பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 30, 2007

ஒரு சீரியஸ் பதிவு!!

நான் சாதாரணமா சீரியஸ் பதிவெல்லாம் எழுதுவது இல்லை. ஆனா இன்று வெட்டி தம்பி காதல் படத்துல வர்ர மாதிரி "உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர் பார்க்கிறேன். சீரியஸ் பதிவு ஒன்னு போடுங்க"ன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். சரி எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இந்த பதிவு வெட்டி தம்பிக்கு பரிசு.

ஒரு நாள் குரங்கு ராதா போன் பண்ணினான். "மாப்பி எங்கியும் போயிடாத நான் அங்கே வர்ரேன்"ன்னு சொன்னான். "சரி வாடா"ன்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆள் வர்ர மாதிரி தெரியலை. அவன் வர்ரதா சொன்ன நேரம் மாலை 3.00 ஆனா வந்ததோ 6.00.

எந்தா லேட்டுன்னு கேட்டப்போ "ஒரு ஆக்ஸ்டெண்ட் அதான் லேட்டு"ன்னு சொன்னான். "நீ எதுக்கு ஆக்ஸிடெண்ட் வேடிக்கை பாத்துகிட்டு நின்ன"ன்னு கேட்டதுக்கு "ஆக்ஸிடெண்ட் ஆனதே நான் வந்த வண்டிதான்"ன்னு சொன்னான்.

நான் பதறி போய் "எப்டிடா ஆச்சு"ன்னு கேட்டதுக்கு அவன் "என் கம்பெனி ஆம்புலன்ஸ்ல டாக்டர் உன் ஏரியா வழியா போறதா சொன்னார். நான் அவர் கிட்ட லிப்ட் கேட்டு அதிலே தான் வந்தேன். வர்ர வழியில இந்த ரெக்கவரி வண்டி தெரியும்ல அதான் ஆக்ஸிடெண்ட்ல மூஞ்சி கிழிஞ்ச காரை தூக்கிட்டு போகுமே அந்த ரெக்கவரி வண்டில பின்னால வந்த ஒரு போலீஸ் வண்டி பயங்கரமா மோதிட்டுது. மோதின வேகத்துல அந்த வண்டி முன்னால போய்கிட்டு இருந்த எங்க ஆம்புலன்ஸ்ல மோதி ஆப்புலன்ஸ் ஒரு சுவத்துல மோதிஒரே கலேபரம் ஆகிடுச்சு.இதிலே என் வண்டில இருந்த டாக்டர் மண்டை டமால் ஆகிடுச்சு"ன்னு சொன்னான்.

அப்புரம் என்னடா ஆச்சுன்னு கேட்டப்ப அவன் "பின்ன என்ன அந்த போலீஸ் வண்டில இருந்த போலீஸ் வேற போலீஸ்க்க்கு போன் பண்ணார், ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் எழுத. ரெக்கவரி வண்டி டிரைவர் அவர் கம்பெனிக்கு போன் பண்ணார் இந்த பேக் கிழிஞ்ச வண்டிய தூக்கிகிட்டு போக வேற ரெக்கவரி வண்டி கேட்டு. என் கூட வந்த டாக்டர் ஆஸ்பிடல்க்கு போன் பண்ணார் அடுத்த ஆம்புலன்ஸ் வித் டாக்டருக்கு.

அடுத்த 10 நிமிஷத்துல போலீஸ் வண்டி வந்துச்சு இந்த போலீஸ் வண்டி மேல தப்புன்னு ரிப்போர்ட் எழுதுச்சு. வந்த ரெக்கவரி வண்டி மேல இந்த ரெக்கவரி வண்டி ஏறிகிட்டு போச்சு. புதுசா வந்த ஆம்புலன்ஸ்ல இருந்த டாக்டர் என் கூட வந்த டாக்டருக்கு ஃபஸ்ட் அய்டு பண்ணி தூக்கி அந்த ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போனாங்க"ன்னு சொன்னான்.

இதை அவன் எனக்கு சொன்னப்ப ஒன்னும் தோனலை. பின்ன ஒருநாள் யோசிப்புல என்னென்னவோ தோனிச்சு!!! சரின்னு சிரிச்சு வச்சேன். எனக்கு தெரியல் இது காமடி பதிவா? மொக்கை பதிவா? ஆக்ஸிடெண்ட் பத்தினதால சீரியஸ் பதிவா? கொஞ்சம் பிரிச்சு மேஞ்சா நல்லாயிருக்கும் மக்கா!

