பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 16, 2009

மருத்துவர் அய்யாவுக்கு ஒரு வழி சொல்லுங்க!

தேர்தல் தொகுதி பங்கீட்டின் போதே மருத்துவர் அய்யா ஏழு தொகுதியும் தன் அன்பு மொவன் அன்புமணிக்கு வரும் ராஜ்யசபா சீட்டும் வாங்கிகிட்டு வந்தாரு நியாபகம் இருக்கா?

இப்ப எப்படி போய் தோட்டத்துல அந்த ராஜ்யசபா சீட்டை கேட்பாருன்னு அய்யாவுக்கு ஐடியா சொல்லி பின்னூட்டம் போடுங்கப்பா. சிறந்த பின்னூட்டத்துக்கு மருத்துவர் அய்யாவே பரிசு கொடுப்பார். அப்படி போய் சீட்டு கேட்கும் போது அம்மாவின் ரியாக்ஷன் என்ன என்பதையும் அப்படியே சொல்லுங்கப்பூ!

55 comments:

 1. மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
 2. கட்சியைக் கலைத்து விட்டு அதிமுகவுடன் இணைத்து விடுவதாக சொல்லி மகனுக்கு சீட் கேட்கலாம். அப்போ அன்புமணியும் அதிமுக உறுப்பினர் தானே. அன்புமனி ராஜ்யசபா உறுப்பினர் ஆனதும் மீண்டும் அடுத்த தேர்தல் சமயத்தில் பாமக ஆரம்பிக்கலாம். அப்போ தான் கட்சி தாவும் சட்டத்தில் இருந்து தன் சட்டமன்ர உறுப்பினர்களையும் காக்க முடியும். மகன் மட்டும் அதிமுக உறுப்பினராக தொடர்வார். ராஜ்யசபா பதவி முடியும் வரை..


  இதெல்லாம் ராமதாஸ் செய்ய மாட்டார்னு சொல்ல யாருக்காவது தில் இருக்கா?

  ReplyDelete
 3. கொல்லைப்பக்கம் !

  ReplyDelete
 4. //இதெல்லாம் ராமதாஸ் செய்ய மாட்டார்னு சொல்ல யாருக்காவது தில் இருக்கா?///


  பசங்க படத்து போண்டா கேரக்டரூ மாதிரி இப்படி உசுப்பேத்தி விட்டுட்டு ஹாயா ஊரை சுத்தி வர்ற உம்மை என்ன செய்யலாம்....???? :)))))

  ReplyDelete
 5. அழகிரி, கனிமொழி போன்றவர்கள் , ஈழ்பிரச்சினைக்காக.. இப்போது ராஜினாமா செய்ய முன்வருவார்களா..

  ஈழ பிரச்சினையில் கலைஞரின் தற்போதைய நிலை என்ன

  ReplyDelete
 6. Happiest News of this Election is PMK's defeat!

  People realized that Ramadoss fools people as he was with congress until the last minute and later accusing as if he is perfect!

  ReplyDelete
 7. மக்கள் டிவிய நிர்வகிக்கட்டும். மக்கள் தொகா போன்ற ஒரு நல்ல தொல்கா’யை முன்னேற்றி தமிழ் வளர்க்க பாடுபடட்டும். தமிழ் வாழ்க!

  ReplyDelete
 8. ஜி.கே. மணி: அய்யா, அய்யா

  மரம் வெட்டி: யோவ் ஏன் யா அபசமா அய்யோ அய்யோ-ன்னு கூப்பிடுர?

  ஜி.கே.மணி:யோ நீ முதல்ல உன் வாய தைய்யா.

