ஆனா இத விளையாட்ட ஒரு ஆளுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், மாட்டுனாண்டா ஒருத்தன்னு புடிச்சுக்கிட்டான். நான் பதிவரேயில்லன்னு நம்ம ஜெகத் பாணியில பல்டியடிச்சாலும் மாரநேரி.காம் சைட்ல உன் பேரு இருக்குன்னு டைம்ஸ் நவ் மாதிரி புடிச்சுக்கிட்டான். சரி, கோர்த்துவிட்டா எழுதலாம்னு இருக்கேன். ஆனா நீங்க இந்த வாருவாரிட்டிங்க? சில கேள்விகள் நக்கலா இருந்தாலும், பல கேள்விகள் நல்லாருக்கு சித்தப்பா.
என்னோட இந்த சங்கிலித் தொடர் இடுகையை தம்பி படிக்கல போலிருக்கு...
வேற வழியில்ல... எழுத விசயம் இல்லை... பின்னூட்டம் போட்டு வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. கணக்கு கூட்ட ஒரு இடுகை கிடைச்சுதுன்னு சந்தோஷப் பட்டு கிட்டு போட்டாச்சு.. அவ்வளவுதான்... அவ்....அவ்....அவ்.
ஆகா அண்ணன் மொவனே நீ அதற்கு தானா ஆசைப்பட்டாய்! அப்படி போடு. இனிமே ஆசைப்பட மாட்டன்னு நினைக்கிறேன். வா நாமா சாரு, சின்ன சாரு, மாதவராவ், ஸ்வாமி ஓம்கார் வண்டியிலே ஏறிப்போம்!
// இராகவன் நைஜிரியா said... நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்....
என்னோட இந்த சங்கிலித் தொடர் இடுகையை தம்பி படிக்கல போலிருக்கு...
வேற வழியில்ல... எழுத விசயம் இல்லை... பின்னூட்டம் போட்டு வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. கணக்கு கூட்ட ஒரு இடுகை கிடைச்சுதுன்னு சந்தோஷப் பட்டு கிட்டு போட்டாச்சு.. அவ்வளவுதான்... அவ்....அவ்....அவ்\\
அண்ணா, நான் இது சும்மா ஜாலிக்காக எழுதிய பதிவு. ஜாலி கலாய்த்தல் அத்தனையே!
உங்களுக்கா எழுத மேட்டர் இல்லை. நட்பு பத்தி ஒரு பதிவு போட்டீங்களே, சூப்பரோ சூப்பர்!

\\ தமயந்தி said... நான் உங்க பேரை கேக்காமலே எழுதலாமனு யோசிச்சேன். அதிகமா பேசாததால இந்த தில்லாலங்கடி கேள்வியை அனுப்பலா..நினைவில் இல்லாம இல்லங்கோ..அப்புறமா பதிவர்கள்ல பெண்கள் பத்தி-ஆபிச்ல தான் எழுதுவாங்க போலிருக்கு..ஜாலியா சொல்லிருந்தா கூட வேணாமே ..ப்ளீஸ்..(பின் குறிப்பு: எங்க ஆபிஸ்ல ப்ளாக்லாம் ப்ளாக்டு)\\
தமயந்திவாங்க! ஓ இந்த பதிவ்வுக்கு இப்படி ஒரு அர்த்ட்தம் வந்துடுச்சா? என்னை யாரும் கூப்பிடலைன்னு நானிப்படி ஒரு பதிவு போட்டதா நினைக்குறீங்களா? போன பின்னூட்டம் படிங்க. இதை தான் எழுதனும்ன்னு சொன்னா எனக்கு எழுத வராது. யாரும் கூப்பிடலையேன்னு இந்த பதிவு இல்லை. கண்டிப்பா இல்லை.
அடுத்து நான் பெண்கள் ஆபீஸ்ல பதிவு போடுறாங்க அப்படி சொன்னது சும்மா கலாய்க்க தான் என்பது எல்லாருக்கும் தெரியும். என்னை உங்களுக்கு அவ்வளவா தெரியாது என்பதால் தப்பா நினைச்சுகிட்டீங்க.
