வந்தனம்!!!!!...வந்தனம்!!!!
சபைக்கு வந்தனம் வந்தனம்!!!!!!!
வந்த சனம் குத்தனும் குத்தனும்
பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!
அன்பான தமிழ்மண ரசிகர்களே! வேற வழியே இல்ல நீங்க இந்த கொடுமையை தாங்கிக்க தான் வேண்டும். :(
அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா ஸ்டாராகிட்டேன் இந்த வாரம். :)
உங்களோட இந்த கஷ்டத்துக்கு மூல காரணம்ன்னு பார்த்தா முதல்ல வெட்டி பாலாஜி.
நான் சும்மா ஆ.வி, குமுதம்,தினமணின்னு மேஞ்சுகிட்டு இருந்தப்ப
ஆ.வில வெட்டி பாலாஜியின் லிங் பார்த்து அதுக்குள்ள வந்து படிச்சு அதன் வழியா
சங்கம், கொத்ஸ்,லக்கி ன்னு போய் பின்ன தமிழ்மணம் வந்து அப்போ பரபரப்பா இருந்த மாயவரத்தான் பதிவிலே போய் அதிலே இருந்த லிங் வழியா எல்லே ராம், மூக்கு சுந்தர், சீமாச்சு அண்ணன், சிவா, ராம்கி, மதி ன்னு எங்க ஊர் பதிவர்களை முழுசா படிச்சு எனக்கும் ஆசை தீ பத்திகிச்சு.
சரின்னு மெதுவா எல்லா பதிவிலேயும் போய் அனானியா ஸ்டேண்டர்டு கமெண்ட்
அதாங்க :-)), கலக்கல், சூப்பர் பதிவு, நச் பதிவு, ரிப்பீட்டேய்,
படிச்சுட்டு வாரேன், மீ த ஃபஸ்ட் எல்லாம் போட்டு கிட்டு இருந்தேன்.
பின்ன நாம ஏன் தனியா ஆரம்பிக்க கூடாதுன்னு யோசிச்சு கிரியேட் பண்ணி என்ன பேர் குடுக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது
எதேச்சையா தோணியது தான் "அபிஅப்பா" என்கிற பெயர்.
பிளாக் கிரியேட் பண்ணியாச்சு அதிலே "வணக்கம் - இப்படிக்கு அபிஅப்பா"ன்னு போட்டுட்டு வந்துட்டேன்.
பின்ன அந்த பக்கமே போகலை. அனானியா கமெண்ட் போட்டுகிட்டு இருந்த நான் "அபிஅப்பா" ன்னு இம்புரூவ் ஆகிட்டேன்.
தம்பி உமா கதிர் மூலமா பிளாக் டெம்பிளேட் மாத்தி கமெண்ட் மட்டுறுத்தி எல்லாம் பண்ணி ஒரு வழியா உங்களை ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
முதல் வணக்கம் பதிவிலே 13 பின்னூட்டமா இருந்த நான் 13 வது பதிவிலே 130 பின்னூட்டமா உங்க புண்ணியத்துல வளர்ந்துட்டேன்.
அதன் பின் புதிது புதிதா நண்பர்கள், உறவுகள்னு கிளை விட்டு வளர்ந்தாச்சு.
நுனிப்புல் உஷா சொன்ன மாதிரி இப்ப பிளாக்கோ போபியா வந்து காலை எழுந்த உடன் முதல் வேலையா தமிழ்மணம் திறக்கலைன்னா கை நடுக்கம் வர ஆரம்பிச்சுடுச்சு. [கமெண்ட் வரலை ன்னாலும்தான் :( ]
இது தான் மக்கா நான் பிளாக்குல பிறந்து வளர்ந்த கதை!
பொண்னை பெத்த ரெண்டு பெரியவங்க பேசிகிட்டு இருந்தாங்களாம்!
"என் மாப்பிள்ளைக்கு சீட்டு விளையாட்டு, குதிரை ரேஸ் இதல்லாம் சுத்தமா தெரியாது"ன்னு முதலாமவர் சொன்னாராம்.
அதுக்கு அடுத்தவர் "நல்ல விஷயம் தானே சந்தோஷ படுவதை விட்டுட்டு சலிச்சுகுறீங்களே"ன்னு கேட்டாரம்,
அதுக்கு முதல் பெரியவர் "தெரியாதுன்னு தானே சொன்னேன் அதல்லாம் செய்ய மாட்டருன்னு சொன்னேனா?"ன்னு சொன்னாராம்.
அது போல தான் நானும். நகைச்சுவை பதிவு எல்லாம் எதுவும் எழுத தெரியாது, அதுக்காக அப்படியே விட்டுட மாட்டோம்ல! ஏதோ தோணியதை எழுதி தள்ளிடுவோம்ல!
[இப்பல்லாம் கல்யாணம் பேசப் போனா 'பிளாக் கு' வச்சிருக்கியளா?எத்தனை ன்னு கேக்கறதா நம்ம ஓட்டைவாய் உலகநாதன் சொன்னாருங்க]
சரி இந்த வாரம் என்ன எழுத போறன்னு கேட்டீங்கன்னா.......................................நத்திங் ஸ்பெஷல்.
பின் நவீனத்துவம், கவிதை, கதை, கம்யூனிசம், பெரியாரிசம், ஆணீயம், பெண்ணீயம், மாங்கொட்டை...புளியங்கொட்டைனு பேசலாம்தான்.
ஆனாப் பாருங்க பேசி வாயைக் குடுத்து மாட்டிக்க வேணாம்னு தங்கமணி கனவுல வந்து சொல்லி விட்டுட்டாங்க சோ இதல்லாம் எதுவும் கிடையாது.
எப்போதும் என்ன எழுதுவனோ அதே தான். பதிவு படிக்க சந்தோஷமா வாங்க ரொம்ப :)) சந்தோஷமா திரும்பி போங்க.

ஆஹா வந்துட்டாருய்யா..........வந்துட்டாரு
ReplyDeleteநடசத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅண்ணா கலக்குங்க!! நட்சத்திர வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகுடும்ப மெம்பர்ஸ்.. எல்லாரும் எங்கப்பா இருக்கீங்க? சீக்கிரம் ஓடியாங்க..