  அ.மணி: அப்பா, அப்பா

  ம.வெ: அழகிரி, ஸ்டாலின பார்த்தியா எப்படி கலைங்கர தலைவரேன்னு கூபிடுராங்க, நீயும் என்ன அய்யான்னு கூப்பிடு

  அ.மணி: போடா...ங்கொய்யா

  ReplyDelete
 9. நீங்க வேணும்னா ராமதாசுக்காக கலைஞர்க்கு ரெக்கமண்டேசன் லெட்டர் கொடுத்தனுப்புங்க.. ஒஅடனே மினிஸ்டர் ஆகிடுவார்

  ஆனா நீங்க ரொம்ப ஒழைச்சும் மணி சங்கர் ஐயர் தோத்துட்டாரே :((

  ReplyDelete
 10. எது எப்படிப் போனாலும், மருத்துவர் கட்சிக்கு வைத்த ஆப்பு மூலம், தேர்தலின் முன் கட்சி மாறும் ஒரு பச்சோந்திக்கு நல்ல ஆப்பு வக்கப் பட்டுள்ளது.

  மேலும், வன்னியர், முக்குலத்தோர், தாழ்த்தப் பட்டோர் என்று சாதி அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட கட்சிகளுக்கு வைத்த ஆப்பு என்றும் சொல்லலாம்.

  இவர்களெல்லாம், தேர்தலில் நிற்க வேண்டாம். தனியாக பொது மக்களுக்கு சேவை செய்தால் போதும்.

  ReplyDelete
 11. சின்ன ஐயாவுக்கு நான் ஒரு வழி சொல்றேன் கொஞ்சம் பொறுமையா இருங்க

  ReplyDelete
 12. கரணம் அடிச்சும் மீசையில மண் ஒட்டலையா உங்களுக்கு.
  இருந்ததும் போச்சா.

  ReplyDelete
 13. Anonymous
  அழகிரி, கனிமொழி போன்றவர்கள் ஈழ்பிரச்சினைக்காக இப்போது ராஜினாமா செய்ய முன்வருவார்களா?

  அவர்கள் அப்படி ஒரு போதும் செய்ய கூடாது.இலங்கை பிரச்சினைக்காக ஆயுதங்களை கையளித்து விட்டு சரணடைய வேண்டியது பிரபாகரனும் புலிகளுமே. இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்க்கு அது ஒன்று தான் வழி.வேறு வழி இல்லை.
  அதை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது ஒவ்வெரு தமிழ் நாட்டு தமிழனின் கடமை.

  ReplyDelete
 14. He willn't Request like Ko(a)laigar or Thirumaa peace from Sonia for Srilankan Tamils.

  As a Partyman I want wish/Thanks all the voter who are all lead to second position in rally apart from Free flow money.

  Thanks a lot

  ReplyDelete
 15. கட்சியைக் கலைத்து விட்டு அதிமுகவுடன் இணைத்து விடுவதாக சொல்லி மகனுக்கு சீட் கேட்கலாம். அப்போ அன்புமணியும் அதிமுக உறுப்பினர் தானே. அன்புமனி ராஜ்யசபா உறுப்பினர் ஆனதும் மீண்டும் அடுத்த தேர்தல் சமயத்தில் பாமக ஆரம்பிக்கலாம். அப்போ தான் கட்சி தாவும் சட்டத்தில் இருந்து தன் சட்டமன்ர உறுப்பினர்களையும் காக்க முடியும். மகன் மட்டும் அதிமுக உறுப்பினராக தொடர்வார். ராஜ்யசபா பதவி முடியும் வரை..

  இதெல்லாம் ராமதாஸ் செய்ய மாட்டார்னு சொல்ல யாருக்காவது தில் இருக்கா?//

  Avar Mattumilla uppu pottu thinkiraa evanum seyyamaattaan

  ReplyDelete
 16. //மருத்துவர் அய்யாவுக்கு ஒரு வழி சொல்லுங்க! //

  Go..gO...go go go go (கூடள்நகரில் வழிகாட்டும் பரத் போல படிக்கவும்)

  ReplyDelete
 17. //அழகிரி, கனிமொழி போன்றவர்கள் ஈழ்பிரச்சினைக்காக இப்போது ராஜினாமா செய்ய முன்வருவார்களா?//

  ஆஹாத காகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க!

