பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 21, 2008

"அனு" ஒப்பந்தம் வெற்றி!!! மலேஷியாவுக்கும் இந்தியாவுக்கும்!!!!!!!!

காலை முதலே அமளி திமளி பட்டுகொண்டிருக்கும் நம் பார்லிமெண்ட் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிட்டது. சிபுசோரன் சோரம் போவாரா, மாயாவதி காலாவதியாவாரா என எல்லாம் தூசு தட்டி ரிங் போட்ட நம்ம பிரதமரும், சோனியா அம்மையாரும் கவனிக்காத ஒரு விஷயம் என்னால் கண்டுபிடிக்கப்பட்டது!!

வேற என்ன நம்ம "அனு" ஒப்பந்தம் தான். நாம் வலை உலகின் செல்ல குட்டி, என் தங்கச்சி, எல்லோருக்கும் நல்லவள் இப்படியாக பல பேர் கொண்ட நம் மைபிரண்ட் "அனு"வுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.

இன்றைக்கு அதனால் செய்து கொண்ட ஒப்பந்தமே இந்த பதிவு!!

"இன்று மட்டுமல்ல! இனி வாழ்நாள் முழுக்கவும் நீ மலேஷியாவாக இருந்தாலும், எங்கள் இந்திய அண்ணன்மார்களுக்கு தங்கை தான்! உன் அம்மாக்களுக்கு பெண் தான், உன் சுக துக்கங்களில் நாங்களும் எங்கள் சுக துக்கங்களில் நீயும் இருக்க வேண்டும், நாங்களும் உன் கூடவே இருப்போம்"

என்கிற ஒப்பந்தத்தில் நாம் விரும்பி கையெழுத்திடுகிறோம்!!!

இப்படியாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றுகிறோம். கண்டிப்பாக நீயும் கையெழுத்து போட வேண்டும் என ஆயில்யன்\குசும்பன் தலைமையில் உன் கழுத்தில் அன்பாக கத்தி வைத்து(அடங்கொய்யால கேக்ல கத்தி வைய்யுங்கன்னா கேக்கு மாதிரி இருக்கும் என் தங்கச்சி கழுத்திலே வச்சிட்டீங்களே) ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறோம்!!!

34 comments:

 1. மீ த பர்ஸ்டு தங்கச்சி வாழ்த்துக்கள்ம்மா :)))

  ReplyDelete
 2. நாங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு அக்கா... :)

  ReplyDelete
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன்கிண்ணம் சுனாமியே :)

  ReplyDelete
 4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைபிரண்டு :))

  ReplyDelete
 5. பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு

  ReplyDelete
 6. நாங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு

  ReplyDelete
 7. நாங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு

  ReplyDelete
 8. வாங்க ஆயில்யன்! முதன் முதலா கையெழுத்து போட்டமைக்கு நன்றி!!!

  ReplyDelete
 9. தமிழ்பிரியன் ஒப்பந்தத்தில் கையொபமிட்டமைக்கு நன்றிப்பா!!!

  ReplyDelete
 10. வாங்க ரம்யா! உங்க மைபிரண்டிக்காக கையொப்பமிட்டமைக்காக நன்றிப்பா!!!

  ReplyDelete
 11. வாங்க கப்பி சாரே! பெரிய மனுஷன் எல்லாம் வந்திருக்கீக! நெம்ப நன்னிப்பா!!!!!

  ReplyDelete
 12. வாங்க புத செவி!! உங்க ஊர் மக்கான்னா மட்டும் வர்ரீங்கப்பா! நல்லா இருங்க:-))))))

  ReplyDelete
 13. ஆஹா! நான் போட்ட கையெழுத்தைக் காணலையே?

  ReplyDelete
 14. வாங்க சிவா! வாழ்த்தியமைக்கு நன்னி!! நன்னி!!!

  ReplyDelete
 15. என் கையெழுத்து இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலைன்னா போராட்டம் நடக்கும்!

  விடிய விடிய டீ குடிப்போம்!

  ReplyDelete
 16. நாங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு

  ReplyDelete
 17. ஆஹா! நான் போட்ட கையெழுத்தைக் காணலையே?

  ReplyDelete
 18. சிபி! உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!:-))))))))))))))))))

  ReplyDelete
 19. அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.7

  ReplyDelete
 20. Happy Birthday ::My Friend::

  Rajkumar S

  ReplyDelete
 21. Happy Birthday ::My Friend::

  Rajkumar

  ReplyDelete
 22. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:)

  ReplyDelete
 23. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ;-)))

  ReplyDelete
 24. இங்கேயும் சொல்லி வைக்கிறேன் 8

  ReplyDelete
 25. இதோ கையெழுத்து இட்டுட்டேன். ;-)

  இப்படிக்கு,
  .:: மை ஃபிரண்ட் ::.

  ReplyDelete
 26. //கண்டிப்பாக நீயும் கையெழுத்து போட வேண்டும் என ஆயில்யன்\குசும்பன் தலைமையில் உன் கழுத்தில் அன்பாக கத்தி வைத்து(அடங்கொய்யால கேக்ல கத்தி வைய்யுங்கன்னா கேக்கு மாதிரி இருக்கும் என் தங்கச்சி கழுத்திலே வச்சிட்டீங்களே)//

  :-))))))))

  ReplyDelete
 27. இங்கேயும் ஆயில்யன் யூ தி ஃபர்ஸ்ட்டூ. ;-)

  ReplyDelete
 28. // தமிழ் பிரியன் said...

  நாங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அனு அக்கா... :)/

  accepted. நாளைக்கு பேச்சு மாறப்படாது. ;-)

  ReplyDelete
 29. //Blogger kappi said...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன்கிண்ணம் சுனாமியே :)/

  சுனாமியோட வேகம் போதுமா? ;-)

  ReplyDelete
 30. My hearty birthday wishes to Anu (Myfriend). Eppa pathalum latea wish pandrathe enakku velaiya pochu.

  Anu

  ReplyDelete
 31. @ரம்யா:

  நன்றி

  @ சிவா & சிபி:

  உங்க signature accepted. ;-)

  @சிபி:

  //
  ஆஹா! நான் போட்ட கையெழுத்தைக் காணலையே?//

  காக்கா தூஊக்கிட்டு போச்சு. :-P

  ReplyDelete
 32. @இலவசக்கொத்தனார்:

  நன்றி :-)

  @சஞ்சய்:
  நன்றி

  @ராஜ்குமார்:

  நன்றி ராஜ்குமார் :-)

  @ரசிகன்:

  நன்றி :-)

  @கோபி:

  நன்றிண்ணே

  @பிரபா:

  நன்றிண்ணே

  ReplyDelete
 33. @அனு:

  இந்த தடவை நீங்க லேட்டா? ::-))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))