பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 25, 2007

மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..

மயிலாடுதுறை

பக்கமா எந்த வித விமான ஏர் ரூட்டும் கிடையாது. எப்பவாவது ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வழி தவறி ஏதுனா வந்தாதான் உண்டு.

ஆனா வருஷா வருஷம் நாகைக்கு புயல் வரும் நேரத்துல ஹெலிகாப்டர் வரும் அதுவும் நாகையிலே தாழ பறந்துட்டு மாயவரம் பக்கம் வந்தா உயரமா போயிடுவாங்க.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அந்த சத்தமே செம ஜாலியான அனுபவம் எங்க ஊர் பசங்களுக்கு.
தொறத்திகிட்டே ஓடுவானுங்க. வயல் வரப்புன்னு கண்ணு மண்ணு தெரியாம ஓடுவானுங்க.

ரொம்ப வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க. இருங்க விஷயத்துக்கு வாரேன்.

ராஜீவ் காந்தி இறந்த பின்ன பாவம் மணிசங்கர் அய்யருக்கு நரசிம்மராவ் மினிஸ்ட்ர் போஸ்ட் குடுக்காம ஆப்பு வச்சுட்டாரா, இவருக்கு என்ன பண்றதுன்னே தெரியாம அல்லாடிட்டார் .

தன்னுடைய பவரை மாயவரம் மக்களுக்கு காமிச்சாகனுமே அதுக்காக டெல்லியில இருந்து மாயவரம் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு மினிஸ்டரை கூட்டிகிட்டு வந்து ஒரு மீட்டிங்க் போட்டுட்டு "பாத்தீங்களா மக்களே இவரு வடநாட்டிலே பெரிய ஆளு , விரலை அசைச்சா போதும் அப்படியே விரல் அசையும், அதாக்கும் இதாக்கும் என் மீதும் உங்க மீதும் இருக்கும் பாசத்துல உங்களை பார்க்க வந்திருக்கார் "ன்னு ராக்கெட் விடுவாரு.

அப்படித்தான் ஒரு தடவை அப்போ கேபினெட் மினிஸ்டரா இருந்த மாதவராவ் சிந்தியாவை கெஞ்சி கூத்தாடி கூட்டிகிட்டு வந்துட்டார். அவர் கிட்ட பர்மிஷன் வாங்கியதும் நேரா அவருக்கு முன்னமே மாயவரம் வந்து அவரை வரவேற்க ஏற்பாடு செஞ்சார்.

அப்ப காமராஜ் மாளிகையில நடந்த காங்கிரஸ் செயல் வீரர் கூட்டத்துலே "அவர் கேபினட் மினிஸ்டர் என்பதால் ஹெலிகாப்டரில் வர்ரார் ஹெலிகாப்டர் பெரிய ராஜன் தோட்டத்தில் இறங்கும் பின்ன அங்கிருந்து காரில் காமராஜ் மாளிகையிலே மீட்டிங்"ன்னு அஜண்டாவை சொன்னாரு.

அவ்வளவுதான் மாயவரமே பத்திகிச்சு . பசங்க ரெடியாகிட்டாங்க வரவேற்பு குடுக்க. சரபுரன்னு முனிசிபாலிட்டி ஹெலி பேட் போடுறாங்க ராஜன் தோட்டத்திலே.

ரோடுக்கு எல்லாம் குளோரின் பவுடர், அதுக்கு முன்னால கலெக்டர் விசிட், தாசில்தார் ஹோட்டல்ல தயிர் சாத பொட்டலம் வாங்கி கிரவுண்டுலயே கொட்டிகிறார்.
ரெண்டு தொப்பை போலீஸ் ஹெலிபேட்க்கு காவல். தீயணைப்பு வண்டி மணியாட்டிகிட்டு அங்கயே பழி கிடக்குது. கதர் சட்டை கூட்டம் கூட்டமா நிக்குது.

அதை விட பெரிய கூத்து ஸ்கூல் லீவ் விடலாமா லோக்கல் ஹாலிடேன்னு ஹெட்மாஸ்டர் மீட்டிங் நடக்குது. மொத்தத்துல மயிலாடுதுறை கல்யாண பொண்ணு மாதிரி அல்ங்கரிச்சுகிட்டு நிக்குது.
எங்க எம்பிக்கோ பெருமை தாங்கலை. வந்து கிரவுண்டை பார்த்தார் அசந்து போயிட்டார்.

பொதுமக்கள் கூட்டம் அலை மோதுது. சாதாரணமா இத்தனை கூட்டம் வராதே அதனால தான வெறும் 75 பேர் உட்காரும் சின்ன காமராஜ் மாளிகையிலேயே கூட்டம் போடுறோம். சரி இந்த கூட்டத்தை விட கூடாது நாமளும் பார்க்கிலே கூட்டம் போட்டுட வேண்டியது தான் திமுக /அதிமுக மாதிரின்னு அய்யர் நெனச்சுகிட்டு அவசர அவசரமா பார்க்கிலே கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டார் மேடை எல்லாம் ரெடி ஆகிடுச்சு. காலையில 7 மணி முதல் நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் அதிகமாகுது .


கிரவுண்டில் அவசர டீ கடை , ஐஸ் வண்டி, மிளகாய் பஜ்ஜி கடை, கடலை வண்டி ன்னு ஜே ஜேன்னு திருவிழா மாதிரி இருக்கு.