  ReplyDelete
 18. அவருதான் இப்ப அம்மாவோட போயிட்டாருல்ல...மொதல்ல கவர்னர போய் பார்த்து தி.மு.க் ஆட்சிக்கு குடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கிறோம்னு சொல்ல சொல்லுங்க அப்புறம் அம்மா கிட்ட போறத பத்தி யோசிப்போம் :)

  ReplyDelete
 19. அதிமுகவே காங்கிரஸுக்கு ஆதரவு தரேன்னு சொன்னாங்க. அதனால அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும். மருத்துவ நலத்துறை அமைச்சர் ஆவார்.

  ReplyDelete
 20. அடுத்த தேர்தலில் ராமதாசு கருணநிதியுடன் சேரமாட்டார் என்று தெரியுமா?

  இல்லை மஞ்சத்துண்டு கொடுத்த ராமதாசை கருணாநிதி மறக்க முடியுமா?

  எப்படியோ கருணாநிதிக்கு பால் ஊற்றிவிட்டு ராமதாசுக்கும் ஊற்றலாம்.

  ReplyDelete
 21. மருத்துவர் இப்போது பட்ட காயங்களுக்கு அவரே கட்டு போட்டுக்கொள்ளட்டும். 'ஈழம் வாங்கிக் கொடுக்க முயற்சிப்போம்' என்று கலைஞர் கொடுத்த கடைசி நிமிட வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? டெல்லிக்கு போகும்போது காந்தி சமாதி அருகில் ஆறு மணி நேரம் வேண்டாம் மூன்று மணி நேரமாவது உண்ணாவிரதம் இருப்பாரா?

  ReplyDelete
 22. அய்யாவ போடாங்கொய்யான்னு சொல்லிட்டாங்க மக்கள்.புயலுக்கு பொடனில சாத்து.
  அபிஅப்பா,மகிழ்ச்சி வெள்ளத்துல மிதந்துக்கிட்டிருக்கேன்.

  ReplyDelete
 23. ராமதாஸ்..ஜெ.. மீண்டும் சந்தித்தால் என்ன நடக்கும்னு யோசிச்சுப் பார்த்துட்டு சிரிப்பு அடக்க முடியாம இந்த கமெண்டைப் போடுறேன்.. ;-)))

  ReplyDelete
 24. இராமதாஸ்:
  மணி, வாங்குன அடி மரண அடி..
  அதனால எப்பிடி யோசிச்சாலும் வலினால வழித் தெரியல..

  அன்புமணிய வேணா தி முக ல சேரச் சொல்லிடலாமா....

  ReplyDelete
 25. ஆமாம்..முந்தைய பதிவு என்ன ஆயிற்று?

  ReplyDelete
 26. அவருக்கு வெற்றி தோல்வியே இல்லை!! தேர்த்லுக்கு முன்பே கிடைக்கவேண்டியது கிடைத்துவிடும்!! ஜெயிச்சா போனஸ்தான்!!

  ReplyDelete
 27. ஐயோ பாவம் ....!!! இனிமேலு மருத்துவர் அய்யாவ .... அம்மா மைனாரிடி ஐய்யான்னுதான் கூப்பிடபோறாங்க.....

  அதுமில்லாம கலைஞர் ஐயா இனி மருத்துவர் ஐயா குடும்பத்துக்கு மார்க் போடா ஆரம்பிச்சிருவாறு.......

  போச்சு....மருத்துவர் ஐயாவுக்கு நெம்ப பப்பி சேம் 'ஆ இருக்கும்.......


  இதுக்கு பேசாம அவுரு ... பண்ணையில மூலிகை செடிங்கள வளர்த்து... மக்களுக்கு இலவச மருத்துவமாச்சும் செய்யலாம்.... அப்பவாச்சும் கொஞ்சம் டெப்பாசிட் கெடைக்கும்.....