72 comments:

 1. மை பிரண்டுக்காக இந்த முதல் பின்னூட்டம் காணிக்கையாக்கப்படுகிறது...
  :))

  //

  மை பிரண்டு said...

  மீ தி ஃபர்ஸ்ட்டு

  மை பிரண்டு//


  :)))

  ReplyDelete
 2. டாக்டர் கண்டிஷன் தெரியாம அதுக்குள்ள எப்படி சீரியஸ் சொல்றது. ஒரு 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதாயிருந்தாலும் தெரியும். :)

  டாக்டர் - சென்ஷி

  ReplyDelete
 3. \\"ஒரு சீரியஸ் பதிவு!!"\\

  அட போங்க....காமெடி பண்ணிக்கிட்டு ;-)))

  ReplyDelete
 4. அட அநியாய ஆபீஸர்ஸ்! பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-))

  ReplyDelete
 5. கண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பதிவு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அபிஅப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]

  ReplyDelete
 6. \\சென்ஷி said...
  மை பிரண்டுக்காக இந்த முதல் பின்னூட்டம் காணிக்கையாக்கப்படுகிறது...
  :))

  //

  மை பிரண்டு said...

  மீ தி ஃபர்ஸ்ட்டு

  மை பிரண்டு//


  :)))\\

  சென்.....பிரண்டுக்கு இந்த தடவை அல்வா ;-)))

  ReplyDelete
 7. சிரி 'எஸ்' பதிவு தான்.. கரெக்ட்டாப் பிரிச்சு மேஞ்சு இருக்கேனா ஆபிசர் அய்யா

  ReplyDelete
 8. \\அபி அப்பா said...
  அட அநியாய ஆபீஸர்ஸ்! பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-))\\

  எந்த பதிவை நீங்க பிரிச்சு மேஞ்சிங்க அதான் இன்னைக்கு உங்க பதிவு ;-)))

  ReplyDelete
 9. \\கண்மணி said...
  கண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பதிவு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அபிஅப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]\\\

  ஹைய்யா.....யக்கா....நீங்களும் கும்மியா?.....கலக்கல் தான் இன்னைக்கு ;-))

  ReplyDelete
 10. \\ஆக இந்த பதிவு வெட்டி தம்பிக்கு பரிசு.\\


  நாங்களும் தான் கிடேசன் பார்க்குல எத்தனை வாட்டி சொல்லியிருப்போம்.....வெட்டிக்கு மட்டும் தான் பரிசா??

  கிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))

  ReplyDelete
 11. சென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|

  கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு
  :-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.
  இல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..
  எல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்.

  ReplyDelete
 12. \\"ஒரு சீரியஸ் பதிவு!!"\\

  மெய்யாலுமா???

  ReplyDelete
 13. /கிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))/

  வந்திட்டேன்...நேரா இங்கதான் வந்தேன் என்ன சீரியஸாம்???

  ReplyDelete
 14. கோபி தம்மி நீங்கதான் பாஸ்ட், துபாய்ல இருப்பதால பாஸ்ட்டா வந்துட்டீங்க:-))

  ReplyDelete
 15. //டாக்டர் கண்டிஷன் தெரியாம அதுக்குள்ள எப்படி சீரியஸ் சொல்றது. ஒரு 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதாயிருந்தாலும் தெரியும். :)

  டாக்டர் - சென்ஷி //

  டாக்டர் - டக்கர் போங்க:-))

  ReplyDelete
 16. //கண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்//

  தங்கச்சி கஷ்டத்துல அண்ணாச்சி பங்கு எடுத்துக்கறேன் அதான்:-))

  நேத்து சன் டிவில விருமாண்டி படம் தானே விசு படம் இல்லியே:-)))

  ReplyDelete
 17. //முத்துலெட்சுமி said...
  சென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|

  கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு
  :-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.
  இல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..
  எல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்.//

  எல்லாம் சரிதான். ஆனா நானே எதுக்கு என் தோள்ல தட்டிக்கணும்.
  (துபாய் வரைக்கும் என் கை நீளாதே)
  :))