வந்தாருய்யா சிந்தியா ஒரு வழியா, மேலே இருந்து பார்க்கிறார். அப்படியே மாயவரமே ஒரு இடத்துல கூடி நிக்குது. அவருக்கு புல்லரிச்சு போச்சு. அவரு கைய காமிக்கிறார் . நம்ம ஜனங்க அப்படியே பாச மழையிலே குதிச்சு குதிச்சு கை காட்டுறானுங்க. பசங்க ஆர்வத்தை பார்த்துட்டு அவரு பைலட் கிட்ட சொல்லி மூணு ரவுண்ட் அடிக்கிறாரு.

ஒரே ஆரவாரம் , அய்யர் கண்ணுல ஆனந்த கண்ணீர் மாயவரம் பாசக்கார பசங்களோட ஆதரவ நெனைச்சு.

மெதுவா கீழ இறங்குது ஹெலிகாப்டர், ஒரு 30 அடி உயர்த்துல வரும் போது அதன் ஃபேன் சுத்தின வேகத்துல கீழே கிடந்த காஞ்சு போன புழுதி பறந்து அந்த ஹெலிகாப்டரே மறைஞ்சு போச்சு ஓரு வழியா கீழே லேண்ட் ஆகிடுச்சு.

ஆனா எந்த இடத்துல இருக்குன்னு தெரியல . அமைதி நிசப்தம்.... கலெக்டர் தவிக்கிறார்.

மெதுவா புழுதி அடங்கி பார்த்தா எங்க பாசகார பய புள்ளைங்க அப்சரா அஜீஸ்ல இருந்து ஒரு ஏழெட்டு பேர் ஹெலிகாப்டர் உள்ள குந்திகிட்டு இருக்கு.

சிந்தியா, அவரோட பிஏ,பின்ன செக்யூரிட்டி ஆபீசர் , பைலட் எல்லாம் பாவமா கீழே நிக்கிறாங்க.

அதுல கொடுமை என்னான்னா பைலட் கழுத்துல மாலை தவிர ஹெலிகாப்டர் ஃபேன்ல ஒரு மாலை மாட்டியிருக்கு.

என்னா நடந்துச்சுன்னா புழுதி பறந்த உடனே நம்ம பசங்க அய்யரு கையில இருந்த மாலையையும் கலெக்டர் கையில இருந்த மாலையையும் புடுங்கிகிட்டு ஓடி அவசர அவசரமா மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டர் ஓட்டி வந்த பைலட்டை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு மாலை,செல்ல குட்டி ஹெலிகாப்டர்க்கு ஒரு மாலையும் போட்டுட்டானுங்க.

பின்ன என்ன போலீஸ் தடியடி அது இதுன்னு ஆகி மணிசங்கர் அய்யர் மெகா போன் வச்சு பேசுறார்

"மக்களே நேக்கு ந்ன்னா புரியர்து புழுதி கண்ணை மறைசிடுத்து அதனால பைலட்டுக்கு போட்டுட்டேள். இவர் நேக்கு பிரண்டுன்னா அவர்ட்ட நான் எக்ஸ்பிளைன் பண்ணிடறேன், நா அவா கூட மீட்டிங் முன்னால போறேன் சமத்தா பின்னாடியே வாங்கோ மீட்டிங் அசத்தலா இருக்கனும் என்ன"ன்னு பேசிட்டு கிளம்பி போயிட்டார்.

அங்க பார்க்கிலே பார்த்தா ஈ அடிக்குது. ஒருத்தனும் காணும். போலீஸ் கூட இல்லை . எல்லா போலீஸும் தான் இங்க ஹெலிகாப்டர் பாதுகாப்பிலே இருக்குதே, அந்த பைலட்டுக்கு இளநீர் அது இதுன்னு புடிவாதமா குடுக்கிறானுங்க .

"பெட்ரோல்லாம் இருக்குதா சார்ன்னு அக்கறையா கேக்குறானுங்க. அங்க என்னான்னா வெயில்ல சிந்தியாவும் அய்யரும் தாயம் வெளையாடலாமான்னு யோசிச்சு கிட்டு இருந்தாங்க.

அய்யர் நெனச்சு கிட்டார் "பேசாம காமராஜ் மாளிகையிலே கதவை மூடிகிட்டு கமுக்கமா நடத்தியிருக்கலாமோன்னு.
சிந்தியா நெனச்சுகிட்டார் " இனி அய்யருக்கு அமைச்சர் பதவி கிடைக்காம நரசிம்மராவ் கால்ல விழுந்தாவது கேட்டுக்கனும்"ன்னு!!!

164 comments:

 1. ஆஆஆஆஆஆஅ மீ தீ பர்ஸ்ட்....

  ReplyDelete
 2. ஏன் யாரும் இன்னும் வரல

  ReplyDelete
 3. பதிவ படிகறாங்க பொல இருக்கு

  ReplyDelete
 4. சிக்கிரம் வாங்க

  ReplyDelete
 5. மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..

  அய்யரும்அய்யரும்அய்யரும்அய்யரும்

  something wrong

  ReplyDelete
 6. ஆப்பு வச்சுட்டாரா

  ReplyDelete
 7. பர்மிஷன் உண்டா

  ReplyDelete
 8. இங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதல

  ReplyDelete
 9. ஜே ஜேன்னு திருவிழா மாதிரி இல்ல

  ReplyDelete
 10. புல்லரிச்சு போகல

  ReplyDelete
 11. ஆனந்த கண்ணீர் வரல

  ReplyDelete
 12. அப்ப அபிஅப்பாவும், இம்சையும் ஒண்ணுதானா.. ஆத்தாடி இத்தனை நாளா உடான்ஸ் விட்டீங்களா ரெண்டு பேரும்..?

