பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 6, 2010

யார்ரா அது நட்ராஜின் வேர்கடலையை பிடுங்கியது?


நட்ராஜுக்கு இப்போ உகலத்திலேயே மோஸ்ட் பவர் ஃபுல் சக்தி என்பதே அவங்க மிஸ் தான். எங்க மிஸ்ஸால முடியாதது இந்த உலகத்திலேயே எதும் இல்லை என்கிற ஒரு நினைப்பு.


கிட்ட தட்ட நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போதும் எங்க பள்ளிக்கு போகும் போது எங்க ஆசிரியர்களை பார்க்கும் போது நான் அவர்களுக்கு முன்பாக பெட்டி பாம்பாய் தான் ஆகிவிடுகின்றேன்.


தானாகவே ஒரு பவ்யம் வந்துவிடுகின்றது. சர்வமும் அடங்கி ஒரு வித மரியாதை வந்து மனதில் உட்காந்து கொள்கின்றது. என் அன்பான ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்".26 comments:

 1. எலேய்ய்ய்ய்ய்ய்ய் ஏண்டா இப்படி அழுதிக்கிட்டிருக்க !

  [ஐயோ மானம் போவுது எங்க ஊர்க்கார பயபுள்ள இப்பிடியா அழுவுறது,ஓ’ன்னு பெருங்குரலெடுத்து கத்தி கூப்பாடு போடணும்டா டேய்ய்ய்ய்ய்ய்]

  ReplyDelete
 2. தம்பி 1 தின்னுட்டு அழு அல்லாங்காட்டி அழுதுட்டு அப்புறமா கடலையை தின்னு!

  அவ்ளோ கடலை இருக்கிற டப்பாவை வுட்டுட்டான் வெளியே சிதறிக்கிடக்கிற ரெண்டுஎடுத்து வைச்சுக்கிட்டு ஆனாலும் “மிஸ்ஸுக்கிட்ட சொல்லுவேன்” டெரர் தான் போங்க

  ReplyDelete
 3. ::)))

  பசங்க பசங்க தான்!!!

  ReplyDelete
 4. அன்பின் அபி - அருமைத் தம்பி நட்ஸ் அழராணில்ல - பாத்துக்க செல்லம்

  நல்வாழ்த்துகள் அபி மற்றும் நட்ஸ்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 5. சார் சாப்பிடுற கேப்பில அழுகய நிப்பாட்டிட்டு அப்புறம் ஆரம்பிக்கிறார்

  ReplyDelete
 6. @ நட்ராஜ்,

  நல்லா மாட்டிவிடுப்பா நீ!!

  @ ஆயில்யன்,

  :)))!

  ReplyDelete
 7. ஆஹா! இனிமை!அவன் அப்படியே க்ருஷ்ணா சாயலில் இருக்கான்! சமத்து!அப்பாவை எப்படி மிரட்டுவது என்று தெரிந்து வைத்திருக்கான்.

  ReplyDelete
 8. கேமராவை பிடுங்கி உடைக்காமயா விட்டான் ? நட்டுவை பார்த்தா முதல்ல அதை தான் சொல்லி தருவேன் நானு :)

  அங்க பின்னாடி ஈசி சேரில் இருக்க பாப்பா பொம்மை அழகா இருக்கு.. யார்து?

  ReplyDelete
 9. haa haa sooo cute..missa sonnathum kovam poththukittu vandhuruchu...haha

  ReplyDelete
 10. ஹா.. ஹா.. கூல்!! Like father.. like son..!!

  ReplyDelete
 11. மிஸ் கிட்ட மாட்டி விடுறேன் உனனைய. Cute.....

  ReplyDelete
 12. நானும் ஆஜருங்க........

  ReplyDelete
 13. //ஐயோ மானம் போவுது எங்க ஊர்க்கார பயபுள்ள இப்பிடியா அழுவுறது,ஓ’ன்னு பெருங்குரலெடுத்து கத்தி கூப்பாடு போடணும்டா டேய்ய்ய்ய்ய்ய்//

  @ ஆயில்ஸ் :))))))))))))))))))))

  ReplyDelete
 14. cute:))

  அதெப்படிப்பா கண்ணுல தண்ணியே வராம அழற:)

  ReplyDelete
 15. கடலையை நீங்க பிடுங்கலையே அபி அப்பா??? பசிக்குதுனு பிடுங்கிட்டீங்களோ??? :P:P:P

  ReplyDelete
 16. யாரு இப்படி அழவெக்கறது நடராஜ்... சொல்லு எங்க மிஸ் கிட்டயும் சொல்லி குடுத்துடலாம்... (ஆசிரியர் தின வாழ்த்துக்கள்)

  ReplyDelete
 17. நீங்களும் ஏடாகூடமா ஏதாவது
  செஞ்சிக்கிட்டுத்தான்
  இருக்கிங்க... உங்க மிஸ்
  ஃபோன் நம்பர் ப்ளீஸ்!

  ReplyDelete
 18. பையன் அழறதையெல்லாம் இப்படிப் படமெடுத்துப் பப்ளிக்கா அசிங்கப்படுத்துறீங்க. இதுக்கெல்லாம் ஒரு நாள் வருந்த வேண்டி வரும், ஆமா. :)

  ReplyDelete
 19. If anything got less in Nattu's Snacks box .. you will be assassinated . B'careful.....

  By

  Nattu Fan cluB
  NY

  ReplyDelete
 20. இன்று தான் முதல் வருகை. சூப்பர் பதிவுங்க.
  மீண்டும் வந்து உங்களின் பழைய பதிவுகளை எல்லாம் படிக்க வேனும்.

  www.vijisvegkitchen.blogspot.com

  ReplyDelete
 21. ஆஹா நட்ராஜ் வளர்ந்துவிட்டானே....... குழந்தைகளின் செயல் எல்லாமே அழகு தான்

  ReplyDelete
 22. superpa...nanum abiappanu kopdiren..ellati sethappnu kopdren..nalla erukkuna.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))