பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 20, 2008

சிறிது நேரத்திற்கு முன் போன்!!!

அண்ணன் வடுவூர் குமார் போன் பண்ணியிருந்தாங்க. அமீரக ஜோதியிலே ஐக்கியமாயிட்டாங்க!! அண்ணனுக்கு நான் சொன்ன அறிவுரை நான்கு.
1.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
2.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
3.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
4.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்

வாழ்க வளமுடன்!!!

7 comments:

 1. சரிதான், இன்னிக்குப் பதிவுகள் மட்டும் போடும் வேலையா ஆப்பீச்சிலே?? பரவாயில்லையே?? :P

  ReplyDelete
 2. கொஞ்ச காலகட்டத்துக்கு சந்திக்காமலும் இருக்க சொல்லுங்க!

  ஏன்னா குசும்பன் நொம்ப டேஞ்சரஸ் பெலோ!!!!

  (கொஞ்ச காலம்ன்னா ஒரு நாலு அஞ்சு வருசம்ன்னு வைச்சிக்கிலாம்!)

  ReplyDelete
 3. ஜி டாக்கிலும் கேக்க வேண்டாம்

  ReplyDelete
 4. சரிதான், இன்னிக்குப் பதிவுகள் மட்டும் போடும் வேலையா ஆப்பீச்சிலே?? பரவாயில்லையே?? :P

  ReplyDelete
 5. /
  ஆயில்யன் said...

  கொஞ்ச காலகட்டத்துக்கு சந்திக்காமலும் இருக்க சொல்லுங்க!

  ஏன்னா குசும்பன் நொம்ப டேஞ்சரஸ் பெலோ!!!!

  (கொஞ்ச காலம்ன்னா ஒரு நாலு அஞ்சு வருசம்ன்னு வைச்சிக்கிலாம்!)
  /

  ரிப்பீட்டு

  ReplyDelete
 6. /
  வால்பையன் said...

  ஜி டாக்கிலும் கேக்க வேண்டாம்
  /

  ரிப்பீட்டு

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))