  ReplyDelete
 13. பசங்களோட ஆதரவ இல்ல

  ReplyDelete
 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  அப்ப அபிஅப்பாவும், இம்சையும் ஒண்ணுதானா.. ஆத்தாடி இத்தனை நாளா உடான்ஸ் விட்டீங்களா ரெண்டு பேரும்..?

  neenga unmayana unmaya illa poliyana unmaya

  ReplyDelete
 15. //ரொம்ப வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க.//
  அப்ப குசும்பனும் உங்க ஊர்க்காரர்தானா

  ReplyDelete
 16. அப்ப அபிஅப்பாவும், இம்சையும் ஒண்ணுதானா..

  appadiya....

  ReplyDelete
 17. புரிஞ்சு போச்சு.. அபிஅப்பாவுக்கு ஓவர் லோடு.. அதான் இம்சை டேக் ஓவர் எடுத்திருக்குது போலிருக்கு.. வாழ்க.. சக வலைப்பதிவர்ன்னா இப்படில்ல இருக்கணும்.. இங்கேயும் நாலைஞ்சு இருக்குதுகளே..

  ReplyDelete
 18. அப்ப அபிஅப்பாவும், இம்சையும் ஒண்ணுதானா

  sollave illa

  ReplyDelete
 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  புரிஞ்சு போச்சு.. அபிஅப்பாவுக்கு ஓவர் லோடு.. அதான் இம்சை டேக் ஓவர் எடுத்திருக்குது போலிருக்கு.. வாழ்க.. சக வலைப்பதிவர்ன்னா இப்படில்ல இருக்கணும்.. இங்கேயும் நாலைஞ்சு இருக்குதுகளே..

  Thanks pa

  ReplyDelete
 20. சின்ன அம்மிணி said...
  //ரொம்ப வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க.//
  அப்ப குசும்பனும் உங்க ஊர்க்காரர்தானா

  aamanga naanga yellarum Indians....

  ReplyDelete
 21. ஆத்தாடி இத்தனை நாளா உடான்ஸ் விட்டீங்களா ரெண்டு பேரும்..?

  டான்ஸ் யாருப்பா ஆடுனது

  ReplyDelete
 22. delphine said...
  நல்லா எழுதிருக்கீங்க தொல்ஸ்..பாவம் மினிஸ்டர்... சிரிப்பாத்தான் இருக்கு நம்ப மக்களை நினச்சா.

  September 25, 2007 11:14 AM

  Y same comment....

  ReplyDelete
 23. :-))))))))

  அண்ணே... கலக்கிப்புட்டீங்க.... பைலட்டுக்கு மாலை போட்டது நீங்கதானே?

  ReplyDelete
 24. delphine said...
  நல்லா எழுதிருக்கீங்க தொல்ஸ்..

  yaaru athu tholss...

  ReplyDelete
 25. லக்கிலுக் said...
  :-))))))))

  அண்ணே... கலக்கிப்புட்டீங்க....

  pinne STAR na summava...

  ReplyDelete
 26. delphine said...
  தொல்ஸ் ஒவ்வொறு போஸ்ட்டுக்கும் ஒருத்தர் கும்மியடிக்க குத்தகையா? இன்றைக்கு இம்சை போல இருக்கு...(எவ்வளவு கட்டிங்?)

  September 25, 2007 11:17 AM

  Cutting matter terinchi pocha

  ReplyDelete
 27. சரி மேட்டருக்கு வர்றேன்.. மயிலாடுதுறையை துபாய் மாதிரி ஆக்குவேன்னு வீரச் சபதம் எடுத்திருக்கும் மணிசங்கரஅய்யர் துபாய் மாதிரி ஆக்கிட்டாரான்னா தெரியலை.. அதைப் பத்தி எழுதுங்க அபியப்பூ..

  மாதவராவ்சிந்தியா பாவம்.. இன்று உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை மன்மோகன்சிங்கின் டத்தில் இருந்தாலும் இருந்திருப்பார்..

  காலம் காலன் வடிவில் அழைத்துக் கொண்டது அவருடைய துரதிருஷ்டம்தான்..

  ReplyDelete
 28. இதேபோல்தான் என் சின்ன வயதில் குடகனாறு ஆற்றில் வெள்ளம் வந்து திண்டுக்கல்லில் இருந்து எரியோடு செல்லும் ரோட்டில் சில ஊர்கள் காணாமல் போன போது எம்ஜிஆர் கருப்பு கலர் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க வந்தார். அப்போதுதான் என் வாழ்க்கையில் முதன் முதலாக ஹெலிகாப்டரை பார்த்தது. நானே ஒரு பதிவு போடலாம்னு நினைச்சிருந்தேன்.. முந்திக்கிட்டீங்க அபியப்பூ..

  ReplyDelete
 29. ஜோ / Joe said...
  :))))

  September 25, 2007 11:16 AM

  என்ன இது ?

  ReplyDelete
 30. இதேபோல்தான் என் சின்ன வயதில் குடகனாறு ஆற்றில் வெள்ளம் வந்து திண்டுக்கல்லில் இருந்து எரியோடு செல்லும் ரோட்டில் சில ஊர்கள் காணாமல் போன போது எம்ஜிஆர் கருப்பு கலர் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க வந்தார். அப்போதுதான் என் வாழ்க்கையில் முதன் முதலாக ஹெலிகாப்டரை பார்த்தது. நானே ஒரு பதிவு போடலாம்னு நினைச்சிருந்தேன்.. முந்திக்கிட்டீங்க அபியப்பூ..

  MGR ru ke TA TA katuna aalu neethana

  ReplyDelete
 31. //neenga unmayana unmaya illa poliyana unmaya..//

  இம்சை இப்படியெல்லாம் இம்சை பண்ணினா அப்புறம் பஞ்சாயத்தைக் கூட்டிருவேன்..

