பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 18, 2009

முடிஞ்சா எங்க தல மாநக்கல் சிபி, தம்பி லக்கிலுக்கை சீண்டி பாருங்கப்பா!!!

சமீப கால சண்டையில் தமிழ்மணத்தில் மாட்டி கொண்டு முழிப்பது எல்லாம் சாதாரண "புள்ள பூச்சிகளே".

இதோ பரிசல் மாட்டிகிட்டார். (அப்பாடி எனக்கு ஜோடி கிடைச்சாச்சு சந்தோஷம்)

டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா! விட்டா அடுத்து வடகரை வேலன் அண்ணாச்சி, ஆசீப் அண்ணாச்சின்னு வருவீங்க போல இருக்கே!இது எச்சர்ரிக்கை இல்லை கட்டளை! முடிஞ்சா எங்க தல பாலபாரதி, அடுத்த தல மாநக்கல் சிபி, செந்தழலார்,ஜோசப்பூ, சகீலா, திருமதி நயன்தாரா (சிபிஅத்தான்),வேண்டாம்டா வேண்டாம் அட்லீஸ்ட் லக்கிலுக்கை தொட்டு பாருங்கடா!

என்னா ஒரு வில்லத்தனம். புதுசா வந்தவனுங்க ஜீப்ல ஏறிகுங்க. ஓக்கே. எறங்குடா சித்தப்பான்னா எல்லாம் எறங்க போறோம். இல்லாட்டி புதுசா பஸ்ஸு வாங்கி உங்களையும் ஏத்திக்க போறோம். இப்புடி கொல வெறியோடவா திரிவான் மனுசன்!

32 comments:

 1. //எச்சர்ரிக்கை இல்லை கட்டளை! முடிஞ்சா எங்க தல பாலபாரதி, அடுத்த தல மாநக்கல் சிபி, வேண்டாம்டா வேண்டாம் அட்லீஸ்ட் லக்கிலுக்கை தொட்டு பாருங்கடா!//

  ஆஹா!

  ReplyDelete
 2. //அட்லீஸ்ட் லக்கிலுக்கை தொட்டு பாருங்கடா//

  இதை நான் வன்மையாக
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .மிக மிக வன்மையாக

  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  ஹிஹி

  வழி மொழிகிறேன்!

  ReplyDelete
 3. செந்தழல் ரவிJuly 18, 2009 at 6:51 PM

  எனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது!

  ReplyDelete
 4. செந்தழலாரே ஒரு அவசர டைப்பிங்ல உங்க பேர் விட்டு போச்சு. மன்னிக்கவும்.சேர்த்தாச்சு.

  இது போல யார் பெயரையாவது சேர்க்கனும்ன்னு விருப்ப படுபவர்கள் சொல்லிடுங்கப்பா! கண்டிப்பா சேர்த்துடுவ்வேன்!

  ReplyDelete
 5. ஏய்,, எங்க அபி அப்பாவைத் தொட்டுட்டு அப்புறம் மத்தவங்களை தொடு. ஆமா, இங்கே என்ன தொடர விளையாட்டா நடக்குது

  ReplyDelete
 6. காலக்கல் கபிJuly 18, 2009 at 7:09 PM

  ஆப்பு என்ற புதிய பதிவரின் பெயரை பரிந்துரை செய்கிறேன்!

  ReplyDelete
 7. நொந்தழல் கிலிJuly 18, 2009 at 7:10 PM

  எவண்டா அது! என்னைய வம்பிழுக்கிறவன்?

  ReplyDelete
 8. களி டப்பாJuly 18, 2009 at 7:15 PM

  //நொந்தழல் கிலி said...

  எவண்டா அது! என்னைய வம்பிழுக்கிறவன்?//

  யாரா இருந்தா உனக்கென்னடா?

  ReplyDelete
 9. சித்தப்பூ....


  ஏன் ஏன் இந்த வீர வெளயாட்டு..?

  ReplyDelete
 10. மாநக்கலாரே அடுத்த ஆப்பு உங்களுக்கு தானான் வேலன் அண்ணாச்சிக்கு இல்லியாம்! லேட்டஸ்ட் நியூஸ்!!!

