பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2008

எழுத்தாசான் "சுஜாதா"!!!
மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனந்த விகடனில் ஒரு முறை அவரின் மெலிந்த போட்டோ வந்த போது பின்னர் அவர் தெளிந்து வந்த போது சொன்னார்" தயவு செய்து அந்த போட்டோவை குழி தோண்டி புதைத்து விடுங்கள், சின்ன பசங்க பார்த்து பயப்படப்போகுது"ன்னு. அப்போதே பதறிப்போனோம். என்ன சார் நெசமாவே இறந்து போயிட்டீங்களா??? ஊடகங்கள் பொய்யாய் இருக்க கூடாதா!!
இதற்ககு மேல் என்ன எழுத எதுவும் இல்லை!!

8 comments:

 1. Hi,

  His serial in AV 'katrathum petrathum' is a pentastic one.Lot of fans for this alone.His novel 'privom santhipom',you can't forget easily.
  He showed his open mind in that he accepted graciously his elder son's marriage to a japanese girl.
  He was great,what else to say.
  God bless his family.
  kannan
  http://www.kannanviswagandhi.com
  http://www.truemlmrockstar.com

  ReplyDelete
 2. Hi,

  really we miss one very good writer, i'm not getting any other word for writer.

  sivakumaran

  ReplyDelete
 3. true Abi appa. Sila visayangala pesama vittadarathu nallathu. manathil irukkum varutham anaithum pala nerangalil vaarthia vadivam petru viduvathillai.

  ReplyDelete
 4. நிஜம்தான் அபி அப்பா.
  ஆசான் என்கிற வார்த்தை சரிதஆன்.
  அம்பலம் சாட்டில அவரை வாத்தியார்னு தான் எல்லாரும் சொல்வாங்க.

  ReplyDelete
 5. sujatha izappu oru periya izappu thamiz makkalukku...avar oru fast thinker mattumillai..elimayaana aalum kooda..one of the greatest personality..ennoda favorite kooda...may hus soul rest in peace

  ReplyDelete
 6. தன் கற்பனைத் திறத்தாலும் அறிவாற்றலாலும் ஆளுமையாலும் பல்லாயிரம் வாசகர்களைத் தனதாக்கிக் கொண்டவர் சுஜாதா.

  அவரின் பிரிவு எழுத்துலகில் ஈடு செய்ய முடியாத ஒன்று.

  ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும்..

  எனது இரங்கல் கவியைப் பார்வையிட -
  http://panithulligal.blogspot.com/

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))