ReplyDeleteஸ்டார்ட் மியூசிக்
ReplyDelete//பின் நவீனத்துவம், கவிதை, கதை, கம்யூனிசம், பெரியாரிசம், ஆணீயம், பெண்ணீயம், மாங்கொட்டை...புளியங்கொட்டைனு பேசலாம்தான் ஆனாப் பாருங்க பேசி வாயைக் குடுத்து மாட்டிக்க வேணாம்னு தங்கமணி கனவுல வந்து சொல்லலி விட்டுட்டாங்க சோ இதல்லாம் எதுவும் கிடையாது.
ReplyDelete//
அப்ப இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்ன தன்னடக்கம் அண்ணா உங்களுக்கு!!
//கலக்கல், சூப்பர் பதிவு, நச் பதிவு, ரிப்பீட்டேய்,
ReplyDeleteபடிச்சுட்டு வாரேன், மீ த ஃபஸ்ட் எல்லாம் போட்டு கிட்டு இருந்தேன்.
//
வெறும் புள்ளி வைப்பீங்களே? அதை ஏன் சொல்லல?
வாழ்த்துக்கள் உங்களுடைய நட்சத்திர வாரத்துக்கு.
ReplyDeleteஆனந்த்
மக்கா ஆணி அதிகம். இதோ புடுங்கிட்டு வாரேன்.பின்ன வந்து கச்சேரி ஆரம்பிச்சிடுவோம்.
ReplyDelete//தம்பி உமா கதிர் மூலமா பிளாக் டெம்பிளேட் மாத்தி கமெண்ட் மட்டுறுத்தி எல்லாம் பண்ணி ஒரு வழியா உங்களை ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
ReplyDelete//
தம்பி உங்க வேலைதானா? இந்த பாவம் உங்களை சும்மா விடாது! :(
இந்த வார ஸ்டாராக ஒரு சூரியன்!!!
ReplyDeleteகலக்குங்க அபிஅப்பா!!!
ஒரு 1000 பின்னூட்டம் போதுமா?
டார்கெட்டை நீங்க பிக்ஸ் செய்யுங்க குத்து குத்துன்னு குத்துறோம்!!!
வாழ்த்துக்கள் தலைவா ;))))
ReplyDelete\\குசும்பன் said...
ReplyDeleteஇந்த வார ஸ்டாராக ஒரு சூரியன்!!!
கலக்குங்க அபிஅப்பா!!!
ஒரு 1000 பின்னூட்டம் போதுமா?
டார்கெட்டை நீங்க பிக்ஸ் செய்யுங்க குத்து குத்துன்னு குத்துறோம்!!\\\
இதெல்லாம் என்ன கேள்வி....குத்துவோம்... ;))
//இப்பல்லாம் கல்யாணம் பேசப் போனா 'பிளாக் கு' வச்சிருக்கியளா?எத்தனை ன்னு கேக்கறதா நம்ம ஓட்டைவாய் உலகநாதன் சொன்னாருங்க]
ReplyDelete//
யாரு அவரு? எங்க அண்ணனுக்கு போட்டியா?
அபிஅப்பா அப்பப்பா,
ReplyDeleteமுதலில் வாழ்த்துக்கள் நட்சத்திரமானதிற்கு.
//பின் நவீனத்துவம், கவிதை, கதை, கம்யூனிசம், பெரியாரிசம், ஆணீயம், பெண்ணீயம், மாங்கொட்டை...புளியங்கொட்டைனு பேசலாம்தான் ஆனாப் பாருங்க பேசி வாயைக் குடுத்து மாட்டிக்க வேணாம்னு தங்கமணி கனவுல வந்து சொல்லலி விட்டுட்டாங்க சோ இதல்லாம் எதுவும் கிடையாது.
//
/////அப்ப இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்ன தன்னடக்கம் அண்ணா உங்களுக்கு!!/////
உண்மையாவா!!!!!!!!!!!
\\
ReplyDeleteகாயத்ரி said...
//பின் நவீனத்துவம், கவிதை, கதை, கம்யூனிசம், பெரியாரிசம், ஆணீயம், பெண்ணீயம், மாங்கொட்டை...புளியங்கொட்டைனு பேசலாம்தான் ஆனாப் பாருங்க பேசி வாயைக் குடுத்து மாட்டிக்க வேணாம்னு தங்கமணி கனவுல வந்து சொல்லலி விட்டுட்டாங்க சோ இதல்லாம் எதுவும் கிடையாது.
//
அப்ப இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்ன தன்னடக்கம் அண்ணா உங்களுக்கு!!\\
காயத்ரி....வேண்டாம்....அப்புறம் பிரச்சனை ஆகிடும்....
வாங்க நட்சத்திரமே.
ReplyDeleteஇந்த வாரம் முழுசும் கும்மிதானா?
குத்துங்கடி குத்துங்கடின்னு கும்மிப் பாட்டு பாட ஆள் வேணுமா?:-)))))
வாருங்கள் அபிஅப்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் நூறப்பா
இந்தவாரம் அபிஅப்பா
இனியதாக ஆகுமப்பா!
SP.VR.சுப்பையா
இந்த வாரம் முழுக்க இங்க தான் கும்மி.
ReplyDeleteஇங்கனவும் என் வாழ்த்துக்கள சொல்லிக்குறேன்....
ReplyDeleteஅடிச்சு ஆடுங்க...
\\துளசி கோபால் said...
ReplyDeleteவாங்க நட்சத்திரமே.
இந்த வாரம் முழுசும் கும்மிதானா?
குத்துங்கடி குத்துங்கடின்னு கும்மிப் பாட்டு பாட ஆள் வேணுமா?:-)))))\\\
அதுக்கு தான் ஒரு குடும்பமே இருக்குதே... ;))
//எப்போதும் என்ன எழுதுவனோ அதே தான்.//
ReplyDeleteமொக்கைனே போட்டு இருக்கலாம்.
\\இது தவிர பெரியதாக ஒன்றும் இல்லாத சராசரி மனிதன் அவ்வளவே\\\
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
என் பெயரை காப்பத்துப்பா...