  ReplyDelete
 11. வெங்கி என்ன அடுத்தது உங்க பேரை கொடுக்கவா??? ஜாக்கிரதை!:-))

  ReplyDelete
 12. இளா வேண்டாம்!! அழுதுடுவேன். ஏற்கனவே என் தலை உருண்டாச்சு. இனி நீங்க எல்லாம் தான் பாக்கி!!!

  ReplyDelete
 13. மாநக்கல் சிபிJuly 18, 2009 at 7:39 PM

  //மாநக்கலாரே அடுத்த ஆப்பு உங்களுக்கு தானான் வேலன் அண்ணாச்சிக்கு இல்லியாம்! லேட்டஸ்ட் நியூஸ்!!!//

  நான் இன்னிக்கே தமிழ்மணத்துல இருக்குர, இல்லாத, புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கும், எழுதவே தொடங்காத வலைப்பூக்களுக்கெல்லாம் போயி ஓட்டு மற்றும் பின்னூட்டம் போடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறேன்!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........!

  ReplyDelete
 14. அடுத்த ரவுண்டு காமெடிகளுக்குக் காத்திருக்கும் ரசிகர் பட்டாளம். ஹிஹிஹி... :))))

  ReplyDelete
 15. நாரதர்July 18, 2009 at 7:41 PM

  //டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா!//

  ஓஹோ! அப்ப அந்த வேலையைச் செய்யுறது டிராக்டர் ஓட்டிகிட்டு விவசாயம் தொடர்புடைய பேர் கொண்ட பதிவர்தானா?

  புரிஞ்சி போச்சு!

  நாராயணா!

  ReplyDelete
 16. ## ஊர்சுற்றி said...
  அடுத்த ரவுண்டு காமெடிகளுக்குக் காத்திருக்கும் ரசிகர் பட்டாளம். ஹிஹிஹி... :))))

  July 18, 2009 7:40 PM

  //

  ஊக்கும் நொம்ம ஜீரியசா பேசிகிட்டு இருக்கேன் இதிலே சிரிப்பு கேக்குதா!இன்னும் 2 மாசம் தமிழ் மணம் ரத்த பூமிதாண்டீ!!!!

  ReplyDelete
 17. \\ நாரதர் said...
  //டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா!//

  ஓஹோ! அப்ப அந்த வேலையைச் செய்யுறது டிராக்டர் ஓட்டிகிட்டு விவசாயம் தொடர்புடைய பேர் கொண்ட பதிவர்தானா?

  புரிஞ்சி போச்சு!

  நாராயணா!

  \\ ஆக்ஹா ஒரு அனானி எனக்கும் இளாவுக்கு இழுத்து போட்டுட்டு போயிடுச்சே, இது எங்க போயி முடியுமோ தெரியலயே!

  குபீர் குபீர்ன்னு வரீங்க குபீர் குபீர்ன்னு போறீங்க வாங்கடா உட்காந்து பேசுவோம்! டபுள் அண்ணாச்சியும் கொண்டு வரேண்டா!

  பெரிய அண்ணாச்சி கொஞ்சம் மெதுவா பேசுவாரு, சின்னவரு கொஞ்சம் கிரீன் வேர்டுல திட்டுவாரு, வாங்கடா உட்காந்து பேஎசுவும்!!!!

  ReplyDelete
 18. அபி அப்பா ஏன் தேவையில்லாம அவனுக்கு விளம்பரம் தேடித்தரீங்க? இப்படி விளையாட்டா எல்லாரும் விளம்பரம் தேட ஆரம்பிச்சி தான் மூர்த்தி விஷயத்துல எல்லாரும் கஷ்டப்பட்டோம் இன்னொன்னு தேவையா? போங்கப்பா போயி புள்ளைங்களை படிக்க வையுங்க போங்க..

  ReplyDelete
 19. ஆவலுடன் எதிர்பார்க்கும்
  அன்பு ரசிகன்

  அத்திரி

  ReplyDelete
 20. சித்தப்பூ,
  என்னதான் நான் இப்ப எல்லாம் பதிவே எழுதலண்ணாலும் உங்களை எதிர்த்தே பதிவு எழுதி என் வருகையை பதிவு செய்தவன் அப்டிங்கிற தகுதிக்காகவாச்சும் என் பேர சேர்த்துருக்கலாம்.
  நீங்க கூட என் பேர சேர்த்துவிடலன்னா அப்றம் நான் எல்லாம் ஜீப்ல ஏறவே முடியாது சித்தப்பூ. ஒரு பய மதிக்க மாட்டான்.