பசங்க தான் எப்பவும் ஆபீஸ்ல தமிழ்மணத்திலே இருப்பாங்க என்ன்பதும் எனக்கு நல்லா தெரியுமே! ஏன்னா நான் தான் 24 மணி நேரமும் நெட்டில் இருப்பவனாச்சே! கூல் கூல்:-))
//13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வர்ணங்கள் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்//
என்ன நிற ஆடை அணிந்து இருக்கின்றிர்கள் கேள்வியை படித்தபோது "பாஸ்போட் சைஸ் போட்டோதானேன்னு அன்னைக்கு நான் பேண்ட் கூட போடாமதான் இருந்தேன்" என்ற விவேக் காமெடிதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. :))
அபிஅப்பாவைத் திட்ட கிடைச்ச வாய்ப்பு போய்டிசே சொக்கா.. :(
... தொடர் பதிவை நகக்லடிச்சி யார்னா எதுனா சொன்னாங்கன்ன என்கிட்ட சொல்லுங்க.. ஒரு வழி பண்ணிடறேன்.. நாங்க ஜாலியா மொக்கைப் போட்டுக்கிட்டா ஏன் தான் இவங்க குதிக்கிறாங்களோ? விருது குடுத்தா திட்றாங்க.. தொடர் பதிவு போட்டா திட்றாங்க.. பிடிக்க்லைனா போங்கய்யா.. உங்கள எல்லாம் கருத்து சொல்ல சொல்லி எவன் அழுதான்?. எங்க இஷ்டம்.. விருது குடுப்போ.. தொடர் பதிவு போடுவோம்.. மொக்கையா கெள்வி கேட்போம்.. கேவலமா பதில் சொல்லிப்போம்.. உங்களுக்கு என்ன வந்தது சாமிகளா? .. :)
யாராவது அபி அப்பா பதிவை எனக்கு அனுப்பி வைங்க.. கும்மிடுறேன் கும்மி.. :))))
ஜாலியா நக்கல் அடிச்சதா தானே கேள்விபட்டு வந்தேன்.. குறை சொன்ன மாதிரி தெரியலையே.. பொறவு ஏஞ்சாமி எடுத்தீய?
சித்தப்பூ,
ReplyDeleteநம்ம குடும்பத்தையே எல்லாரும் ஒதுக்கிட்டாங்க. என்னையும் இதுவரைக்கும் ஒருத்தரும் கூப்பிடல.
ஆனா இத விளையாட்ட ஒரு ஆளுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், மாட்டுனாண்டா ஒருத்தன்னு புடிச்சுக்கிட்டான். நான் பதிவரேயில்லன்னு நம்ம ஜெகத் பாணியில பல்டியடிச்சாலும் மாரநேரி.காம் சைட்ல உன் பேரு இருக்குன்னு டைம்ஸ் நவ் மாதிரி புடிச்சுக்கிட்டான். சரி, கோர்த்துவிட்டா எழுதலாம்னு இருக்கேன்.
ஆனா நீங்க இந்த வாருவாரிட்டிங்க?
சில கேள்விகள் நக்கலா இருந்தாலும், பல கேள்விகள் நல்லாருக்கு சித்தப்பா.
//காரணம் 3 முக்கிய கேபினட் பதிவர், 4 துணை பதிவர் தன்னை கூப்பிட்டாதான் எழுதுவேன்,//
ReplyDelete//காரணம் 3 முக்கிய கேபினட் பதிவர், 4 துணை பதிவர் தன்னை கூப்பிட்டாதான் எழுதுவேன்,//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இதிலே பாமக ராமதாஸ் மாதிரி ஊதி பெருசாக்க//
ReplyDeleteபோயும் போய் ராமதாசு கூட என்ன கம்பேர் பண்ணிட்டீங்களே அண்ணாச்சி ............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்....
ReplyDeleteஎன்னோட இந்த சங்கிலித் தொடர் இடுகையை தம்பி படிக்கல போலிருக்கு...