  ReplyDelete
 32. நேக்கு இதிலே பிடிச்சது அவ தமிழ் பேசினது தான்..ச்சமத்து...!!!!!!!

  ReplyDelete
 33. delphine said...

  டாக்டர் அம்மா உங்க படம் காணம பொச்சி... X தான் தெரியுது

  ReplyDelete
 34. இம்சை இப்படியெல்லாம் இம்சை பண்ணினா அப்புறம் பஞ்சாயத்தைக் கூட்டிருவேன்..

  September 25, 2007 11:20 AM

  ayyo vendam pa, OSAI kitte mattu sollathenga avaru yethavathu porattam arampichita poraru

  ReplyDelete
 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  அப்ப அபிஅப்பாவும், இம்சையும் ஒண்ணுதானா..

  yeppadipa kandupidicha...

  ReplyDelete
 36. வாழ்க.. சக வலைப்பதிவர்ன்னா இப்படில்ல இருக்கணும்.. இங்கேயும் நாலைஞ்சு இருக்குதுகளே..

  neenga yaara pathi sollarenga

  ReplyDelete
 37. சரி மேட்டருக்கு வர்றேன்.. மயிலாடுதுறையை துபாய் மாதிரி ஆக்குவேன்னு வீரச் சபதம் எடுத்திருக்கும் மணிசங்கரஅய்யர் துபாய் மாதிரி ஆக்கிட்டாரான்னா தெரியலை..

  yennapa ithu ABI APPA than DUBAI la irukare, avar DUBAI la iruntha மயிலாடுதுறையை துபாய் தான்

  ReplyDelete
 38. மைத் தமிழன்(15270788164745573644) said...
  சரி மேட்டருக்கு வர்றேன்.. மயிலாடுதுறையை துபாய் மாதிரி ஆக்குவேன்னு வீரச் சபதம் எடுத்திருக்கும் மணிசங்கரஅய்யர் துபாய் மாதிரி ஆக்கிட்டாரான்னா தெரியலை.. அதைப் பத்தி எழுதுங்க அபியப்பூ..

  sikiram yeluthunga kummi adika wait pannitu iruken

  ReplyDelete
 39. அங்க பார்க்கிலே பார்த்தா ஈ அடிக்குது. ஒருத்தனும் காணும்.

  Inga kooda than....

  ReplyDelete
 40. வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க//

  ஓஹோ அதுதான் விஷயமா. சரவணரே !!என்ன இப்படிச் சொல்லிட்டாரு அப்பா.???:)))))
  மணி அய்யருக்க் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  ReplyDelete
 41. வல்லிசிம்ஹன் said...
  வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க

  ithu yenna matter yenaku teriyama poche...

  ReplyDelete
 42. ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்

  இது நானில்லை - அபி அப்பா

  ReplyDelete
 43. Y no கும்மி team members here
  முத்துலெட்சுமி
  குட்டிபிசாசு
  காயத்ரி
  அய்யனார்
  .:: மை ஃபிரண்ட் ::.
  குசும்பன்
  கோபிநாத்
  கண்மணி
  தருமி
  மின்னுது மின்னல்

  ReplyDelete
 44. அபி அப்பா
  Gender: Male
  Industry: Construction
  Location: Afghanistan

  aama Dubai la irunthu yeppa Afganisthan ponenga....

  ReplyDelete
 45. அபி அப்பா
  Gender: Male
  Industry: Construction
  Location: Afghanistan

  ReplyDelete
 46. Afghanistan ல இருக்கும் அபி அப்பா வாழ்க

  ReplyDelete
 47. பின்னூட்டங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

  http://amkworld.blogspot.com/2007/09/blog-post_24.html

  ReplyDelete
 48. தம் அடிக்கும் பழக்கம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆயினும் ரிலாக்சேஸன் தேவைப்படுவர்கள் நைசாக தமிழ்மணம் பக்கம் எட்டிப் பார்ப்பது வழக்கம்.

  namma tholile ithane

  ReplyDelete
 49. கும்மி மற்றும் மொக்கை ரசிகர்களுக்கு பதிவுகளின் பின்னூட்டங்கள் உவகை அளிப்பதை யாராலும் மறுக்க இயலாது.

  ReplyDelete
 50. குறிப்பாக பின்னூட்ட கயமை செய்யப்பட்ட பதிவுகள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி தமிழ்மணம் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளையே மாற்றியமைக்கக் கூடிய அளவிலான புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது.

  intha varam mudiyarathukulla yenna nadakuthunnu parunga

  ReplyDelete
 51. அபிஅப்பாவின் "நல்ல பதிவு. படிச்சிட்டு வந்துட்டு பின்னூட்டம் போடறேன்" என்ற ட்ரேட் மார்க் கமெண்டு ரொம்ப பிரபலம்.

  ReplyDelete
 52. இம்சை என்ற தோழரின் "இம்சை" பின்னூட்டங்கள் சூப்பராக இருக்கும். யாராவது மொக்கை பதிவு போட்டால் உடனடியாக ஒரு அம்பது அறுபது "இம்சை"களை ராஜமுத்திரையாக குத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.

  ippa yellam 100 ku korayama kuthuvom illa

  ReplyDelete
 53. டோண்டு சார், உண்மைத் தமிழன் போன்றவர்களின் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் போன்ற பலர் நேராக பின்னூட்டங்களுக்கு சென்றுவிடுவோம்.

  naanga yellam yeppavume appadithan yentha pathivum padikarathe illa

  ReplyDelete
 54. ஆயினும் பாவம் சில பதிவர்கள் ரொம்ப சீரியஸாகவும், நகைச்சுவையாகவும் (அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்) போடும் பதிவுகளுக்கு சுத்தமாக ரெஸ்பான்ஸ் இருப்பதில்லை. தனக்கு தானே திட்டம் மூலமாக அவர்களுக்கு அவர்களே அனானியாகவோ, அதர் ஆப்ஷனிலோ பின்னூட்டம் போட்டால் தான் உண்டு.