ReplyDelete//அதுக்கு தான் ஒரு குடும்பமே இருக்குதே... ;))//
ReplyDeleteஅது எங்குட்டு இருந்தாலும் தனி நின்ன அடிச்சு ஆட இங்க ஒரு பரம்பரையே இருக்கு.... ;)
சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க வாழ்த்துக்கள்
ReplyDelete//சங்கம், கொத்ஸ்,லக்கி ன்னு போய் பின்ன தமிழ்மணம் வந்து அப்போ பரபரப்பா இருந்த மாயவரத்தான் பதிவிலே போய் அதிலே இருந்த லிங் வழியா எல்லே ராம், மூக்கு சுந்தர், சீமாச்சு அண்ணன், சிவா, ராம்கி, மதி ன்னு எங்க ஊர் பதிவர்களை முழுசா படிச்சு எனக்கும் ஆசை தீ பத்திகிச்சு.//
ReplyDeleteபுலி பாத்து பூனை சூடு போட்ட கதையா இருக்கும் போல இருக்கே....
அப்போ என் பெயரை????
ReplyDeleteபாசக்ககார குடும்பம் said...
ReplyDelete////இந்த வாரம் முழுக்க இங்க தான் கும்மி.////
ஹலோ பாசக்கார குடும்பத்தாருக்கு, நாங்களும் சேர்ந்து கும்மியடிப்போமில்ல.
\\நாகை சிவா said...
ReplyDelete//அதுக்கு தான் ஒரு குடும்பமே இருக்குதே... ;))//
அது எங்குட்டு இருந்தாலும் தனி நின்ன அடிச்சு ஆட இங்க ஒரு பரம்பரையே இருக்கு.... ;)\\
வடா என் செல்லம்....எப்படி இருக்கா??
\\மருதமூரான். said...
ReplyDeleteபாசக்ககார குடும்பம் said...
////இந்த வாரம் முழுக்க இங்க தான் கும்மி.////
ஹலோ பாசக்கார குடும்பத்தாருக்கு, நாங்களும் சேர்ந்து கும்மியடிப்போமில்ல.\\
அட எந்த பதிவுல வந்து என்ன கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கா....
தொல்காப்பியன் குமார் என் பெரையும் காப்பத்துப்பா...
ReplyDeleteஇந்தவாரமும் கிடேசன் பார்க் 'கலக்கல்ஸ்' உண்டுதானே ?
ReplyDelete;-)
என்னைய்யா யாராலும் காப்பத்த முடியாது
ReplyDelete\\பாலராஜன்கீதா said...
ReplyDeleteஇந்தவாரமும் கிடேசன் பார்க் 'கலக்கல்ஸ்' உண்டுதானே ?
;-)\\
அது போன வாரமே முடிஞ்சிடுச்சி...
\\தொழில்: கட்டுமானதுறை \\
ReplyDeleteதப்பு...தப்பு..முக்கிய தொழில் பஞ்சயாத்து...:))
ம்ம்ம்ம்.... நான் ரொம்ப லெட், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவந்துட்டாருய்யா..........வந்துட்டாரு
அபிஅப்பா 'க்கு 'ஓ' பொடு
ஓ பொடு
ஓ பொடு
ஓ பொடு பொடு பொடு பொடு
நேத்து ஜெமினி பாத்த எபக்டு...
vaazhthukka theivame!!! kalakkunga!! :))
ReplyDeletepi.ku: pinnotta petti pop-up thookina punniyamaa pogum :))
ஸ்டார்ட் மியூசிக்...
ReplyDeleteஇங்க கும்மியடிக்க விடாம தண்ணிக்குள்ள போட்டுட்டாங்களே
ReplyDeleteஅட நான் 'கடல்' தண்ணியச் சொன்னேன்.
என்னது பொட்டால டிவி பொட்டி முன்னாடி உக்காந்து இருக்கீங்க...
ReplyDelete\\\இம்சை said...
ReplyDeleteஎன்னது பொட்டால டிவி பொட்டி முன்னாடி உக்காந்து இருக்கீங்க...\\
அதுக்கு பேரு தான் தொழிலாம்...
குசும்பன் said...
ReplyDeleteஒரு 1000 பின்னூட்டம் போதுமா?
டார்கெட்டை fix பண்ணிட்டு இன்னும் சும்மா இருந்தா எப்படி ?
டவுசர் கிழியுது!!
ReplyDeleteதாவு தீருது !!
\\லக்கிலெக் said...
ReplyDeleteடவுசர் கிழியுது!!
தாவு தீருது !!\\
கவுஜ...கவுஜ...
அப்பாடி காயத்ரி போயிட்டாளா
ReplyDeleteநான் பொழச்சேன்
50 நெருங்கிவிட்டது.
ReplyDelete50...
ReplyDelete50
ReplyDelete\\இம்சை said...
ReplyDelete50 நெருங்கிவிட்டது.\\\
ஆமாம்ய்யா..ஆமாம்....
இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)
ReplyDelete/*/ வாழ்த்துக்கள் அ.அ.,
ReplyDelete\\கோழி லெக் செட் said...
ReplyDeleteஅப்பாடி காயத்ரி போயிட்டாளா
\\
என்னாது காயத்ரி போயிட்டாங்களா....அவ்வ்வ்வ்வ்வ
\\வேதா said...
ReplyDeleteஇப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)\\
இன்னும் பசங்க வரவில்லை...இதுக்கே இப்படி சொல்லிட்டிங்க
தொழில்: கட்டுமானதுறை
ReplyDeleteஒன் (serious)கொச்டின், நீங்க என்ன எல்லாம் , கட்டி இருக்கீங்க.....
வாழ்த்துக்கள் அபி பாப்பா...ஓ சாரி அப்பா [பாப்பாவால தானே பேமஸ்]
ReplyDelete/இன்னும் பசங்க வரவில்லை...இதுக்கே இப்படி சொல்லிட்டிங்க/
ReplyDeleteஓ இன்னும் எல்லாருக்கும் இன்விடேஷன் வைக்கலியா?
வாழ்த்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteநட்சத்திர வாரம் ஜொலிக்கட்டும்.
சிரிக்கக் காத்திருக்கோம்:))
எப்பவும் போல வித்தியாசமா இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.
அதெப்படி பின்னூட்டமெல்லாம் 23தேதி போட்டு வருது???இன்னிக்குத் தானே நட்சத்திரம் ஆனீங்க??????
நட்சத்திர வாழ்த்துக்கள் பெரியண்ணா.
ReplyDeleteyuvraj vida fast pa yenga abi appa....innaiku inga double century than....