வேற வழியில்ல... எழுத விசயம் இல்லை... பின்னூட்டம் போட்டு வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. கணக்கு கூட்ட ஒரு இடுகை கிடைச்சுதுன்னு சந்தோஷப் பட்டு கிட்டு போட்டாச்சு.. அவ்வளவுதான்... அவ்....அவ்....அவ்.
// அது என்ன கணக்கு 32 கேள்விகள் அப்படின்னு தெரியலை. //
ReplyDelete3 + 2 = 5 கூட்டினா 5 வரும். ஆரம்பிச்சங்களுக்கு ராசி எண் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.
// நல்ல வேளை எல்லாரும் ஞாபகமா அபிஅப்பாவை மறந்து விட்டனர்.//
ReplyDeleteயாரும் மறக்கவில்லை. ஏற்றுக் கொள்வீர்களா மாட்டீர்களா என்ற சந்தேகம் எனக்கு.
அடுத்து ஒரு சங்கிலித் தொடர் இடுகை எனக்கு வந்தால் கோத்து உடுவது உங்களைத்தான்.
// "32 கேள்விகள் - ஒரு ஆராய்சி பார்வை!!!" //
ReplyDeleteஅடுத்து Ph.d செய்வதாகக் கேள்விப் பட்டேன்
அதற்கான தலைப்பு இதுதானோ?
இந்த ஆராச்சிக்காகவே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் சிபாரிசு செய்கின்றேன்..
ReplyDeleteநான் உங்க பேரை கேக்காமலே எழுதலாமனு யோசிச்சேன். அதிகமா பேசாததால இந்த தில்லாலங்கடி கேள்வியை அனுப்பலா..நினைவில் இல்லாம இல்லங்கோ..அப்புறமா பதிவர்கள்ல பெண்கள் பத்தி-ஆபிச்ல தான் எழுதுவாங்க போலிருக்கு..ஜாலியா சொல்லிருந்தா கூட வேணாமே ..ப்ளீஸ்..(பின் குறிப்பு: எங்க ஆபிஸ்ல ப்ளாக்லாம் ப்ளாக்டு)
ReplyDeleteஆகா அண்ணன் மொவனே நீ அதற்கு தானா ஆசைப்பட்டாய்! அப்படி போடு. இனிமே ஆசைப்பட மாட்டன்னு நினைக்கிறேன். வா நாமா சாரு, சின்ன சாரு, மாதவராவ், ஸ்வாமி ஓம்கார் வண்டியிலே ஏறிப்போம்!
ReplyDelete// அத்திரி said...
ReplyDelete//இதிலே பாமக ராமதாஸ் மாதிரி ஊதி பெருசாக்க//
போயும் போய் ராமதாசு கூட என்ன கம்பேர் பண்ணிட்டீங்களே அண்ணாச்சி ............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
அட அத்திரி! நான் என் அப்பன் முருகன் உண்மை தமிழனை சொன்னேன்ப்பா நல்லா படிச்சு பாருங்க:-))
// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteநல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்....
என்னோட இந்த சங்கிலித் தொடர் இடுகையை தம்பி படிக்கல போலிருக்கு...
வேற வழியில்ல... எழுத விசயம் இல்லை... பின்னூட்டம் போட்டு வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. கணக்கு கூட்ட ஒரு இடுகை கிடைச்சுதுன்னு சந்தோஷப் பட்டு கிட்டு போட்டாச்சு.. அவ்வளவுதான்... அவ்....அவ்....அவ்\\
அண்ணா, நான் இது சும்மா ஜாலிக்காக எழுதிய பதிவு. ஜாலி கலாய்த்தல் அத்தனையே!
உங்களுக்கா எழுத மேட்டர் இல்லை. நட்பு பத்தி ஒரு பதிவு போட்டீங்களே, சூப்பரோ சூப்பர்!
// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteநல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்....
என்னோட இந்த சங்கிலித் தொடர் இடுகையை தம்பி படிக்கல போலிருக்கு...
