பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 10, 2013

"கடல்" மணிரத்னம் படத்தின் சினிமா விமர்சனம்!

கடல் படம் பார்த்தேன்!

முதன் முதலாக கோபப்பட்டேன், மணிரத்னம் வீட்டில் குண்டு வீசியவர்கள் மீது!


குறிப்பு 1 : நான் பெரிய பதிவாக எழுதுகிறேன், 'நீங்க என்ன பெரிய பதிவர் உண்மை தமிழனா?' என கேட்கும் ஆட்கள் இனிமேல்  "நீ என்ன பெரிய டி.வி.ராதாகிருஷ்ணனா, இக்கினூண்டு பதிவு போட்டு பத்தாயிரம் போடலாம்னு நினைப்பா" என எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா எல்லாம் நான் பொறுப்பு இல்லை!

குறிப்பு 2 : ஒன்னுமில்லை. வாயில வந்துச்சு. விரல்ல வரலை. தட்ஸ் ஆல்!

6 comments:

 1. There is a issue on your post. I could not read rest of the post. :)

  ReplyDelete
 2. There is a issue on your post. I could not read rest of the post. :)

  ReplyDelete
 3. சின்னதாக இருந்தாலும் நச்சென்று ஒரு விமர்சனம்....

  ReplyDelete 4. கௌதம் கார்த்திக் பற்றி ஒரு வரி எழுதி இருக்கலாமே

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))