ReplyDelete@ இம்சை யாப் போச்சே உன்னோட
ReplyDeleteஉங்க அண்ணியக் கட்டியிருக்கேன்
பின்ன தீபா வெங்கட்ட கட்ட இருக்கேன்;)
match start aanatha innum AMK ku sollalaya....
ReplyDelete\\இம்சை said...
ReplyDeleteதொழில்: கட்டுமானதுறை
ஒன் (serious)கொச்டின், நீங்க என்ன எல்லாம் , கட்டி இருக்கீங்க.....\\\
நடு தெருவுல நல்லா வுடுகட்டுவேன்.... :))
anony comments onnumae kanoom
ReplyDelete//குசும்பன் said...
ReplyDeleteஒரு 1000 பின்னூட்டம் போதுமா? //
அண்ணே, ஆரம்பிச்சுடுவோமா?
நடு தெருவுல நல்லா வுடுகட்டுவேன்.... :))
ReplyDeleteappadinna yennanga....
\வேதா said...
ReplyDelete/இன்னும் பசங்க வரவில்லை...இதுக்கே இப்படி சொல்லிட்டிங்க/
ஓ இன்னும் எல்லாருக்கும் இன்விடேஷன் வைக்கலியா?\\\
இதுக்கு எதுக்குங்க இன்விடேஷன் எல்லாம்...கடமைங்க...கடமை ;))
பின்னுட்டத்தில படிக்காமா பின்னுட்டம் போடுறது தான்ன்னு கண்டுபிடிச்சு..அதை செவனே செய்து வந்த இந்த வார நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாங்களும், இந்த வாரம் முழுவதும்..படிக்காமலே..பின்னுட்டுவோம்..என்று ஆணித்தரமாக சொல்ல விழைகிறேன்..
J K said...
ReplyDelete//குசும்பன் said...
ஒரு 1000 பின்னூட்டம் போதுமா? //
அண்ணே, ஆரம்பிச்சுடுவோமா?
Aarampichi 10 minutes aachi,ready ஸ்டார்ட் மியூசிக்...
@imsai,
ReplyDeleteg3 pathivula 1000 commentuku mela pota pothu anga vanthu kummina imsai neenga thaana? inga 200 pothuma?:)
gopi unga kadama unarchiya nenacha avvvvvvvvvvvv
ReplyDelete\J K said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் பெரியண்ணா\\\
யோவ்...எனக்கு வாழ்த்து சொல்லுன்னு சொன்னா விஜயகாந்து படத்துக்கு சொல்லிக்கிட்டு இருக்கா....
naan innum pathivaye padikala...
ReplyDeleteவேதா said...
ReplyDelete@imsai,
g3 pathivula 1000 commentuku mela pota pothu anga vanthu kummina imsai neenga thaana? inga 200 pothuma?:)
நானெ தான் .....
thappa purinchikittenga, naan sonnathi per hour 200 comments....
\வேதா said...
ReplyDeletegopi unga kadama unarchiya nenacha avvvvvvvvvvvv\\
பீல் பண்ணி அழ எல்லாம் கூடாது ஒன்லி காமெடி ;))))))
\இம்சை said...
ReplyDeletenaan innum pathivaye padikala...\\
அதுல என்ன இருக்குன்னு படிக்க போறா....வந்து கும்பு மாமே....
/naan sonnathi per hour 200 comments..../
ReplyDeleteoh appa confirmed inga blogger putaka poguthu :)
gopi ithu anantha kaneer ;)
ReplyDeleteபதிவு பொட்டுட்டு எங்கப்பா அப்ஸ்காண்டு.......அபி அப்பா
ReplyDeleteabi appavuku vazhtஹ்ukkal solla maranthuten :)
ReplyDeleteநட்சத்திரமாய் மின்ன வாழ்த்துக்கள் அபிஅப்பா :)
\\வேதா said...
ReplyDelete/naan sonnathi per hour 200 comments..../
oh appa confirmed inga blogger putaka poguthu :)\\
எங்க இம்புட்டு கொலைவெறி... ;)))
ellaam oru kola veri paasam thaan :)
ReplyDelete\வேதா said...
ReplyDeletegopi ithu anantha kaneer ;)\\
கண்ணீர் எல்லாம் போன வாரமே போகிடுச்சி....இந்த வாரம் காமெடி தான்...புரியுதா???
TBCD said...
ReplyDeleteநாங்களும், இந்த வாரம் முழுவதும்..படிக்காமலே..பின்னுட்டுவோம்..என்று ஆணித்தரமாக சொல்ல விழைகிறேன்..
ivvalo naal padichita pinnutineenga....
oknga oppicer ini comedy thaan :)
ReplyDelete\வேதா said...
ReplyDeleteellaam oru kola veri paasam thaan :\\
ஆஹா....பாசம் என்னும் ஆலயம்...
எங்கப்பா அபி அப்பா, ரூம் பொட்டு யொசிக்க பொய்டாரா....
ReplyDeleteBest Wishes.
ReplyDelete\\\வேதா said...
ReplyDeleteoknga oppicer ini comedy thaan :)\\
அடிச்சு ஆடுங்க......
http://tsivaram.blogspot.com/2007/09/blog-post_24.html
ReplyDeleteசிங்கம் களம் இறங்கிடுச்சு....
adade nervous 90s
ReplyDeleteவந்துக்கிட்டே இருக்கேன்....
ReplyDeleteஅடிச்சு ஆடுங்க...மக்கா....சீக்கிரம் 1000 போடானும்
ReplyDeleteAt Mon Sep 24, 10:12:00 AM IST, குசும்பன்
ReplyDelete"சிங்கத்த இந்த வாரம் சின்னாபின்னாமாக்கனும் அது தான் டார்கெட்..."
sonna pathathu, seyal la kamikanum yenkappa poneenga
aaha 100 vanthiduchi
ReplyDelete\\நாகை சிவா said...
ReplyDeleteவந்துக்கிட்டே இருக்கேன்....\\
சீக்கிரம் வாய்யா....
கும்மி விளையாட்டுக்கு நடுவுல ஒரு சீரியஸா ஒரு மறுமொழி
ReplyDeleteவாழ்த்துக்கள் அபிஅப்பா..
நாகை சிவா said...
ReplyDeleteவந்துக்கிட்டே இருக்கேன்....
vanthacha vanthacha !!!!
