பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 11, 2007

ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் கழனிப் பானையில தூள்ளி.

இனி விழாது. நான் அபிஅப்பா ஜாக்கிரைதயா பார்த்துக்கறேன்!

17 comments:

 1. என்ன நடக்குது அங்கே

  ReplyDelete
 2. சந்தோசம்..மகிழ்ச்சி

  ReplyDelete
 3. அபி அப்பா பல்லியா இருந்தா பரவாயில்லை நீங்க சிங்கமுலே...

  நீங்க அபி,குட்டி பையன் அப்பா...:)
  மிக்க மகிழ்சி

  ReplyDelete
 4. நம்பிக்கைதான் வாழ்க்கை!

  நம்புகிறோம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பல்லி துள்ளி விழும் கேள்விப்பட்டுருக்கேன். அது என்ன தூள்ளி விழுறது??

  பல்டி அடிச்சி விழுமா?

  ReplyDelete
 6. என்னங்க அபிஅப்பா இது!! விக்ரமன் படத்தில் வர வில்லன் போல உடனே திருந்திட்டீங்க!!

  ReplyDelete
 7. அண்ணே,

  ரொம்ப சந்தோஷம்... சொன்னப்பேச்சை மீறாமே, சத்தியம் பண்ணமாதிரியே இருங்க... :)

  ReplyDelete
 8. அபி அப்பா, வாழ்த்துக்கள்.
  //நீங்க அபி,குட்டி பையன் அப்பா...:)
  மிக்க மகிழ்cசி //
  repeat......

  ReplyDelete
 9. ஆகா பதில் ஒரு பதிவாகவே வந்து விட்டது.சந்தோஷம்.தூள்ளி என்ற டைப் மிஸ்டேக் திருத்தியிருக்கலாம்.இட் இஸ் ஓகே.
  ஆனால் இது போல் ஆயிரம் பேர் சத்தியம் செய்து பார்த்திருக்கேன்.
  **************விடிஞ்சாப் போச்சு கதைதான்.நிஜமாகவே அவரை 'பத்திரமாப் 'பாத்துக்குவீங்களா?
  அதெப்படி ஒரு நாளில் ஒரு வார்த்தையில் மனம் மாறுவார்.
  ஆம் என்றால் செய்து காட்டட்டும்.
  நண்பர்கள்/சகோதர/சகோதரிகள் யாரும் யாரையும் வாழ வைக்க நினைப்பார்கள் ,கெட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தால் 'அவரிடம்' என் நன்றியைத் தெரிவிக்கவும்.
  இது ச்சும்மா கண்துடைப்பு எனில் நான் 'குட் பை' சொன்னதாகச் சொல்லிவிடவும் ஓகே வா அபி அப்பா.மறக்காமல் நண்பரிடம் சாரி என் சகோதரனிடம் சொல்லி விடுங்கள்.நன்றி.

  ReplyDelete
 10. பல்லி ஏன் துள்ளி விழுந்ததுன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா

  ReplyDelete
 11. என்ன தப்பு செஞ்சீங்க?
  மனச்சாட்சியிடம் மன்றாடுறீங்களா?

  ReplyDelete
 12. // ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் கழனிப் பானையில தூள்ளி. //

  கவித .. கவித ... :)

  சூப்பர் ...

  ReplyDelete
 13. //கவித .. கவித ... :)//
  அனானி, தப்பா சொல்லிட்டீங்க.. கவுஜ கவுஜ.. ;)

  ReplyDelete
 14. DEAR SIR,

  MY ALL WORKS ARE PENDING, BECAUSE
  FROM 4 DAYS I ONLY READ YOUR BLOG.
  PLEASE GIVE ME UR MAIL ID.
  BY SUDARMANI MAYAVARAM

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))