பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 8, 2010

மூன்று இஃகி இஃகி!!!!

"
எனக்கு நல்லா தெரியும் இராகவன் அண்ணா திட்டினா வண்டை வண்டையா வரும்னு. அனா அதே சீமாச்சு அண்ணா கொஞ்சம் ரகசியமா திட்டுவாரு. இவரு பப்ளிக்ல போட்டு தாக்குவாரு. ரொம்ப பெரிசா வித்யாசம் இல்லை. ங்கொய்யால நானா மாட்டுவேன்.

அதும் 'வாய் தா ராணி" ன்னு கோஷம் போட போகும் போது. அண்ணாத்த என்னை திட்டும் போது அவரு தக்கச்சிக்கிட்ட மாட்டீடாரு. "ங்கொய்யால என்னடா நினைச்சுகிட்டு இருக்கே, சிங்கப்பூரு வரை நாறுது?"ன்னு கேட்க போக "அண்ணா, இன்னிக்கு என்ன புது சண்டை"ன்னு என் வீட்டிலே கேட்க போக அவரு "இஃகி இஃகி"

'நாங்க 1937 முதலே இப்படித்தான்"ன்னு சமத்தா இருந்துட்டாரு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்து......

நான் முதல்லயே சொன்னனே மாயவரம் புதுபாலம் கட்ட பழைய பாலம் இடிச்சாச்சுன்னு. அது பிராஜக்ட் நேரம் ஒரு வருஷம். வழக்கம் போல துணை முதல்வர் முன்னாடியே முடிச்சா ஆளுக்கு 2 பவுன் செய்வார்ன்னு நினைச்சு அரக்க பரக்க செய்ய ,ஆனா QA\QC போட்டு தாக்க ஒரு வழியா குறித்த காலத்துக்கு 6 மாசம் முன்ன முடிஞ்சுது.

ஆனா பாருங்க அதிலே ஒரு சிக்கல். அந்த பாலம் திறந்தா தான் மாயவரத்துக்கு காவிரி தண்ணீர் வரும். இன்னும் இரண்டு நாளில் துணை முதல்வரின் மனைவியின் அப்பாவுக்கு 80ம் வருஷம். கழக கண்மணி எல்லாம் AVC ல விழாவை வச்சாச்சு. துணை முதல்வர் அதுக்கு வரும் போது திறக்க உத்தேசம

அதுக்கு முன்ன காவிரில ஒரு தற்காலிக பாலம் மண் ரோடு மாதிரி அதுக்கு பக்கத்துல போட்டாங்க. அதை எப்ப இடிக்கனும்? இந்த பாலத்தை ஓப்பன் பின்ன தானே?

திடீர்ன்னு அதை தூக்கிட்டாங்க. அந்த பக்கம் 2 பெரிய பள்ளிகூடம் இருக்கு. திடீர்ன்னு இடிச்ச பின்ன நாங்க என்ன செய்வோம்?

பாலத்தை நாங்களே தெறந்தாச்சு. வழக்கம் போல மாயவரம்னா ரெண்டு.ரெண்டு திறப்பு விழா!! இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க? எல்லா போலீஸ், பொதுபணித்துறை எல்லாம் வந்த போது பாலத்தை திறந்த மக்கள் சொன்னது இஃகி, இஃகி, இஃகி..........................

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"என்னங்க பழமைபேசி புத்தக வெளியீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னீங்க?"

"ஆமாம் சொன்னேன்"

"ஏன் அழைச்சுட்டு போகலை"

" சும்மா இரு அவரு 27 ரேப்பு , 32 கொலை செஞ்சவரு தெரியுமா? அதனால நாம கோவை போகலை"

"நீங்க கூடத்தான் 294 ரேப்+ கொலை செஞ்சிருக்கீங்க"

ஓ 300 வது பதிவை நெருங்கிட்டனா நானும்!

'இஃகி இஃகி இஃகி இஃகி"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சீமாச்சு அண்ணா வீட்டில் .................

"ஷண்முகாம்மா!இவரு என்னை !@#$%^&&*()_++++ இந்த மாதிரில்லாம் சொல்றாரு"

"டோண்ட் ஓர்ரிய்யா, எனக்கு தெரிஞ்சு நல்ல நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க, நீ எதுக்கும் கவலைப்படாதே"@@@@@@@@@@@@@@@@

"ஹாய் அண்ணி!"

"ஹாய் வாங்க!"

"அதல்லாம் இருக்கட்டும். வந்த வேளை முடிஞ்சாச்சு. வத்தி வச்சாச்சு. உங்க கூட வந்த முகுந் அம்மா அங்க போய் பதிவும் போட்டாச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்"


இஃகி இஃகி இஃகி இஃகி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

9 comments:

 1. சாரி சம்பந்தப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது பை

  ReplyDelete
 2. இஃகி இஃகி இஃகி.........

  ReplyDelete
 3. டோட்டலி நல்லா சந்தோஷமா ஹாப்பியா இருக்கீங்க ரைட்டு :)

  ReplyDelete
 4. //
  பாலத்தை நாங்களே தெறந்தாச்சு
  //
  உங்க வேலதானா அது....
  //அந்த பக்கம் 2 பெரிய பள்ளிகூடம் இருக்கு//
  உங்க பதிவுல தப்பா வந்திருக்கு. "அந்த பக்கம்தான் காளியாகுடி ஓட்டல் இருக்கு" னு திருத்துங்க..

  ReplyDelete
 5. //பாலத்தை நாங்களே தெறந்தாச்சு.//

  ""நாங்களே""ன்னு சொல்லிட்டா எப்படி?
  உங்க வலது கையில் கத்தரிக்கோல்,
  இடது கையில் வெட்டப்படும் நாடா
  (அதாவது- ரிப்பன்) வைத்துக் கொண்டு
  ஒரு ஃபோட்டோ எடுத்தீங்கள்ல, அதையும்
  இடுகையில உடனே போடுங்க...

  ReplyDelete
 6. // "நீங்க கூடத்தான் 294 ரேப்+ கொலை செஞ்சிருக்கீங்க"

  ஓ 300 வது பதிவை நெருங்கிட்டனா நானும்!

  'இஃகி இஃகி இஃகி இஃகி" //

  hehehe...!

  ReplyDelete
 7. மூன்று என சொல்லி தலைப்பில் இரண்டு இஃகிதான் போட்டுள்ளீர்கள். முன்னூறு சரியா என எண்ணுங்கள். எனிவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 8. //மூன்று என சொல்லி தலைப்பில் இரண்டு இஃகிதான் போட்டுள்ளீர்கள். முன்னூறு சரியா என எண்ணுங்கள். எனிவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:)!//
  ஆஹா ... என்னமா கேகுராய்ங்க டீடைலு .... :) ஆனா! உண்மைதான்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))