  ReplyDelete
 18. // தேவ் | Dev said...
  சிரி 'எஸ்' பதிவு தான்.. கரெக்ட்டாப் பிரிச்சு மேஞ்சு இருக்கேனா ஆபிசர் அய்யா //

  இவ்வளவு ஜாஸ்தியாவா பிரிச்சு மேய்வது தேவ் அய்யா:-))

  ReplyDelete
 19. //கோபிநாத் said...
  \\கண்மணி said...
  கண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பதிவு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அபிஅப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]\\\

  ஹைய்யா.....யக்கா....நீங்களும் கும்மியா?.....கலக்கல் தான் இன்னைக்கு ;-)) //

  எனக்கென்னமோ பதிவ விட இந்த பின்னூட்டம் பெருசா இருக்கறா மாதிரி தெரியுது :)

  ReplyDelete
 20. //கோபிநாத் said...
  \\"ஒரு சீரியஸ் பதிவு!!"\\

  அட போங்க....காமெடி பண்ணிக்கிட்டு ;-))) //

  இது மேட்டரூ.........

  ReplyDelete
 21. //கிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))//

  யோவ் என்னய அடிக்க ஆள்சேக்கரயா - எனக்கு மான் கராத்தே தெரியும்ன்னு உமக்கு தெரியாதா:-))

  ReplyDelete
 22. தேவ் எப்படியிருக்கிங்க ??

  போன கும்மில பாத்தது..

  ReplyDelete
 23. அபி அப்பா

  இப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))

  ReplyDelete
 24. அபி அப்பா பெரிய கும்பலே இங்க இருக்கே

  சரி குரங்கு ராதா எப்படியிருக்கார் ??

  ReplyDelete
 25. \\அய்யனார் said...
  தேவ் எப்படியிருக்கிங்க ??

  போன கும்மில பாத்தது..\\

  அடபாவிகளா.....அபி அப்பா பார்த்திங்களா யாருக்கும் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லை ;-)))

  ReplyDelete
 26. //முத்துலெட்சுமி said...
  சென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|

  கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு
  :-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.
  இல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..
  எல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்//

  நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்கோங்க மக்களே! இங்க பாருங்க இவிங்களும் பதிவ பத்தி சொல்லமாட்டங்குறாங்க:-))

  ReplyDelete
 27. //கோபிநாத் said...
  \\அய்யனார் said...
  தேவ் எப்படியிருக்கிங்க ??

  போன கும்மில பாத்தது..\\

  அடபாவிகளா.....அபி அப்பா பார்த்திங்களா யாருக்கும் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லை ;-)))//

  அதானே நீ வா செல்லம்..
  நாம கண்ணாமுச்சி விளையாடலாம்.
  அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன்.

  ReplyDelete
 28. //லொடுக்கு said...
  \\"ஒரு சீரியஸ் பதிவு!!"\\

  மெய்யாலுமா??? //

  லொடுக்கு லொல்லா:-))

  ReplyDelete
 29. //எனக்கென்னமோ பதிவ விட இந்த பின்னூட்டம் பெருசா இருக்கறா மாதிரி தெரியுது :)//

  எனக்கென்னவோ தலைப்பே பதிவ விட பெருசா தெரியுது சென்ஷி:-))

  ReplyDelete
 30. \\மங்கை said...
  அபி அப்பா

  இப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))\\

  அக்கா சரிய சொன்னிங்க ;-)))) ( நீங்களும் இந்த குடும்பம் தானே ?)

  ReplyDelete
 31. அபி அப்பா பாட்டு பாடிட்டே கண்ண மூடுங்க..
  கண்ணாமூச்சி ரே ரே..
  காதடப்பா ரே..ரே

  ReplyDelete
 32. சீரியஸ்ன்னு சொல்லி காமெடி பண்ணிப்புட்டு இப்ப எனக்கு சீரியஸா உங்க மேல கோபம் வருது.. அதுனால சின்ஸியரா இதுல சீரியஸா எழுதுறேன்.. இது மாதிரில்லாம் அலம்பல் பண்ணாதீங்கப்பா.. காமெடின்னே போட்ருங்களேன்.. என்னமோ ஏதாச்சோன்னு அடிச்சுப் பிடிச்சு சீரியஸா நாங்க ஓடி வர்றோம் பாரு.. அதுக்குத்தான் சொன்னேன்.

