பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 16, 2009

நானும் வடை பெறுகிறேன்!!!!!


25 comments:

 1. :) எனக்கும் ஓண்ணு ப்ளீஸ்!

  ReplyDelete
 2. எங்க ஊர் வந்து சேர்ந்தாச்சா..?!!

  ReplyDelete
 3. kalakkal ethir pathivu :))))

  ReplyDelete
 4. Main thalaya just anony comment veche thoratheeteega,aduththu alla kai kalayum oru vazi pannunga abi appa

  ReplyDelete
 5. அய்யோ அனானி சாமீங்களா!

  நான் நர்சிம் போல பதிவர் எல்லாம் இப்படி சொல்ல கூடாதுன்னு ஜாலியா மொக்கை போட்டேன். திரும்ப சீரியஸ் ஆக்கிடாதீங்க!!!!!

  ReplyDelete
 6. அப்புறம் நர்சிம் இதற்க்கும் ஒரு பதிவு போடுவார்.. "நான் மிகவும் மதிக்கும் அபி அப்பா இப்படிச் செய்வார் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை"

  ReplyDelete
 7. வடை & சங்கு ரெண்டும் சும்மாக் கிடக்கு போல!!!!

  ReplyDelete
 8. ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்

  ReplyDelete
 9. எனக்கு மட்டும் இரண்டு வடை பார்சல்... கெட்டி சட்னி கூட வச்சு அனுப்புங்க...

  ReplyDelete
 10. இதுக்குப் பெயர் தான் வடை அரசியலா?

  ReplyDelete
 11. ஒன்னும் தப்பில்லை!

  வடை தானே சாப்பிட்டு போங்க!
  நானும் எனது கடைசி வடையை இங்கே தின்னு முடிக்கிறேன்!

  ReplyDelete
 12. இது நாள் வரை பதிவுகள் எழுதி எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றிகள் பல.

  உங்களை நாங்கள் மிஸ் பன்ன்வுவோம் தமிழிச், தமிழ் மணத்தில்.

  உங்கள் இடத்தை வேறு ஒரு பதிவர் நிரப்புவது கடினம்.

  எங்கிருந்தாலும் வாழ்க.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 13. நட்டுவுக்கு மொட்டை போட்டதற்கு .... வெறும் வடையுடன் முடிக்க நினைக்கும் அண்ணன் குமார் அவர்களுக்கு தம்பி லவ்டேல் மேடி மற்றும் அ. உ.மொ .ப.ச சார்பாக கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

  ReplyDelete
 14. என்ன வடைன்னு சொல்லலியே.ஏ ஏஏஎ..ஆமைவடை உளுந்து வடை..மசால்வடை...

  ReplyDelete
 15. ஊருக்கு வந்தாச்சா?? நல்லது.

  ReplyDelete
 16. என்னா வடை
  ஆமை வடை
  என்னா ஆமை
  குளத் ஆமை
  என்னா குளம்
  திரி குளம்
  என்னா திரி
  விளக்கு திரி
  என்னா விளக்கு
  குத்து விளக்கு
  என்னா குத்து
  கும்மாங் குத்து

  ReplyDelete
 17. ராகேஷ்July 18, 2009 at 12:28 AM

  ஏங்க இப்படி ஆளாளுக்கு நரசிம்ம ஓட்டறீங்க ? பாவம் அவரு என்ன தான் பண்ணுவாரு ?

  ReplyDelete
 18. உடல் நலம் எப்படி? நலமா?

  ReplyDelete
 19. kozhandhaikku suththi podunga boss

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))