பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 18, 2009

அபியும் நானும்!!!

நேத்து ஒரு கிளிப்பிங்ஸ் பார்த்தேன் 'அபியும் நானும்" படத்தில் இருந்து! உடனே கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுட்டேன்!

அப்போ நான் ஒரு அபார்ட்மெண்ட்ல இருந்தேன் மாயவரத்திலே! அந்த இரண்டாவது மாடியில் 12 பிளாட். கிட்ட தட்ட 8 வீடுகள் எல்லாம் டாக்டர்கள். அபிக்கு அப்ப்போ 2 வயது. ஒரு நல்ல ஞாயிறு கால 8 மணிக்கு நான் ஜாலியா தூங்கிகிட்டு இருந்த போது தான் அபி அழும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்த போது என் மனைவி விக்கித்து போய் நிற்க அபி அழுது கொண்டே "அப்பா வென்னீர் ஊத்திடுச்சு"ன்னு சொன்ன போது அதிர்ந்து போய்விட்டேன்.

அப்படியே என் மனைவியை அடிக்கலாமா என தோன்றியது. வந்த கோபத்தை அடக்கி கொண்டு பாப்பாவை தூக்கிகிட்டு பிளாட்க்கு வெளியே ஓடி வந்தேன். பக்கத்து வீட்டு பெண், பெயர் சித்ரா! காலேஜ்ல படித்து கொண்டிருந்தா அப்போ!

"அண்ணா என்னாச்சி?"

"உன் அண்ணி நல்லா வென்னீர் கொதிக்க வச்சு அபி மேல ஊத்திட்டா"(பாருங்க என் கற்பனையை)

அதுக்குள்ள டாக்டர் ரமா வந்தாச்சு வெளியே! அபியை தூக்கிட்டு வீட்டுக்கு போய் என்ன என்னவோ செஞ்சாங்க! ஆனா அதுவரை அந்த "அரக்கி" வெளியே வரலைன்னு எனக்கு கோவம்!

டாக்டர் ரமா பாப்பாவை தூக்கிகிட்டு அடுத்த பிளாட்ல இருந்த டாக்டர் செல்வம் கிட்ட தூக்கிட்டு போக அவங்க மிசஸ் "டாக்டர் இப்பதான் வந்து ஒரு ஆபரேஷன் முடிச்சுட்டு தூங்குறாங்க" என சொல்வதை பொருட்படுத்தாம அவங்களை தள்ளிட்டு உள்ளே போக என் குருதி அழுத்தம் இன்னும் அதிகமாச்சு!

ஏன்னா செல்வம் டாக்டர் வீட்டிலே மட்டும் தான் ஏசி இருந்துச்சு அப்போ!

மெதுவா அப்போ வந்து அந்த சித்ரா சொன்னா என் காதிலே "அண்ணா சீன் கிரியேட் பண்ணாத! வென்னீர் கொட்டினது அண்ணிக்குதான்"

அப்படியே உறைந்து போனேன்!

அந்த பெண், இப்போது ஒரு பிரபல ஒளிப்பதிவர் R.D.ராஜசேகர் அவர்களின் மனைவி!

44 comments:

 1. மீ த பர்ஸ்ட்

  ReplyDelete
 2. படிச்சிட்டு மறுபடியும் வாரேன்

  ReplyDelete
 3. அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)

  ReplyDelete
 4. உங்க கதைய தான் படமா எடுத்துட்டாங்களோ!

  ஏன்னா அவுங்க சினிமா துறையில வேற இருக்காங்க

  ReplyDelete
 5. /சின்ன அம்மிணி said...

  மீ த பர்ஸ்ட்/

  /சின்ன அம்மிணி said...

  படிச்சிட்டு மறுபடியும் வாரேன்/

  படிச்சிட்டு மீ தா பர்ஸ்ட் போடலாம்னு பார்த்தா படிக்காமலே போட்டுட்டாங்களே...:)

  ReplyDelete
 6. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 7. //அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)//

  Oru Repeatu....

  ReplyDelete
 8. //சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ripeattu..!

