முள்ளிவாய்க்கால் போரின் போது மரபு ரீதியான போருக்குப் பயன்படுத்தியது சரியா? இது போல பல நூறு கேள்விகளுக்கு ஈழ ஆதரவாளர்கள்(?)யாருமே பதில் சொல்லத் தயாரில்லையே ஏன்? ஈழச்சிக்கல் என்பது தமிழக அரசியலைப் பொருத்தவரையில் பல பிரச்சினகளில் ஒன்று மட்டுமே.அதற்குத் தேவையானபோது குரல்கொடுப்பதே சரியான அணுகுமுறை. எப்போதும் அதே வேலையாய் இருக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். ஈழச்சிக்கலில் ஈழத்தமிழ் அமைப்புகள்,ஈழத்தமிழர்கள்,ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். முக்கியமாக விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரன் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்புங்கள். இந்தச் சிக்கலின் முதன்மைக் காரணிகளான பிரபாகரன் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். அதற்குப் பிறகு ஆதரவு சக்திகளின் நிலைப்பாடுகள்,செயல்பாடுகள்,கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பலாம். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. பிரபாகரன் என்ன செய்தாலும் சரி என்று இருந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.ஜனநாயக பூர்வமான விவாதங்கள் ஈழச்சிக்கலில் பிரபாகரன் தரப்பு மீது நடைபெறவில்லை என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. சர்வாதிகாரத் தலைமையின் போராட்டம் இந்த முடிவைத்தான் தரும். அதற்கு பிரபாகரன் விதிவிலக்கல்ல.திறந்த மனதோடு,பிரபாகரன் மீதானா தலைமை வழிபாட்டைக் கடந்து எல்லாப்பக்கங்களில் இருந்தும் விவாதங்கள் நடந்தால்தான் அடுத்த போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அதை விடுத்து அலைஞரைக் குற்றம் சொல்வதால் துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது. உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து அறிவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.உருப்படலாம். இல்லாவிட்டால் இப்படியே வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு திரியவேண்டியதுதான்.

    ReplyDelete
  23. வாங்க நம்பி அண்ணே,இந்த பையனை நினைச்சா பாவமாவும் இருக்கு, என்ன செய்வது, கிட்ட தட்ட ஊருக்கு ஒரு பத்து இப்படி ஆகிடுச்சு. தான் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் கவலை இல்லை. நாம பதிலுக்கு விவாதம் செஞ்சா அதை புரிஞ்சுக்கும் பக்குவமும் இல்லை. நம்ம நேரத்தை விழுங்கும் நேரம் திண்ணிகள். இப்ப கூட நிறைய பின்னூட்டம் போட்டுகிட்டே இருக்கான் பையன். நான் வெளியிடலை. எனக்கே பாவமா இருக்கு. பின்னூட்டத்திலே நிறைய படபடப்பு தெரியுது.

    ReplyDelete
  24. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெறவுள்ள டெசோ மாநாடு இப்போதே வெற்றி ......வெற்றி........வெற்றி........
    --------------------------------------------------------------------------------------------------

    டெசோ மாநாடு எதற்கு?ஏன்?இவருக்கு என்ன அருகதை ,இதனால் ஒரு பயனும் இல்லை ,தனிஈழம் கோர்ரிக்கை இடம் பெறவில்லை ,ஆளும் கட்சியாக் இருந்த போது என்ன செய்தார் ?

    இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் ஈழத்தமிழன் கேட்கவில்லை ,இங்குள்ள டம்ளர்கள் ,வைக்கோல,அழுகிய பழம்,சாமான் இப்படி பலரும் ,களத்தில் இல்லாமல் ஈழத்தமிழர் பெயரை சொல்லி ரூம் போட்டு இணையதள வீராவேசங்களை பேசி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டமும் மாநாடு தேவையில்லை ,தனிஈழம் இல்லாத மாநாடு அரசியல் ஆதாயத்திற்காக நடத்துகிறார் என்றெல்லாம் கதைவிட்ட மன்னாதி மன்னர்களே! வைகோவின் மாமன்கலே !!