  ReplyDelete
 33. //அபி அப்பா said...
  அட அநியாய ஆபீஸர்ஸ்! பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-)) //

  அதுக்காகத்தான் கண்ணாமுச்சி விளையாடப்போறோம் :)

  ReplyDelete
 34. //அய்யனார் said...
  தேவ் எப்படியிருக்கிங்க ??

  போன கும்மில பாத்தது//

  ஹய்யோ! பெருமாளே பெருமாளே அய்ஸ் இங்கிட்டு வந்து சேட்டிங் பண்ணுதே:-))சீரியஸா மூஞ்சிய வச்சிகிட்டு சொல்றேன் இது சீரியஸ் பதிவு!!:-)))

  ReplyDelete
 35. இல்லங்க உங்க பழக்கம் எங்களுக்கு தொத்திக்கிச்சு போல....நிச்சயமாய்
  பழிவாங்கும் எண்ணமெல்லாம் இல்லை...
  மை பிரண்ட் கூட சொல்லி இருக்காங்க காட்டாறோட பதிவுல...எங்க அண்ணன் சொல்லிக்கொடுத்துருக்கார் பதிவுக்கு சம்பந்தமில்லாம பின்னூட்டம் போடறது எப்படின்னு ...அப்படின்னு..

  நாங்களும் தன்னிச்சையா கத்துக்கிட்டம்போல.

  ReplyDelete
 36. /அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /

  சென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்

  ReplyDelete
 37. //கோபிநாத் said...
  நான் தான் first :-) //

  இன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா பிசி போல.இல்லைன்னா உங்களை எல்லாம் first ஆக விடுவாங்களா?

  ReplyDelete
 38. // மங்கை said...
  அபி அப்பா

  இப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))
  //

  வாங்க! நீங்கலாவது இந்த அநியாயத்தை வந்து கேளுங்க:-))

  ReplyDelete
 39. //
  அய்யனார் said...
  /அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /

  சென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்//

  நீயும் வரலாம். ஆனா என் பின்னாடி பூச்சாண்டி காட்டப்படாது. பச்சப்புள்ள பயந்துடுவேன்

  ReplyDelete
 40. //அய்யனார் said...
  அபி அப்பா பெரிய கும்பலே இங்க இருக்கே

  சரி குரங்கு ராதா எப்படியிருக்கார் ?? //
  ரொம்ப முக்கியம். பதிவ படிய்யா:-))

  ReplyDelete
 41. /இன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா/

  என்ன அக்காவா..?

  ReplyDelete
 42. //அபி அப்பா said...
  // மங்கை said...
  அபி அப்பா

  இப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))
  //

  வாங்க! நீங்கலாவது இந்த அநியாயத்தை வந்து கேளுங்க:-))//

  ஏதோ பாட்காஸ்டிங் செஞ்சு வச்சிருக்கறா மாதிரி கேக்க சொல்றீங்க. படிக்க சொல்லுங்கப்பூ

  ReplyDelete
 43. /பதிவ படிய்யா:-)) /

  விளையாடும்போது எப்படி படிக்கிறதாம்
  அத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்

  ReplyDelete
 44. \அய்யனார் said...
  /அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /

  சென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்\\

  அய்யனார் கொஞ்ச நேரம் நிம்மதியாக விளையாட விடுங்க எப்பா பார்தாலும் கலைப்பேன்...பேன் ன்னு சொல்லிக்கிட்டு ;-)))

  ReplyDelete
 45. அபி அப்பா

  இன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..
  நீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)

  பரிவாரங்களா சரியா நான் சொன்னது...

  கோபி...
  எஸ் எஸ்...:-)))

  ReplyDelete
 46. //நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்கோங்க மக்களே! இங்க பாருங்க இவிங்களும் பதிவ பத்தி சொல்லமாட்டங்குறாங்க:-))//

  மன்னிப்பு - தமிள்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த.. வேணும்னா சென்ஷி மாதிரி இங்ஜிலீசுல ஸாரி கேட்டுக்கோ. நான் கண்டுக்க மாட்டேன்

  டேக்கன் - விஜயகாந்த்

  ReplyDelete
 47. \\
  துர்கா|thurgah said...
  //கோபிநாத் said...
  நான் தான் first :-) //

  இன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா பிசி போல.இல்லைன்னா உங்களை எல்லாம் first ஆக விடுவாங்களா?\\\

  அபி அப்பா எங்க நம்ம பாசமலர்களை காணவில்லை !!!!