  ReplyDelete
 28. ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

  ReplyDelete
 29. போயஸ் கார்டன் கதவு இனிமேல் அடுத்த தேர்தலில்தான் திறக்கும் அது வரை மருத்தவ்ர் அய்யா மரம் நட ஊர் ஊராக போவது நலம்... திமுக வெற்றி பெற்றதைவிட, பமக தேற்றது மிக்க மகிழ்ச்சிக்குறிய செய்தி

  ReplyDelete
 30. சூரியனை பார்த்து நாய்கள் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக்கப்போவதில்லை பாவம் நாய்கள்

  ReplyDelete
 31. hello abi appa,,unga mani shangar ayya pathi yenna solla poringa??? bcoz admk won there,,

  ReplyDelete
 32. ரொம்ப மகிழ்ச்சி. இந்த டாக்டர இனிமே மனுசங்க யாரும் சேக்கக்கூடாது.

  ReplyDelete
 33. Ask him and his son to go and do the dr profession in villages.. is not that his sons policy??

  ReplyDelete
 34. //குடுகுடுப்பை said...

  ரொம்ப மகிழ்ச்சி. இந்த டாக்டர இனிமே மனுசங்க யாரும் சேக்கக்கூடாது.//

  :-)

  குடுகுடுப்பை இவ்வளவு கோபமா பார்த்ததே இல்லை

  ReplyDelete
 35. யாருங்க அது மருத்துவர் அய்யாவையும், பா.ம்.க வினரையும் நாய்ங்கன்னு சொல்ரது?? அப்போ சூரியன் யாருன்னு சொல்லிட்டு போங்க .. புண்ணியமா போகும்.

  ReplyDelete
 36. உடன்பிறப்பு said...

  //குடுகுடுப்பை said...

  ரொம்ப மகிழ்ச்சி. இந்த டாக்டர இனிமே மனுசங்க யாரும் சேக்கக்கூடாது.//

  :-)

  குடுகுடுப்பை இவ்வளவு கோபமா பார்த்ததே இல்லை
  //
  என்னுடைய அரசியல் பார்வையில் பாமக, முலாயம் கட்சி மற்ற சாதிக்கட்சிகள் அழிக்கப்படவேண்டியவை. தலித் கட்சிகளான பிஎஸ்பி , மற்றும் திருமா போன்றவர்கள் இன்னும் பெரிய கட்சிகளில் தலைவராக வரும் அளவுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டியவர்கள்.

  தனிப்பட்ட முறையில் பாமக ரவுடிகள் ,நான் சென்ற பஸ் ஓட்டுனரை பணம் கேட்டு அடித்ததை நேரடியாக பார்

  ReplyDelete
 37. ஏழு ப்ளஸ் ஒண்ணு, ராமதாஸு வாயில மண்ணு.
  மருத்துவ குடிதாங்கிக்கு மருந்து தடவ அன்புமணி ரெடி, எங்க தடவுரதுனு அவருக்கு தெரியும், நீங்க யாரும் சொல்லி தர தேவையில்லை. ஆப்பு ரொம்ப பெரிசு, அதனால சேதாரமும் ரொம்ப ரொம்ப பெரிசு, 2 பேரல் மருந்துக்கு அன்புமணி ஆர்டர் குடுத்துருக்கிறாரு.

  ReplyDelete
 38. இந்த தேர்தலோட ரொம்ப ரொம்ப சந்தோசமான விசயம் இதுதான் அபி அப்பா.. பாமகவை முற்றிலும் புறக்கணித்த மக்கள், திமுக அரசு தவறு செய்த இடங்களில் (பவர்கட் பிரச்சினையால் கொங்கு பெல்ட் அவுட்) அவர்களுக்கு குட்டியும் காட்டி உள்ளார்கள். நல்ல ரிசல்ட்.

  இப்ப ஒங்க கேள்விக்கு வருவோம்...

  தோட்டத்தில் அம்மாவை சந்திக்கிறார் ராமு.

  ராமு: அம்மா, உங்கள பாத்து சீட்டு விசயமா பேசிட்டு போலாமுன்னு...