    கேட்டீரா .....ஒரு சேதி.......கொக்கரிக்கிறான்......சிங்களன். கலைஞர் நடத்தும் மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து யாரும் போக கூடாது அப்படி சென்றால் மீண்டும் அவர்கள் இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது .
    ஐக்கிய ஜனதாதள மதசார்பற்ற தலைவர் பஸ்வான் மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் ,இலங்கை தூதர் கெஞ்சல்.

    இப்படி இந்த மாநாடால் என்ன பயன் என்று கேட்ட அறிவிலிகளே அப்படியென்றால் இலங்கை ஏன்?பயப்படவேண்டும் .

    உலக நாடுகளின் பார்வையை ஈழத்தமிழர்களின் பால் கொண்டு வருகின்ற முனைப்போடு அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க கூடாது .பாதுகாப்பு உரிமையை நிலை நாட்ட வேண்டும் மனித உரிமை மீறல் தடுக்கப்படவேண்டும் .ஆயுதம் ஏந்தும நிலை போயிற்று ,உரிமைகள் கிடைக்க வழிவேண்டும் என்ற பரந்த நோக்கத்தின் விளைவு டெசோ மாநாடு .

    பயனற்ற மாநாட்டை கண்டு இலங்கை ஏன் அலறவேண்டும் வருபவர்களை தடுக்க வேண்டும் .

    புரிகிறதா கலைஞரின் வியுகத்தை என்ன சொல்ல போகிறீர்கள் ஈழ பேர் சொல்லி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளே !

    இலங்கை சிங்கள நாய்களுடன் சேர்ந்து கலைஞரின் டெசோ மாநாட்டிற்கு போக கூடாது என்று நீங்களும் சொல்ல போகிறீர்களா ?

    மானம் கெட்ட மதியர்களே !நிறுத்துங்கள் உங்கள் பேச்சை!
    இன்னும் கெட்டுபோகவில்லை,தவறை திருத்தி தமிழர் நலமே நம் மூச்சு ,என்ற எண்ணம இருந்தால் வாருங்கள் தலைவரோடு கை கோர்த்திட ! தேர்தல் கூட்டணிக்கு அல்ல !ஈழத்தமிழர் வாழ்வுக்கு !

    நன்றி ௦_ ஜைன் K P ( பேஸ் புக் பதிவு)

    ReplyDelete
  25. நாங்க இந்தியர்கள். ஈழம் எங்கள் இன உணர்வு சம்பந்தமான ஒன்று மட்டுமே. எங்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. நாங்க போர்லாம் பண்ண முடியாதுடே. நாங்க வூர் கூடி தேர் இழுக்க போறோம். இந்த தமிழ் கிழம் தேர் இழுக்கும் போது முடிஞ்சா வந்து இழுங்கல. இல்லன்னா நெடுநெடுமாறன் தஞ்சாவூர் தூத்துக்குடி கிட்ட ஈழம் வாங்கி தருவாரு. சீமான் காஷ்மீர் இல்லன்னா எகிப்துல ஈழம் வாங்கி தருவாரு. சூதானமா யோசிங்க மக்கா. என் தலைவன் கருணாநிதி வாழ்க.

    http://teso.org.in/

    ReplyDelete
  26. Naan entha Katchiyayum saarathavan!Mudhalil ondru solla vendum, Yaar pinam thinni kootam? 2009 il Aatchiyil iruntha neengala illai mattravarkala? appozhuthu yen intha Teso manattai nadatha villai?
    There is a saying in English" First Clean your house , then you can point fingers at others". So pls stop playing Politics with lives of innocent ealam ppl.

    ReplyDelete
  27. நண்பரே! போட்டோ போட்டி நடக்கின்றது. தங்கள் ஆதரவு தேவை. விவரம் இங்கே: http://sumazla.blogspot.com/2012/08/10000.html நன்றி!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))