100
ReplyDeleteஇதோ 99
ReplyDelete98
ReplyDeleteநடசத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteILA(a)இளா said...
ReplyDeleteகும்மி விளையாட்டுக்கு நடுவுல ஒரு சீரியஸா ஒரு மறுமொழி
வாழ்த்துக்கள் அபிஅப்பா..
இது என்ன ஆப்பு மாதிரி இருக்கு ?
ILA(a)இளா said...
ReplyDeleteஇதோ 99
September 24, 2007 10:57 AM
கோபிநாத் said...
98
September 24, 2007 10:58 AM
romba late... 100 ku apparam 99 and 98 yellam varathu....
50 ம் நான் தான் 100 ம் நான் தான்....
ReplyDeleteசின்னக்கடைத்தெருவில் காலேஜ் போறவங்கள பார்த்துக்கிட்டு நின்னது;
ReplyDeleteகடைமுழுக்குல கலர் பார்க்க போனது;
மணிக்கூண்டை சுத்தி திரிஞ்சது;
ராஜன் தோட்டத்துலயே அலைஞ்சு திரிஞ்சது;
இதப்பத்தியெல்லாம் எழுதுத வேணாம்ணே?
வேற எதாவது வித்தியாசமா எழுதுங்க சரியா?
ஆனா ஊரப்பத்தி எழுதல,உங்க வீட்டுக்கு முன்னாடி போராட்டம் நடத்த அறிவிப்பு வரும் சொல்லிப்புட்டேன் ஆமாம்!
ஆயில்யன் said...
ReplyDeleteஆனா ஊரப்பத்தி எழுதல,உங்க வீட்டுக்கு முன்னாடி போராட்டம் நடத்த அறிவிப்பு வரும் சொல்லிப்புட்டேன் ஆமாம்!
ஆமாம்!ஆமாம்!ஆமாம்!ஆமாம்!ஆமாம்!ஆமாம்!
\இம்சை said...
ReplyDelete50 ம் நான் தான் 100 ம் நான் தான்....\\
இதெல்லாம் என்ன பெருமையா....கடமைய்யா...கடமை
;)
கோபிநாத் said...
ReplyDelete\இம்சை said...
50 ம் நான் தான் 100 ம் நான் தான்....\\
இதெல்லாம் என்ன பெருமையா....கடமைய்யா...கடமை
;)
aamaanga yenna mathiriye anaivarum kadamaya seiya vendama athaan !!!!
இம்சை விளம்பரத்துக்கு ஒரு விளம்பரமா?
ReplyDeleteயாரு யாரு எல்லாம் இருக்கீங்க....
ReplyDeleteநல்லா இருக்கேன் ராசா....
ReplyDeleteநான் இன்னும் அவுட் ஆகாம ஆடரென், வெற யாரு இருக்காங்கன்னு தெரியல...
ReplyDeleteவாழ்த்துக்கள் தொல்ஸ்........
ReplyDeleteகிடேசன் பார்க்கில் கடாவெட்டு எப்போ??
//vaazhthukka theivame!!! kalakkunga!! :))
ReplyDeletepi.ku: pinnotta petti pop-up thookina punniyamaa pogum :))//
கப்பி நீ சொல்லி அவர் கேட்காம இருப்பாரா சொல்லு....
வந்த சனம் குத்தனும் குத்தனும்
ReplyDeleteபின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!
appadiye ivaru sonnathayum konjam kelunga makka....
//இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)//
ReplyDeleteவேதா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து வந்து பாருங்க... ஆஆஆஆஆ என்று சொல்லுவீங்க...
\நாகை சிவா said...
ReplyDeleteயாரு யாரு எல்லாம் இருக்கீங்க....\\
உள்ளோன் அய்யா...
நாகை சிவா said...
ReplyDelete//இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)//
வேதா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து வந்து பாருங்க... ஆஆஆஆஆ என்று சொல்லுவீங்க...
ippa than 51varaikum padichi irukeela, sikiram mudichitu vanga.
கோபிநாத் said...
ReplyDelete\\துளசி கோபால் said...
வாங்க நட்சத்திரமே.
இந்த வாரம் முழுசும் கும்மிதானா?
குத்துங்கடி குத்துங்கடின்னு கும்மிப் பாட்டு பாட ஆள் வேணுமா?:-)))))\\\
அதுக்கு தான் ஒரு குடும்பமே இருக்குதே... ;))
yenkappa kummi adika kummi kudunpatha kanoom
\இம்சை said...
ReplyDeleteநாகை சிவா said...
//இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)//
வேதா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து வந்து பாருங்க... ஆஆஆஆஆ என்று சொல்லுவீங்க...
ippa than 51varaikum padichi irukeela, sikiram mudichitu vanga.
\\\
அட அடிங்கப்பா சீக்கிரம்...
//naan innum pathivaye padikala...//
ReplyDeleteஅதுல படிக்க என்ன இருக்க போகுது... விடுங்க விடுங்க..
குத்துங்க எசமான் குத்துங்க இந்த அபி அப்பாவே இப்படிதான், குத்துங்க எசமான் குத்துங்க, (பின்னூட்டம், யாரவது தப்பாங்க புரிந்து கொண்டு முகத்தில் குத்தினாலும் ஆட்சேபனை இல்லை)
ReplyDeleteஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்
ReplyDeleteகுசும்பன் said...
ReplyDeleteகுத்துங்க எசமான் குத்துங்க இந்த அபி அப்பாவே இப்படிதான், குத்துங்க எசமான் குத்துங்க, (பின்னூட்டம், யாரவது தப்பாங்க புரிந்து கொண்டு முகத்தில் குத்தினாலும் ஆட்சேபனை இல்லை)
vanga vanga...
//ippa than 51varaikum padichi irukeela, sikiram mudichitu vanga.//
ReplyDeleteஎல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்குல...
எனக்கு எல்லாம் கடமையுணர்ச்சி ரொம்ப அதிகம் சாமி.....
குசும்பன் said...
ReplyDeleteஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்
yennoda yella pinnotathukkum thani thaniya nandri sollanum....
//(பின்னூட்டம், யாரவது தப்பாங்க புரிந்து கொண்டு முகத்தில் குத்தினாலும் ஆட்சேபனை இல்லை)//
ReplyDeleteகுசும்பன், அது தவறாக புரிந்து அல்ல சரியாக புரிந்து கொண்டு என்று வரணும்..
