பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 25, 2009

காபி & பேஸ்ட்ன்னா இதுதானா??? தலைப்புக்கு நன்றி துளசி டீச்சருக்கு!!!!


அப்பாடா! இந்தியா வந்து நல்லா ரெஸ்ட் எடுத்து குறைந்தபட்சமாக கூட தமிழ்மணம் பக்கம் வராமல் ரொம்ப சமர்த்தாக நடந்து கொண்டேன். ஒரு முக்கிய கல்யாணத்துக்காக கோவை குடும்ப சகிதம் போய் வந்தேன். அருமையான சந்திப்புகள். பல பதிவர்களை என் குடும்ப சகிதமாக சந்தித்தேன். அதை எல்லாம் விரிவாக யாராவது எழுதுங்கப்பா. (முல்லை இன்னுமா எழுதலை? அப்படி எழுதியிருந்தா லிங் கொடுங்கப்பா..)
அந்த சந்திப்பை பத்தி பயண கட்டுரை எழுதலாம். அப்படி எழுதி முடிச்சு பார்த்தா நட்டுதான் பதிவை டாமினேட் பண்ணிட்டு காமடி பண்ணிட்டு இருக்கான் மூனு பக்கத்திலும். சரின்னு அதை அப்படியே விட்டுட்டேன்.
இந்த பதிவு ஏன்னு கேட்டால்.... நத்திங் பெசல்... ஒரு வழியா வீட்டில் டாட்டா இண்டிகாம்க்கு டாட்டா காமிச்சிட்டு ஆ.ராசா இணைப்பு வாங்கிட்டேன். அதுக்கு தான் இந்த பதிவு. தவிர மேலே உள்ள போட்டோவை பார்த்துவிட்டு துளசி டீச்சர் அடிச்ச டைமிங் கமெண்ட் "இது தான் காபி&பேஸ்ட் என்பதா" .(நல்ல வேளை கட் & பேஸ்ட் ஆகும் முன்ன இந்தியா வந்து 100 சதம் நன்றாக ஆகிவிட்டேன்)
அதுதான் அந்த போட்டோ போட்டு அதையே தலைப்பா வச்சாச்சு. இந்த பதிவு ச்சும்மா சோம்பல் முறிச்சுக்கத்தான். இனி அடுத்தடுத்து நல்ல பதிவா போட முயற்சிக்கிறேன். நம்ம கையில என்ன இருக்கு. எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துப்பான்.

12 comments:

 1. neenga een nattu mathiriye copy adikareenga? too much ah theriliya ungalukku..? kutty paiyan kitta vambu pannikittu? :-))))

  ReplyDelete
 2. // நம்ம கையில என்ன இருக்கு. எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துப்பான். //

  அது எங்களுக்குத் தெரியுமே... எங்க கைல என்ன இருக்கு... இந்த இடுகையில் இந்த வரிகளுக்கு மேல் உங்க போட்டோ, குட்டி தம்பி கூட இருக்கு. நீங்க நல்லா பார்த்துப்பீங்க்ன்னு எங்களுக்குத் தெரியுமே...

  ReplyDelete
 3. பொருத்தமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் துளசி மேடம்:)!

  //ஆ.ராசா இணைப்பு//

  வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 4. //நம்ம கையில என்ன இருக்கு. எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துப்பான்.//

  ஏன் அண்ணே மாடியில போய் நிக்கிறானா நட்டு ! :)

  ReplyDelete
 5. நட்டு க்யூட்

  ReplyDelete
 6. நட்டு, உங்க நட்டை கழட்டப் போறான் பாருங்க..!

  ReplyDelete
 7. அப்டியே அடுத்தடுத்து வாங்க....

  ReplyDelete
 8. enna kumarji kovai vanthutu nammale pakkamele poyeeteengale?

  ReplyDelete
 9. "உடையார்” - பாலகுமாரன் காவியத்தின் விமர்சனம் பாகம் # 1

  waiting for part 2

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))