வேற வழியில்ல... எழுத விசயம் இல்லை... பின்னூட்டம் போட்டு வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. கணக்கு கூட்ட ஒரு இடுகை கிடைச்சுதுன்னு சந்தோஷப் பட்டு கிட்டு போட்டாச்சு.. அவ்வளவுதான்... அவ்....அவ்....அவ்\\
அண்ணா, நான் இது சும்மா ஜாலிக்காக எழுதிய பதிவு. ஜாலி கலாய்த்தல் அத்தனையே!
உங்களுக்கா எழுத மேட்டர் இல்லை. நட்பு பத்தி ஒரு பதிவு போட்டீங்களே, சூப்பரோ சூப்பர்!
// இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// நல்ல வேளை எல்லாரும் ஞாபகமா அபிஅப்பாவை மறந்து விட்டனர்.//
யாரும் மறக்கவில்லை. ஏற்றுக் கொள்வீர்களா மாட்டீர்களா என்ற சந்தேகம் எனக்கு.
அடுத்து ஒரு சங்கிலித் தொடர் இடுகை எனக்கு வந்தால் கோத்து உடுவது உங்களைத்தான்.\\
அய்யோ ஆளை வ்விடுங்க, இன்னும் பட்டாம்பூச்சி, வட்டத்துக்குள் பெண் அப்படீன்னு நிறைய பாக்கி இருக்கு!
இதை தான் எழுதனும்ன்னு சொன்னா எனக்குஎழுத வராது. அதனால் தான் சங்கமம் பேருந்து கதை எழுதலை.
இளா கூட என்னை தப்பா எடுத்துக்க வாய்ப்பிருக்க்கு. என்னடா இவன் சங்கமாத்துக்கு எழுதலை. ஆனா உரையாடல்க்கு எழுதினானேன்னு.
\\
ReplyDeleteதமயந்தி said...
நான் உங்க பேரை கேக்காமலே எழுதலாமனு யோசிச்சேன். அதிகமா பேசாததால இந்த தில்லாலங்கடி கேள்வியை அனுப்பலா..நினைவில் இல்லாம இல்லங்கோ..அப்புறமா பதிவர்கள்ல பெண்கள் பத்தி-ஆபிச்ல தான் எழுதுவாங்க போலிருக்கு..ஜாலியா சொல்லிருந்தா கூட வேணாமே ..ப்ளீஸ்..(பின் குறிப்பு: எங்க ஆபிஸ்ல ப்ளாக்லாம் ப்ளாக்டு)\\
தமயந்திவாங்க! ஓ இந்த பதிவ்வுக்கு இப்படி ஒரு அர்த்ட்தம் வந்துடுச்சா? என்னை யாரும் கூப்பிடலைன்னு நானிப்படி ஒரு பதிவு போட்டதா நினைக்குறீங்களா? போன பின்னூட்டம் படிங்க. இதை தான் எழுதனும்ன்னு சொன்னா எனக்கு எழுத வராது. யாரும் கூப்பிடலையேன்னு இந்த பதிவு இல்லை. கண்டிப்பா இல்லை.
அடுத்து நான் பெண்கள் ஆபீஸ்ல பதிவு போடுறாங்க அப்படி சொன்னது சும்மா கலாய்க்க தான் என்பது எல்லாருக்கும் தெரியும். என்னை உங்களுக்கு அவ்வளவா தெரியாது என்பதால் தப்பா நினைச்சுகிட்டீங்க.
பசங்க தான் எப்பவும் ஆபீஸ்ல தமிழ்மணத்திலே இருப்பாங்க என்ன்பதும் எனக்கு நல்லா தெரியுமே! ஏன்னா நான் தான் 24 மணி நேரமும் நெட்டில் இருப்பவனாச்சே! கூல் கூல்:-))
//அபி அப்பா said...
ReplyDeleteஅய்யோ ஆளை வ்விடுங்க, இன்னும் பட்டாம்பூச்சி வட்டத்துக்குள் பெண் அப்படீன்னு நிறைய பாக்கி இருக்கு//
அண்ணா.Good.. நெனைப்பு இருந்தா சரி
\ இயற்கை said...