என்ன நான் சொல்லுறது
\குசும்பன் said...
ReplyDeleteஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்\\
சித்த"ஆப்பு"..வாங்க வாங்க
அண்ணன் எங்க ?
ReplyDelete//ஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்//
ReplyDeleteஇப்ப வர மாட்டார்... சாயங்காலம் வந்து சொல்லுவார்... சொல்லி ஆகனும்...
ஆப்பு ரெடி....
ReplyDeleteசித்த"ஆப்பு"..வாங்க வாங்க
நாகை சிவா said...
ReplyDelete//ஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்//
இப்ப வர மாட்டார்... சாயங்காலம் வந்து சொல்லுவார்... சொல்லி ஆகனும்...
என்னது சாயங்காலம் தானா ? வரனும் இப்ப இங்க வரனும் .... அது!!!
\\நாகை சிவா said...
ReplyDelete//ஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்//
இப்ப வர மாட்டார்... சாயங்காலம் வந்து சொல்லுவார்... சொல்லி ஆகனும்...\\
அதுக்குள்ள இன்னொரு பதிவு வரும்...
//அண்ணன் எங்க ?//
ReplyDeleteஅவரு ஆணி பிடுங்கியது போது என்று கடப்பாரைய கொடுத்து நட்டு வைக்க சொல்லி இருக்காங்க...
நட்டுக்கிட்டு இருக்கார்.... நட்டு முடிச்சுட்டு வருவார்...
/கும்மிக்கு பயந்து அபிஅப்பா கடலுக்கு அடியில் ஒழிந்திருப்பதாக ஒரு செய்தி! உண்மையா!!!//
ReplyDeleteஇருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்...
\இம்சை said...
ReplyDeleteநாகை சிவா said...
//ஸ்டாராக இருப்பவர்கள் ஒவ்வொரு பின்னூட்டதிறக்கும் நன்றி சொல்வார்கள் அதுதான் வழக்கம், அண்ணன் இப்பொழுது வந்து நன்றி சொல்வார்//
இப்ப வர மாட்டார்... சாயங்காலம் வந்து சொல்லுவார்... சொல்லி ஆகனும்...
என்னது சாயங்காலம் தானா ? வரனும் இப்ப இங்க வரனும் .... அது!!!\\
இம்சை....அது இது எதுவும் இல்ல...இப்படி சொல்லிக்கிட்டு இருந்த அய்யனாரை கவிதை இங்க போடுவேன்..
நாகை சிவா said...
ReplyDelete//அண்ணன் எங்க ?//
அவரு ஆணி பிடுங்கியது போது என்று கடப்பாரைய கொடுத்து நட்டு வைக்க சொல்லி இருக்காங்க...
நட்டுக்கிட்டு இருக்கார்.... நட்டு முடிச்சுட்டு வருவார்...
அனாக்க அவரு தொழில் கட்டுரது னு சொல்லி இருக்காரு...
//என்னது சாயங்காலம் தானா ? வரனும் இப்ப இங்க வரனும் .... அது!!!//
ReplyDeleteஇப்படி எல்லாம் அந்த பச்ச மண்ண மிரட்டக் கூடாது.... இன்னிக்கு முதல் நாள் தான்... இன்னும் ஆறு நாள் பாக்கி இருக்கு...
தெளிய தெளிய அடிக்கனும்.. இல்லனா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கனும்... என்ன ஒகேவா...
வருவேன்...ஆனா வரமாட்டேன்....
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் அபி அப்பா. இந்த வாரம் முழுவதும் கலக்கல்தான் :-)
ReplyDelete\தெளிய தெளிய அடிக்கனும்.. இல்லனா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கனும்... என்ன ஒகேவா...\\
ReplyDeleteசீக்கிரம் அடிப்பா....150தை..
இம்சை....அது இது எதுவும் இல்ல...இப்படி சொல்லிக்கிட்டு இருந்த அய்யனாரை கவிதை இங்க போடுவேன்..
ReplyDelete___________________________
___________________________
கோபிநாத் said...
ReplyDelete\தெளிய தெளிய அடிக்கனும்.. இல்லனா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கனும்... என்ன ஒகேவா...\\
சீக்கிரம் அடிப்பா....150தை..
ok .... done
//இம்சை....அது இது எதுவும் இல்ல...இப்படி சொல்லிக்கிட்டு இருந்த அய்யனாரை கவிதை இங்க போடுவேன்..//
ReplyDeleteஏது...
அதுவா....
இது (தேவையா)
பொறு
தெளிய தெளிய அடிக்கனும்.. இல்லனா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கனும்... என்ன ஒகேவா...
ReplyDeletesikiram teliyavechi kootitu vangappa , yenkappa ponanu abi appa
150...
ReplyDelete150
ReplyDeleteகோபி அவசரப்படாதே... பொறுமையா அடிப்போம்...
ReplyDelete\\நாகை சிவா said...
ReplyDelete//இம்சை....அது இது எதுவும் இல்ல...இப்படி சொல்லிக்கிட்டு இருந்த அய்யனாரை கவிதை இங்க போடுவேன்..//
ஏது...
அதுவா....
இது (தேவையா)
பொறு\\
அதுவும்
இதுவும்
எதுவும்
ச்சீ....தாவு தீருது...டவுசர் கிழயுது..
இம்சை அடிச்சாச்சு....
ReplyDeleteஎழுதன உங்களுக்கே இப்படினா... படிச்ச எங்களுக்கு எப்படி இருக்கும்...
ReplyDeleteஇப்படி எல்லாம் அந்த பச்ச மண்ண மிரட்டக் கூடாது.... இன்னிக்கு முதல் நாள் தான்... இன்னும் ஆறு நாள் பாக்கி இருக்கு...
ReplyDeleteஇன்னும் ஆறு நாளா, இப்பவே leave sollitu ready aakaren....
\நாகை சிவா said...
ReplyDeleteகோபி அவசரப்படாதே... பொறுமையா அடிப்போம்..\\
சரிப்பா...
\இம்சை said...
ReplyDeleteஇப்படி எல்லாம் அந்த பச்ச மண்ண மிரட்டக் கூடாது.... இன்னிக்கு முதல் நாள் தான்... இன்னும் ஆறு நாள் பாக்கி இருக்கு...