  ReplyDelete
 48. //மங்கை said...
  அபி அப்பா

  இன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..
  நீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)

  பரிவாரங்களா சரியா நான் சொன்னது...

  கோபி...
  எஸ் எஸ்...:-)))//

  என் பேர லிஸ்ட்ல ஏன் சேக்கல :((

  ReplyDelete
 49. \\மங்கை said...
  அபி அப்பா

  இன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..
  நீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)

  பரிவாரங்களா சரியா நான் சொன்னது...

  கோபி...
  எஸ் எஸ்...:-)))\


  அக்கா சொன்னா சரியாக தான் இருக்கும் ;-)))

  எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்......ஹைய்யா....இந்த விளையாட்டு கூட நல்லா தான் இருக்கு

  ReplyDelete
 50. /அய்யனார் said...
  /பதிவ படிய்யா:-)) /

  விளையாடும்போது எப்படி படிக்கிறதாம்
  அத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்//

  அய்யனார் இப்ப நீ அவுட்டு. நீ இப்ப அபி அப்பாட்ட கண்ண பொத்திக்கோ

  ReplyDelete
 51. //உண்மைத் தமிழன் said...
  சீரியஸ்ன்னு சொல்லி காமெடி பண்ணிப்புட்டு இப்ப எனக்கு சீரியஸா உங்க மேல கோபம் வருது.. அதுனால சின்ஸியரா இதுல சீரியஸா எழுதுறேன்.. இது மாதிரில்லாம் அலம்பல் பண்ணாதீங்கப்பா.. காமெடின்னே போட்ருங்களேன்.. என்னமோ ஏதாச்சோன்னு அடிச்சுப் பிடிச்சு சீரியஸா நாங்க ஓடி வர்றோம் பாரு.. அதுக்குத்தான் சொன்னேன். //

  உண்மை தமிழா! இந்த பதிவில் பொதிந்துள்ள வாழ்க்கை தத்துவங்களை விளக்க கொத்ஸ் மற்றும் புலி,வெட்டிதம்பி வந்து விளக்கின பிறகாவது இது சீரியஸ் பதிவுன்னு ஒத்துக்கோங்க சாமீ:-))

  ReplyDelete
 52. கொஞ்ச லேட்டா வந்தா போதுமே.. என்னையே வச்சு காமெடி பண்ணிட்டீங்களே!!! :-P

  ReplyDelete
 53. இதனால் பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்கும் சொல்லிக்கறது என்னன்னா குரங்கு ராதா பேர போட்டதால இது காமெடின்னு நினைச்சுக்குங்க.
  ஆக்ஸிடெண்ட் ஆகி டாக்டர் மண்டை உடைஞ்சதால சீரியஸ்னும் வச்சுக்கங்க.
  ஆனாலும் இதை வெட்டியா எழுதுனதால இது மொக்கன்னு சின்ன கவுண்டர் தீர்ப்பு சொல்றேன்.

  ReplyDelete
 54. ஆனால், இன்னைக்கு நான் கும்மியில இருந்து லீவு போட்டுக்கிறேன்.. காரணம்: அபி அப்பா சீர்-இயஸ் பதிவு போட்டுதுக்கு..

  நான் கிளம்புறேன்... பை பை

  ReplyDelete
 55. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
  கொஞ்ச லேட்டா வந்தா போதுமே.. என்னையே வச்சு காமெடி பண்ணிட்டீங்களே!!! :-P\\

  அய்ய்யோ....நான் இல்லை சென்ஷி தான் ;-)))

  ReplyDelete
 56. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  ஆனால், இன்னைக்கு நான் கும்மியில இருந்து லீவு போட்டுக்கிறேன்.. காரணம்: அபி அப்பா சீர்-இயஸ் பதிவு போட்டுதுக்கு..

  நான் கிளம்புறேன்... பை பை//

  ஆங்..ஆவ்..ங்...