ReplyDelete//அபி அப்பா said...
அய்யோ ஆளை வ்விடுங்க, இன்னும் பட்டாம்பூச்சி வட்டத்துக்குள் பெண் அப்படீன்னு நிறைய பாக்கி இருக்கு//
அண்ணா.Good.. நெனைப்பு இருந்தா சரி
\\
ஆமாம் இயற்கை! பட்டாம்பூச்சிக்கு அழைத்த இயற்கை தங்கச்சி, நாகை சிவா, தவிர வட்டத்துக்குள் பெண்னுக்கு அழைத்த கேயாரெஸ் எல்லாம் நியாபக்ம் இருக்கே!
என்ன எழுதுவதுன்னு தான் தெரியலை. எழுதனும்!
//ஆண்பதிவர் யாருமே லூயிபிளிப் சட்டை, ரேமாண்ட்ஸ் பேண்ட் அப்படின்னு சொல்லலை. எல்லாரும் பிரவுன் கலர் பெர்மூடாஸ், மேலே முதுகில் கிழிந்த பனியன் அப்படி ரெஞ்சிலே தான் சொல்லியிருக்காங்க. சிலர் கைலி கட்டியிருப்பதாகவும்.
ReplyDeleteபெண் பதிவர் எல்லோருமே ஜீன்ஸ், டி ஷர்ட், நல்ல வண்ண சுடிதார் ரேஞ்சுல தான் சொல்லியிருக்காங்க. யாருமே நைட்டியோ வேறு கேஷுவல் டிரஸ்ஸோ சொல்லலை//
நான் கூட இதேதான் நினைச்சேன்..
:))
//அதிலே ஒரு குசும்பு புடிச்ச அகராதி "ஆணா பெண்ணா என்பதை பொருத்தது" அப்படின்னு வேற பதில்.
ReplyDelete//
அது யாரு அபிஅப்பா? சொல்லுங்க டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடலாம் அவனை!
//13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ReplyDeleteவர்ணங்கள் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்//
இது என்னோட பதிவில் நான்கொடுத்த பதில்
நீங்களா 32 கேள்வியின் ரிஷி மூலம்:)நல்லா கோத்து விடுறீங்க போங்க!
ReplyDeleteநல்ல ஆராய்ச்சி 32 கேள்வி ரவுண்டுகட்டி அடிக்க்கிறாக மக்கள்
ReplyDeleteஎல்லோரும் சொல்லிவெச்சா போன்று ஒரே பதிலகள்.. வேறு என்னாதான் சொல்லுவது
"காமெடி மாதிரி" இல்லீங்க காமெடியேதான்.கலக்கல்.
ReplyDeleteஎன்ன நிற ஆடை அணிந்து இருக்கின்றிர்கள் கேள்வியை படித்தபோது "பாஸ்போட் சைஸ் போட்டோதானேன்னு அன்னைக்கு நான் பேண்ட் கூட போடாமதான் இருந்தேன்" என்ற விவேக் காமெடிதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
:))
சரி.. சரி..
ReplyDeleteகோச்சுக்காம தனக்குத்தானே பாணில நீங்களே அந்த 32 கேள்விக்கும் பதில் எழுதிருங்க..!
முடிஞ்சது பிரச்சினை..?!!!
அது என்ன கூப்பிடுவது? வார்த்தையே சரியில்லை! எனக்கு ஒன்னுமே புரியல. ஆனா, உங்க கேலி கிண்டல் ரொம்ப சுவையான சுண்டல் சாப்ட்ட மாதிரி....
ReplyDeleteஹை அடுத்த தொடர் பதிவுக்கு ஆள் கிடைச்சாச்சு. தேங்க்ஸ் அண்ணா
ReplyDelete:)))
ReplyDeleteஆஹா நான் படிக்கலையே.. :(
ReplyDeleteஅபிஅப்பாவைத் திட்ட கிடைச்ச வாய்ப்பு போய்டிசே சொக்கா.. :(