  ReplyDelete
 21. வால்பையன் தான் அந்த ஆப்பு என்பது தெரிஞ்சுமா விளையாடிட்டிருக்கீங்க அபி அப்பா.

  ReplyDelete
 22. பிளாட்டினத் தாரகை ஷகிலா......July 19, 2009 at 6:42 AM

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஆங் ........ என்னையும் சேத்துக்குங்க.............

  ReplyDelete
 23. //ஜோசப் பால்ராஜ் said...

  சித்தப்பூ,
  என்னதான் நான் இப்ப எல்லாம் பதிவே எழுதலண்ணாலும் உங்களை எதிர்த்தே பதிவு எழுதி என் வருகையை பதிவு செய்தவன் அப்டிங்கிற தகுதிக்காகவாச்சும் என் பேர சேர்த்துருக்கலாம்.
  நீங்க கூட என் பேர சேர்த்துவிடலன்னா அப்றம் நான் எல்லாம் ஜீப்ல ஏறவே முடியாது சித்தப்பூ. ஒரு பய மதிக்க மாட்டான்.
  //

  ஜோசப்பு அவர்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொள்ளுமாறு ச்சே.. பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
 24. நயன்தாராJuly 19, 2009 at 11:58 AM

  ராமன் இருக்கு இடம்தான் சீதைக்கு அயோத்தி!

  என் பேரையும் லிஸ்ட்ல எழுதிக்குங்கோ!

  ReplyDelete
 25. சந்தோஷ் அவர்களுக்கும் ஜீப்பில் கொஞ்சம் இடம் ஒத்துக்குமாறு தாழ்மையுடன், மன்றாடி, கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கொள்கிறேன்!

  மண்ணில் விழுந்து புரண்டழுதும் கேட்கிறேன்!

  -முன் சீட்டில் அமர்ந்திருந்த தலையில் இருந்த பேன்!

  ReplyDelete
 26. கண்ணாம்பாJuly 19, 2009 at 1:14 PM

  என் செல்வமே! கண்ணெ!

  இத்தனை பேர்கள் சீப்பில் ஏறும்போது உனக்கு மட்டும் இடமில்லையாடா! என்ன கொடுமை இது! என் செல்வமே! என் செல்லமே! எப்படியேனும் கொஞ்சம் இடம்பிடித்து நீயும் ஏறிக்கொள்ளடா! ஆம் நீயும் ஜீப்பில் ஏறிக்கொள்ளடா! சீக்கிரம் அபி அப்பா என்ற உன் பெயரையும் நான் அந்தப் பட்டியலில் காண வேண்டும்! செய்வாயாடா என் தங்கமே!

  ReplyDelete
 27. தீபா வெங்கட்July 19, 2009 at 1:45 PM

  //சீக்கிரம் அபி அப்பா என்ற உன் பெயரையும் நான் அந்தப் பட்டியலில் காண வேண்டும்! செய்வாயாடா என் தங்கமே!//

  அப்படின்னா நானும் சீப்பில் ஏறிக் கொள்வேன்!

  ReplyDelete
 28. நான் எந்த பின்னூட்டமும் போடலைங்ணா..

  எவனோ கோத்துவுட்டுட்டு பூட்டான்...

  எலிக்குட்டி சோதனை பழகவும். டியூசன், திரு.டோண்டு ராகவன் நடத்துகிறார்..

  ReplyDelete
 29. உணர்வாளன் என்றும் மரிப்பதில்லை அண்ணா ! ஆயிரம் ஆனாலும்
  நாம் இருவரும் மாயூரதான் அல்லவா
  சரணம் பேசாமல் சாமானியனின் சங்கடம் பேசி சர்ச்சை தவிர்த்து
  சாதிப்போம் இனிதே

  இவன்

  உணர்வாளன் ஜவஹர்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))