பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 25, 2009

உலக பொருளாதார சீர்குலைவின் தாக்கம்!!!!


16 comments:

 1. ஒரு 3 நாளா ரொம்ப மனசு கஷ்டத்துல இருந்தேன். இப்ப ஓக்கே. கை பர பரங்குது. அதான் இந்த மொக்கை. நான் இன்னிக்கு பார்த்த படம் (ஆபீஸ்ல) வெண்ணிலா கபடி குழு! ரொம்ப நல்லா இருக்கு. ஆனா மேனேஜர் வந்து இப்படி ஒரு போட்டோ எடுத்தது தான் நல்லா இல்லை!

  ReplyDelete
 2. கபடி குழு நல்ல படம். முடிவுதான் சரி இல்லை.

  ஆப்பிஸ் பீசியில் டெஸ்க்டாப் ஐட்டம் நிறைந்து இடம் இல்லாமல் போய்டும் போல :)

  ReplyDelete
 3. மேனேஜர் வந்து இப்படி ஒரு போட்டோ எடுத்தது தான் நல்லா இல்லை!//

  படம் பாத்துட்டு தூங்கும்போது எடுத்த படம்தானே?

  பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அப்டின்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க........

  ReplyDelete
 4. இது என்ன தாக்கமா? இல்லை காரணமா?

  ReplyDelete
 5. தலைப்புக்குப் படம் வெகு பொருத்தம்:)!

  படத்துக்கு வெண்பூவின் கமெண்ட் வெகு வெகு பொருத்தம்:))!

  ReplyDelete
 6. நமிதா..!April 25, 2009 at 7:53 PM

  உலக பொருளாதார சீர்குலைவின் தாக்கம்!!!!
  //


  may 16 க்கு பிறகு தலையில் துண்டுதான் :)

  ReplyDelete
 7. Recession oda effect nalla theriyuthu :(

  Ash-tray kooda illaama pepsi cannai neenga use panrathu manasukku kastamaa irukku :P

  ReplyDelete
 8. நீங்க பரவாயில்லை...வெட்டியா இருக்குற உங்களை போட்டோ எடுத்த அந்த மேனேஜர் உங்கவிட அதிகமா பாதிக்கப்பட்டிருக்கார்ன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 9. \\

  12 minutes

  5:41 PM Rajesh: you havent stopped smoking?
  too bad
  me: அய்யோ அதை தருமி சார் பார்த்திடுவார்ன்னு பயந்தேன்
  5:42 PM அவர் கவனிக்க்லை
  நீங்க கவனிச்சுட்டீங்க
  இல்ல ரொம்ப இல்லை ஒரு நாள்க்கு 3
  தான்
  5:43 PM Rajesh: adhu enna kanakki
  kanakku
  5:45 PM me: கண்ணகி கணக்கா??

  \\

  இது இலவச கொத்தனார் கொடுத்த வாக்குகள்!