  Immsaiyum Abi appavum ore aalnu sollarengala

  ReplyDelete
 55. சமுதாயத்துக்கு தேவையான பதிவு

  ReplyDelete
 56. சமுதாயத்துக்கு தேவையான பதிவு

  ReplyDelete
 57. எப்படிங்க இதுமாதிரியெல்லாம் எழுதறீங்க

  ReplyDelete
 58. எப்படிங்க இதுமாதிரியெல்லாம் எழுதறீங்க

  ReplyDelete
 59. எப்படிங்க இதுமாதிரியெல்லாம் எழுதறீங்க

  ReplyDelete
 60. அமீரகத்தில் இப்போது புதியதாக அபி அப்பா தலைமையில் உருவாகியிருக்கும் கோஷ்டி பின்னூட்டங்களில் அசத்தி வருகிறார்கள்.

  abi appavum iimsaiyum ore aal illa

  ReplyDelete
 61. This comment has been removed by the author.

  ReplyDelete
 62. ஒரு காலத்தில் பின்னூட்டக் கயமையை எதிர்த்து இரு மாபெரும் வீரர்கள் களம் இறங்கினார்கள்.

  yaaru athu

  ReplyDelete
 63. அடக்குமுறை என்று கும்மி அடிப்பதற்கு ஒப்பானதாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
 64. பதிவில் சொல்ல மறந்துவிட்டேன். இப்போது மிக மிக சிறப்பாக கும்மி அடிப்பவர்களில் குசும்பன் தலையாய இடம் ஒன்றினை கைப்பற்றியிருக்கிறார்.
  yenke kusumpan annava kanoom sikiram vanthu TARGET fix pannupa

  ReplyDelete
 65. இந்த பின்னூட்டத்தினை பின்னூட்ட கயமையாக ஏற்றுக் கொள்ளும்படி சிரம்தாழ்த்து கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 66. தனி ஆளா அடிச்சு ஆடுறீங்க போல...

  ReplyDelete
 67. J K said...
  மே ஐ கம் இன்?

  September 25, 2007 12:09 PM

  correcta 100 adikarappa vanthacha

  ReplyDelete
 68. வேற யாரும் இல்லியா?

  ReplyDelete
 69. J K said...
  தனி ஆளா அடிச்சு ஆடுறீங்க போல...

  September 25, 2007 12:10 PM

  aama abi appa vere Afganistan poi irukaram

  ReplyDelete
 70. J K said...
  அசிட்டோம்ல...

  September 25, 2007 12:11 PM

  nalla irupu ithemathiri 1000 adikavum valthukkal

  ReplyDelete
 71. //இம்சை said...
  J K said...
  மே ஐ கம் இன்?

  September 25, 2007 12:09 PM

  correcta 100 adikarappa vanthacha//

  அப்படியெல்லாம் இல்ல.

  ReplyDelete
 72. yesterday Nila pappa 1000 adichi Target complete pannichi

  ReplyDelete
 73. //இம்சை said...
  y Late//

  போஸ்ட் போட்டத யாரும் சொல்லவே இல்ல...

  ReplyDelete
 74. oru intervel yeduthutu marupadiyum varen, ippothaiki first target 100 achieved

  ReplyDelete
 75. //இம்சை said...
  yesterday Nila pappa 1000 adichi Target complete pannichi//

  பார்த்தேன் பார்த்தேன்...

  வாழ்த்துக்கள்

  உங்களுக்கும், சிவாவுக்கும்...

  ReplyDelete
 76. //இம்சை said...
  yarupa athu 100 adichathu//

  நான் தான்

  ReplyDelete
 77. அப்புறம் வேற யாரும் வரலியா?

  ReplyDelete
 78. ஒரு வேண்டுகோள்
  பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.
  அபி அப்பா பதிவுக்கு கும்மி பின்னூட்டம் போட்டு தூக்க வேண்டிய அவசியமில்லை.இதனால் உண்மையான படிப்பர்கள் [பதிவு படிப்பவர்கள்] காணாமல் போகிறார்கள்.
  புரிந்து கொள்ளுங்கள்.ஒரு பதி[வரின்]வின் வெற்றி அதைப் படிக்க வைப்பதில்தான் உள்ளது .கும்மியில் இல்லை.
  இது நாகை சிவா,இம்சை,கோபி,குசும்பன்,நேத்துப் பொறந்த நிலாப் பாப்பா எல்லோருக்கும்தான்.

  ReplyDelete
 79. இன்னிக்கு டார்கெட் எத்தனை?

  ReplyDelete
 80. இன்னைக்கு இம்சையோடு jk டபுள்ஸா?
  வேணாம்.இத்தோடு நிப்பாட்டுங்க.
  நீங்களே பின்னூட்ட பெட்டியக் கொஞ்சம் பாருங்க.