  அ (சிரித்துக்கொண்டே): வாங்க ராமு.. சீட்டு விசயமா நானே உங்ககிட்ட பேசணும்னு நெனச்சேன்...

  ராமு (நம்ப முடியாமல்): அப்படியாங்கம்மா..

  அ: ஆமா.. ஒரு சீட்டு கன்ஃபர்ட்முடு.. நீங்க உடனே நடராஜன்ட பேசிடுங்க, நெம்பர் நோட் பண்ணிக்கோங்க..

  வெளியே வந்து மகிழ்ச்சியுடன் போன் செய்கிறார்.

  நட: சொல்லுங்க ராமு.. அம்மா ஏற்கனவே பேசிட்டாங்க.. உங்க பையனுக்கு ஒரு சீட்டு கன்ஃபார்முடு..

  ராமு: ரொம்ப சந்தோசமுங்க.. உங்களுக்கு நன்றி.. எத்தனை மணிக்கு உங்கள பாக்க வரணும்?

  நட: அட இதுக்கு எதுக்கு என்னை பாக்க வர்றீங்க? ஆபிஸிக்கு போங்க, பசங்க டிக்கெட் குடுப்பாங்க.. வண்டி கிளம்புறதுக்கு அரை மணி நேரம் முன்னால வந்தா போதும்.

  ராமு (மெகா குழப்பத்துடன்): என்னது டிக்கெட், வண்டியா? ஆமா.. நீங்க எந்த நடராஜன்..

  நட: அட என்னங்க இப்படி கேட்டுட்டீங்க... நாந்தான் கே.பி. நடராஜன். கே.பி.என். டிராவல்ஸ் ஓனர். அம்மா சொன்னாங்கன்னு விஐபி கோட்டாவுல உங்க பையனுக்கு வால்வோல விழுப்புரத்துக்கு டிக்கெட் போட்டிருக்கேன். ஆபீஸுக்கு வந்து டிக்கெட் வாங்கிக்குங்க...

  டொக்...

  ReplyDelete
 39. DMK= 18, Happy.

  PMK=0, very very very Happy.


  Rama rama rama rama endru sonna BJP um Kaanoam.

  Rama rama rama rama doss um Kaanoam. hahahahahahaahahah..

  ReplyDelete
 40. அய்யாவுக்கு அடிச்ச ஆப்பையே அய்யருக்கும் அடிச்சிட்டாங்களே

  அப்புறம் என்ன நீங்க அய்யாவுக்கு வழி சொல்றது?

  முதலில் அய்யருக்கு ஏதாவது தொழில் கிடைக்குமான்னு பாருங்கோ.

  அய்யா மாம்பழம் வித்தாவது பிழைத்து கொள்வார்

  ReplyDelete
 41. அய்யாவுக்கு அடிச்ச ஆப்பையே அய்யருக்கும் அடிச்சிட்டாங்களே
  அப்புறம் என்ன நீங்க அய்யாவுக்கு வழி சொல்றது?

  முதலில் அய்யருக்கு ஏதாவது தொழில் கிடைக்குமான்னு பாருங்கோ.
  அய்யா மாம்பழம் வித்தாவது பிழைத்து கொள்வார்

  ReplyDelete
 42. தென் சென்னை,திருவள்ளுர் தோல்வி,மற்றும்,T R Baalu வின் குறைந்த வாக்கு வித்தியாசம் காட்டுவது,பா ம க வின் பலத்தை, எனவே ராஜ்ய சபா சீட் உறுதி.
  ஜெக்கு ராமதாஸ் தயவு னிச்சய்ம் தேவை.

  ReplyDelete
 43. // kandasamy said...