  ReplyDelete
 57. \\சென்ஷி said...
  /அய்யனார் said...
  /பதிவ படிய்யா:-)) /

  விளையாடும்போது எப்படி படிக்கிறதாம்
  அத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்//

  அய்யனார் இப்ப நீ அவுட்டு. நீ இப்ப அபி அப்பாட்ட கண்ண பொத்திக்கோ\\

  டேய்....டேய்.....இந்த விளையாட்டு போதும் டா.....நம்ம எஸ் விளையாட்டு விளையாடுவோமா ???

  அய்யனார் நீங்க தான் முதல்ல.....ம்ம்ம்....சீக்கிரம் எஸ் சொல்லுங்க பார்ப்போம்

  ReplyDelete
 58. அபி அப்பா நீங்க சீரியஸ் பதிவு போட்டு இருக்கிங்கன்னு என் நண்பன்க்கிட்ட சொன்னா....அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான் ;-)))))

  ReplyDelete
 59. ஆக்ஸ்டெண்ட் , ஆம்புலன்ஸ் , ரெக்கவரி வண்டி போன்ற வார்த்தைகளை இடம் மாறாமல் வரிகள் அர்த்தம் தப்பி போகாமல் எழுதவேண்டிய பதிவு என்பதால்
  மிக சீரியஸாக உட்கார்ந்து எழுதியதால் இது ஒரு வகையில் சீரியஸ் பதிவு தான்.

  இனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.

  ReplyDelete
 60. \இனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.\\

  ரிப்பீட்டேய் ;-))))

  ReplyDelete
 61. //கோபிநாத் said...
  \இனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.\\

  ரிப்பீட்டேய் ;-)))) //

  டபுள் ரிப்பீட்டேய் :))

  ReplyDelete
 62. ஏன் அண்ணா திடீர்னு இவ்ளோ சீரியஸா????

  முடியலை ;)

  ReplyDelete
 63. மக்களே! சில சீரியஸ் விஷயங்கள் படிக்க சிரிப்பா இருக்கும். ஆனா ஆண்டவன் விளையாட்டு நெனச்சா ஆச்சர்யமா இருக்கும்.

  நம்ம இந்தியா மாதிரி கார் முட்டிகிட்டா இறங்கி நின்னு சண்டை போட்டுக்க மாட்டாங்க இங்க. இறங்கி அழகா போலீஸ்க்கு போன் பண்ணிட்ட்டு வெயிட் பண்ணுவாங்க. போலீஸ் வந்து ரிப்போர்ட் குடுத்த பின்னதான் ரிப்பேர் ஷாப்பிலே அனுமதிப்பாங்க. கார் ஓட்டிகிட்டு போக முடியாத சூழ்நிலைல இருந்தா ரெக்கவரி வண்டில கொண்டு போயிடுவாங்க.

  யாருக்காவது அடி பட்டா ஆம்புலன்ஸ் வரும். போலீஸ் ரிப்போர்ட் இருந்தா மட்டுமே இன்சூரண்ஸ் கிடைக்கும்.

  அதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்ன்னா போலீஸ்/ஆம்புலன்ஸ்/ரெக்கவரி வண்டி/இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டவர்கள்?

  இந்த விபத்தில் பாத்தீங்கன்னா சம்மந்தப்பட்ட மூணும் தான் விபத்துக்கு உள்ளானது. இன்னும் சொல்லப்போனா அதில் இன்னுமொறு வண்டியும் உண்டு அது ஒரு இன்சூரண்ஸ் கம்பெனி ஆபீஸர் வண்டியும் தான்.

  நான் அதையும் போட்டு குழப்ப வேண்டாமேன்னு விட்டுட்டேன். ரிப்போர்ட் எழுத வேண்டிய போலீஸ்கார் மேல இன்னுமொறு போலீஸ் ராங் ரிப்போர்ட் எழுதறார். வைத்தியம் செய்யும் டாக்டருக்கு இன்னோர் டாக்டர்+ஆம்புலன்ஸ், அதுபோல் ரெக்கவரி வண்டி இன்னொறு ரெக்கவரி வண்டில போகுது.

  இதுல ஒரு இன்சூரன்ஸ் ஆபீஸர் வேற. இந்த நிகழ்வு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

  விதி வலியதுன்னு உணர்த்துவது போல் இருந்தது எனக்கு இந்த நிகழ்வு. அதான் மக்களே இந்த பதிவு.