  ReplyDelete
 81. //கண்மணி said...
  ஒரு வேண்டுகோள்
  பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.
  அபி அப்பா பதிவுக்கு கும்மி பின்னூட்டம் போட்டு தூக்க வேண்டிய அவசியமில்லை.இதனால் உண்மையான படிப்பர்கள் [பதிவு படிப்பவர்கள்] காணாமல் போகிறார்கள்.
  புரிந்து கொள்ளுங்கள்.ஒரு பதி[வரின்]வின் வெற்றி அதைப் படிக்க வைப்பதில்தான் உள்ளது .கும்மியில் இல்லை.
  இது நாகை சிவா,இம்சை,கோபி,குசும்பன்,நேத்துப் பொறந்த நிலாப் பாப்பா எல்லோருக்கும்தான்.//

  அப்பாடி நான் லிஸ்டுல இல்லை.

  ReplyDelete
 82. //கண்மணி said...
  இன்னைக்கு இம்சையோடு jk டபுள்ஸா?
  வேணாம்.இத்தோடு நிப்பாட்டுங்க.
  நீங்களே பின்னூட்ட பெட்டியக் கொஞ்சம் பாருங்க.//

  இல்லீங்க.

  இப்போதான் இந்த பக்கம் வந்தேன்.

  அட்டனென்ஸ் கொடுக்கலாம்னு வந்தேன்.

  ReplyDelete
 83. அபி அப்பா போஸ்ட் நல்லா இருக்கு....

  நானும் படிச்சுட்டேன் படிச்சுட்டேன் படிச்சுட்டேன்...

  ReplyDelete
 84. கண்மணி said...

  ஒரு வேண்டுகோள்
  பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.
  அபி அப்பா பதிவுக்கு கும்மி பின்னூட்டம் போட்டு தூக்க வேண்டிய அவசியமில்லை.இதனால் உண்மையான படிப்பர்கள் [பதிவு படிப்பவர்கள்] காணாமல் போகிறார்கள்.
  புரிந்து கொள்ளுங்கள்.ஒரு பதி[வரின்]வின் வெற்றி அதைப் படிக்க வைப்பதில்தான் உள்ளது .கும்மியில் இல்லை.
  இது நாகை சிவா,இம்சை,கோபி,குசும்பன்,நேத்துப் பொறந்த நிலாப் பாப்பா எல்லோருக்கும்தான்.

  correctu, ithoda STOP pannikaren. mannichikonga....

  ReplyDelete
 85. One self explanation,

  I agree for all the points but ABI APPA is the STAR for this week so yevvalo kummi adichalum avaroda post than intha varam fulla first page la teriyum so I feel there is nothing wrong in kummi adichifying.

  oru naalu peru yenaku support panna tirumba kummiya start pannaren illati no more comments for Abi appa post for this whole week just to make sure others also read it.

  ReplyDelete
 86. கண்மணி ரிப்பீட்டு ;-)

  அபி அப்பா! உங்க பின்னுட்டத்துக்கு பயந்து போன பதிவுங்க பக்கமே வரவில்லை. ஆனாலும் மாமியார் வூட்டு ஜனங்கனா ஒரு மருவாதை. நாளைக்கு ஒரு சொல்லு வந்துட கூடாது பாருங்க :-)

  பதிவு சூப்பர். ஒரு சிறுகதைக்கு உரிய அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. மாற்ற முயற்சித்துப்பாருங்களேன். அது சரி, அய்யர், மாயவரத்தை, துபாய் ஆக்கிய கதை எங்கே? தெருவுல லோடு லோடு மணல் வந்து
  எறங்கிச்சுன்னு சொன்னாங்க :-))))))

  ReplyDelete
 87. ம்..அபி அப்பா..சூப்பர் கொசுவத்தி :))

  ReplyDelete
 88. அபிஅப்பா நல்ல பதிவு வயிறு வலிக்க சிரித்தேன்

  ReplyDelete
 89. \\இம்சை said...
  One self explanation,

  I agree for all the points but ABI APPA is the STAR for this week so yevvalo kummi adichalum avaroda post than intha varam fulla first page la teriyum so I feel there is nothing wrong in kummi adichifying.

  oru naalu peru yenaku support panna tirumba kummiya start pannaren illati no more comments for Abi appa post for this whole week just to make sure others also read it.\\

  இம்சை..லூசுல விடுப்பா..

  ReplyDelete
 90. //கண்மணி said...
  ஒரு வேண்டுகோள்
  பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.
  அபி அப்பா பதிவுக்கு கும்மி பின்னூட்டம் போட்டு தூக்க வேண்டிய அவசியமில்லை.இதனால் உண்மையான படிப்பர்கள் [பதிவு படிப்பவர்கள்] காணாமல் போகிறார்கள்.
  புரிந்து கொள்ளுங்கள்.ஒரு பதி[வரின்]வின் வெற்றி அதைப் படிக்க வைப்பதில்தான் உள்ளது .கும்மியில் இல்லை.
  இது நாகை சிவா,இம்சை,கோபி,குசும்பன்,நேத்துப் பொறந்த நிலாப் பாப்பா எல்லோருக்கும்தான்.//

  ReplyDelete
 91. //
  I agree for all the points but ABI APPA is the STAR for this week so yevvalo kummi adichalum avaroda post than intha varam fulla first page la teriyum so I feel there is nothing wrong in kummi adichifying.
  //

  ripitey

  ReplyDelete
 92. அதுக்குள்ள கமெண்ட் மாடுரேசன் போட்டாச்சா.

  கொஞ்சம் சந்தோசமா இருந்தா புடிக்காதே

  ReplyDelete
 93. கமெண்ட் மாடுரேசனை எதிர்த்து வெளி நடப்பு செய்கிறேன்.

