பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 12, 2007

நான் வந்துட்டேனே!!! இப்ப என்ன பன்ணுவீங்க!!!

ஒரு வழியாக துபாய் வலைப்பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெகஜோராக தம்பியும், கோபிநாத்தும்,நானும் கூடி கும்மியடிச்சோம். எந்தவித இலக்கியமும் பேசப்படவில்லை. கவிதையும் பேசப்படவில்லை. புறியாத எந்த விஷயமும் பகிர்ந்துகொள்ளபடவில்லை. நிறைய சந்தோஷம் மட்டுமே திகட்ட திகட்ட பரிமாறிக்கொள்ளப்பட்டது. சரி அவர்கள் போய்விட்டார்கள். காலையில் கண்விழித்து பார்த்தால் ......மாப்பு... வச்சுட்டான்டா ....ஆப்பு.... அம்மை போட்டுடுச்சு...... இன்னிக்கோட 4 நாள் ஆச்சு. ராஸ்கல்.... கண்ணுக்குள்ள வந்துட்டான். தம்பி பயந்துபோயிடார். கோபி உக்காந்து ஓன்னு அழுவுறார். லியோ சுரேஷ் கடந்து கதற்றார். நா " இருங்கய்யா இருங்கய்யா பதிவுதான வேன்ணும்...போடறேன்...போடறேன்.." ன்னு சொல்லிட்டி உக்காந்துட்டேனே!!!!!!!

12 comments:

 1. இப்ப யாரு உங்கள இல்ல இல்லன்னு தேடுனது??

  போங்க போங்க போய் ரெஸ்ட் எடுங்க சார் அம்மைய வேற எல்லாருக்கும் தொத்தி விட்டுட போறீங்க!

  வசையலாம் போல இருக்கு! அம்மை போட்டுருக்கறதுனால போனா போகுதுனு விடறேன்.

  ReplyDelete
 2. //ஒரு வழியாக துபாய் வலைப்பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெகஜோராக தம்பியும், கோபிநாத்தும்,நானும் கூடி கும்மியடிச்சோம்//

  அடப்பாவிகளா இதுக்குதான் வயசான பார்ட்டிங்க கூட கூட்டு சேரக்கூடாதுன்னு சொல்றது. நாம சாய்பாபா, தமிழ்மண கவிதைகள், டோண்டு, பின்நவீனத்துவ கனவுகள், பி.ந கவிதைகள பத்தியெல்லாம் பேசினோமே அதையும் கும்மி லிஸ்ட்ல சேத்துட்டிங்களா?

  அப்புறம் அந்த கிடேசன் பூங்கா சூப்பர்ர்ர்!

  ReplyDelete
 3. குட்பை குட்பை தம்பி, நாளைக்கு மீதி கச்சேரி......

  ReplyDelete
 4. அபி அப்பா!

  போய் நல்லா ரெஸ்ட் எடுக்குற வழியைப் பாருங்க!

  ReplyDelete
 5. அய்யா...
  என்னது இது....
  முதல்ல உடம்பை பாத்துக்கங்க...
  போய் ரெஸ்ட் எடுங்க சாமி...

  ReplyDelete
 6. \\ஒரு வழியாக துபாய் வலைப்பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெகஜோராக தம்பியும், கோபிநாத்தும்,நானும் கூடி கும்மியடிச்சோம். \\

  ம்ம்ம்....நல்லா அடிச்சோம் :)))

  ReplyDelete
 7. //அபி அப்பா!

  போய் நல்லா ரெஸ்ட் எடுக்குற வழியைப் பாருங்க!//

  தோ போய்டேனே!!!!!

  ReplyDelete
 8. //அய்யா...
  என்னது இது....
  முதல்ல உடம்பை பாத்துக்கங்க...
  போய் ரெஸ்ட் எடுங்க சாமி... //

  பதிவு போடலைன்னா கை நடுங்குதுசாமி!!!!தமிழ காப்பாத்த கெடந்து துடிக்கிறேன்யா!!!!!!!!!!

  ReplyDelete
 9. //தோ போய்டேனே!!!!! //

  பதில் வேற சொல்லிகிட்டு இருக்கீங்களா?

  உங்களை...!
  இந்த நேரத்தில் கம்ப்யூட்டர் முன்னாடியெல்லாம் உக்காந்துகிட்டு இருக்காதீங்க!

  ReplyDelete
 10. //தமிழ காப்பாத்த கெடந்து துடிக்கிறேன்யா!!!!!!!!!!
  //

  ஆஹா! தமிழைக் காப்பாத்துறது இருக்கட்டும்! உங்களைக் காத்துக்குங்க முதல்ல!

  ரெஸ்ட் எடுக்குற வழியைப் பாரும் ஐயா!

  ReplyDelete
 11. நல்ல பிள்ளையா ரெஸ்ட் எடுங்க, அப்பத்தான் அடுத்த சந்திப்புக்கு போக முடியும்.
  லியோ சுரேஷ்

  ReplyDelete
 12. //பதிவு போடலைன்னா கை நடுங்குதுசாமி!!!!தமிழ காப்பாத்த கெடந்து துடிக்கிறேன்யா//
  *ukkum intha build-upku onnum korachal illa.
  take rest.

  btw, read your bloggers meet psot too. ROTFL :)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))