  ஆனா காமடியான பதிவு போலவும் இருந்துச்சு எனக்கு.காரணம் என்னை அறியாமல் ஒரு சிரிப்பு வந்தது.

  ReplyDelete
 64. \\அபி அப்பா said...
  மக்களே! சில சீரியஸ் விஷயங்கள் படிக்க சிரிப்பா இருக்கும். ஆனா ஆண்டவன் விளையாட்டு நெனச்சா ஆச்சர்யமா இருக்கும்.

  நம்ம இந்தியா மாதிரி கார் முட்டிகிட்டா இறங்கி நின்னு சண்டை போட்டுக்க மாட்டாங்க இங்க. இறங்கி அழகா போலீஸ்க்கு போன் பண்ணிட்ட்டு வெயிட் பண்ணுவாங்க. போலீஸ் வந்து ரிப்போர்ட் குடுத்த பின்னதான் ரிப்பேர் ஷாப்பிலே அனுமதிப்பாங்க. கார் ஓட்டிகிட்டு போக முடியாத சூழ்நிலைல இருந்தா ரெக்கவரி வண்டில கொண்டு போயிடுவாங்க.

  யாருக்காவது அடி பட்டா ஆம்புலன்ஸ் வரும். போலீஸ் ரிப்போர்ட் இருந்தா மட்டுமே இன்சூரண்ஸ் கிடைக்கும்.

  அதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்ன்னா போலீஸ்/ஆம்புலன்ஸ்/ரெக்கவரி வண்டி/இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டவர்கள்?

  இந்த விபத்தில் பாத்தீங்கன்னா சம்மந்தப்பட்ட மூணும் தான் விபத்துக்கு உள்ளானது. இன்னும் சொல்லப்போனா அதில் இன்னுமொறு வண்டியும் உண்டு அது ஒரு இன்சூரண்ஸ் கம்பெனி ஆபீஸர் வண்டியும் தான்.

  நான் அதையும் போட்டு குழப்ப வேண்டாமேன்னு விட்டுட்டேன். ரிப்போர்ட் எழுத வேண்டிய போலீஸ்கார் மேல இன்னுமொறு போலீஸ் ராங் ரிப்போர்ட் எழுதறார். வைத்தியம் செய்யும் டாக்டருக்கு இன்னோர் டாக்டர்+ஆம்புலன்ஸ், அதுபோல் ரெக்கவரி வண்டி இன்னொறு ரெக்கவரி வண்டில போகுது.

  இதுல ஒரு இன்சூரன்ஸ் ஆபீஸர் வேற. இந்த நிகழ்வு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

  விதி வலியதுன்னு உணர்த்துவது போல் இருந்தது எனக்கு இந்த நிகழ்வு. அதான் மக்களே இந்த பதிவு.

  ஆனா காமடியான பதிவு போலவும் இருந்துச்சு எனக்கு.காரணம் என்னை அறியாமல் ஒரு சிரிப்பு வந்தது.\\

  அபி அப்பா பதிவை பின்னூட்டம் போலவும் பின்னூட்டத்தை பதிவு போலவும் போட்டு கலக்குறிங்க ;-)))

  ReplyDelete
 65. kudumba vilaiyatu mathiri theriyuthu, apurama varen.

  ReplyDelete
 66. இம்புட்டு சீரியஸா பதிவு போட்டு இருக்கீங்களே படிச்சு முடிக்கும் போது கண்ணுல தண்ணி வந்துருச்சு...:-)

  ReplyDelete
 67. சுருக்கமா, வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

  kamali

  ReplyDelete
 68. கண்மணியின் மொக்கையைத்தவிர வேறொன்றுமில்லையில் ஒரு சந்தேகம் கேட்டிருக்கிறேன்...விளக்கவும்.

  ReplyDelete
 69. உங்க எழுத்து உண்மையாவே lighter-ஆ, காமெடியா, எளிமையா இருக்கு. மனசை லேசா வச்சுக்க அப்பப்போ இங்கயும் வருவேன். அது என்ன, ஒரு குடும்பமா சேர்ந்துகிட்டு கும்மியடிக்கிறீங்க...?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))