  ReplyDelete
 94. //அங்க பார்க்கிலே பார்த்தா ஈ அடிக்குது. ஒருத்தனும் காணும். போலீஸ் கூட இல்லை . எல்லா போலீஸும் தான் இங்க ஹெலிகாப்டர் பாதுகாப்பிலே இருக்குதே, அந்த பைலட்டுக்கு இளநீர் அது இதுன்னு புடிவாதமா குடுக்கிறானுங்க //

  மொதல்ல நட்சத்திர வாழ்த்துகள் தொல்ஸ். இருந்தாலும் ஆதி வந்து அவ்வளவு கெஞ்சி கேட்டும் மனசு இளகாத உங்களை நெனச்ச்சா கொஞ்சம் கோவம் கோவமா வருது.

  நல்ல காமெடி. ஆமா பைலட்டுக்கு எளநீ குடுத்த பெரியவரு அபி அப்பா தானே?
  :)

  ReplyDelete
 95. BREAKING NEWS : INDIA WIN T20 CRICKET WORLD CUP.

  ReplyDelete
 96. ******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******

  வந்தனம்!!!!!...வந்தனம்!!!!

  சபைக்கு வந்தனம் வந்தனம்!!!!!!!

  வந்த சனம் குத்தனும் குத்தனும்

  பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!

  இப்படி சொன்னப்பரம் நாங்க எப்படி கும்மி அடிக்காம இருக்கரது....

  அபி அப்பாவ வந்து "பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!" னு சொன்னதை வாபஸ் வாங்க சொல்லுங்க அப்ப நானும் நிப்பாட்டறென்.

  ReplyDelete
 97. என்ன அண்ணே டெய்லி ஒன்னு ஒன்னா போடறீங்க. ஒரே நாள்ல 2/3 போஸ்ட் எல்லாம் போட மாட்டீங்களா?

  ReplyDelete
 98. //அபி அப்பாவ வந்து "பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!" னு சொன்னதை வாபஸ் வாங்க சொல்லுங்க அப்ப நானும் நிப்பாட்டறென்.//

  இது பாயிண்ட்...

  ReplyDelete
 99. "வந்த சனம் குத்தனும் குத்தனும்"

  இப்படி சொன்னப்பரம் நாங்க எப்படி கும்மி அடிக்காம இருக்கரது....

  அபி அப்பாவ வந்து குத்தனது போதும்னு சொல்ல சொல்லுங்க அப்ப நானும் நிப்பாட்டறென்.

  ReplyDelete
 100. //மங்களூர் சிவா said...
  அதுக்குள்ள கமெண்ட் மாடுரேசன் போட்டாச்சா.

  கொஞ்சம் சந்தோசமா இருந்தா புடிக்காதே//

  அப்படி ஒன்னும் இல்லீங்கோ.

  ஃபிரியாதான் இருக்கு வாங்க வாங்க...

  ReplyDelete
 101. J K said...
  //அபி அப்பாவ வந்து "பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!" னு சொன்னதை வாபஸ் வாங்க சொல்லுங்க அப்ப நானும் நிப்பாட்டறென்.//

  இது பாயிண்ட்...

  September 25, 2007 3:00 PM

  Ready Start Music Okayva

  ReplyDelete
 102. //Ready Start Music Okayva//

  ரெடி....

  ReplyDelete
 103. sari naan poi kummi ku aal pidichitu varen

  ReplyDelete
 104. ஒன்..

  டூ...

  திரி....

  goooooooooooooo.....

  ReplyDelete
 105. //இம்சை said...
  sari naan poi kummi ku aal pidichitu varen//

  சீக்கிரம்.... சீக்கிரம்...

  ReplyDelete
 106. யார் அங்கே...

  வந்து கலந்துக்கோங்க...

  ReplyDelete
 107. //நிலா said...
  அபிஅப்பா நல்ல பதிவு வயிறு வலிக்க சிரித்தேன்//

  பாப்பா..

  நீ எங்க இருக்க...

  இங்க சீக்கிரம் வா...

  ReplyDelete
 108. யாராவது வாங்கப்பா...

  சிங்குலா ஆட முடியல....

  ReplyDelete
 109. ஆமா இந்தியா கெலிச்சுடுச்சம்ல....

  ReplyDelete
 110. ஏம்பா யாரும் மேட்டர் சொல்லவே இல்லை

  ReplyDelete
 111. அபி அப்பா at his best :))

  ReplyDelete
 112. கும்மி அடிக்க வந்தவரையும் காணோம்...

  ReplyDelete
 113. யாராவது வாங்களேன்

  ReplyDelete
 114. //தேவ் | Dev said...
  அபி அப்பா at his best :))//

  அண்ணே வாங்கண்ணே!...

  ReplyDelete
 115. மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன்னதுதான் எல்லாருக்கும் கிண்டலுக்குறிய விஷயம் ஆயிடுச்சு. உண்மையில் ஒரு மாடல் தொகுதியாக மயிலாடுதுறையை மாத்த வேண்டும் என்று உறுதியாக இருந்தார்( இதில் தான் எந்த கட்சியில் இருந்தாலும் ஜெயிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி ஒன்றை கையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற சுயநலம் தனிகதை. அது நமக்கு தேவை இல்லை.)

  ஆனால் காங்கிரஸ் கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். ராஜீவ் தான் பிரதமர் என நம்பப் பட்டது ராஜீவ் மனிசங்கரின் நன்பர். கண்டிப்பாக அவருக்கு மந்திரி பதவி நிச்சயம்

  விதி, ராஜீவ் இறக்க, மனிசங்கருக்கு மந்திரி பதவி தரவில்லை.ஆனாலும் அவர் தனது மந்திரி நன்பர்களை கொண்டு பல விஷயங்கள் செய்தார்.