  ReplyDelete
 10. \\me: சார் மன்னிக்கவும்
  அப்ப நீங்க சொன்ன மாதிரி ஆரம்பிச்சேன்
  3 சிகரட்ன்னு
  8:35 PM இப்ப டெய்லி 3ன்னு ஆச்சு
  ]மன்னிக்கவும்
  நான் என் மேனேஜர் எடுத்த போட்டோன்னு சாதாரனமா போட்டுட்டேன் பதிவு
  8:36 PM நான் கவனிக்க கூட இல்லை இதலாம்
  dharumi: அய்யய்ய...3 தானா.... நானெல்லாம் 3 பாக்கெட்டுன்னு நினச்சேன்...நீங்க நடத்துங்க சார்...உங்கள யாரு கேக்கிறதுக்கு இருக்கா...அந்தப் பிள்ளை ..கிருஷ்ணா,.,,அபி...நட்டு...அதுக கிடக்கட்டும் ஒரு பக்கம்........நீங்க நடத்துங்க சார்..உங்க சாம்ராஜ்யத்தை
  8:37 PM me: சார் சார்
  dharumi: ஹலோ..கேக்குதே.....
  8:38 PM me: ப்ளீஸ் சாரி சார்
  dharumi: உங்களுக்கு கேக்கலையோ...இருக்கும்...இருக்கும்.........
  நமக்குள்ள என்னங்க சாரி...நீங்க நடத்துங்க சார்....ஜமாய்ங்க
  8:39 PM me: இல்ல சார் இல்ல சார்
  தெரியாம அந்த பதிவு போட்டுட்டேன்
  அய்யோ தெரியாம சிகரட் குடிச்சேன்
  8:40 PM இனிமே இல்ல சார்
  dharumi: அதான அந்தப் பதிவு...அந்த போட்டோவோட போட்டதுதான் தப்பு...குடிக்கிறதெல்லாம் தபில்லைலா.......?
  ஓ...இனிம போட்டோவில தெரியாம பாத்துக்கிறேன் அப்டின்றீங்களா........சரிங்க
  8:41 PM me: இல்ல சார் இனி சத்தியமா தம் அடிக்க மாட்டேன்
  dharumi: ஹா..........ஹா...........ஹா..............
  8:42 PM me: சார் எப்பவும் புரபசர் மாதிரி பேசாம அப்பா மாதிரி பேசுங்க சார்
  dharumi: gentlemen never promise.........promises are made to be broken....அப்டிம்பாங்க.......ரெண்டுமே சரிதானே
  me: \சத்தியமா விட்டுடுறேன் சார்
  dharumi: அப்பா சொன்னா என்ன பெரியப்பாவா சொன்னா என்ன........one who advises is a fool...........and also one who does not follow the advise is also a fool
  8:43 PM உட்டுடுறேன் அப்டின்றாது எதிர்காலம்..........tomorrow never comes!!!!!1111
  me: சார் கோவம் வேண்டாம்\
  ப்ளீஸ்
  dharumi: ஹலொ எனக்கெதுக்கு கோபம்?.......
  8:44 PM ரொம்ப சந்தோஷம்தாங்க
  me: சார் இல்ல சார்
  dharumi: நம்மளால முடிஞ்சது இன்னொரு ஆளால முடியலைல்ல..அப்டின்ற பெருமைதாங்க எனக்கு...கோபம் எல்லாம் இல்லீங்க
  8:45 PM me: சார்
  dharumi: சும்மா என் பெருமையை அப்படி பீத்திக்கிறதுதான்.......
  me: உங்களால முடிஞ்தது என்னால முடியாதா???????????????
  8:46 PM dharumi: ஆனா....எனக்கெல்லாம் ரெண்டு பொண்ணுகளா..ஒரே ஒரு பாவப்பட்ட பொண்டாட்டியா...அதனால கொஞ்சம் அப்படி நிப்பாட்டினேன்...நீங்கல்லாம் எதுக்கு.....?
  அப்புறம் வேற என்ன விசேஷம்...இந்த வெள்ளிக்கிழமை என்ன ப்ண்ணுனீங்க
  8:47 PM me: சார் நான் ஒரு மனுஷனா இருந்தா இப்ப நிப்பாட்டுறேன்
  dharumi: கபடிக்குழு நல்லா இருந்துச்சா
  me: நீங்க 1000 பேர் வச்சி செக் பன்னிகுங்க
  \அபிஅப்பான்னா யார்ன்னு
  dharumi: நாங்கூட அடிக்கடி நிப்பாட்டி இருக்கேன்...அப்படியே சிகரெட்டை நெட்டுக்குத்தா நிப்பாட்டுறாது.......... ")
  8:48 PM me: அதான் சொல்லிட்டனே உங்களுக்கு துபாய்ல இல்லாத ச்டூடந்த்டா
  ஸ்டூடண்ட்டா*
  dharumi: சரி...போனதடவை சாட்ல என்னென்னமோ பேசுனீங்களே.......என்ன ஆச்சு
  me: செக் பண்ணிகுங்க
  8:49 PM இனி நமக்கு 1 வருஷம் பேச்சு வார்த்தை இல்லை ஓக்கே
  நான் ஒழுங்கா இருந்தா 'வாடா தம்பி"ன்னு கூப்பிடுங்க ஓடி வரேன்
  8:50 PM dharumi: அதுக்குப் பிறகு நான் இருக்கணுமே.......அதாவது ஒரு வருஷம் கழிச்சி செக் பண்ணிக்கலாம்னு சொல்றீங்களா???//
  me: வாயை கழுவுங்க சார்
  8:51 PM dharumi: மூணு நாலுதடவை மணி அடிச்சிருச்சி....அதனால் ...நாளைக்கு அப்டின்ற போதெல்லாமே ....இந்த நினைப்பு வர்ரதை தடுக்கு முடியிறதில்லை
  அப்ப வரட்டுங்களா.....உங்க கூடதான் ஒரு வருஷத்துக்கு பேசக்கூடாதே...............
  8:52 PM me: சார் 1 வருஷம்
  ஓக்கே
  dharumi: c u....................
  me: நீங்க செக் பன்ணிக்கலாம்

  ReplyDelete
 11. என்ன மக்கா நான் ஒரு மொக்கை பதிவு போட்டா கூட சீரியஸ் ஆகுது??? சுப்பையா சார் கிட்ட தான் கேட்கனுமோ??

  ReplyDelete
 12. என்ன அண்ணே.....???  டெஸ்க் டாப்பை இப்படியா பிளாங்கா வைச்சிருக்கிறது !

  உங்க மனேஜர் ஒண்ணும் கேட்க மாட்டாரா ஹய்யோ ஹய்யோ...! :)

  ReplyDelete
 13. இந்த போட்டோவை ஆபிஸ்க்கு அனுப்பினா உங்களுக்கு சேப்டி பைன் போடுவாங்கள்லே....!

  முனனடி ஒரு வாட்டி சேஃப்டி இன் ஜினியரை கலாய்ச்சதுக்கு தண்டனை கிடைக்கும்போல ஒழுங்கா போட்டோவை மாத்திப்புடுங்க ஆமாம் எச்சரிக்கை !


  பாசத்தோடு தம்பி ஆயில்யன் :))

  ReplyDelete
 14. சினிமா பாக்குறதுக்கு சம்பளம் கொடுக்குறாங்களா?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))