இன்னும் ஆறு நாளா, இப்பவே leave sollitu ready aakaren....\\
தெய்வமே...வாழ்க நீ..
இன்னும் ஆறு நாளா, இப்பவே leave sollitu ready aakaren....\\
ReplyDeleteதெய்வமே...வாழ்க நீ..
கடமைப்பா கடமை ....
\நாகை சிவா said...
ReplyDeleteஎழுதன உங்களுக்கே இப்படினா... படிச்ச எங்களுக்கு எப்படி இருக்கும்...\\
பேதி ஆவுமோ???.....
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வாக்கியத்திற்கு வாழும் உதாரணமாய் இருக்கும் இம்சை என்று நீ செய் இம்சை...
ReplyDelete//பேதி ஆவுமோ???.....//
ReplyDeleteஇப்படி கேள்விக்குறி எல்லாம் போடக் கூடாது.. முடிவே பண்ணனும்... பீதியுடன் கூடிய என்ற வார்த்தையை முன்னால் போட்டுக்கனும்...
இந்த பதிவுக்கு இது வரை தம்பி வராத மர்மம் என்ன?
ReplyDeleteதம்பியை இங்கு வராமல் தடுப்பது அவரின் குற்றவுணர்ச்சியா...
ReplyDeleteஅய்யனார் பெர கேட்டாலெ ..... பீதி ஆகுதுல்ல....
ReplyDelete//அய்யனார் பெர கேட்டாலெ ..... பீதி ஆகுதுல்ல....//
ReplyDeleteபெயரோட மகிமை அப்படி....
//அய்யனார் பெர கேட்டாலெ ..... பீதி ஆகுதுல்ல....//
ReplyDeleteபெயரோட மகிமை அப்படி....
\நாகை சிவா said...
ReplyDeleteதம்பியை இங்கு வராமல் தடுப்பது அவரின் குற்றவுணர்ச்சியா...\\\
என்னய்யா...சொல்லற...எதுக்கு அவனுக்கு குற்றயுணர்ச்சி வரபோகுது
\நாகை சிவா said...
ReplyDelete//அய்யனார் பெர கேட்டாலெ ..... பீதி ஆகுதுல்ல....//
பெயரோட மகிமை அப்படி....\\\
எல்லாம் செத்து போன எங்க கிழிவி தான் காரணம்...
ஆப்பு அடிக்க போறோமா? இல்ல வாங்க போறோமா?
ReplyDeleteவாழ்த்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteஇந்த வாரம் கும்மிகள் கலக்கலாக இருக்கும்.
:)
ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு கும்மி மீண்டும் தொடரும்
ReplyDeleteயாருப்பா இது said...
ReplyDeleteஆப்பு அடிக்க போறோமா? இல்ல வாங்க போறோமா?
அபி அப்பா ரொம்ப நல்லவர் .... !!!
//என்னய்யா...சொல்லற...எதுக்கு அவனுக்கு குற்றயுணர்ச்சி வரபோகுது//
ReplyDeleteஇந்த பதிவ திரும்ப படிய்யா...
கோபிநாத் said...
ReplyDeleteஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு கும்மி மீண்டும் தொடரும்
ம்ம்ம் , நானும் lunch முடிச்சிட்டு வரென்.... cheers
match vere iruku sikiram veetuku pokanum.
டீரீரீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பெல் சத்தம் இடைவேளை முடிந்தது)
ReplyDeleteநாகை சிவா said...
ReplyDelete//என்னய்யா...சொல்லற...எதுக்கு அவனுக்கு குற்றயுணர்ச்சி வரபோகுது//
இந்த பதிவ திரும்ப படிய்யா...
பதிவ படிச்சிட்டியா .....
//அபி அப்பா ரொம்ப நல்லவர் .... !!!//
ReplyDeleteகொடுத்து காசுக்கு மேல கூவுறான்ய்யா...
//பதிவ படிச்சிட்டியா .....//
ReplyDeleteஅந்த கொடுமை காலையிலே நடந்துருச்சு...
//டீரீரீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பெல் சத்தம் இடைவேளை முடிந்தது)//
ReplyDeleteதிறமையா அடிக்குறான்ய்யா... அனுபவம் நல்லாவே கை கொடுக்குது...
தொல்ஸ்'ண்ணே,
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்...... :)
டீரீரீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பெல் சத்தம் இடைவேளை starting
ReplyDelete"பொன்வண்டு said...
ReplyDeleteசூப்பர் ஸ்டாராக ஜொலிக்க வாழ்த்துக்கள்"
ம்ம்ம் ஜொலிச்சா அப்புறம் இவரை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை ஆட்கள் தூக்கிட்டு போய்...
ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே அபி அப்பா முகம் ஜொலிக்குதேன்னு பாட்டு பாடி டான்ஸ் ஆட விட்டுவிடுவாங்க தேவையா அது நம்மளுக்கு
துளசி கோபால் said...
ReplyDeleteவாங்க நட்சத்திரமே.
இந்த வாரம் முழுசும் கும்மிதானா?
குத்துங்கடி குத்துங்கடின்னு கும்மிப் பாட்டு பாட ஆள் வேணுமா?:-)))))
என்ன இப்படி கேட்டுவிட்டீங்க அபி அப்பா செமயா பாடுவார், மத்தவங்க பாடினா கூட்டம்தான் வரும் ஆனா அபி அப்பா பாடினா மூக்கு, காது எல்லா இடத்திலிருந்தும் இரத்தமே வரும்:))
என்னது எல்லாம் அபி அப்பான்னா கும்மின்னுதான் முடிவு செஞ்சுட்டீங்களா? எல்லாம் இந்த வாரம் கும்மி கும்மி என்கிறீர்கள்
ReplyDeleteஅபி அப்பா நீங்க யாருன்னுகாட்டுங்க சூப்பரா ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதுங்க , அப்படியே உலக சினிமா பத்தியும் எழுதுங்க!!!
(யாருப்பா அது தலைநகரதில் வடிவேலுவை குத்த அழைக்கும் குண்டன் போல என்னாமா போட்டு கொடுக்குது பாருன்னு சவுண்டு விடுவது)
வல்லிசிம்ஹன் said...
ReplyDelete"அதெப்படி பின்னூட்டமெல்லாம் 23தேதி போட்டு வருது???இன்னிக்குத் தானே நட்சத்திரம் ஆனீங்க??????"