  ஆனால் அவை அனைத்துமே துபாயோடுதான் கம்பேர் செய்யப்பட்டன. பாவம் அவர்.

  10 நாளைக்கு ஒருதடவை தொகுதி முழுவதும் சுற்றி குறைகளை கேட்பார்.பைக்கில் போய்க்கிட்டு இருந்த என் அப்பாவை நிப்பாட்டி எதாச்சும் குறை இருக்கா என்று கேக்கும் அளவுக்கு ஆர்வமாகதான் இருந்தார்.

  மற்றபடி ரோடு போடுவது போன்ற வேலைகளெல்லாம் நன்றாகவே நடந்தது.

  அடுத்த தேர்தலில் கூட்டணி மாறியது .ஐயர் தோற்றார்.

  அதற்கடுத்த தேர்தலில் அவர் சுயேட்சையாக நின்றார். அப்போது அவர் சொன்னது

  " என்னை யாரென்ரே தெரியாத போது ஜெயிக்கவைத்தீர்கள். நான் தொகுதிக்கு நல்லது செய்து உஙளிடம் பேர் வாங்கினேன். இப்பொ தோற்கடித்து விட்டீர்கள். இது எல்லாமே கட்சி,கூட்டணி காரண்ங்கள்தான். அதனால் இந்த தேர்தலில் தனியாக நிற்கிரேன் எனக்காக ஓட்டு போடுங்கள்" என்றார்

  ரிசல்ட் டெப்பாசிட் காலி

  ஸோ அவருக்கு மேட்டர் தெரிந்துவிட்டது. இவனுக தொகுதிக்கு செய்யரத வெச்சுலாம் ஓட்டு பொடமாட்டாங்க. கூட்டணி இருந்தா ஜெயிக்கலாம்

  ஜெயிச்சா தொகுதிக்கு எதும் பண்ணனும்னு அவசியம் லாம் இல்ல

  இப்போ அவரும் தொகுதிய கண்டுகறதில்ல.

  அண்ணன்களே, அக்காக்களே, மாமாக்களே, தாத்தா பாட்டிகளே தப்பு அவர்கிட்ட மட்டும்தான் இருந்துச்சா?

  டிஸ்கி1 .. அப்பா சொல்றத கேட்டு எழுதினேன்.

  டிஸ்கி2 .. கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)

  ReplyDelete
 116. சூப்பர் நிலா குட்டி.

  ReplyDelete
 117. //கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)//

  என்னடா அத்தை இப்ப்டி மெறட்டுறாங்க...

  ReplyDelete
 118. டிஸ்கி2 .. கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)

  vada chellam vanthutiya, aama comment yenna romba chinnatha iruku

  ReplyDelete
 119. பைக்கில் போய்க்கிட்டு இருந்த என் அப்பாவை நிப்பாட்டி எதாச்சும் குறை இருக்கா என்று கேக்கும் அளவுக்கு ஆர்வமாகதான் இருந்தார்.

  Dubai la bike yellam iruka, camel mattum than nu kelvipatten.

  ReplyDelete
 120. நிலா said...
  மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன்னதுதான் எல்லாருக்கும் கிண்டலுக்குறிய விஷயம் ஆயிடுச்சு.

  yaarupa athu kindal pannathu

  ReplyDelete
 121. கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)

  comment podave payama irukupa

  ReplyDelete
 122. அண்ணன்களே, அக்காக்களே, மாமாக்களே, தாத்தா பாட்டிகளே தப்பு அவர்கிட்ட மட்டும்தான் இருந்துச்சா?

  thambi thankachi yellam vitutiye chellam

  ReplyDelete
 123. //thambi thankachi yellam vitutiye chellam//

  சித்தி, சித்தப்பானு இன்னும் விட்டுபோன லிஸ்ட் இருக்கு...

  ReplyDelete
 124. abiappa thevai illatha comments ellam delete pannungalan....remba kadupa eruku...ungalaku ethuku vilambaram.....unmaya padikaravanga paducha pothatha....kummi okay...ana ithu remba torture a iruku....please ignore stupid comments..

  Inder

  ReplyDelete
 125. நிலா பாப்பா நீயுமாடா ?
  இந்த வயசுலேயே கும்மியடிச்சா வளர்ந்த பிறகு மொக்கை போடுவியா?

  ஹூம் இந்த கூட்டத்தோடு சேந்துட்டயில்ல எங்க உருப்பட?

  சரி சரி உங்க வீட்டுல இருக்கிற நாயக்கா பேரு இன்னா எம் பேரு ச்சுப்பிரமணி

  ReplyDelete
 126. பாசக்கார பசங்களாநல்லா இருங்கடே
  அப்பப்ப நம்ம பதிவிலேயும் கும்முங்க

  ReplyDelete
 127. //மக்களே நேக்கு ந்ன்னா புரியர்து புழுதி கண்ணை மறைசிடுத்து அதனால பைலட்டுக்கு போட்டுட்டேள். இவர் நேக்கு பிரண்டுன்னா அவர்ட்ட நான் எக்ஸ்பிளைன் பண்ணிடறேன், நா அவா கூட மீட்டிங் முன்னால போறேன் சமத்தா பின்னாடியே வாங்கோ மீட்டிங் அசத்தலா இருக்கனும் என்ன"ன்னு பேசிட்டு கிளம்பி போயிட்டார்.//

  :-)))

  ரசிச்சேன்

  ReplyDelete
 128. \\நல்ல காமெடி. ஆமா பைலட்டுக்கு எளநீ குடுத்த பெரியவரு அபி அப்பா தானே?
  :)\\

  இதுல என்ன தல சந்தோகம்..அது அபி அப்பா தான் :))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))