  தென் சென்னை,திருவள்ளுர் தோல்வி,மற்றும்,T R Baalu வின் குறைந்த வாக்கு வித்தியாசம் காட்டுவது,பா ம க வின் பலத்தை, எனவே ராஜ்ய சபா சீட் உறுதி.
  ஜெக்கு ராமதாஸ் தயவு னிச்சய்ம் தேவை//


  ஆனால் மெகா கூட்டணி இருந்தும் வெற்றி கிடைக்காதது பெரிய சறுக்கல் தானே, ம.தி.மு.க. கூட ஒரு தொகுதி வென்று இருக்கிறதே

  ReplyDelete
 44. நானோஎன் உறவினரோ பதவிக்கு வந்தால் செருப்பால் அடிங்கன்னாரு.,, அடிச்சிட்டாங்க.

  ReplyDelete
 45. அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை

  ReplyDelete
 46. இந்தியா 360 டிகிரிMay 17, 2009 at 11:47 PM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 47. //கல்லூரி கட்டண கொள்ளை அடிக்காதீர்கள்.
  மணல் கொள்ளை அடிக்காதீர்கள். சமசீர் கல்வி கொடுங்கள். ஈழத்தமிழரை காத்திடுங்கள்.
  மது ஒழித்திடுங்கள். மதுவைக்கொண்டு மக்களை சுரண்டாதீர்கள்.
  நிலம் எடுப்பதானால் உரிய இழப்பீடை மக்களுக்கு வழங்குங்கள்.
  போதை ஆபாச கலாசாரத்தை டிவி மூலம் திணிக்காதீர்கள்.
  நல்ல சினிமா வளருங்கள். சினிமா மோகம் ஒழியுங்கள் என்று மேலும் மேலும் மக்களுக்காக போராடினார்.

  இது தவறென்றால் ஏழு தொகுதியிலும் தோற்றது நியாயம்தான் .

  கருணாநிதி குடும்பம் பண்ணிய அநியாயங்களை விடவா ராமதாஸ் குடும்பம் செய்துவிட்டது? அழகிரியின் அநியாங்கள், கொலைகள், கேபிள் அறுப்பு யுத்தங்கள் மக்கள் ஏற்றுகொண்டுவிடார்களா?
  ரெண்டு வருடம் எந்த மக்கள் பணியுமே செய்யாத தயாநிதி மாறனை எதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள். ஏன் மீண்டும் சீட் கொடுத்தார்கள். விடை தெரியாமலே வாக்களித்த மக்களை என்ன செய்வது? சிந்துத்து பார்த்தால் மாறன் வெற்றி பெற்றிருக்க முடியுமா?
  எதற்காக இந்த காழ்ப்புணர்ச்சி? எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கும் சாதிய உணர்வுதானே? தினம் செத்துமடியும் தமிழனின் பிணம் - திமுக ஆதரவாளர்களுக்கு டேக் இட் ஈசி. ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. குடும்பமே கழகமாவது மட்டும் மக்கள் ஏற்ப்பளிதுத்துவிட்டார்கள? பதிவு எழுதுபவர்கள் ராமதாசை ஒழித்துவிட்டதாக சந்தோசம் அடைபவர்கள் அனைவரும் ஜனநாயக கடமைகளை நேர்மையாக கடைபிடிப்பவர்கள்தானா? அவரவர் மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்.//
  evargal purinthu kolla mattargal.. yeenna sathi veri yella thamilanukkullyum irukku..
  better i ask PMK to do the same against DMK ( so for whatever u mentioned in ur comment..).. or do the dr practice in villages.. i hope they will do the first which will help the whole tamil community irrespective of caste.. to eradicate the liquor culture created/extended by karunanithi( udanpirappugalukku illana ?? eppadi!!??) in TN.
  Raman

  ReplyDelete
 48. இனிமே யாரும் , அட்வான்ஸ் புக்கிங் பண்ண மாட்டங்கன்னு நினைக்குறேன்.

  ReplyDelete
 49. வெண்பூ பின்னூட்டம் பின்னுது..

  ReplyDelete
 50. அய்யர் போன் பண்ணாரா?

  ReplyDelete
 51. Abi appa,

  Do you really think amma will anyone other than mannarkudi group till the next election?

  I dont think so. Maruthuvar ayya amma va pathu seat ketkave mudiyadhu....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))