  ReplyDelete
 9. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 10. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 11. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 12. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 13. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 14. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 15. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 16. ஆகா! மக்கா! எல்லாரும் ரிப்பீட்டேய் போட்டு என்னை வெறுப்பேத்த பாக்குறீங்களா?

  எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!

  என் பாசம் உங்க கண்ணுக்கு தெரியாம போச்சு! எல்லா புகழும் அபிஅம்மாவுக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 17. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 18. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 19. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 20. சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 21. சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 22. சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 23. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 24. சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ /

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 25. @அபி அப்பா
  நீங்க ரொம்ப நல்லவர். அவ்வ்வ்வ்வ்வ்

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 26. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 27. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 28. இதுக்கு மேல நான் அழுதிடுவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  டோண்டு சார் கூடவா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 29. உடனே அவங்க என் கதையை திருடிட்டாங்கன்னு ஒரு கேஸ் போடுங்க. உங்க பேர் மட்டும்தான் விகடன்ல வந்தது. முகத்தை டிவியில பாக்க வேணாமா? :)))

  ReplyDelete
 30. இல்லை வெண்பூ! அவங்க எல்லாருமே என் நண்பர்கள்!என் முகத்தை டீவியிலே காமிச்சா யார் பார்ப்பாங்க:-))

  ReplyDelete
 31. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 32. சஞ்சய்! நான் வெங்காயம் வெட்டி கொடுத்ததை மறந்துட்டு இப்படி ரிப்பீட்டேய் போட்டா என்ன அர்த்தம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 33. /அபி அப்பா said...

  சஞ்சய்! நான் வெங்காயம் வெட்டி கொடுத்ததை மறந்துட்டு இப்படி ரிப்பீட்டேய் போட்டா என்ன அர்த்தம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

  ஏற்கனவே வெட்டி வச்சிருந்ததை நீங்க எடுத்து வச்சிக்கிட்டு நல்லா போஸ் கொடுத்தீங்க...என்னைய ஏன் இப்படி உண்மைய எல்லாம் பேச வைக்குறீங்க???

  ReplyDelete
 34. //சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ //

  ரிப்பீட்டேய், எல்லாரும் ரிப்பீட்டிட்டாங்க, நானும் என் கமெண்டுக்கே ரிப்பீ்ட்டிக்கறேன்.

  ReplyDelete
 35. //சின்ன அம்மிணி said...

  //சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ //

  ரிப்பீட்டேய், எல்லாரும் ரிப்பீட்டிட்டாங்க, நானும் என் கமெண்டுக்கே ரிப்பீ்ட்டிக்கறேன்.
  //

  ReplyDelete
 36. அட நான் மட்டும் ரிபீட்டு சொல்லாம போன அபிஅப்பா கோவிச்சுக்க மாட்டாரா ...அதான் ...ரிபீட்டு( இன்பினிடிவ்) போட்டுக்கறேன்.
  சரி இனி வரவங்க இதுவரை எத்தனை ரிபீட்டு அடிச்சிருக்காங்கனு கவுன்ட்டு பண்ணி சொல்லுங்க மக்களே!

  ReplyDelete
 37. / சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  இது உண்மையா இருக்கிறதால நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...இல்லைன்னா என்னோட மனசாட்சி கோவிச்சுக்கும்...:)

  ReplyDelete
 38. / வெண்பூ said...

  முகத்தை டிவியில பாக்க வேணாமா? :)))/

  நாங்க நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா???

  ReplyDelete
 39. சீனா said...

  சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ /

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 40. அபி அப்பா said...

  /// / சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  இது உண்மையா இருக்கிறதால நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...இல்லைன்னா என்னோட மனசாட்சி கோவிச்சுக்கும்...:)////

  அப்படி வாங்க வழிக்கு:)))!

  ReplyDelete
 41. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..! (Sorry anna.. ;)))

  ReplyDelete
 42. /சின்ன அம்மிணி said...

  அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..!

  ReplyDelete
 43. அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/

  ரிப்பீட்டேய்..! (Sorry anna.. ;)))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))