இப்படி எல்லா டெக்னிக்கா கேட்டா அபி அப்பா சொல்லிம் பதில்
பிளாக்கர் பிராபிளம் என்று விடுவார்
(ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கே பிளாக்கர் பிராபிளம் என்றவர்)
நாகை சிவா said...
ReplyDelete//அண்ணன் எங்க ?//
அவரு ஆணி பிடுங்கியது போது என்று கடப்பாரைய கொடுத்து நட்டு வைக்க சொல்லி இருக்காங்க...
நட்டுக்கிட்டு இருக்கார்.... நட்டு முடிச்சுட்டு வருவார்.../////
கடப்பாறை நடும் விழா என்று ஒரு விழா எடுத்துவிடலாமா? சிவா?
(டீரீட் வாங்க என்ன என்ன எல்லாம் ஐடியா கொடுக்க வேண்டி இருக்கு)
நாகை சிவா said...
ReplyDelete"இப்ப வர மாட்டார்... சாயங்காலம் வந்து சொல்லுவார்... சொல்லி ஆகனும்..."
என்னா மிரட்டுவது போல் இருக்கு, சொல்லமாட்டார்? என்ன செய்வீங்க அடீப்பீங்களோ??? இல்ல கைய கால எடுவீங்களோ முடிஞ்சா செஞ்சு பாரும்!!! தில் இருக்கா!!! வாய்யா வாய்யா !!!
ம்
ReplyDelete\என்னா மிரட்டுவது போல் இருக்கு, சொல்லமாட்டார்? என்ன செய்வீங்க அடீப்பீங்களோ??? இல்ல கைய கால எடுவீங்களோ முடிஞ்சா செஞ்சு பாரும்!!! தில் இருக்கா!!! வாய்யா வாய்யா !!\\
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒஓஓஓஓஓஒ அப்படியா சேதி.
ReplyDeleteஅப்ப சரி:))))
குசும்பரே நல்ல பதில்.
ஆயில்யன் said...
ReplyDelete"ஆனா ஊரப்பத்தி எழுதல,உங்க வீட்டுக்கு முன்னாடி போராட்டம் நடத்த அறிவிப்பு வரும் சொல்லிப்புட்டேன் ஆமாம்"
போராட்டம் செய்வது எப்படி???:::
தேவையான பொருட்கள்::
கருங்கல் உடைத்தது ஒரு லோடு(சிறிதாக கைக்கு அடக்கமாக )
சோடா பாட்டில் (அரை லோடு)
முட்டை (ஆசிட் நிறப்பியது)
குவாட்டர் பாட்டில் (திரி சொருகியது)
(தேவைக்கு ஏற்ப உருட்டு கட்டைகள்)
செய்முறை:::
அபிஅப்பாவை நய்ய புடைத்து ஒரு தூணில் கட்டி போடவும், நன்றாக பொன் நிறம் வரும் வரை நன்றாக குத்தவும்..
பின் சுமார் 10 அடி தூரம் தள்ளி நின்று கொண்டு. அவர் அவருகளுக்கு பிடித்த பொருட்களை அவர் மேல் குறி பார்த்து அடிக்கவும், உதாரணமாக ஒருவர் தலைக்கு ஒருவர் மூக்குக்கு ஒருவர் வாய்க்கு என்று குறிவைத்து அடிக்கவும் மூன்று முறை சரியாக அடிப்பவர்களுக்கு இலவசமாக அடுத்த முறை வாய்ப்பு வழங்க படும்!!!
வேதா said...
ReplyDeleteஇப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)
வேதா முன்னாடி இப்பயும் 13 கமெண்டுதான் இருக்கும் பின்னாடி பாருங்க நிறைய இருக்கும்...
\\பின் சுமார் 10 அடி தூரம் தள்ளி நின்று கொண்டு. அவர் அவருகளுக்கு பிடித்த பொருட்களை அவர் மேல் குறி பார்த்து அடிக்கவும், உதாரணமாக ஒருவர் தலைக்கு ஒருவர் மூக்குக்கு ஒருவர் வாய்க்கு என்று குறிவைத்து அடிக்கவும் மூன்று முறை சரியாக அடிப்பவர்களுக்கு இலவசமாக அடுத்த முறை வாய்ப்பு வழங்க படும்!!!
ReplyDelete\\
நான் வாய்க்கு....மூக்கு சிவாக்கு....
தேவ் | Dev said...
ReplyDeleteநடசத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!"
என்ன தேவ் நீங்க வாரத்துக்கு வாழ்த்து சொல்றீங்க, அபி அப்பாவுக்கு இல்லையா?:(((
"delphine said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தொல்ஸ்... ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்று நம்புகிறேன்"
ஆமாம் நல்லா டேஸ்டாவும் இருக்கும் கொத்து பரட்டோ!!!
\குசும்பன் said...
ReplyDeleteவேதா said...
இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 13 கமெண்ட பார்த்தேன் அதுக்குள்ள 51ஆ ? :)
வேதா முன்னாடி இப்பயும் 13 கமெண்டுதான் இருக்கும் பின்னாடி பாருங்க நிறைய இருக்கும்...\\\
யோவ்...இன்னும் நீ பின்னூட்டத்தை எல்லாம் படிச்சிக்கிட்டு இருக்கா....கும்மி அடிய்யா....
//
ReplyDeleteநான் வாய்க்கு....மூக்கு சிவாக்கு....//
இது சரி வராது... மூக்குல அடிச்சா உடனே ரத்தம் வரும்...
வேற இடம் ஒதுக்கவும்...
கோபி:
ReplyDelete"நான் வாய்க்கு"
நான் பட்டர் நானா, இல்ல சாதா நானா? எல்லாமே வாய்க்குதான்யா????
200 அடிக்க போவது யாரு?
ReplyDeleteஅடிச்சது நானா?
ReplyDeleteநானே தான் :)
ReplyDelete\குசும்பன் said...
ReplyDeleteதேவ் | Dev said...
நடசத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!"
என்ன தேவ் நீங்க வாரத்துக்கு வாழ்த்து சொல்றீங்க, அபி அப்பாவுக்கு இல்லையா?:(((\\
தேவ் புத்திசாலி...அதான் வாரத்துக்கு சொல்லிட்டாரு ;)